You are on page 1of 1

ம ொழிநடை

ஆசிரியர் பயிற் சி ொணவர்களே! ‘ம ொழி நடை’ என்பது பற் றிச் சிறிய


விேக்கத்டத இப் பகுதியில் கொண்ளபொ ் . ம ொழி நடைடய ‘Style’ என்று
ஆங் கிலத்திலு ் ‘பொணி’ என்று வைம ொழியிலு ் வழங் குவர்.

கடத அல் லது கை்டுடர எழுதுளவொர் த ் கருத்டதக் கற் ளபொர் விரு ் பு ்


முடறயில் எழுது ் முடறடய அல் லது எழுது ் பொங் கிடன ம ொழிநடை
என்பொர்கே் .

‘கருத்டதக் மகொடுக்கு ் முடற’ என்று ் மசொல் லலொ ் . எழுத்தின் மவற் றி, எழுது ்
பொங் கிடனப் மபொறுத்து அட யு ் என்பது சொன்ளறொர் மகொே் டக ஆகு ் .

அ ் ம ொழிநடைகே் பல வடகப் படு ் . அடவ, தனித்தமிழ் நடை, அடுக்கும ொழி


நடை, எேிய நடை, இனிய நடை, வினொவிடை நடை, ணிப் பிரவொே நடை,
கலப் பு ம ொழி நடை எனப் பலவொகு ் . இத்தடகய ம ொழி நடை நூல் கே்
பலவற் டறக் கற் று ( ொணொக்கர் தொமு ் ) எழுதப் பழகினொல் , ந ் ம ொழிநடை
சிறப் பொகு ் .

சிறந்த ம ொழிநடைக்குச் சில எடுத்துக்கொை்டுகே் :

‘இயற் டகயின் ளநொக்க ் என்ன? உலடக ஓ ் ப ளவண்டு ் என்பதொ? அல் லது


அடத அழித்தல் ளவண்டு ் என்பதொ? இயற் டக அன்டன ஒருளபொது ் உலடக
அழிக்க முடனந்து நில் லொே் ’. - இது, திரு. வி. க. அவர்கேின் வினொ-விடை நடை.

‘தமிழ் உ து முரசொகை்டு ் ; பண்பொடு உ து கவச ் ஆகை்டு ் . அறிவு உ து


படைக்கலன் ஆகை்டு ் ; அறமநறி உ து வழித்துடண ஆகை்டு ் ; உறுதியுைன்
மசல் வீர்; ஊக்கமுைன் பணிபுரிவீர்!' - இது, அறிஞர் அண்ணொவின் உணர்ச்சிநடை.

You might also like