You are on page 1of 12

உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான

திருமணம் யாருக்கு?அதற்கான பாவங் கள் யாவை?

அதற்கான கிரக்காரகம் யாது? ஜாதகஆய் வு 001
உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான
பாவங் கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது? ஜாதகஆய் வு 001

பிறந்த தேதி  16-5-1979.
பிறந்த நேரம்  02-15( மதியம் )—
பிறந்த இடம் சென் னை TRIPLICANE
 
ஜாதகருக்கு 37 வயது 10மாதங் கள் 15 நாட்கள் ஆகிறது.ஜாதகருக்கு இன் னும்

திருமணம் ஆகவில் லை.
 
விதி 1

லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல் லது பாதகமா என் று

பார்பது?

லக்ன பாவம் 4,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டு 7ம் பாவத்தின்

காரகத்தையும் , 1,5,9ம் பாவ காரகங் களையும் அனுபவிப்பதற்கு எதிராகயுள்ளது.1ம்
பாவம் என் பது சுயமுயற்சி,சுய சிந்தனை,நோய் எதிர்ப்பு தன் னை,ஆரோக்கியம் ,
கௌரவம் , பெருதன் மை, தனி தன் மை,தன் னுடைய திறமையை வெளிபடுத்துதல் ,
கௌரவத்திற்கு முக்கியத்துவம் ,விரைந்து செயல் படுதல் ,சுயட்சையான செயல் கள்
போன் றவை 1ம் பாவ காரகங் களுக்கு எதிராக ஜாதகரின்
செயல் பாடுயிருக்கும் .4,8,12ம் பாவங் கள் என் பது 1,5,9ம் பாவங் களுக்கு 4,8,12ம்
பாவங் களாக வருவமால் 5,9ம் பாவங் களின் செயல் களுக்கு எதிராக ஜாதகரின்
சிந்தனை,செயல் பாடுகள் இருக்கும் .
இருதயம் , பாலின ஹார்மோன் கள்காதல் ,கலை, இலக்கியம் , மென் மையான
உணர்வுகள் , மற்றவர்களிடம் மயங் குவது,நடிப்பு,
பாசம் ,விரும் தோம் பல் ,விளையாட்டு,பொழது போக்கு,உடல் உழைப்பு இல் லாத
வருமானம் ,லாட்டரி,ஷேர் மார்கெட்,உடல் அழகு,கவர்ச்சி,
குழந்தை,வர்ணனை,கவிதை,ஆடல் ,பாடல் ,இசை,ஜோதிடர்,மற்றவர்களுக்கு
ஆலோசனை கூறுவது,சிற்றின் பத்தை அனுபவித்தல் ,மந்திர உச்சாடனை குல
தெய் வம் ,கடன் அடைக்கபடுதல் ,நோய் குணமாகுதல் ,சமாதான உணவு,
விட்டுக்கொடுத்தல் , கொஞ்சல் , சூதாட்டம் , இயற்கை, கற்பனை,தியானம் , யோகா,
தவம் , அரசியல் . காதலில் அசிங் கம் வரும் அல் லது தோல் வி வரும் , விளையாடும்
போது அடிபடுதல் ,யூகபேரத்தில் நஷ் டம் வருதல் ,பொழதுபோக்கு விஷயங் களில்
ஈடுபாட்டுஇல் லைமை அல் லது அதன் மூலமாக பிரச்சனைகள்
வருவது,திருமணத்திற்கு முன் பே ரகசியமாக தாம் பத்தியம் கொள்வது மூலமாக
சழூதாயத்தில் அசிங் கம் ,அவமான அடையதல் ,தாம் பத்தில் இயற்க்கைக்கு மாறன
சிந்தனை,செயல் பாடுகளை கொண் டுயிருப்பார்.போன் ற 5ம் பாவ காரகங் களுக்கு
எதிரான ஜாதகரின் சிந்தனை இருக்கும் .

