You are on page 1of 6

Modul Ulangkaji ‘Ekspress’ Kesusasteraan Tamil 2021 – Novel

அகல்விளக்கு நாவல்

(அத்தியாயம் 4, 5, 6)

அத்தியாயம் 4 : பாக்கியத்தின் அன்பில் வவலய்யனும் சந்திரனும்

இடப்பின்னணி : வாலாசாப்பேட்டை

சமுதாயப் பின்னணி : பிறர் மீது அக்கடற ககாண்ைவர்கள், நண்ேர்கள்

காலப் பின்னணி : பேர்வுக் காலம், டே மாேம்

கதத மாந்தர்கள் : பவலய்யன், சந்திரன், ோக்கிய அம்டமயார், பவலய்யனின் அம்மா

சந்திரன் ேள்ளியில் பசர்ந்ே மறுநாள் அவனுடைய ேந்டே சாமண்ணா வாலாசாவுக்கு வருகிறார்.


சந்திரன், பவலய்யடை அவருக்கு அறிமுகம் கசய்து டவக்கிறான். சந்திரடைக் ககட்ை பிள்டைகபைாடு
பசராேேடியும் ேட்ைணத்தில் கண்ை இைங்களிகலல்லாம் சுற்றித் திரியாமல் ோர்த்துக் ககாள்ைச்
கசால்கிறார். அடமதியாக அவர் அருகில் உட்கார்ந்து இருந்ே பவலய்யடைப் ோராட்ைவும் கசய்து
விடைகேறுகிறார் சாமண்ணா.

சந்திரன் கல்வியில் சிறந்ேவைாக இருக்கிறான். கால் ஆண்டு பேர்வில் ஆங்கிலப் ோைத்டேத்


ேவிர மற்ற எல்லாப் ோைங்களிலும் முேன்டம கேறுகிறான். பவலய்யன் சுமாராை புள்ளிகடைபய
கேறுகிறான். பவலய்யனின் அப்ோ சந்திரன் கேற்ற புள்ளிகடை பவலய்யனின் புள்ளிகபைாடு ஒப்பிட்டுப்
பேசுகிறார்.

“பச இவ்வைவுோைா நீ! கிராமத்துப் டேயன் ஒருவன் வாங்குகிற மார்க்கும் நீ வாங்கவில்டலபய,


நீ எப்ேடி முன்னுக்கு வரப்போகிறாய்?” எை கவறுத்ோர்.

“எல்லாவற்றிலும் ோஸ் மார்க் வாங்கியிருக்கிபறன் ோர்” என்று கசான்ைான்

அதுபோதுமாைா. உைக்கு பவறு என்ை பவடல? மளிடக கடைக்கு வரச்கசால்லி எோவது


பவடல டவக்கிபறைா? அரிசி ேருப்பு அைந்து போைச் கசால்கிபறைா? புளி மிைகாய் நிறுத்துப்
போைச் கசால்கிபறைா? அல்லது வீட்டில் உங்கள் அம்மா ஏோவது பவடல டவக்கிறாைா?
உன் ேடிப்புக்கு என்பற எல்லா ஏற்ோடும் கசய்கிபறாம். நீ இந்ேக் கதியாக இருக்கிறாய்.

சந்திரனின் அத்டேக்கும் பவலய்யனின் அம்மாவிற்கும் நல்ல ேழக்கம் ஏற்ேட்ைது. பவயய்யனின்


அம்மாவுக்கு அவ்வப்போது ஏபேபோ கோருள்கடை ககாண்டு வந்து ககாடுத்து நல்ல உறடவ
வைர்த்துக் ககாண்ைார் சந்திரனின் அத்டே. அவர்களின் கநருக்கத்ோல் பவலய்யனும் சந்திரனின்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Cikgu Ilampuranan – SMK Raja Mahadi, Klang
1
Modul Ulangkaji ‘Ekspress’ Kesusasteraan Tamil 2021 – Novel

அத்டேடய ‘அத்டே’ என்பற அடழக்கத் கோைங்கிைான். அபேபவடை, அத்டேக்கும் ோக்கிய


அம்டமயாருக்கும் கநருங்கிய ேழக்கம் ஏற்ேட்ைது.

ோக்கிய அம்டமயார் கணவடை இழந்ேவள். பவலய்யன் பிறந்ே அன்றுோன் ோக்கிய


அம்டமயாரின் கணவர் இறந்துபோைார். மகன் இல்லாே காரணத்ோல் ோக்கிய அம்டமயார் பவலய்யன்
மீது மிகுந்ே ோய்டமயுள்ைம் ககாண்டு ேழகிைார். சந்திரன் வந்ேபோது அவன் மீது குடறவில்லா
அன்டேச் கசலுத்திைார்.

