You are on page 1of 11

ஆய்வு கட்டுரைத் தலைப்பு(Title of the Research paper) :-

மரிகஷீரிஷ நக்ஷத்திரமும் புத்திரதோஷமும் -ஓர் ஆய்வு


(The Astrological star Mrigashira and Putradosha-A Review)
ஆய்வுபணி(அல்லது)பயிலும் முகவரி(Official institutional address) :-
M Srinivasa Venkatachalam MA, MPhil(Astro), Research Scholar Astrology, Dept.
Sanskrit & Astrology, PRIST (Deemed to be) University, Vallam, Thanjavur 613403. &
Dr.P A Subramanian MA, PhD , Prof & Head of the Dept. Sanskrit & Astrology, PRIST
(Deemed to be) University, Vallam, Thanjavur 613403 Ph.04362-265021 (M)8943340423

ஆய்வுச் சுருக்கம் (Abstract):-


Ancient astrological science is divided into three skandhas or six angas. The three
skandhas are Ganita, Samhita and Hora. Sages have classified the great science of
astrology into six angas, viz., Jataka, Gola, Nimitta, Prasna, Muhurtha and Ganita. Ganita
Skandha deals with Gola and Ganita. Hora Skandha deals with horoscopy, Prasna,
Muhurtha and a part of Nimitta. Samhita Skandha deals elaborately with Nimitta.
Samhita also deals with the varying fortunes of the people, changes in Weather and
progress of the animal kingdom. Prasna refers to forecasts being based upon the time of
question. To understand the entire Astrological science a famous scripture named
PRASNA MARGAM compiled in Vedic Sanskrit language in which the ideas of the
olden treatise named: Anushtanapaddhathi, Madhaviyam, Santhanadipika,Acharasidhu,
Krishneeyam, Muhurtha Chinthamani,Mayamatham,Tajika Nilakandam etc.. were
incorporated for better understanding and usage of mankind. In the present contest the
Researcher has studied well the original source text and reproduced it in to Dravidian
Language Tamil with original translation of the verses used in the original primary
sourse.

In this present Research Article, The Astrological star Mrigashira and


Putradosha-A Review the author explains various rules and planatarian combinations
as mentioned in ancient sastras for Putradosha or infertility and also explains the
capability of the person born of Mrigashira have chance to effect this Dosha with
reference to ancient Astrological treatise.

கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் ப்ரஸ்ன ஜோதிடத்தின் பிரதான


புத்தகமாகிய ப்ரச்னமார்கம் என்ற நூலில் வடமொழியில்
கூறப்பட்டுள்ள கருத்துக்களை நன்கு படித்தறிந்து தமிழ் மொழியில்

1
விளக்கம் கொடுக்கும் ஒரு மாமுயற்சி இந்த ஆய்வுக்கட்டுரை. இந்த
ஆய்வு கட்டுரையில் எங்கெல்லாம் தேவை பேடுகிறதோ அங்கெல்லாம்
வடமொழியில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்லோகங்களின்
அர்த்தகருத்தினை அப்படியே கொடுத்துள்ளேன். ப்ரச்னமார்கம் என்ற
புத்தகம் (க்ரிஷிணயம்
ீ , அனுஷ்டான பத்ததி , மாதவயம்
ீ , முகூர்த்த

சிந்தாமணி, தாஜிக நீலகண்டம், சந்தான தீபிகை,சாமுத்திரிகா


சாஸ்திரம் ) போன்ற புத்தகங்களின் ஒட்டுமொத்த கருத்து
குருவூலமே!!!
‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலன் நன்மக்கட்பேறு’ என்பார் திருவள்ளுவர்.
இல்லறத்தின் நல்ல அணிகலனாக இருப்பது நல்ல பிள்ளைகளைப் பெறுதலே. ஆனால், இன்று
பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் வருத்தப்படும் நிலை உள்ளது. இதற்குக் காரணம்
ஜாதகத்தில் புத்திரதோஷம் இருப்பதே. இந்த புத்திரதோஷம் ஒரு பெண்ணின் ஜாதகத்தில்
இருந்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மிக அதிகம். கணவனுக்கு
புத்திரதோஷம் இருந்து, அந்த விவரம் அவனுக்குத் தெரிய வந்தால், உள்ளுக்குள் மனம் குமைந்து
வருந்துவதற்கு வழி செய்துவிடும். தோஷங்களில் கொடிய தோஷம் புத்திரதோஷம்தான். புத்திரர்கள்
அவரவர்கள் வாங்கி வந்த வரம் என்பர். இதையே திருவள்ளுவர் பெருமான், மக்கட்பேறு என்னும் 7-
வது அதிகாரத்தில் 63-வது குறளாக,
‘தம் பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள்
அவரவர் வினையான் வரும்’ என்று கூறியுள்ளார். பதினாறு செல்வங்களில் தலையாய செல்வம்
பிள்ளைச் செல்வமே.