விதி 2

7ஆம் பாவம் தன் னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல் லது பாதகமான

பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?
7ம் பாவம் 4,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டுள்ளது.7ம் பாவம் என் பது
மற்றொருவருடன் இணைந்து செயல் படுவதை குறிக்கும் .ஸ் பரிச சுகத்தை
மற்றொருவருக்கு கொடுத்து நாம் பெறுவதைக்குறிக்கும் .இவை ஜாதகருக்கு
முழுமையாக மறுக்கபட்டுள்ளது.சழூகத்தின் மூலம் ஜாதகருக்கு அசிங் கம்
அவமானம் மட்டுமே வரும் ,நஷ் டம் ,விரையங் கள் மட்டுமே வரும் .

விதி 3

7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல் லது பாதகமான பாவங் களை
தொடர்புகொண் டுள்ளதா?
பாதகமான பாவங் களை தொடர்புகொண் டுள்ளது.

விதி 4

களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான அல் லது பாதகமான

பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?
2,10,12ம் பாவங் களை தொடர்பு கொண் டுயிருந்து நடுநிலைதன் மையுடன் உள்ளார்.

விதி 5
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான அல் லது
பாதகமான பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?
நடப்பு தசை ராகு 4,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டுள்ளது.ராகு 3,7,11ம்
பாவங் களுக்கு உப நட்சத்திரமாக இருந்தும் ,11ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக
இருந்தும் லக்னத்திற்கு பாதகமான 4,8,12ம் பாவங் களை தொடர்பு
கொண் டுள்ளது,தன் னுடைய பாவத்திற்கு 2,6,10ம் பாவங் களை தொடர்பு கொண் டு
சராசரி அளவிற்கு மட்டுத் வளர்ந்து பிறகு வளர்ச்சியை நின் றுவிடும் .
நடப்பு புத்தி 1,5,9ம் பாவங் களை தொடர்பு கொண் டுள்ளது,இவை தசைநாதன்
தொடர்பு கொண் டுள்ள 4,8,12ம் பாவங் களும் மூலமாக உடைக்கபடும் .
விதி 9

7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன் னுடைய பாவத்திற்கும் ,

லக்னத்திற்கும் சாதகமான பாவங் களை கண் டிப்பாக தொடர்புக்கொண் டுடிருக்க
வேண் டும் என் ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.ஏனெனில் 5ம் பாவத்தில் காதல்
வயப்படுதல் ,இன் ப உணர்வுகளை அதிகமாக நுகருதல் ,எதையும் உணர்வு பூர்வமாக
சிந்தித்தல் ,ரசனை,சிற்றின் ம் பம் அதிகமான நாட்டம் , உடலைசிறிதும் வருத்தாமல்
இருத்தல் ,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங் குதல் ,கற்பனை கலந்த உணர்வுகள் ,
உல் லாசம் ,சல் லாபம் ,காமம் ,தாம் பத்தியம் ,கலை,தன் னை
அழகுபடுத்திக்கொள்ளுதல் , பொழுதுபோக்கு விஷயங் களில் தன் னை
ஈடுபடுத்திக்கொள்வது, ஹார்மோன் , மயக்கம் , மற்றவர்களிடம்
மயங் குதல் ,ஈர்ப்பு,விட்டுக்கொடுக்கும் குணம் ,அரவணைக்கும்
வாழ்க்கை,பாசம் ,பாசம் ,உணர்ச்சிவாய் படுதல் தமது செயல் களால் மற்றவர்களை
மகிழ்ச்சிப்படுத்துதல் ,கேளிக்கைகள் ,சூதாட்டம் ,சினிமா,நாடகம் ,இசை,எதையும்
அளவிற்கு அதிகமாக வர்ணணை செய் தல் ,மென் மையான உணர்வுகள் போன் ற பல
காரகங் களை தன் னிடத்தே கொண் டுள்ளது 5ம் பாவம் ஆகும் .