ோக்கியத்தின் குடும்ேத்தில் மகிழ்ச்சிக்குப் ேஞ்சம்ோன். மகிழ்ச்சியாை ேருணங்கடை


உருவாக்குவேற்கு ஆள் யாரும் இல்லாே நிடலயில் அவரின் குடும்ேம் சிடறச்சாடல போன்றது.
ோக்கியம் ேருவம் அடைவேற்கு முன்பே அவரின் ோய் ேவறிவிட்ைார். ேந்டேோன் குடும்ேச் சுடமகடைப்
ோர்த்துக் ககாண்டிருந்ோர். ேம்பி விநாயகபமா மிகவும் அைக்கமும் ஒடுக்கமும் உடையவர்.

டே மாேம் வந்ோல் பவலய்யனுக்குச் சிரங்கு பநாய் வருவது வழக்கம். அந்ே பநரத்தில் எந்ே
அருவருப்பும் இன்றி ேழகிைான் சந்திரன். ோக்கிய அம்டமயாரும் சிரங்கு பநாடய ஆற்றுவேற்கு
அன்போடு அவடை அரவடணத்துள்ைார். முயற்சிகடை எடுத்துள்ைார்.

அத்தியாயம் 5 : வாலாசாவில் பங்குனித் திருவிழாவும் கற்பகத்தின் வருதகயும்

இடப்பின்னணி : வாலாசாப்பேட்டை

சமுதாயப் பின்னணி : நண்ேர்கள், உறவிைர்கள்

காலப் பின்னணி : ேங்குனி மாேம், விடுமுடற

கதத மாந்தர்கள் : பவலய்யன், சந்திரன், கற்ேகம், கயற்கண்ணி பமலும் ேலர்

ேங்குனி மாேம் பிறந்ோல் வாலாசாப் பேட்டைக்குப் புத்துயிர் பிறந்துவிடும். அங்கு ேங்குனி மாே
திருவிழா கவகு சிறப்ோகக் ககாண்ைாைப்ேடும். அவ்வூபர விழாக் பகாலம் பூண்டிருந்ேது. பவலய்யன்
வீட்டுக்கு அத்டேயும் கயற்கண்ணியும் வந்திருந்ோர்கள். கயற்கண்ணி வாயாடி என்ேோல் பவலய்யனுக்கு
அவடைப் பிடிப்ேதில்டல.

சந்திரனின் அம்மாவும் ேங்டக கற்ேகமும் வந்திருந்ோர்கள். ேங்டக கற்ேகத்தின் அழகு


பவலய்யடைக் கவர்கிறது. அடிக்கடி சந்திரனின் வீட்டுக்குப் போய் கற்ேகம் பேச்டசயும் கசயடலயும்
இரசித்து வந்ோன் பவலய்யன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Cikgu Ilampuranan – SMK Raja Mahadi, Klang
2
Modul Ulangkaji ‘Ekspress’ Kesusasteraan Tamil 2021 – Novel

கேருங்காஞ்சியில் திருவிழா சிறப்ோக நடைகேற்று முடிந்ேது. அத்டேயும் கயற்கண்ணியும்


விடைகேற்றுச் கசன்றார்கள். அேற்கு மறுநாள் கற்ேகமும் சந்திரனின் அம்மாவும் விடைகேற்றார்கள்.
அவள் ஊருக்குச் கசன்றபோது ோர்டவயாபலபய விடைகேற்ற காட்சி பவலய்யனின் நிடைடவவிட்டு
அகலவில்டல.

பேர்வு முடிந்ேதும், சந்திரனும் அத்டேயும் ஊருக்குக் கிைம்பிைார்கள். அவர்கபைாடு


கேருங்காஞ்சிக்குச் கசல்ல பவண்டும்; கற்ேகத்டேப் ோர்க்க பவண்டும் என்ற எண்ணம் ககாண்ைான்
பவலய்யன்.

ேன் கேற்பறாரிைம் அனுமதி கேற்றுக் ககாண்டு பவலய்யனும் அவர்களுைன் ஊருக்குக் கிைம்ேத்


ேயாராைான். பவலய்யனின் அப்ோ கேருங்காஞ்சியில் ஏரி, கிணறு, குட்டை எல்லாம் அதிகமாக
இருக்கின்றை, அேைால் மிகக் கவைமாக நைந்துககாள்ைச் கசால்லி அறிவுறுத்திைார். அம்மாவும் ேன்
ேங்கிற்குச் சந்திரடை அடழத்து பவலய்யடைக் கவைமாகப் ோர்த்துக்ககாள்ைச் கசால்கிறார்.

