You are on page 1of 1

நினைவுக் கடிதம் ( )

திரு / திருமதி ....................................................

அன்புடையீர்,
மாணவன் / மாணவி பெயர்: .........................................
வகுப்பு: ........................................

வணக்கம். மேலே குறிப்பிட்டுள்ள தங்கள் மகனின் / மகளின் கல்வி வளர்ச்சியினைக்


கருத்தில்கொண்டு கீழ்க் குறிப்பிட்டுள்ள ( X ) குறைகளை நிவர்த்தி செய்ய பள்ளிக்கு வந்து
வகுப்பு ஆசிரியரை ________________________ தேதிக்குள் காணும்படி அன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம்.

1. ( ) பள்ளிப்பாடங்களை / வீட்டுப்பாடங்களை முழுமையாகச் செய்து முடிப்பதில்லை.

2. ( ) கால அட்டவணையின்படி பாட புத்தகங்களைக் கொண்டு வருவதில்லை.

3. ( ) பள்ளிப் பாட புத்தகங்களை / நோட்டுப்புத்தகங்களைக் கொண்டு வருவதில்லை.

4. ( ) பள்ளி நூல்நிலையப் புத்தகங்களைப் பாதுகாப்பதில்லை.

5. ( ) பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை / காரணமின்றி விடுமுறை எடுத்தல்.

6. ( ) மாலை வகுப்புகள் / புறப்பாட நடவடிக்கைகளுக்கு வருவதில்லை.

7. ( ) _______ நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.

8. ( ) சுத்தமான பள்ளிச் சீருடையுடன் வருவதில்லை.

9. ( ) பள்ளிச் சட்ட திட்டங்களை மதித்து நடப்பதில்லை.

10. ( ) ஆசிரியரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை.

11. ( ) பிறர் பொருள்களை அனுமதியின்றி எடுத்தல்.

12. ( ) கொடுக்கப்பட்ட பாரங்களைப் பெற்றோர் கையொப்பமிட்டவுடன் குறிப்பட்ட


நாட்களின் திருப்பித் தருவதில்லை.

13. ( ) பள்ளிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை இன்றும் செலுத்தவில்லை.

14. ( )
__________________________________________________________________________________

15. ( )
__________________________________________________________________________________

உங்கள் ஒத்துழைப்புக்கு எங்களின் நன்றி.

இக்கண்,

You might also like