விதி 13

7ம் பாவம் ,5ம் பாவம் ,1ம் பாவம் ,சுக்கிரன் ,நடப்பு தசைகள் 7ம் பாவத்திற்கு பாதகமாக
இருந்து இரண் டு புத்திகள் வலிமையாக ஒற்றைப்படை பாவங் களை தொடர்பு
கொண் டு நடந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 40 வயிதிற்கு மேலும் திருமணம்
நடக்கும் .
ஜாதகர் நகரத்தில் வசித்தால் பெண் ணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம்
நடக்கும் .
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம்
நடக்கும் .
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் பெண் ணாக இருந்தால் 30 வயிதிற்கு மேலும்
திருமணம் நடக்கும் .
ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைக்குரிதாக இருக்கும் .
உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான
திருமணம் யாருக்கு?அதற்கான பாவங் கள் யாவை?
அதற்கான கிரக்காரகம் யாது? உதாரணை ஜாதகம் 2
உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான
பாவங் கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது? உதாரணை ஜாதகம் 2

13.07.1981 ஆண் பிறந்த நேரம் 5.15மாலை மதுராந்தகம்

35 வயது 8மாதம் 20 நாட்கள் ஆகிறது,80,000ஆயிரம் சம் பாதிக்கிறார்,ஆனால்

திருமணம் ஆகவில் லை.

விதி 1

லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல் லது பாதகமா என் று

பார்பது?

1,4,10ம் பாவங் களுக்கு குரு உப நட்சத்திரமாக குரு இருந்து தான் நின் ற நட்சத்திரம் ,
உப நட்சத்திரம் மூலமாக 2,8,5,11ம் பாவங் களை தொடர்பு கொள் கிறது,இதில் 2,8ம்
பாவங் களுக்கு 4ம் பாவங் களாக 5,11ம் பாவங் கள் வருவதால் 5,11ம் பாவங் கள்
படிபடியாக நீ ர்த்துபோய் விடும் ,இறுதிவரைக்கும் 2,8ம் பாவங் கள் மட்டுமே
செயல் படும்

விதி 2

7ஆம் பாவம் தன் னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல் லது பாதகமான

பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?

தன் னுடைய பாவத்திற்கு பாதகமான 2,8,11ம் பாவங் களை தொடர்பு கொண் டு

யிருக்கிறது, இதில் 11ம் பாவம் படிபடியாக நீ ர்த்துபோய் விடும் .

விதி 3

7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல் லது பாதகமான பாவங் களை
தொடர்புகொண் டுள்ளதா?

7ம் பாவம் 1ம் பாவத்திற்கு பாதகமான 8 ம் பாவத்தை தொடர்பு

கொண் டுயிருக்கிறது,.

விதி 4

களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான அல் லது பாதகமான

பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?

7ஆம் பாவத்திற்க்கு சாதகமான பாவங் களை தொடர்புக்கொண் டுயிருக்கிறது.

விதி 5

நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான அல் லது
பாதகமான பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம்
பாவத்திற்கு சாதகமான
பாவங் களை தொடர்புக்கொண் டுயிருக்கிறது.

விதி 6

7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின் ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக

2,8,11ம் பாவங் களை தொடர்பு கொண் டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு
அடைந்துள்ளது?

விதி 7

7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின் ற நட்சத்திரம் உபநட்சத்திரம்

மூலமாக 2,8,11ம் பாவங் களை தொடர்பு கொண் டால் 7ம் பாவம் 25 சதவீதம் பாதிப்பு
அடைந்துள்ளது?

விதி 8

7ஆம் பாவ ஆரம் பமுனை நட்சத்திர அதிபதி தான் நின் ற நட்சத்திரம் உபநட்சத்திரம்
மூலமாக 2,8,11ம் பாவங் களை தொடர்பு கொண் டால் 7ம் பாவம் 15 சதவீதம் பாதிப்பு
அடைந்துள்ளது?

