You are on page 1of 5

சார்லி சாப் ளின் (சிரிப் பு ஜீனியஸ்) - வரலாற் று நாயகர்

வாய் விட்டு சிரித்தால் ந ாய் விட்டு ந ாகும் என் ார்கள்


அ ் டி ் ார்த்தால் ம் மம வாய் விட்டு சிரிக்க மவ ் வர்கமள
மருத்துவர்களுக்கு சமம் என்று சசால் லலாம் . உலகில் அதிக மக்கமள
சிரிக்க மவத்த ர் யார் என்று நகட்டால் ஒநர ஒரு மரத்தான்
வரலாறு புன்மனமகயுடன் உதிர்க்கும் . அவர்தான் ஈடு இமையற் ற
ஆங் கில மகச்சுமவ டிகர் சார்லி சா ்ளின். இன்று திமர ் டங் களில்
வசனங் கமள நகட்டு சிரிக்கிநறாம் ஆனால் ஊமம ் டங் கள் மட்டுநம
சவளிவ ்த ஒரு கால கட்டத்தில் சமாழியின் துமையின்றி வசனம்
எதுவும் ந சாமால் தன் உடல் அமசவுகளாநல ரசிகர்கமள வயிறு
குலுங் க சிரிக்க மவத்தவர்தான் சார்லி சா ்ளின்.

ல் லாயிரக்கைக்கான திமர ரசிகர்களுக்கு மகச்சுமவ எனும் மரு ்து


த ்த அ ்த மாச ரும் கமலஞனின் வாழ் க்மக எவ் வளவு நசாகம்
ிமற ்தது சதரியுமா? நசாகத்திலும் சிரித்த அ ்த உன்னத கமலஞனின்
கமதமயத் சதரி ்துசகாள் நவாம் .

1889 ஏ ்ரல் 16 ்நததி லை்டனில் பிற ்தார் சார்ல் ஸ் ஸ்ச ன்சர் சா ்ளின்,
அவரது ச ற் நறார்கள் நமமட இமச கமலஞர்கள் , மிகவும் ஏழ் மமயான
ிமலயில் இரு ்தவர்கள் . நமமடக்கச்நசரிகளில் சம் ாதிக்கும்
ைத்மதசயல் லாம் குடித்நத தீர்த்தார் த ்மத அதன் லன் டக்க
ழகும் முன்ந டனமாடவும் ாட்டு ாடவும் கற் பிக்க ் ட்டான் சிறு
வயது சா ்ளின். 5 வயநத ஆனந ாது சார்லி ச ்ளினின் முதல் நமமட
அரங் நகற் றம் . தாய் ந ாய் வாய் ் ட்டதால் ம யமன நமமடக்கு
தள் ளினார் த ்மத மிரை்டுந ான சா ்ளின் நமமடயில் ஏறி
தனக்குத்சதரி ்த ஒநர ாடமல திரும் திரும் ாடினார் அதனால
அவமர நமமடயிலிரு ்து இழுத்துச்சசல் லும் ிமலமம ஏற் ட்டது.

அடுத்து த ்மதயும் தாயும் பிரி ்தனர். குடித்து குடித்நத த ்மத இற ்து


ந ானார். தாயாருக்கு அடிக்கடி உடல் லமின்றி ந ானது சா ்ளினும்
அவரது அை்ைன் சிட்னியும் அ ாமத இல் லத்தில் நசர்க்க ் ட்டனர். 7
வயதானந ாது சா ்ளின் ஒரு இமசக்குழுவில் நசர் ்து ைியாற் றினார்
ஆனால் அ ்த குழு ஓராை்டில் கமலக்க ் ட்டது. அை்ைன் சிட்னி
க ் லி நவமல ார்க்க சசன்று விட்டதால் சில ஆை்டுகமள
தனிமமயில் கழித்தார் சா ்ளின். 14 ஆவது வயதில் ஒரு நமமட
ாடகத்தில் டிக்கும் வாய் ்பு அவருக்கு கிமடத்தது. அதமன ன்கு
யன் டுத்திக்சகாை்டார். த்திரிமககள் அவரது டி ்ம ாராட்டின.
பின்னர் சா ்ளினும் அை்ைன் சிட்னியும் புகழ் ச ற் ற ஃச ட்காநனா
குழுவில் நசர் ்தனர் அ ்த குழு அசமரிக்காவுக்கு சசன்று நமமட
ாடகங் கமள டத்தியது. அதில் டித்த சா ்ளின் ச யர்
திமரயுலகத்தின் கவனத்மத ஈர்த்தது.

