You are on page 1of 1

நிலவில் ஆட்சி புரிய நேரிட்டால்

(கற்பனைக் கட்டுனை)
வானமென்ன வானம்.. நிலவும் வசப்படும் என்று நிலாவில் ெனிதன் கால்பதித்து
சாதனனயும் பனைத்துவிட்ைான். மூன்று விண்வவளி வரர்களுடன்
ீ ஏவப்பட்ட அவெரிக்க
ராக்வகட், அப்பபாப ா 11 , 1969 ஆம் ஆண்டு ஜூனல ொதம் 20ஆம் நாள் நி வவ வநருங்கி
நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் நி வில் கால்பதித்தனர்.
அவர்கவளப் பபால் நானும் நி வில் கால் பதித்து நிலவில் ஆட்சி புரியவவண்டும் என்பவத
என் மவகுநானைய அவா. என் ஆவல் இனைவனின் மசவிகளுக்கு எட்டி நான் நிலவில்
ஆட்சி புரிய வநரிட்ைால் நான் எல்னலயில்லா ெகிழ்ச்சி அனைவவன்.

நிலவில் ஆட்சி புரிய நேரிட்டால் ோன் ஒற்றுனைமிக்க சமுதாயத்னத


உருவாக்கப் பாடுபடுநவன். இப்பூவுகில் ெனித இனம் தனக்குள் ஒற்றுனெயின்றி
சண்னையிட்டுக் மகாள்கின்ைனர். எடுத்துக்காட்ைாக, அண்னெயில் இஸ்வேல், பாலஸ்தீன
நாடுகளுக்கு இனைவய சண்னையிட்டுக் மகாண்ைதால் பல நூறு ெக்கள் அப்வபாரில்
ெடிந்தனர். "ஒற்றுனையில்லா சமுதாயம் ஒருமிக்கக் ககடும்" என்ை பழமொழிக்மகாப்ப
ஒற்றுனெயில்லாெல் ஆப்கானிஸ்தான் நாட்டில் ெக்கள் அவர்களுக்குள்ைாகவவ
சண்னையிட்டு ெடிகின்ைனர். இந்த அவல நினல, நிலவில் என் ஆட்சியில் நிகழாெல் தடுத்து
ெக்கள் அனனவரும் இனம், மொழி, செயம், நிைம், நாடு என்ை எவ்வித வபதமும் இன்றி
ஒற்றுனெயுைனும் நல்லிணக்கத்துைனும் வாழ அரும்பாடுபடுவவன்.

You might also like