You are on page 1of 23

அ) கொடுக்கப்பட்ட சொற்களுக்கேற்ற எதிர்சொற்களை எழுதுக.

1. அதிகம் x 4 கீழே x
.

2. நில் x 5 வெள்ளை x
.

3. ஏற்றுமதி x 6 தீமை x
. எழுத்து

கேள்வி : எதிர்சொற்கள் (3.3.24)

கேள்வி : லகர, ளகர, ழகர எழுத்துகள் (3.3.25)

ஆ) லகர, ழகர, ளகர எழுத்துகளைக் கொண்ட


சொற்றொடர்களை

உருவாக்கி எழுதுக.

7.

சூரிய + =

8.

பச்சைக் + =

9. பாய்மரக் + =
கேள்வி : ரகர, றகர, எழுத்துகள் (3.3.26)

இ) ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைத்


தெரிவு செய்து

வண்ணம் தீட்டுக; எழுதுக.

குருவி

10. சிட்டுக் =
குறுவி

ஏரு

11. சிகரம் =
ஏறு

வருவல்

12. கோழி =
வறுவல்
கேள்வி : ணகர, னகர, எழுத்துகள் (3.3.27)

ஈ) ணகர, நகர, னகர எழுத்துகளைக் கொண்ட


சொற்றொடர்களை உருவாக்கி எழுதுக.

13. க வ டு ண் ரு க =
ூி ு

14. ணப ம ன =
் ா ை

15. ல் ண ய ம க =
ி ி ோ

கேள்வி : அடிச்சொற்கள் (3.3.28)

உ) அடிச்சொற்களைக் கொண்டு சொற்களை உருவாக்கி


எழுதுக.

16. தேடு =
17. ஓடு =

18. வாசி =

19. பார் =

20. சிரி =

கேள்வி : ஒருமை பன்மை (3.4.8)

ஊ) ஒருமைக்கு ஏற்ற பன்மைச் சொற்களையும்


பன்மைக்கு ஏற்ற ஒருமைச்

சொற்களையும் எழுதுக.

1. மாமரத்தில் மாங்காய் காய்த்தது.

மாமரத்தில் காய்த்தன.

2. வகுப்பறையில் மேசை உள்ளது.

வகுப்பறையில் உள்ளன.
3. மாறனிடம் புத்தகம் உள்ளது.

மாறனிடம் உள்ளன.

4. திருடனை நாய் துரத்தியது.

திருடனை துரத்தின.

5. பாரதியிடம் பென்சில் உள்ளது.

பாரதியிடம் உள்ளன.

கேள்வி : ஆண்பால், பெண்பால், பலர்பால் (3.4.10)

எ) வாக்கியங்களில் விடுபட்ட இடத்தில் சரியான பால்


வகையை எழுதுக.

1.

மீ ன் கறி
சமைக்கிறார்.
2
.
திடலில் பந்து
விளையாடுகிறார்கள்.

3
.
மகிழுந்து
ஓட்டுகிறார்.

4
.
பாடம்
போதிக்கிறார்.

5
.
புத்தகம்
வாசிக்கிறார்கள்.

கேள்வி : ஒன்றன்பால், பலவின்பால் (3.4.10)

ஏ) கொடுக்கப்பட்ட ஒன்றன்பால் பலவின்பால்


சொற்களைக் கொண்டு
வாக்கியம் அமைத்திடுக.

1. ஆடு - மேய்ந்தது
2. குரங்குகள் - தின்றன

3. பட்டம் - பறந்தது

4. மாடுகள் - மேய்ந்தன

5. குதிரை - ஓடியது

கேள்வி : வினைமரபு (3.4.11)

ஐ) சரியான வினைமரபு சொற்களைக் கொண்டு


வாக்கியத்தை நிறைவு
செய்க.

1. வாணி மல்லிகைப் பூக்களால் சரம்


.
2. அமுதன் மானைக் குறிவைத்து அம்பை
.

3. குயவன் மண்பானையை .