1913 ஆை்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்நடான் பிலிம் ஸ்டுடிநயா’ என்ற


அசமரிக்க திமர ் ட ிறுவனம் சா ்ளினுக்கு ல் ல வாய் ்ம
வழயங் கியது. சா ்ளின் அசமரிக்காவுக்கு குடி ச யர் ்தார் 'நமக்கிங் எ
லிவிங் ’ என்ற தனது முதல் திமர ் டத்தில் ஒரு கரு ்பு நகாட்டும் ச ரிய
சதா ்பியும் ீ ர் யாமன மீமசயும் கை்ைாடியும் அைி ்து டித்தார்
பின்னாளில் அதுநவ சா ்ளினின் அமடயாளமானது. தனது 25 ஆவது
வயதிநலநய '20 minutes of love’ என்ற முதல் டத்மத இயக்கினார்
சா ்ளின் அதன்பிறகு ல டங் கள் அவரது மகவை்ைத்தில்
உருவாகின. தனது எல் லா டங் களிலும் எல் நலாமரயும் சிரிக்க மவத்த
சா ்ளினின் திருமை வாழ் வில் கச ்புக்கு நமல் கச ்பு ஏற் ட்டது.
1918 ஆம் ஆை்டு 16 வயது டிமக நமன்நறா செரிமச காதலித்து
மை ்து சகாை்டார் அடுத்த ஆை்டு அவர்களுக்கு பிற ்த குழ ்மத
மூன்நற ாட்களில் இற ்து ந ானது. பின்னர் இருவரும் விவாகரத்து
சசய் து சகாை்டனர் 1924 ல் மீை்டும் ஒரு டிமகமய இரை்டாவது
முமறயாக திருமைம் சசய் து சகாை்டார் இரை்டு குழ ்மதகள்
பிற ்தாலும் அ ்த திருமைம் மூன்று ஆை்டுகள் தான் ீ டித்தது. அதன்
பின்னர் ாலத் கடாட் என்ற டிமகமய மை ்து சகாை்டு அவமரயும்
விவாகரத்து சசய் தார். இறுதியாக உனா உனில் என்ற ச ை்மை
மை ்துசகாை்ட பின்னர்தான் ஏழு பிள் மளகமள ச ற் று மகிழ் சசி ் யாக
வாழ் ்தார் சா ்ளின்.

சா ்ளினின் முதல் முழு ீ ள திமர ் டமான தி கிட் 1921 ல் சவளிவ ்தது


தனது ஆரம் வாழ் மகமய அதில் சித்தரித்திரு ்தார் அதனால் அ ்த
டம் மிக ்ச ரிய சவற் றி ச ற் று சா ்ளினுக்கு ச ரும் புகமழ நசர்த்தது.
1925 ல் 'தி நகால் ட் ரஷ்’ என்ற அவரது டம் சவளியாகி சா ்ளினின்
புகமழ புதிய உச்சத்துக்கு சகாை்டு சசன்றது அ ்த டத்தின்
மூலம் தான் ான் ிமனவு கூற ் ட விரும் புகிநறன் என்று அவநர
ஒருமுமற கூறியிருக்கிறார். அதன் பிறகு ல புகழ் ச ற் ற டங் கமள
த ்தார் சா ்ளின் ல ஆை்டுகள் அசமரிக்காவில் இரு ்தும் அவர்
பிரிட்டிஷ் குடியுரிமமமய விட்டு சகாடுக்க வில் மல நமலும் அவர்
கம் யுனிஷ்டுகமள ஆதரி ் வர் என்ற ச ்நதகம் அசமரிக்காவில்
ிலவியது அ ்த ச ்நதகம் அவரது வாழ் க்மகமய திமச திரு ்பியது.