கலைச்சொற்கள் (Keywords):-
புத்திரதோஷம், மக்கட்பேறு, குழந்தைபாக்கியம், பிள்ளைகள், ஒருவரின் செல்வம், பெண்ணின்
கர்ப்பம், புத்திரபாவம், பூர்வபுண்ணியஸ்தானம், மந்திரேஸ்வர முனிவர்.

முன்னுரை(Introduction):-
ஒரு பெண்ணிற்குக் கருத்தரித்து, அந்தக் கருவை பாதுகாப்பாக வளர்த்து, குழந்தையாக உருமாற்றி,
இந்த உலகத்தில் பிறக்கச் செய்வது இறைவனின் செயல். இந்த இறைவனின் செயல் அந்தத்
தம்பதியின் பூர்வபுண்ணிய கர்மவினைகளின் பலனே. ஒரு பெண் கர்ப்பம் தரித்ததும், அந்தக் கரு
பூரண வளர்ச்சி பெற்று குழந்தையாகப் பிறக்க முடியாதபடி கர்ப்பம் சிதையக்கூடும். அல்லது
சிதைக்கப்படவும் கூடும். கருவிலேயே ஒரு குழந்தை போதிய வளர்ச்சி இன்றி ஜனிக்கலாம். அல்லது
மாற்றுத் திறனாளியாகவும் பிறக்கலாம்.மேலும் அந்தக் குழந்தை இறந்தும் பிறக்கலாம். பிறந்த
உடனேயும் இறக்கலாம். குறை மாதத்தில் போதிய வளர்ச்சி இல்லாமலும் பிறக்கலாம். அல்லது
குழந்தை பிறந்தவுடனே தாய் அல்லது தந்தை இறக்கவும் நேரிடலாம். இவை அனைத்துமே தோஷம்
என்று கூறப்படுகிறது. இதுவே புத்திரதோஷம் எனப்படும்.

ஆய்வு கட்டுரை( Research article):-


மரிகஷீரிஷ நக்ஷத்திரமும் புத்திரதோஷமும் -ஓர் ஆய்வு
(The Astrological star Mrigashira and Putradosha-A Review)

2
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:0066)

xU [hjfj;jpy; Ie;jhk; ghtk; Gj;jpu ghtk; Ie;jhk;ghtj;ij itj;Jk;> rpyh; 9k; ghtj;ij itj;Jk;
kw;Wk; Gj;jpufhufdhd FU vd;fpw gpuf];gjp fpu`j;ij itj;Jk; Gj;jpu Njh\j;ij fzpg;gh;.

jiyrpwe;j N[hjpl E}y;fshd guhrurk;`pij> ]huhtsp> ]h;thh;j;j rpe;jhkzp> [hjfj;Jtk; gyjPgpif


Nghd;w E}y;fs; Gj;jpu Njh\j;ij vLj;Jr; nrhy;ypAs;sd.

மரிகஷீரிஷ நக்ஷத்திரத்தில் பிறந்தவர் புத்ரதோஷம் அதிகம்


உள்ளவர்களாக அல்லது புதல்விகள் மட்டும் உள்ளவராக வாய்ப்பு கூடுதல்
பலவித ஞானம் உடையவர்கள் எனவும் ஜோதிடம் கூறுகிறது.

xUth; ve;j yf;fpdj;jpy; [ddkhfp ,Ue;jhYk; Gj;jpufhufd; FU Xh; Mz; kfdpd; [hjfj;jpy;
Ie;jhtJ ghtj;jpy; epd;whNyh my;yJ Ie;jhtJ tPl;by; #hpad;> nrt;tha;> rdp> ,uhF> NfJ ,th;fs;
mkh;e;jpUe;jhNyh Gj;jpu Njh\k; Vw;gLk; vd;W N[hjpl E}y;fs; $Wfpd;wd.

