You are on page 1of 20

கேலிச்சித்திரம்

குணசீலன் சுப்பிரமணியம்
2
3
4
5
 இதழ்களில் புககப்படங்கள், கருத்துப்படங்கள்,
ததொடர்படங்கள், ககலிப்படங்கள் என
தெளிெருெகதக் கொணலொம்.

 நடந்த நிகழ்வுககை தெளிப்படுத்தும் படங்ககை


(புககப்படங்ககை) விட ஒரு கருத்துப்பட
ஓவியன் (கொர்ட்டூனிஸ்ட்) ெகையும்
கருத்துப்படகே (கொர்ட்டூன்) இன்று அதிக
தெல்ெொக்கு தபற்றுத் திகழ்கிறது.

6
‘Cartoon’ என்ற ஆங்கிலச் தெொல்லிற்குக் ககலிசித்திைம் என்று தபொருள்”
என்கிறொர் ைவிைொஜ். இதற்கு இன்தனொரு தெொல்லொகக் ‘கருத்துப்படம்’
என்ற ஒன்கற ‘கொர்ட்டூனிஸ்ட்டுகள்’ உருெொக்கியுள்ைனர்.

ககலிச்சித்திைம், கருத்துப்படம் எனும் இைண்டும் கெறுபட்ட


ெகைபடங்ககை. இகெ இருகெறுபட்ட ெடிெங்ககைக்
தகொண்டுள்ைகதக் கண்டு, பின்னொளில் ககலிச்சித்திைம் (Caricature),
கருத்துப்படம் என்ற முகறயொன பொகுபொட்கட உணர்த்திக் கொட்டலொம்
என்றறியப்பட்டது.

இதுவும் முடிந்த முடிெொக அகனெைொலும் ஏற்றுக் தகொள்ைப்பட்டும்


ஏற்றுக் தகொள்ைப்படொேலும் இருந்தன. பின்னொளில் ககலிச்சித்திைம்,
கருத்துப்படம் என்ற இரு ெககக்கும் ஒகை தெொல்லொகக் ‘கொர்ட்டூன்’
என்ற ஆங்கிலச் தெொல்லொக்கத்கதகய பயன்படுத்தி ெருகின்றனர்.

7
ககலிச்சித்திைம்

“இயல்பான மனிதனின் கதாற்றத்தத மிதேப்படுத்திக் கேலியும் கிண்டலுமாே


வதரபடத்தின் மூலம் வவளிக்ோட்டுவது” கேலிச்சித்திரமாகும். (3)

“கேலிச்சித்திரங்ேள் மூன்று வதேயில் பயன்படுத்தப்படுகின்றன.

1. ஒரு நபதரகயா அல்லது வெயதலகயா தநயாண்டி வெய்வது

2. ஒரு நபதரகயா அல்லது வெயதலகயா புேழ்வது

3. மக்ேளின் உணர்ச்சிதயத் தூண்டுவது”

இதில் வபரும்பாலும் அவர்ேதை அதடயாைப்படுத்துகின்ற மனித உறுப்புேதை


மிதேப்படுத்திக் கிண்டல் வெய்து சித்திரம் வதரவர். இதனால் வாெேர்ேள் மத்தியில்
இந்த வதேக் கேலிச்சித்திரம் எள்ைல் நதடதயக் ேண்முன்னால் ோட்டும் படமாே,
சுவாரசியமாே இடம் வபற்று வருகிறது.

8
கேலிச்சித்திரங்ேள் அதிேமாே சில மனிதர்ேதை, அவர்ேளின்
வோள்தேேதைக் கேலி வெய்யும் விதமாே
வதரயப்படுகின்றன. குறிப்பாே கேலி வெய்யப்படுபவர்ேள்
படங்ேதை நதேச்சுதவயுணர்வுடன் அவர்ேளின் உருவம்
அதனவரும் அறியும் வழியில் வதரயப்படுகிறது. இந்தக்
கேலிச் சித்திரங்ேள் பிறர் மனத்ததப் புண்படுத்தாத வழியில்
வதரயப்படுகிறது. வதரயப்படும் படங்ேள் உண்தமயின்
அடிப்பதடயிலும், மக்ேளுக்கு சில வெய்திேதைக் கூறும்
வதேயில் அகத ெமயம் சிந்திக்ே தவக்கும் வதேயில்
வதரயப்படுகிறது

9
“ேருத்துப்படம் என்பது வதரபடம் அல்லது வதாடர்வதரபடம்
நதேச்சுதவ அல்லது ஒரு ேருத்தத வலியுறுத்தி நாளிதழ்ேளிலும் பருவ
இதழ்ேளிலும் வவளியிடப்படும். வபாதுவாே, ேருத்துப்படம் என்பது ேடின
அட்தடயில் படம் வதரந்து அதத மாதிரியாேப் பயன்படுத்தித்
திதரச்சீதலயில் எண்வணய் வண்ணத்தில் வதரப்படும் சுவர்க்கோல
ஓவியமாகும்.