1951 ல் 'தி மலம் மலட்’ என்ற புகழ் ச ற் ற டத்மத த ்த சா ்ளின் அது


சவளியான பிறகு தனது மமனவி பிள் மளகளுடன் விடுமுமறக்காக
இங் கிலா ்து சசன்றார் அ ்த ச ்தர் த்மத யன் டுத்தி சா ்ளின் இனி
மீை்டும் அசமரிக்காவுக்கு நுமழய முடியாது என்று அறிவித்தது
அசமரிக்க அரசாங் கம் 'Los Angeles walk of fame’ என்ற ட்சத்திர
ட்டியலில் இரு ்து சா ்ளினின் ச யர் ீ க்க ் ட்டது. ஆனால் மனம்
தளராத சா ்ளின் சுவிட்ஷர்லா ்தில் குடிநயறி சதாடர் ்து டம் சசய் ய
ஆரம் பித்தார். 1964 ஆம் ஆை்டு தனது சுய சரிமதமய சவளியிட்டார்.
1967 ல் அவர் இயக்கிய கமடசி ் டம் சவளிவ ்தது 1972 ஓர் அதிசயம்
ிகழ் ்தது திமரத்துமறயில் ல உன்னத மட ்புகமள த ்தவர்
என் மதயும் மற ்து எ ்த நதசம் அவமர தனது எல் மலக்குள் மீை்டும்
நுமழய கூடாது என்று கட்டமளயிட்டநதா அநத அசமரிக்க நதசம் 20
ஆை்டுகள் கழித்து சா ்ளிமன மீை்டும் திற ்த மககளுடன்
வரநவற் றது.

அநத ஆை்டில் அவருக்கு அசமரிக்காவில் அகாடமி விருது விழாவில்


வாழ் ாள் சாதமனயாளர் விருது வழங் கி கவுரவிக்க ் ட்டது
அநதாடு 'Los angeles walk of fame’ என்ற ட்சத்திர ட்டியலில் இரு ்து
சா ்ளினின் ச யர் மீை்டும் நசர்க்க ் ட்டது. 1974 ஆம் ஆை்டு தனது
இரை்டாவது புத்தகத்மத சவளியிட்டார் சா ்ளின் அதற் கு அடுத்த
ஆை்டு அவருக்கு சர் ட்டம் வழங் கி கவுரவித்தார் எலிசச த் ராைியார்
1977 ஆம் ஆை்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில்
காலமானார் சார்லி சா ்ளின். அதுவமர சார்லி சா ்ளிமன ார்த்து
சிரிக்க மட்டுநம கற் றுக் சகாை்டிரு ்த உலகம் அன்று அவமர ார்த்து
முதன் முமறயாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வவண்டுமைன்றால் உங் கள் வலிமய


மவத்துக்மகாண்டு நீ ங் கள் விமளயாட வவண்டுை் , வலிக்கு
உண்மையான நிவாரணமுை் சரியான ஊட்ட ைருந் துை் சிரிப் புதான்"

என்று கூறுகிறார் சா ்ளின். அமத கூறியது மட்டுமல் ல அதமன


வாழ் ்தும் காட்டினார். இன்று வாய் விட்டு சிரிக்க ிமனக்கும் மில் லியன்
கைக்காநனார் சார்லி சா ்ளினின் மழய டங் கமள ார்க்கின்றனர்.
இது ஒன்நற அ ்த மாச ரும் கமலஞன் இ ்த உலகிற் கு விட்டு
சசன்றிற் கும் மாச ரும் சசாத்தாகும் .

'இடுக்கண் வருங் கால் நகுக' என்ற திருக்குறளின் வரிமய நாை்


வகள் வி பட்டிருப் வபாை் . ஒரு வசாகைான குடுை் ப பின்னணியில்
உதித்தாலுை் நமகச்சுமவ எனுை் ஆயுதத்மத மகாண்டு
பல் லாயிரக்கணக்காவனார் வசாகங் கமள விரட்டியடித்தவர் சார்லி
சாப் ளின். குடுை் ப பின்னனி சரியாக இல் லாவிட்டாலுை் வானத்மத
வசப் படுத்தலாை் என்பமத வாழ் ந் து காட்டியவர் சார்லி
சாப் ளின். சார்லி சாப் ளிமனப் வபாலவவ நைது குடுை் ப பின்னணி
எதுவாக இருந் தாலுை் ைனை் தளராைலுை் விடா முயற் சிவயாடுை்
கடுமையாக உமழத்தால் எந் த வானத்மதயுை் வசப் படுத்த முடியுை்
என்பதுதான் சார்லி சாப் ளின் நைது காவதாரை் மசால் லுை் உண்மை.
- இமணந் திருங் கள் மதாடர்ந்து வரலாறு வபசுை் .....

Read more: http://urssimbu.blogspot.com/2011/06/blog-post_27.html#ixzz23yrPOPBU

You might also like