XUth; ve;j yf;fpdj;jpy; gpwe;jpUe;jhYk;>


1. Ie;jhk; tPl;ljpgjp 3>6>8 tPl;by; ,Ue;jhNyh>
2. Gj;jpufhufd; 6> 8k; tPl;by; ,Ue;jhNyh>
3. yf;dhjpgjp 3> 6> 8k; tPl;by; ,Ue;jhNyh
4. Ie;jhk; tPl;ljpgjp kpJdj;jpy; fd;dpapy; jdpahf ,Ue;jhNyh
5. Ie;jhk; tPl;ljpgjpAld; ghtf;fpufq;fs; $b ,Ue;jhNyh
6. gpwf;Fk; NghJ hp\gN`hiu> Fk;g N`hiufspy; gpwe;J ,Ue;jhNyh
7. Ie;jhtJ ghthjpgjpAk; 7k; ghthjpgjpAk; ghpth;j;jid ngw;wpUe;jhNyh
8. [hjfj;jpy; re;jpuDf;F 7tJ tPl;by; #hpad; ,Ue;jhNyh
9. [hjfj;jpy; rdpf;F 7k; tPlby; Gjd; ,Ue;jhNyh
10. [hjfj;jpy; #hpad; ,ul;il uhrpapy; epd;wpUf;f #hpaid mq;fhufd; ghh;it ngw;whNyh
11. Ie;jhk; ghthjpgjpAk; 8k; ghthjpgjpAk; ghpth;j;jid ngw;W Rgh;
ghh;itapy;iynad;whYk;.
12. Ie;jhk; tPl;bid ghtpfs; ghh;j;jhNyh
Gj;jpu Njh\k; cz;L vd;W $wg;gLfpd;wJ.1

ke;jpNu];tu Kdpth; ,aw;wpa gyjPgpifapy;

#hpad; Gj;jpu];jhdj;jpypUf;fpDk;> mj;jhdjpgjpNahL $b ,Ug;gpDk; rptgpuhd;;> fUld;


,th;fs; Njh\j;jhYk;> gpJuu; rhgj;jhYk;> Gj;jpuh; ,y;iy 2 re;jpud; mt;tifahapUg;gpd;> khjh>

3
Rkq;fyp> gftjp> jh;kNjtij> ghh;tjp ,th;fspd; Njh\j;jhYk; kNdh Njh\j;jhYk;> Gj;jpu Njh\khk;. 3
nrt;tha; epw;gpd; jdJ fpuhk Njtijfs;> =\z;Kfd; rj;U> jhahjp MfpNahh; Nfhgj;jhy; Gj;jpu Njh\k;. 4
Gjd; ,Uf;fpd; rpR`j;jp> khh;[hytij> = tp\;Z Nfhgk; ,tw;why; Gj;jpu Njh\khk ;5 FU ,Ug;gpd;
ghuk;gh;a Njt rpNu\;lh;fshYk; ez;gh;> gpuhkzh;> FU MfpNahhpd; rhgKk;> kuk; ntl;Ljy; rhgKk;
fhuzkhf Gj;jpu Njh\khk;6.

Rf;fpud; ,Ug;gpd; Gl;gr; nrbfis NtNuhL Nrjpj;j ghgj;jhYk;> ];jphP gRf;fs; ,th;fs; Njh\j;jhYk;
al;rh;> fe;jh;th; KjyhkhNdhh; rhgj;jhYk; rdp epw;fpy; jUkuh[d; gpNujk; igrhrk; rhgj;jhYk>;
,uhFthdhy; rh;g;g rhgKk;> NfJthdhy; gpuhkz Nfhg rhgj;jhYk;>Rf;fpu re;jpuh; FspfNdhL
Gj;jpuj;jhdj;jpypUe;jhy; ];jphP fj;jp> Nfhfj;jpnadTk;> FU NfJ FspfNdhL $bg;
Gj;jpuj;jhdj;jpypUe;jhy; gpuhk;kz`j;jpnadTk; Gj;jpuNjh\j;jpw;F fhuzkhk;7. Gj;jpu];jhdhjpgjp
Vfdha;g; Gjd; tPl;by; ,Ug;gpd; Gj;jpuNjh\khk; 8. Gj;jpu];jhdhjpgjpia rdpahy; ghh;f;fg;gl;lhy;
Gj;jpu NrhfKz;L 9.

N[hjp\ tpj;ahthhpjp vDk; mUk; ngUk; N[hjplE}y; Gj;jpu Njh\j;ij njspthf gyN[hjpl
E}y;fspypUe;J Nkw;Nfhs; fhl;b tpsf;FfpwJ.