விதி 9

7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன் னுடைய பாவத்திற்கும் ,

லக்னத்திற்கும் சாதகமான பாவங் களை கண் டிப்பாக தொடர்புக்கொண் டுடிருக்க
வேண் டும் என் ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.ஏனெனில் 5ம் பாவத்தில் காதல்
வயப்படுதல் ,இன் ப உணர்வுகளை அதிகமாக நுகருதல் ,எதையும் உணர்வு பூர்வமாக
சிந்தித்தல் ,ரசனை,சிற்றின் ம் பம் அதிகமான நாட்டம் , உடலைசிறிதும் வருத்தாமல்
இருத்தல் ,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங் குதல் ,கற்பனை கலந்த உணர்வுகள் ,
உல் லாசம் ,சல் லாபம் ,காமம் ,தாம் பத்தியம் ,கலை,தன் னை
அழகுபடுத்திக்கொள்ளுதல் , பொழுதுபோக்கு விஷயங் களில் தன் னை
ஈடுபடுத்திக்கொள்வது, ஹார்மோன் , மயக்கம் , மற்றவர்களிடம்
மயங் குதல் ,ஈர்ப்பு,விட்டுக்கொடுக்கும் குணம் ,அரவணைக்கும்
வாழ்க்கை,பாசம் ,பாசம் ,உணர்ச்சிவாய் படுதல் தமது செயல் களால் மற்றவர்களை
மகிழ்ச்சிப்படுத்துதல் ,கேளிக்கைகள் ,சூதாட்டம் ,சினிமா,நாடகம் ,இசை,எதையும்
அளவிற்கு அதிகமாக வர்ணணை செய் தல் ,மென் மையான உணர்வுகள் போன் ற பல
காரகங் களை தன் னிடத்தே கொண் டுள்ளது 5ம் பாவம் ஆகும் .

7ம் பாவம் பாவம் என் பது ஒருவருடன் இணைந்து செயல் படுவதை குறிக்கும் ,ஜாதகர்
ஸ் பரிச சுகத்தை மற்றொருவருக்கு கொடுத்து அவரிடம் இருந்து பெறுவதை
குறிக்கும் .தம் மிடம் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதை
குறிக்கும் .தனக்கு சமமானவர்களுடன் பழவதைகுறிக்கும் .
ஏனெனில் 7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழது மேலே
குறிப்பிட்டுள்ள 7ம் பாவ
காரகத்தை ஒருவரல் அனுபவிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் அதை ஈடுகட்டவே 5ம்
பாவம் தன் னுடைய பாவத்திற்கும லக்னத்திற்கும சாதகமான பாவங் களை தொடர்பு
கொண் டுயிருந்தால் ஜாதகருக்கு 7ம் பாவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
ஒரளவுக்கு மீளமுடியும் .

5ம் பாவம் 85 சதவீதம் 2,4,8,10ம் பாவங் களை தொடர்பு கொண் டு பாதிக்கபட்டுள்ளது.

விதி 13

7ம் பாவம் ,5ம் பாவம் ,1ம் பாவம் ,சுக்கிரன் ,நடப்பு தசைகள் 7ம் பாவத்திற்கு பாதகமாக
இருந்து இரண் டு புத்திகள் வலிமையாக ஒற்றைப்படை பாவங் களை தொடர்பு
கொண் டு நடந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 40 வயிதிற்கு
மேலும் திருமணம்
நடக்கும் .

ஜாதகர் நகரத்தில் வசித்தால் பெண் ணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம்

நடக்கும் .

ஜாதகர் கிராமத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம்

நடக்கும் .

ஜாதகர் கிராமத்தில் வசித்தால் பெண் ணாக இருந்தால் 30 வயிதிற்கு மேலும்

திருமணம் நடக்கும் .
ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைக்குரிதாக இருக்கும் .

விதி 18

6,7ம் பாவங் களுக்கு ஒரு கிரகமே உப நட்சத்திரமாக இருந்து 4,6,8,12ம் பாவங் களை
தொடர்பு கொண் டுயிருக்கும் பொழுது வலிமையான திருமண தடையை
தரும் .இதில் 7ம் பாவத்தை கெடுத்துக்கொண் டு 6ம் பாவத்தை அந்த கிரகமே
வலிமையாக செயல் படுத்தும் .

உப நட்சத்திரமாக ராகு இருந்து 2,8,11ம்
ஜாதகருக்கு 6,7ம் பாவங் களுக்கு
பாவங் களை தொடர்பு கொண் டுள்ளது,ராகு தன் னுடைய கையில் உள்ள மூல
பாவங் களான 6,7ல் 7ம் பாவத்தை கெடுத்துக்கொண் டு 6ம் பாவத்தை வலிமையாக
செய் யும் என் பதால் ஜாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகிறது.