ஒ) கொடுக்கப்பட்ட வினைமரபு சொற்களைக் கொண்டு


வாக்கியம்
அமைத்திடுக.

1. மலரை - கொய்தல்

2. கூடை - முடைதல்

3. பானை - வனைதல்

இலக்கணம்
கேள்வி : பொருட்பெயர் (5.3.11)

அ) பொருட்பெயரை அடையாளம் கண்டு எழுதுக.


சி ங் க ம் ட நா

ர் ஆ க வ சி ஓ ளி

யு கு ர ய கு த

அ ண் ண ன் உ ளி ழ்
ம் ந் ய ன எ ண ரு
ஐ ய ஆ சி ரி ய ர்
வ கு ளி ழ வ நா சி
ம ர ம் மை த அ நி

1)
2)
3)
4)
5)

கேள்வி : இடப்பெயர் (5.3.12)

ஆ) பின்வருவனவற்றுள் இடப்பெயரை குறிக்கும்


சொற்களுக்கு வட்டமிடுக.

ஆசிரியர் நாடு
கவிதை தோட்டம்
மரம் கடை
அம்மா வகுப்பறை
வடு
ீ விவசாயி
ஆலயம் மாலதி
நூலகம்
திடல்

கேள்வி : காலப்பெயர் (5.3.13)

இ) வாக்கியங்களில் காணப்படும் காலப்பெயருக்குக்


கோடிடுக.

1) கடந்த வாரம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஏற்பட்டது.

2) தைப்பூசம் தை மாதத்தில் சிறப்பாகக்

கொண்டாடப்படுகிறது.

3) பங்குனி வெயில் சுட்டெரிக்கிறது.

4) இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழச்

செல்வார்கள்.

5) காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல

பழக்கம்.
கேள்வி : சினைப்பெயர் (5.3.14)

ஈ) சினைப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுக.

1)
2)
3)
4)
5)

கேள்வி : பண்புப்பெயர் (5.3.15)

உ) வாக்கியங்களில் விடுபட்ட இடங்களில் சரியான


பண்புச் சொற்களை

எழுதுக.

1) கேமரன் மலை யில் திரு அகிலன்


ஈர்க்கப்பட்டார்.
2) மருந்தை உண்ட குழந்தை
வறிட்டு
ீ அழுதது.

3) கோலாலம்பூர் கட்டிடங்களைக்
கொண்ட மாநகரமாகத் திகழ்கிறது.

4) நிறம் கொண்ட குயிலின் குரல்


.

கருமை கசப்பான பசுமை


உயர்ந்த இனிமையானது

கேள்வி : தொழிற்பெயர் (5.3.16)

ஊ) கீ ழ்க்கோடிடப்பட்ட வினைச் சொற்கள் தொழிலைக்


குறிப்பன. காலியான
அவற்றிற்கேற்ற தொழிற்பெயர்களுடன் இணை.

1) மாணவர்கள் ஓவியம் . பறித்தல்


வரைதல்
2) நடிகன் சிறப்பாக .
அழுதல்
3) குழந்தை பாலுக்காக . நடித்தல்
எழுதுதல்.
4) எழுத்தாளர் சிறுகதை .

5) பூக்களை மாலையில் .

கேள்வி : தனி வாக்கியம் (5.4.6)


எ) படத்திற்கு ஏற்ப தனி வாக்கியம் அமைத்திடுக.

1)

2)

3)

4)

5)

கேள்வி : எழுவாய், பயனிலை (5.6.1)


ஏ) காலி இடத்தில் பொருத்தமான “எழுவாய்” சொற்களை
எழுதவும்.

1) வயலில் ஏர் உழுதார்.

2) கடைக்குச் சென்றார்.

3) பூப்பந்து விளையாடினாள்.

ஐ) விடுபட்ட இடத்தில் ஏற்ற “பயனிலை” சொற்களை


எழுதுக.

1) ஆசிரியர் பாடம் .