(1) [hjfj;jpy; (m) 5 k; mjpgjp 6>8>12y; kiwtJ (M) 5 y; uhF kw;Wk;


NfJ ,Ug;gJ (,) 5 k; tPl;Lf;F mRgh; ghh;it (<) Gj;jpufhufd; FU Jh;];jhdq;fspy; ,Ug;gJ
(c) Gj;jpufhufd; FUtpw;F mRgfpu` njhlh;G Gj;jpuNjh\khk; vd;W $WfpwJ.10
(2) Ie;jpy; #hpad; ,Ue;jhNyh (m) nrt;tha; ,Ue;jhNyh Gj;jpuNjh\Kz;L vd;W gpUFhp\p>
tuh`kpuh;> fy;ahzth;khpd; rhuhtsp> rkj;fhu rpe;jhkzp $WtjhfTk;11
(3) Ie;jpy; rdp ,Ue;jhy; Gj;jpuNjh\k; cz;L vd;W g;U`j; [hjfk;>
gyjPgpif> rhuhtsp> rkj;fhu rpe;jhkzp $WtjhfTk;12
(4) Ie;jpy; uhF> NfJ ,Ue;jhy; Gj;jpuNjh\k; vd gyjPgpif $WtjhfTk;13
(5) Ie;jhk; tPl;ljpgjp 6>8>12-y; ,Ug;gjhy; Foe;ijfshy; kfpo;r;rpapy;iy nadTk; ghthh;j;j
uj;dhfuk; $Wtjhf ,e;E}ypd; Mrphpah; Dr. gh^h; A.Rg;ukzpa rh];jphpfs;
tpsf;Ffpwhh;.14

g;uk`= flyq;Fb eNlr rh];jphpfs; vOjpa [hjfj;thjr ghtgyeph;zak; vDk; E}ypy; Gj;jpu Njh\k;
vt;thW Vw;gLfpd;wJ vd;W gy mhpa N[hjpl E}y;fspd; thapyhf tpsf;Ffpwhh;.

]huhtsp vDk; E}ypypUe;J>


(1) yf;dk;> FU> re;jpud; ,th;fSf;F 5 Mkplq;fs; ghgh; Nrh;f;if my;yJ ghh;it ,tw;iwg;
ngw;W Rghpd; Nrh;f;if my;yJ ghh;it ,tw;iwg; ngwhkypUe;jhYk; 5 Mkplq;fSf;F
,UGwq;fspYk;> ghgf; fpufq;fspypUe;jhYk; yf;fpdk;> FU> re;jpud; ,th;fSf;F
Gj;jpu];jhdhjpgh;fs; 6>8> 12 kplq;fspypUe;jhYk; vj;jifa Njh\ghpfhuq;fs;
nra;jNghjpYk; Gj;jpuDz;lhf khl;lhd; vd;Wk; 15.

4
(2) 4>7>10 kplq;fspy; KiwNa mRgd;> Rf;fpud;> re;jpud; ,th;fspypUe;ejhYk;>
12>8>5>1 kplq;fspy; ghgh;fspUg;gpDk; tk;rkhdJ Kbe;JtpLk; vd;W gyjPgpif
$WtjhfTk; 16.
(3) 5>2>7 f;Filath;fSld; $ba ethk;rhjpgjpfs; ghghk;rj;jpypUg;ghh;fshdhYk; ghgUld;
$Lthh;fshdhYk; Gj;jpuNjh\nkd;Wk; $wg;gLfpwJ. 17

rh;g;g> rhg Njh\q;fshy; Gj;jpuNjh\k;

(1) (m) uhF 5 ypUe;J nrt;thapdhy; ghh;f;fg;gl;lhYk; nrt;tha; tPl;bypUe;jhYk; rh;g;g


Njh\j;jhy; Gj;jpu Njh\nkd;Wk; (M) 5 kplk; nrt;tha; tPlhfp 5 y;
uhFTkpUe;J Gjdhy; ghh;f;fg;gl;lhYk;. (,) yf;Ndrd; uhFTlDk;> 5 f;Filatd; nrt;thAlDk;
$b fhufd; uhFTlDk; $bapUe;jhYk; rh;g;g Njh\j;jhy; Gj;jpuNjh\nkd;Wk;18.
(2) (m) FU rpk;kj;jpypUe;J 5 f;Filatd; #hpaDld; Nrh;e;jpUe;J 5 kplj;jpy;
ghgUkpUe;jhYk;> (M) 9f;Filatd; 5 Yk;> 5 f;Filatd; 9-ypUe;J yf;fpdk;> 5 kplk;
,tw;wpy; ghgUkpUe;jhYk; (,) 12 f;Filatd; yf;fpdj;jpYk;> 8f;Filatd; 5 Yk;> 9f;Filatd; 8
Yk; ,Ue;jhYk; gpj;U rhgj;jhy; Gj;jpu Njh\nkd;Wk; 19.