ஜாதகருக்கு
24.05.2017 முதல் சுக்கிர தசையில் குரு புத்தி ஆரம் பம் ஆகிறது அதில்
திருமணம் ஆகும் .
உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான
திருமணம் யாருக்கு?அதற்கான பாவங் கள் யாவை?
அதற்கான கிரக்காரகம் யாது? உதாரணை ஜாதகம் 3

வரிசை எண் 5263 பெயர்  கோபண் ணா  பிறந்த தேதி 25.03.1973 பிறந்த நேரம்     12.45.00
பிற்பகல்   பிறந்த இடம் ஆற்காடு.  பிறந்தநேரத்தை திருத்தி நேரம் 12.43.20 பிற்பகல்
ஆளும் கிரகம் எடுத்த தேதி 28.06.2014 ஆளும் கிரகம் எடுத்த நேரம் 12.41.18 பிற்பகல்
ஆளும் கிரகம் எடுத்த இடம் சென் னை,போரூர்.
விதி 1
லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல் லது பாதகமா என் று
பார்பது?
லக்ன உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின் ற நட்சத்திரம் ,உப நட்சத்திரம்
மூலமாக 4,8,10,12ம் பாவங் களை தொடர்பு கொண் டு12ம் பாவங் களில் உள்ள அகம்
சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 2
7ஆம் பாவம் தன் னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல் லது பாதகமான
பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?
7ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின் ற நட்சத்திரம் ,உப நட்சத்திரம்
மூலமாக 4,8,10,12ம் பாவங் களை தொடர்பு கொண் டு7ம் பாவத்தில் உள்ள அகம்
சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 3
7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல் லது பாதகமான பாவங் களை
தொடர்புகொண் டுள்ளதா?
7ம் பாவ உப நட்சத்திரமாக குருவாக இருந்து அவர் நின் ற நட்சத்திரம் ,உப நட்சத்திரம்
மூலமாக 4,8,10,12ம் பாவங் களை தொடர்பு கொண் டு 7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு
பாதகமான பாவங் களை தொடர்புகொண் டுள்ளது.இதனால் 7ம் பாவத்தில் உள்ள
அகம் சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.