அத்தியாயம் 6 : சந்திரனிடம் களங்கம்

இடப்பின்னணி : கேருங்காஞ்சி

சமுதாயப் பின்னணி : நண்ேர்கள், உறவிைர்கள்

காலப் பின்னணி : விடுமுடற

கதத மாந்தர்கள் : பவலய்யன், சந்திரன், கற்ேகம், கசாக்கான், மாசன், அத்டே

கேருங்காஞ்சி பவலய்யனின் உள்ைத்திற்குப் பிடித்ே ஊராக இருந்ேது. கேருங்காஞ்சியின்


அழபகாடு பசர்த்து கற்ேகமும் சந்திரனும் அங்கு இருப்ேோல் அந்ே ஊர் பவலய்யனுக்குத் ேனி
இன்ேத்டேக் ககாடுத்ேது.

அங்கு பவலய்யனுக்கு அன்ோை வரபவற்பு கிடைத்ேது. கற்ேகத்டேக் கண்ைதிலும் மகிழ்ச்சி


ககாள்கிறான். அபேபவடை, சந்திரன் பவலய்யடை மிகக் கவைமாகப் ோர்த்துக் ககாள்கிறான்.
பவலய்யனின் அம்மா பகட்டுக் ககாண்ைோல் பவலய்யனுக்கு கவந்நீடர மட்டுபம ககாடுக்க பவண்டும்
என்று ேன் அத்டேடயக் பகட்டுக் ககாண்ைான் சந்திரன்.

அவ்வூரில் கேரு ேக்கமாகச் சுற்றி வந்ேபோது ஊர் மக்களில் சிலர் சந்திரடை மாமா, மச்சான்
எை உறவுமுடற டவத்து அடழத்ேது பவலய்யனுக்கு புதுடமயாக இருந்ேது. அபே பவடை சந்திரனின்
அத்டேடய ‘கமாட்டையம்மா’ என்று அடழப்ேடேயும் அவரின் இயற்கேயர் சிவகாமி என்ேடேயும்
கேரிந்து ககாள்கிறான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Cikgu Ilampuranan – SMK Raja Mahadi, Klang
3
Modul Ulangkaji ‘Ekspress’ Kesusasteraan Tamil 2021 – Novel

ஒரு நாள் காடலயில் போப்புப் ேக்கமாகச் கசல்கிறார்கள். அங்கு சந்திரன் கிணற்றில்


இறங்கிக் குளிக்கின்றான். அடேப் ோர்த்ே பவலய்யன், ோனும் நீச்சல் கற்றுக் ககாள்ை பவண்டும்
என்று ஆடசயாக இருப்ேோகச் சந்திரனிைம் கேரிவிக்கின்றான். சந்திரனின் அனுமதியுைன் கசாக்கான்
நாடை நீந்ே கற்றுக் ககாடுப்ேோகச் கசால்கிறான்.

மறுநாள் சுடர புரூடைடயக் கட்டிக் ககாண்டு கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக்


ககாள்கிறான் பவலய்யன். வீட்டுக்கு வந்ேபோது அத்டே குளிப்ேேற்காக டவத்ே கவந்நீரில் குளித்துவிடு
அல்லது குளிப்ேதுபோல் ோசாங்கு கசய்து அந்நீடர ஒவ்கவாரு கசாம்ோக கமாண்டு கீபழ ககாட்டிவிடு
என்றான்.

சந்திரனின் அத்ேடகய பேச்சு புதுடமயாக இருந்ேது பவலய்யனுக்கு. அழகாை சந்திரனுடைய


ேண்பில் ஏபோ கைங்கம் இருப்ேதுபோல் உணர்ந்ோன்.

மறுநாள் இருவரும் ோடழ ஓடையில் கோழுடேக் கழிப்ேேற்காகச் கசல்கின்றைர். அங்கு ஆடு


பமய்த்து வந்ே இரு கேண் பிள்டைகடை அடழத்து ஏற்றப்ோட்டு அல்லது கும்மிப்ோட்டு ோைச்
கசால்கிறான். அவர்கள் ோை மறுத்ேைர். சந்திரன் ோன் கேருங்காஞ்சி கேரிய வீட்டு மகன் என்று ேன்
வீட்டுப் கேருடமடயப் ேயன்ேடுத்தி அவர்கடைப் ோைச் கசால்கிறான். அப்போதும் அவர்கள் மறுத்து
விடுகிறார்கள். பின்பு அவர்களுக்குப் ேணம் ககாடுத்துப் ோைச் கசால்கிறான். அவர்களும் ோை
ஒப்புக்ககாண்டு ோடி முடித்ேைர். சந்திரனின் இத்ேடகயப் போக்கு பவலய்யனுக்குப் பிடிக்கவில்டல.