(3) (m) yf;fpdj;jpy; rdpAk;> 4 kplj;jpy; ghgpAk; ePrdhd re;jpud; 5 y; ,Ue;jhYk; (M) 6,8
f;Filath;fs; yf;fpdj;jpYk; 4f;Filatd; 12 Yk;> re;jpud; FU ,th;fs; ghgUld; $bapUe;jhYk;
(,) re;jpud; tPL yf;fpdkhfp nrt;tha;> uhF ,th;fSld; $b rdp> re;jpud; ,th;fs; 5 y;
,Ue;jhYk; (<) 8 y; FU nrt;tha;> uhF $b 5 kplj;jpy; rdp re;jpud; ,Ue;jhYk; khj;U
rhgj;jhy; Gj;jpu Njh\nkd;Wk; 20.
(4) (m) 3f;Filatd; 5 ypUe;J nrt;tha; uhF ,th;fSld; $b 5> 1 f;Filath;fs; 8 ;ypUe;jhYk; (M) 3
kplj;jpy; FU ePrdhfpapUe;J 5 y; rdpAkpUe;J 5 f;Filatd; 8 kplj;jpYk; ,Ue;jhYk; (,) 10
f;Filatd; 3-k;ghtj;jpYk; ghgUld; $ba Rgd; 5 kplj;jpYk; 5 f;Filatd; nrt;thAlDk; $b
apUe;jhYk; (<) yf;fpdhjpgjp 3 kplj;jpYk; 3f;Filatd; 5 Yk;> 1>3>5 y;
ghgUkpUe;jhYk; (c) 8f;Filatd; 3f;FilatDld; $b 5 Yk; 8 kplj;jpy; nrt;tha;
rdp ,th;fspUe;jhYk; gpuhjpU rhgj;jhy; Gj;jpu Njh\nkd;Wk;.21
(5) (m) yf;fpdj;jpy; 5f;FilatDk; 8 y; uhF nrt;tha; ,th;fSld; $bd rdpAkpUe;jhYk; (M)
Gj;jpu];jhdj;jpy; GjdpUe;J mJ GjDf;F nrhe;jtPlhfTkhfp nrt;tha; uhF ,th;fs; mq;fpUe;J
yf;fpdj;jpy; rdpAkpUe;jhYk; (,) yf;fpdj;jy; ghgfpufkpUe;J Gj;Nurd;
ePruhrpapapYkpUe;J 7f;Filatd; Gjd; ,th;fs; ghgh;fSld; $bdhYk; khJy rhgj;jhy; Gj;jpu
Njh\nd;Wk;.22

(6) (m) FUtpd; tPl;by; uhF ,Ue;J 5-y; FU nrt;tha; rdp ,th;fspypUe;J 9f;Filatd; 8
YkpUe;jhYk; (M) FU ePrj;jpYk; uhF yf;fpdj;jpNyh> 5 kplj;jpNyh ,Ue;J 5f;Filatd;
6>8> 12 ypUe;jhNyh (,) FU nrt;thAld; $bNah rdpAld; $bNah rdpapd;
mk;rNkwpNah ,Ue;J 5f;Filatd; 12ypUe;jhNyh (<) 9f;Filatd; 5 Yk;> 5f;Filatd;
8 ypkpUe;J FU nrt;tha; uhF ,th;fSk; mq;fpUe;jhNyh gpuhk;kz rhgj;jhy; Gj;jpu
Njh\nkd;Wk;. 23

5
(7) (m) 7 f;Filatd; 8 Yk; 12f;Filatd; 5 Yk; fhufd; ghgUld; Nrh;e;Jk; ,Ue;jhNyh (M) 2
kplk; ghtrk;ge;jk; ngw;W 7f;Filatd; 8 ypUe;J 5 y; rdpAkpUe;J uhFTlDk; $bdhNyh (,)
5,7 f;Filath;fs; 6 kplj;jpypUe;J 5-y; nrt;thAk; yf;fpdj;jpy; rdpAk;> fhufd; ghgUk;
$bAkpUe;jhy; gj;dP rhgj;jhy; Gj;u Njh\nkd;Wk;24
(8) (m) rdp #hpad; 5 ypUe;J Nja;gpiwr; re;jpud; 7 Yk; yf;fpdk; 12 kplk; ,tw;wpy; KiwNa
uhF> FU ,Ue;jhYk; (M) 7f;Filatd; 6>8>12 ypUe;J 5 y; re;jpud; ,Ue;J yf;fpdj;jpy;
khe;jpAk; rdpAkpUe;jhYk; (,) Gj;jpu];jhdhgjp rdpahfp 8-kplj;jpypUe;J yf;fpdj;jpy;
nrt;thAk; Gj;jpufhufd; 8-YkpUe;jhYk;

(<) yf;dj;jpy; uhFTk; 5 y; rdpAkpUe;J nrt;thapdhy; ghh;f;fg;gl;lhYk; (c) yf;fpdj;jpy; ghgUk;


12 y; #hpaDk; 5 y; nrt;tha; rdp Gjd; ,th;fSk; Gj;jpNurd; 8-YkpUe;jhy; ke;jpurhgk;> gpNuj
rhgj;jhYk; Gj;jpu Njh\nkd;Wk; $wg;gLfpwJ 25.