விதி 4
களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான அல் லது பாதகமான
பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?
களத்திர காரகன் சுக்கிரன் 9,12ம் பாவங் களுக்கு உப நட்சத்திரமாக இருந்து அவர்
நின் ற நட்சத்திரம் ,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டு
7ஆம் பாவத்திற்கு பாதகமான பாவங் களை தொடர்புகொண் டுள்ளார்.இதனால் 7ம்
பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக
உள்ளது.
விதி 5
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான அல் லது
பாதகமான பாவங் களை தொடர்புகொண் டுள்ளதா?
ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36
வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும் . 20.01.2011யில் பெண் குழந்தை பிறக்கிறது.
சூரிய தசையில் சந்திர புத்தியில் ராகு அந்தரத்தில் ,சந்திர
சூட்சமத்தில்  திருமணம் நடந்தது
சூரியன் 3,6ம் பாவங் களுக்கு உப நட்சத்திரமாக இருந்து தான் நின் ற நட்சத்திரம்
மலமாக 4,8,12ம் பாவங் களை தொடர்பு கொள் கிறது.4,8,12ம் பாவங் கள் என் பது
சூரியன் கையில் உள்ள 3ம் பாவத்தை கெடுத்துக்கொண் டும் 6ம் பாவத்தை பலமாக
வளர்த்துக்கொண் டும் இருக்கும் .
சூரிய தசையில் சந்திர புத்தியில் திருமணம் நடந்தது
சூரிய தசையில் சந்திர புத்தியில் சந்திர நின் ற நட்சத்திரம் சூரியன் ஆகும் ,
சந்திரன் நின் ற உப நட்சத்திரம் சந்திரன் ஆகும் .
சந்திரன் 4,8,12ம் பாவங் களுக்கு ஆரம் ப முனை நட்சத்திரமாக உள்ளார். சந்திரன்
நின் ற நட்சத்திரம் சூரியன் 3,6ம் பாவங் களுக்கு உப நட்சத்திரமாகவும் சந்திரன்
நின் ற உப நட்சத்திரம் சந்திரன் 4,8,12ம் பாவங் களுக்கு ஆரம் ப முனை நட்சத்திரமாக
உள்ளார்.சந்திரன் தொடர்பு 3,6ம் பாவங் கள் ஆகும் .
விதி 6
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின் ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக
6,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு
அடைந்துள்ளது?
7ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின் ற நட்சத்திரம் ,உப நட்சத்திரம்
மூலமாக 4,8,10,12ம் பாவங் களை தொடர்பு கொண் டு 7ம் பாவத்தில் உள்ள அகம்
சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 7
7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின் ற நட்சத்திரம் உபநட்சத்திரம்
மூலமாக 6,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டால் 7ம் பாவம் 25 சதவீதம் பாதிப்பு
அடைந்துள்ளது?
7ம் பாவ உப உப நட்சத்திரமாக சுக்கிரன் இருந்து அவர் நின் ற நட்சத்திரம் ,உப
நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங் களை தொடர்பு கொண் டு 7ம் பாவத்தில் உள்ள
அகம் சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 8
7ஆம் பாவ ஆரம் பமுனை நட்சத்திர அதிபதி தான் நின் ற நட்சத்திரம் உபநட்சத்திரம்
மூலமாக 6,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டால் 7ம் பாவம் 15 சதவீதம் பாதிப்பு
அடைந்துள்ளது?
7ம் பாவ ஆரம் பமுனை நட்சத்திரமாக சுக்கிரன் இருந்து அவர் நின் ற நட்சத்திரம் ,உப
நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங் களை தொடர்பு கொண் டு 7ம் பாவத்தில் உள்ள
அகம் சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 9
7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன் னுடைய பாவத்திற்கும் ,
லக்னத்திற்கும் சாதகமான பாவங் களை கண் டிப்பாக தொடர்புக்கொண் டுடிருக்க
வேண் டும் என் ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.ஏனெனில் 5ம் பாவத்தில் காதல்
வயப்படுதல் ,இன் ப உணர்வுகளை அதிகமாக நுகருதல் ,எதையும் உணர்வு பூர்வமாக
சிந்தித்தல் ,ரசனை,சிற்றின் ம் பம் அதிகமான நாட்டம் , உடலைசிறிதும் வருத்தாமல்
இருத்தல் ,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங் குதல் ,கற்பனை கலந்த உணர்வுகள் ,
உல் லாசம் ,சல் லாபம் ,காமம் ,தாம் பத்தியம் ,கலை,தன் னை