அடுத்ேடுத்ே சில நாட்களில் பவலய்யன் நன்றாக நீந்ேக் கற்றுக் ககாண்ைான். பமலும் இரண்டு
நாட்கள் இருந்துவிட்டு ஊருக்குப் புறப்ேடுகிறான் பவலய்யன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Cikgu Ilampuranan – SMK Raja Mahadi, Klang
4
Modul Ulangkaji ‘Ekspress’ Kesusasteraan Tamil 2021 – Novel

பயிற்சி 1 :

1. அகல்விைக்கு நாவலாசிரியரின் புதனப்பபயர் யாது? (2 புள்ளி)

2. I) அகல்விைக்கு நாவலின் பபண் துதைப்பாத்திரங்கள் இருவடரக் குறிப்பிடுக?


(2 புள்ளி)

ii) அகல்விைக்கு நாவலின் படிப்பிதன ஒன்றடை எழுதுக (2 புள்ளி)

3. கீழ்க்காணும் ேகுதிடய வாசித்துத் கோைர்ந்துவரும் விைாக்களுக்கு விடை எழுதுக

“பச இவ்வைவுோைா நீ! கிராமத்துப் டேயன் ஒருவன் வாங்குகிற மார்க்கும்


நீ வாங்கவில்டலபய, நீ எப்ேடி முன்னுக்கு வரப்போகிறாய்?” எை
கவறுத்ோர்.

“எல்லாவற்றிலும் ோஸ் மார்க் வாங்கியிருக்கிபறன் ோர்” என்று கசான்ைான்

அதுபோதுமாைா. உைக்கு பவறு என்ை பவடல? மளிடக கடைக்கு


வரச்கசால்லி எோவது பவடல டவக்கிபறைா? அரிசி ேருப்பு அைந்து
போைச் கசால்கிபறைா? புளி மிைகாய் நிறுத்துப் போைச் கசால்கிபறைா?
அல்லது வீட்டில் உங்கள் அம்மா ஏோவது பவடல டவக்கிறாைா? உன்
ேடிப்புக்கு என்பற எல்லா ஏற்ோடும் கசய்கிபறாம். நீ இந்தக் கதியாக
இருக்கிறாய்.

(அத்தியாயம் 4, ேக்கம் 43)

i) இச்சூழலில் கவளிப்ேடும் வவலய்யன் தந்ததயின் ேண்புநலன்கள் இரண்ைடை


எழுதுக. (2 புள்ளி)
ii) இச்சூழலில் இைம்கேற்ற சமுதாயப்பின்னணி யாது? (2 புள்ளி)
iii) “நீ இந்தக் கதியாய் இருக்கிறாய்” என்ேேன் சூழலுக்பகற்ற கோருள் யாது?
(2 புள்ளி)
iv) இச்சூழலுக்காை காரைம் யாது? (3 புள்ளி)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Cikgu Ilampuranan – SMK Raja Mahadi, Klang
5
Modul Ulangkaji ‘Ekspress’ Kesusasteraan Tamil 2021 – Novel

பயிற்சி 2 :

அகல்விைக்கு நாவலின் சமுதாயப்பின்னணி மூன்றடைச் சான்றுகளுைன் விைக்குக.

(10 புள்ளி)

குறிப்பு : சமுோயப் பின்ைணி என்றால் கடேயில் இைம்கேற்ற மக்கள். இப்பின்ைணிடய நாம் ேகுதி,
கோழில், கோருைாோரம், வாழும்நிடல, ேண்பு போன்ற அடிப்ேடையில் அடையாைம் காணலாம்.

எண் சமுதாயப் பின்னணி சான்று


1

விதடயளிக்கும் முதற :

- 10 புள்ளி வகள்வியாக இருப்பதால் மூன்று கருத்துகள் எழுத வவண்டும்.


- முன்னுதரயும் முடிவுதரயும் வததவயில்தல.
- முன்று சமுதாயப்பின்னணிகதள விளக்கி எழுதவவண்டும்.
(சமுதாயப் பின்னணி + சான்று)

இந்நாவலில் மாணவர் சமூகம் இைம்கேற்றுள்ைது. (சமுதாயம்) பவலய்யன், சந்திரன்


போன்பறார் ேள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கைாக வலம் வருகின்றைர். வாலாசாப்பேட்டை
உயர்நிடலப் ேள்ளியில் இருவரும் பசர்ந்பே ேயில்கின்றைர். (சான்று)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Cikgu Ilampuranan – SMK Raja Mahadi, Klang
6

You might also like