You are on page 1of 4

SJK (T) LADANG CHANGKAT SALAK

31050 SALAK (U), PERAK.


தேசிய வகை செங்காட் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
31050 வட சாலாக் பேராக்.
________________________________________________________________________

PENTAKSIRAN BILIK DARJAH 2020


தர அடிப்படையிலான மதிப்பீடு 2020
உடற்கல்வி / (1 மணி நேரம்)

பெயர் : ______________________________ ஆண்டு : 3

அ. சரியான விடைக்கு வட்டமிடவும்.

1. உடற்பயிற்சிக்கு முன் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன?.


A. நடத்தல் B. தணித்தல் C. வெதுப்பல்

2. இடம்பெயர் நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.


A. சமனித்தல் B. தவழுதல் C. கயிறடித்தல்

3. இடம்பெயரா நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.


A. தவழுதல் B. ஓடுதல் C. கயிறடித்தல்

4. மென்பந்தினைப் பிடிக்கும் விதங்கள் எத்தனை?


A. 5 B. 4 C. 3

5. மேற்காணும் படம் எந்த விளையாட்டின் உபகரணமாகும்?


A. காற்பந்து B. மேசைப்பந்து C. மென்பந்து

6. மேற்காணும் நடவடிக்கை என்ன?


A. பின்னோக்கி குட்டிகரணம்
B. முன்னோக்கி குட்டிகரணம்
C. உருளுதல்
7. கீழ்காண்பனவற்றுள் எது நுண் இயக்கத்திறன் விளையாட்டு?.
A. விரைவு ஓட்டம் B. இறகுப் பந்து C. கூடைப்பந்து

8. ‘காமெலான்’ நடனம் யாருடைய பாரம்பரிய நடனம்?


A. தமிழர் B. சீனர் C.மலாய்

9. கீழ்காண்பனவற்றுள் எது மனமகிழ் நடவடிக்கை?


A.பல்லாங்குழி B. உருளுதல் C. நடத்தல்

10. மேற்காணும் பந்து எந்த விளையாட்டின் பந்து?


A.கூடைப்பந்து B.உந்து பந்து C. காற்பந்து

ஆ. நீளம் தாண்டும் நடவடிக்கைகளை எழுதுக.


இ. ¾¨º¿¡÷¸Ç¢ý ¦ÀÂ÷¸¨Çô ÀðÊÂĢθ

2.

1.

4.
3.

¨À¦ºô ÌÅ¡ð⦺ô

«ô§¼¡Á¢Éø பிரிவு இ
¦†õŠòâí

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

1. ஓட்டம் வகைகள் இரண்டினை எழுதுக.


i. ______________________________________________________
ii. _______________________________________________________

2. ஓடும் போது கவனிக்கப்பட வேண்டிய உடல் பாகங்கள் மூன்றினை எழுதுக


i. ______________________________________________________________

ii. ______________________________________________________________

iii. ______________________________________________________________

தயாரித்தவர், மேற்பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

_________________ ____________________ ___________________


திருமதி தமயந்தி குமாரி இந்துமதி திருமதி பொன்னுமனி
பாட ஆசிரியர் பணிக்குழுத்தலைவி தலைமையாசிரியை

You might also like