இததப் கபான்கற “ேருத்துப்படம் என்பது ஒரு வதேயான வதரபடம்


ஒரு ேதததய இரத்தினச் சுருக்ேமாேக் கூறுவதாகும்” என்று
வபாதுவான சில ேருத்துக்ேதை ஒட்டி விைக்ேங்ேள் பலராலும்
தரப்பட்டுள்ைன.

பழதமயான ேருத்துக்ேதைக் வோண்டு (Early Cartoons) ேருத்துப்படம்


என்பதற்கு விைக்ேம் கூறியுள்ைனர்.

10
வதரவது ஒரு நுண்ேதலயாகும் என்று விவரித்துக் ோட்டுகின்றனர்.
அதாவது “ேருத்துப்படம் என்பது தாள் நறுக்கு, நிறமுள்ை நுண்ணிய
சுவர்க்கோல ஓவியம், வமாதெக் மற்றும் ஓவியத்திதர ஆகியதவ மீது
வதரயப்படும் ஒரு நுண்ேதலயாகும்” என்று விைக்குகின்றனர்.

அதனால் வெய்திேளுடன் வதாடர்புபடுத்தி விைக்ே முற்பட்டனர். அதனால்


வெய்திேளுடன் வதாடர்புதடய விைக்ேமாே இருக்ே கவண்டும் என்பதத
மனதில் வோண்டு ேருத்துப்படத்திற்கு இன்வனாரு புதிய விைக்ேம்
தந்தனர். நாளிதழில் வருகின்ற ேருத்துப்படத்திற்கு “ேருத்துப்படம் ஒரு
மனிதனின் உலேம் பற்றிய பார்தவயாகும்” என விைக்ேம் கூறுகின்றனர்.

ேருத்துப்படம் ஒரு வெய்தியிதனப் பற்றி முழுதமயாேச் சிந்திக்ேச்


வெய்வதாேவும், வதரிந்து வோள்ைத் தூண்டுவதாேவும் அதமகின்றதாே,
வதரயதறயும் வெய்கின்றனர்.

11
“ேருத்துப்படம் என்பது வெய்தி விைக்ேப்படமாகும். பத்திரிதேேளில் வொல்லப்படுகின்ற
வெய்திேள் பலவற்றில் முதன்தம வாய்ந்ததாேக் ேருதப்படும் வெய்தி ேருத்துப்படமாே
வதரயப்படுகிறது”

வெய்திதயக் ேருத்துரு வோண்டு ோண முயலும் ஒரு ேருத்துப்பட ஓவியனின்(cartoonist)


விைக்ேமாே எடுத்தாை முடியும்.

ஏவனன்றால் ேருத்துபட ஓவியன், தான் வதரகின்ற ஒவ்வவாரு படத்திலும் ஒவ்வவாரு


வெய்திதய உணர்த்த கவண்டும் என்ற குறிக்கோதைக் வோண்டதவேைாே இருப்பான்
என்று அதனவரும் அறிந்தகத.

இதத அடிவயாற்றிகய இரத்தினச் சுருக்ேமாே, “புரிந்து வோள்ை இயலாக்


ேருத்துக்ேதைகயா, வெய்திேதைகயா எளிதாேப் புரிந்து வோள்ை தவப்பது ேருத்துக்ேள்
வவகு விதரவில் மக்ேளிடம் வென்றதடய, வாெேர்ேள் அதிே சிரத்தத எடுக்ோமல்
வெய்திதயக் கிரகித்துக் வோள்ை இதழ்ேளில் வவளிவரும் ேருத்துப் வபாதிந்த
வதரபடமாகும்

12
ேருத்துப்படம் வபரும்பாலும் அரசியல் மற்றும் ெமூே சீர்திருத்தக்
ேருத்துக்ேதைக் கூறுவதாே இருக்கும்” என்று ரவிராஜ் கூறுகின்றார்.
இவ்விைக்ேம் ேருத்துப்படத்தின் ேருதவ உள்ைடக்கிய விைக்ேமாேப்
பலராலும் ஏற்றுக் வோள்ைப்பட்டது.