NkYk; g;uk`= flyq;Fb eNlr rh];jphpfs; jdJ N[hjpl E}ypy; ‘[hjf jj;Jtk; “ vDk;
E}ypypUe;Jk; Nkw;Nfhs; fhl;Lfpwhh;.

1. yf;dhjpgjp nrt;thapd; tPl;bYk; 5f;Filatd; 6 ypkpUe;jhYk;> FUNth 5 f;FilatNdh


ghgUld; $b gykw;wtdhapUe;jhYk;> yf;dhjpgjp ghgUld; $bAk; 5f;Filatd; 6>8> 12
YkpUe;jhYk; Gj;uNjh\nkd;Wk26.
2. (m) #hpad; rdp tPl;bypUe;J ghgf;fpu`j;jhy; ghh;f;fg;gl;lhYk;> yf;fpdk;
ghg\l;th;f;fj;ijaile;jpUe;jhYk; (Mb) 12f;Filatd; 10 Nyh> yf;fpdj;jpNyh ,Ue;jhYk; (,)
rdpf;F 6 kplk; Gjd; re;jpud; #hpad; ,th;fshy; ghh;f;fg;gl;L yf;fpdKk; ghgf;fpufj;jhy;
ghh;f;fg;gl;lhYk; (<) fd;dp yf;fpdkhfp mjpy; #hpaDk; 5 y; nrt;thapypUe;jhYk;
Fynja;t rhgj;jhy; Gj;jpu Njh\k; vd;W [hjf jj;Jtk; $WfpwJ.27

NkYk; mth; ]h;thh;j;j rpe;jhkzp vDk; E}ypypUe;J>

(1) (m) 12 f;FilatdpUf;Fk; mk;Nrrd; jphpk;rhk;r ehjDld; $b Gj;jpNurdhy;


ghh;f;fg;gl;lhYk; (M) 9,5,7 f;Filath;fspUf;Fk; ethk;r tPl;Lf;Filath;fs; ghghk;rj;ij
mile;Njh> ghgUld; $bNah ,Ue;jhYk;28 (,) re;jpuDf;F 8 kplk; ghgf;fpufq;fSld; $bAk;>
yf;fpdj;jy; ghgpAk;> 4y; re;jpuDk; yf;fpNd];tud; 5 y; ,Ue;jhYk;> (c) ghgf;fpufq;fs;
vy;yhk; jphpNfhzj;jpypUe;jhYk; my;yJ Gjd; 5 Yk; 1>4 kplk; ghgUld $bapUe;jhYk;
(C) ghgf;fpufq;fs; 5 kplj;jpYk; [d;kyf;fpdk; nrt;tha; tPlhfp 8 y; rdpAk; 5 y;
#hpaDkpUe;jhYk; Gj;jpuNjh\nkd;gh29.
(2) FUNthL #hpad; Nru mth;fSf;Nfopy; F[Dk; rdpAk; Nru mtDf;F Gj;jpu tk;rk; ,y;iy
vd;Wk;> Rf;fpuDk; GjDk; 3 y; ,Uf;f mth;fis NtW fpufq;fs; ghuhJ ,Ue;jhy; mtd; FyNk
fUtpUj;jpapd;wp ehrkhg;NghFk; vd;Wk; kzpfz;l Nfus N[hjplk; $Wtjhf Nrhjpl
Mrhd; 2 k; ghfk; $WfpwJ30.