2) அம்மா கறி .

3) தம்பி பந்து .

4) பாடகர் பாடல் .

5) காற்று வேகமாக .

கேள்வி : செயப்படுபொருள் (5.6.2)


ஒ) பின்வரும் வாக்கியங்களில் காணும்
செயப்படுபொருளுக்கு வட்டமிடுக..

1) குணவதி புத்தகம் படித்தாள்.

2) அப்பா கோழி வாங்கி வந்தார்.

3) ஆசிரியர் கணிதப் பாடத்தைப் போதித்தார்.

4) விவசாயி வயலை உழுதான்.


இலக்கியம்

கேள்வி : திருக்குறள் (4.3.3)

அ) கீ ழ்காணும் திருக்குறளின் இரண்டாம் அடியை நிறைவு


செய்க. சரியான பொருளை தேர்ந்தெடுத்து எழுதவும்.

1) உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

பொருள்

2) முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

பொருள்
3) எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

இடுக்கண் களைவதாம் நட்பு.

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள


வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம்

எண்ணுவம் என்பது இழுக்கு.

இடுக்கண் களைவதாம் நட்பு.

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்;


முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.

உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை


அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக்
காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே

கேள்வி 21-25 : இணைமொழி (4.4.3)

ஆ) இணைமொழிக்கு ஏற்ற பொருளை எழுதவும்


ஆடை அணிகலன்

கேள்வி 21-25 : மரபுத்தொடர் (4.6.3)

இ) மரபுத்தொடரை அதன் பொருளுடன் இணைத்திடுக.

1. அள்ளி அவசரமும் பதற்றமும்


இறைத்தல்

2. அரக்கப் பரக்க அளவுக்கு மேல்


செலவழித்தல்.

கேள்வி 21-25 : பழமொழி (4.7.3)

ஈ) பழமொழிக்கு ஏற்ப அதன் பொருளைத் தேர்ந்தெடுத்து


எழுதுக..

பழமொழி பொருள்

அழுத பிள்ளை பால்


குடிக்கும்

கடவுளை
நம்பினோர்
கைவிடப்படார்

ஆத்திரகாரனுக்குப்
புத்தி மட்டு

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையுருப்பார்.

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே


போகும்.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி


செய்ய வேண்டும்.
கேள்வி 21-25 : உலகநீதி (4.9.3)

உ) சரியான பொருளுடன் உலகநீதியை இணைத்திடுக.

ஓதாம லொருநாளு பெற்றெடுத்த தாயை


மிருக்க வேண்டாம். எவ்வேளையிலும்
மறந்து விடக்கூடாது.

ஒருவரையும்
பொல்லாங்கு சொல்ல தீய செயல்கள்

வேண்டாம். செய்பவரோடு நட்பு


கொள்ளுதல் கூடாது.
மாதாவை
யொருநாளு மறக்க படிக்காமல் ஒரு

வேண்டாம். நாளும்
இருக்கக்கூடாது.

வஞ்சனைகள் யாரையும் பற்றியும்


செய்வாரோ டிணங்க தீமை பயக்கும்
வேண்டாம். சொற்களைச்
சொல்லக் கூடாது.

போகாத
விடந்தனிலே போக செல்லத்தகாத

வேண்டாம் இடங்களுக்குச்
செல்லக்கூடாது.

ஒருவரைப்
போகவிட்டுப் போகவிட்டுப் பின்
புறஞ்சொல்லித் திரிய அவரைப் பற்றிக்
வேண்டாம். குறைகளைக் கூறித்
திரிதல் கூடாது.

கேள்வி 21-25 : உவமைத்தொடர் (4.11.1)

ஊ) படத்திற்கு ஏற்ப உவமைத்தொடரை எழுதுக.


வாசிப்பு
அடைவுநிலை
1 2 3 4 5 6
கேட்டல், பேச்சு

அடைவுநிலை
1 2 3 4 5 6

You might also like