இதுகவப் பின்னாளில் தமயக்ேருவாே உருவானது என்கற


வொல்லலாம். சுருக்ேமான விைக்ேத்ததக் வோண்டு அத்துடன் சில
கூறுேதைப் பின்வந்தவர் கெர்த்து, “ேருத்துப்படம் என்பது நடப்பு
நிேழ்ச்சிேதைப் படங்ேைாே வதரந்து, ஒரு சில வரிேளிவ் ேருத்ததயும்
விைக்கி, மக்ேதைச் சிரிக்ேவும் சிந்திக்ேவும் தவப்பதாே இருக்கிறது”
என்கிறார் இதழியல் கபராசிரிதய ேதலவாணி.

13
வவளியிடுவதன் கநாக்ேம்

ேருத்துப் படங்ேதை இதழ்ேளில் வவளியிடுவதன் கநாக்ேம்


ததலயங்ேச் வெய்திேதை எளிதமயாே வாெேர்ேதைப் புரிந்து
வோள்ளும்படிச் வெய்வகதயாகும். ேடினமான வெய்திேதைப்
படிப்பவர்ேள் (வாெேர்ேள்) எளிதாேப் புரிந்து வோள்ளும் வதேயிலும்,
ேருத்துக்ேள் வவகு விதரவில் மக்ேதைச் வென்றதடயும் வதேயிலும்
வாெேர்ேள் அதிேச் சிரமப்படாமல் வெய்திேதை உள்வாங்கிக்
வோள்ைவும் ேருத்துப்படங்ேதை இதழ்ேளில் பயன்படுத்துவதன்
கநாக்ேமாேக் வோண்டுள்ைனர் என்று கூறலாம்.

14
“ஒரு புத்தேம் நூறு பக்ேங்ேளில் வொல்லக்கூடிய ஒரு
ேருத்தத ஒரு படம், பார்த்தவுடகனகய புலப்படுத்தும் ெக்தி
வாய்ந்தது” என்று தந்ததயரும் மக்ேளும் என்ற நூலில்
ஜலான்டர்ேகணவ் கூறுகிறார்.

வெய்திதயக் வோடுப்பகதாடு படத்ததயும் கெர்த்துக்


வோடுப்பதால் ஒரு வெய்தி பற்றிய அழுத்தமானப் பதிவுேள்
வாெேர்ேள் மனதில் எழுகின்றன.

இதற்கு மூலோரணமாே அதமபதவ படங்ேகை. 1835-இல்


வெய்தி ஒன்தறச் சித்தரித்துக் ோட்ட முதல் தடதவயாே
கஜம்ஸ் ோர்டன் வபன்வனட் என்பவர் இதழில் படத்தத
வவளியிட்டார்.

15
முக்கிய நிகழ்ச்சிகளின் படங்கள், பத்திரிகககளில்
தெளிெருெது நகடமுகறயில் இருந்தும் ெருகின்றன.
நிகழ்ச்சிகளின் படங்கள், நிகழ்கின்ற ெம்பெங்ககை
தநருங்கிப் பொர்ப்பது கபொன்ற ஓர் உணர்விகன
ஏற்படுத்துகின்றன. கேற்கண்ட ஆதொைங்ககை கெத்து
அணுகினொல் புககப்படங்கள் ேட்டுேன்றி, பல்கெறு
விதேொன சித்திைப் பகுதிககையும் நொளிதழ்கள் ேற்றும்
பருெ இதழ்களில் கொணலொம். அவ்ெொறு
தெளிெருகின்றனெற்றுள் கருத்துப்படங்களும்
சிறப்பிடம் தபறுகின்றன என்பது இங்கு
குறிப்பிடத்தக்கதொகும்.

16
17
18
19
பயிற்சிக்கும்! முயற்சிக்கும்!

இடுபணி 1:

• தங்களைக் கவர்ந்த ஏததனும் ஒரு தகலிச்சித்திரம் அல்லது கருத்துப்படம் ஒன்றளைத்


(அச்சு இதழ், மின்னியல் இதழில் இடம்பபற்றது) பதரிவு பெய்து, அது உணர்த்தும்
கருத்துகளைச் சுருக்கமாக 20 பொற்களுக்குள் எழுதி (PowerPoint-இல் படம் +
type பெய்து), தங்கள் வகுப்பு நிகராளியின் மின்ைஞ்ெலுக்கு அனுப்பி ளவக்கவும்.
(பின் அளவ பதாகுக்கப்படும்).

• இன்றைய க ோவிட் 19 பற்றிய சிந்தறைறயத் தூண்டும் ருத்துப்படம் அல்லது


க லிச்சித்திரம் ஏகதனும் ஒன்றைச் சுயமோ உருவோக்கும் எண்ணம்/
பறடப்போக் த் திைன்/ ஆர்வம் இருப்பின் முயற்சித்து உருவோக்கி, பதிகவற்ைம்
செய்யவும். ( ட்டோயம் இல்றல)

20

You might also like