6
Dr. KFe;jgha; Mr;rhh;ah> N[hjplty;Yeh;> rhg Njh\j;jpdhy; Gj;jpu Njh\k;
Vw;gLfpwnjd;W jdJ N[hjpl Muha;r;rp %yk; njspthf tpsf;fpAs;shh;. jdJ Muha;r;rpf;
fl;Liuapy; rdp uhF ,izT kw;Wk; nfhba ghh;it %ykhf Gj;u Njh\Kz;L vd;W $Wfpwhh;. (,izg;G
2> gf;fk; 2-3)
glk; - 1 : Gj;jpu Njh\j;jpd; rpy cjhuz [hjfq;fis tpsf;FfpwJ.

glk; -1

y nr F rdp re; y uh

re; uh nr
,uhrp
,uhrp
Nf G R F G

rdp # Nf # Rf;

Gj;jpu Njh\k; - cjhuz [hjfq;fs;

y
uh rdp # uh
re;

y G nr
,uhrp ,uhrp
FU R

7
Nf #
nr rdp Nf re; FU
R G
Gj;jpuNjh\ epth;j;jp ghpfhuq;fs;

Gj;jpu Njh\j;ij epth;j;jp nra;a Vuhskhd ghpfhuq;fs; N[hjpl E}ypy; $wg;gl;Ls;sd. [hjf
mikg;gpd;gb ghpfhuk; nra;jhy; Gj;jpu Njh\k; ePq;Fk; vd;W [hjf thapyhf mwpe;j gpd;dNu
ghpfhuk; nrhy;yg;glNtz;Lk;.

tPkftp E}Yilahh;31 jd; 58 k; nra;Aspy; fPo;fhZk; ghlYld; tpsf;Ffpwhh;.

fhZk; yf;fpdk; fz;lNko; gj;jpdpy;


G+Zk; Rf;fpud; Ge;jp ,Ue;jpbw;
NwhZk; kw;w fpufq;fs; Njh\q;fs;
ghD fz;lg; gdpNghy ePq;FNk.

G+Tyfj;jpy; gpwe;j [hjfh;fSf;F yf;fpdk; fz;lkhfpa 4>7>10 ,j;jhdq;fspy; Rf;fpudhtJ


GjdhtJ ,Ug;ghh;fshfpy; g~pNjh\k;> gwit Njh\k;> vl;rp Njh\k;> NjdhNjh\k;> FspNjh\k;> GU\
Njh\k;> ghyhhp\;l Njh\k;> Kjypad #hpaidf; fz;l gdpiag; Nghy; tpyfpLk; vd;gNj nra;Aspd;
nghUshFk;.

NkYk; ,d;ndhU Nrhjpl Mrphpah; 32.

nghpautpd;Nwhlkijg; Gjd; jPh;g;gtd; ghk;G


Gjd;Nwhle;jid rdpad; jPh;g;gdpth; %th;
gwpgL Njhle; jidaq;fhuNd jPh;g;gd;

ghhpypth;ehy;th;fspd; NwhlKk; nts;sp jPh;g;gd;


nrhpAtiuth;fspd; Nwhlkijg; nghd;Ndhd;
jPh;g;gdpt;thWth;fspd; Nwhlkij kjpjhd;
mwptpNdhjp jPh;g;ghpt nuOth;fspd; Nwhlk;
mUf;fNd jPh;g;gndd tUspdh; tpz;ztNu.

muthfpa ghk;gpdhNyw;gLk; Njh\j;ij Gjd; jPh;g;gd;. ghk;G Gjd; ,Uthpd; Njh\j;ij rdp
jPh;g;ghd;. ,k;%th;fspd; Njh\j;ij F[d; jPh;g;ghd;. Nkw;nrhd;d ehy;th;fspd; Njh\j;ijAk; Rf;fpud;
jPh;g;ghd;. Nkw;nrhd;d Ith;fspd; Njh\j;ijAk; nghd;dd; jPh;g;ghd; kw;Wk; Nkw; nrhd;d MW
Nfhs;fspd; Njh\j;ij re;jpud; jPh;gghndd;Wk; kw;Wk; ,th;fnoOth; Njh\j;ijAk; #hpad; jPh;g;ghndd
Kd;Ndhh; nrhy;ypagb fpufq;fspd; Njh\Kz;nldpDk;> mJ Njh\j;ij jPh;f;Fk; Nfhl;fspUf;Fk;
cz;ikahy; ePq;FnkdTk; ePq;fhnjdTk; $wNtz;Lk;. ,dp Gj;u Njh\ ghpfhuq;fis fhz;Nghk;.
8
Gj;jpu Njh\Ks;sth;fs; ,uhNk];tuk; NfhtpYf;F jk;gjpauha; nrd;W mq;Fs;s mf;dp
jPh;j;jj;jpy; xUth; ifia kw;wth; gpbj;Jf;nfhz;L ];ehdk; nra;j gpd;dh; Nfhtpypy; cs;s jPh;j;jf;
Fsq;fspy; ePuhb ];thkp jhprdk; nra;J tuNtz;Lk;.

தொகுப்புரை(Summary):-

ஒருவரின் பூர்வபுண்ணியஸ்தானம் என்னும் புத்திரபாவத்தைப் பொறுத்தே அவருக்கு


புத்திரபாக்கியம் ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவருடைய ஜாதகத்தில் கிரக
அமைப்புகள் எப்படி அமைந்திருந்தால் அவருக்கு புத்திரதோஷம் ஏற்படும் என்பதையும்,
அதற்கு உரிய பரிகாரங்கள் என்னென்ன என்பது பற்றியும் இந்தக் கட்டுரையில் ஆய்வாளர்
விளக்கி இருக்கிறார்.

முடிவுரை(Conclusion):-

குழந்தை பாக்கியம் என்பது அனைத்து மனிதர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்று.


திருமணம் நடைபெற்ற சில மாதங்களிலேயே குழந்தை பிறக்கவேண்டும் என்ற ஆர்வமும்
எதிர்பார்ப்பும் தம்பதிக்கு ஏற்படும். ஜாதக ரீதியாக ஒருவருக்கு புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால்,
அந்த தோஷத்தில் இருந்து விடுபட்டு வம்சம் விருத்தியடைய பல பரிகாரங்கள் ஜோதிட
சாஸ்திரங்களில் கூறப்பட்டிருப்பதை ஆய்வாளர் இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.

அடிக்குறிப்புப் பட்டியல் (Foot notes):-


ப்ரச்னமார்கம் மட்டும்மல்லாமல் கீ ழ்குறிப்பிட்டுள்ள புத்தக கருத்தும்
அங்கங்கு பயன் பெடுத்த பட்டுள்ளது.
1. mNrhf;Fkhh;> ‘[hjfj;jpy; Vw;gLk; Njh\q;fSk; mjw;Fhpa ghpfhuq;fSk;> kjpepiyak;>
nrd;id - 86> brk;gh; 2005> P. 11 – 14.
2. R.V.Fkhu];thkp Mr;rhhpahh;> ‘ke;jpNu];tu Kdpth; ,aw;wpa gyjPgpif (jkpopy;)> = Mde;j
epiyak;> nrd;id - 17> 2002> P. 96.
3. மேலது
4. மேலது
5. மேலது,
6. மேலது, P. 96 – 97.
7. மேலது, P. 97.
8. மேலது., P. 99.
9. மேலது., P. 109.
10. Dr. gh^h; A.Rg;ukzpa rh];jphpfs; N[hjp\ tpj;ahthhpjp vD; N[hjpl rk;`pij> PGK Arts,
Fk;gNfhzk;> nrg;lk;gh; 2008>P. 382
11. மேலது, P. 191, 205 – 206.
12. மேலது., P. 234 - 235.

9
13. மேலது., P. 240.
14. மேலது., P. 317 - 318.
15. gpuk;k= flyq;Fb eNlr rh];jphpfs;> ‘[hjfj;thjr ght gy eph;zak;” - Kjy; ghfk; Mh;a kj ]
k;th;j;jdP gpu]; - nrd;id - 1928> P. 262 - 263
16. மேலது., P. 263.
17. மேலது., P. 288.
18. மேலது., P. 304 - 305.
19. மேலது., P. 306 - 307.
20. மேலது., P. 308.
21. மேலது., P. 311.
22. மேலது., P. 312.
23. மேலது., P. 314.
24. மேலது., P. 316.
25. மேலது., P. 318.
26. மேலது, P. 341.
27. மேலது,
28. மேலது P. 351.
29. மேலது, P. 353.
30. kh. nja;trpfhkzp> [hjf fzpjhuk;gnkd;Dk; Nrhjpl Mrhd; - 2k; ghfk;> rz;Kfhee;jh Gj;jfrhiy>
nrd;id - 3> P.36
31. மேலது., P. 36.
32. மேலது, P. 37-38.

,jo; : -

1) tpj;ahthhpjp Rg;ukzpa rh];jphpfs;> mUs;Nty;> ‘gyd; jUkh ghpfhuk; - jphprf;jp ,jo;> 1


nrg;lk;gh; 2009.

இதழ் அனுப்ப வேண்டிய முகவரி அலைபேசி(Communication address with


Phone Number):-
Dr.Padur.Subramania Sastrigal MA,COA, PhD(San), PhD(Astro).
13/126,Akshaya Nagar, Next to Anganwadi,

10
Erangathu Parambhu, South Samuham Road,
Guruvayoor , Trichur, Kerala 680101.
Ph.089433 40423 , 8921899208
Email: sastrikal@gmail.com.  

11

You might also like