அழகுபடுத்திக்கொள்ளுதல் , பொழுதுபோக்கு விஷயங் களில் தன் னை
ஈடுபடுத்திக்கொள்வது, ஹார்மோன் , மயக்கம் , மற்றவர்களிடம்
மயங் குதல் ,ஈர்ப்பு,விட்டுக்கொடுக்கும் குணம் ,அரவணைக்கும்
வாழ்க்கை,பாசம் ,பாசம் ,உணர்ச்சிவாய் படுதல் தமது செயல் களால் மற்றவர்களை
மகிழ்ச்சிப்படுத்துதல் ,கேளிக்கைகள் ,சூதாட்டம் ,சினிமா,நாடகம் ,இசை,எதையும்
அளவிற்கு அதிகமாக வர்ணணை செய் தல் ,மென் மையான உணர்வுகள் போன் ற பல
காரகங் களை தன் னிடத்தே கொண் டுள்ளது 5ம் பாவம் ஆகும் .
7ம் பாவம் பாவம் என் பது ஒருவருடன் இணைந்து செயல் படுவதை குறிக்கும் ,ஜாதகர்
ஸ் பரிச சுகத்தை மற்றொருவருக்கு கொடுத்து அவரிடம் இருந்து பெறுவதை
குறிக்கும் .தம் மிடம் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதை
குறிக்கும் .தனக்கு சமமானவர்களுடன் பழவதைகுறிக்கும் .
ஏனெனில் 7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழது மேலே குறிப்பிட்டுள்ள 7ம் பாவ
காரகத்தை ஒருவரல் அனுபவிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் அதை ஈடுகட்டவே 5ம்
பாவம் தன் னுடைய பாவத்திற்கும லக்னத்திற்கும சாதகமான பாவங் களை தொடர்பு
கொண் டுயிருந்தால் ஜாதகருக்கு 7ம் பாவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
ஒரளவுக்கு மீளமுடியும் .
5ம் பாவ உப நட்சத்திரமாக குரு இருந்து அவர் நின் ற நட்சத்திரம் ,உப நட்சத்திரம்
மூலமாக 4,8,10,12ம் பாவங் களை தொடர்பு கொண் டு 5ம் பாவத்தில் உள்ள அகம்
சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.
விதி 10
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின் ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக
6,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடைந்து
ள்ளது?இவ் வாறு 7ம் பாவம் பாதிக்கபட்டுயிருக்கும் பொழுது,கண் டிப்பாக சுக்கிரன் 7ம்
பாவம் தொடர்பு கொண் ட பாவங் களுக்கு 12ம் பாவங் களை தொடர்பு கொண் டால்
தான் 7ம் பாவத்தில் உள்ள சுக்கிரனின் காரகங் களை முழுமையாக
அனுபவிக்கமுடியும் , 5,7,11ம் பாவங் களை தொடர்பு கொண் டுயிருக்கவேண் டும் .பாவம்
என் பது புறம் சார்ந்தவையாகும் .கிரக காரகம் என் பது அகம் சார்ந்தவை
ஆகும் .தெளிவாக சொல் வத னால் பாவம் என் பது பகல் பொழுதை குறிக்கும் .கிரக
காரகம் என் பது இரவுபொழுதை குறிக்கும் .அதாவது பகல் யெல் லாம்
சண் டைபோட்டாலும் தன் னுடைய காம சேவையை பூர்த்தி
செய் துக்கொள்வதற்காகவாது இரவு நேரத்தில் விட்டுக்கொடுத்துபோவார்கள்
என் பதற்காவே சுக்கிரன் 7ம் பாவம் தொடர்பு கொண் ட பாவங் களுக்கு 12ம்
பாவங் களை தொடர்பு கொள்ளவேண் டும் .
சுக்கிரன் 9,12ம் பாவங் களுக்கு உப நட்சத்திரமாக இருந்து நின் ற நட்சத்திரம் ,உப
நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங் களை தொடர்பு கொண் டு 7ம் பாவத்தில் உள்ள
அகம் சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக உள்ளது.பொதுவாக
உலகில் உள்ள அனைத்துவிதமான சிற்றின் பங் களுக்கு அதிபதியான சுக்கிரன்
கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
விதி 12
மதி என் ற தசை புத்தி விபரம்
7ம் பாவம் பாதிக்கபட்டுயிருந்து ஜாதகருக்கு பிறந்த முதலே நடக்கும் தசை
இரட்டைப்படை பாவங் களை கொண் டு நடக்கும் பொழுது ஜாதகருக்கு
காலதாமதமான திருமணம் நடக்கும் .அதுவும் 7ம் பாவத்திற்கு பாதகமானதுமான
2,6ஆம் பாவங் களை தொடர்பு கொண் டு தசை நடக்கும் பொழுது ஜாதகர்
திருமணத்தை நிராகரிப்பார்,அதுவே லக்னத்திற் தீமையான 8,12 ஆம் பாவங் களை
தொடர்பு கொண் டு தசை நடக்கும் பொழுது ஜாதகர் திருமண செய் துக்கொள்ள
எவ் வளவு முயற்ச்சி செய் தாலும் மற்றவர்களால் ஜாதகர் நிராகரிக்கபடுவார்.
ஜாதகருக்கு திருமணம் காலதாமதம் ஆகிகொண் டேயிருக்கும் .சழூகத்தால்
அசிங் கம் ,அவமானங் களை சந்தித்துக் கொண் டுயிருப்பார்.
ஒற்றைப்படை பாவங் கள் தொடர்பு கொண் டு தசை நடக்கும் பொழுது தன் னுடைய
அணியின் பாவங் களின் பலனை இரட்டிப்பு செய் து அந்த பாவ பலன் களை வலிமை
யாகவும் நடந்தும் , ஒற்றைப்படை பாவங் கள் தொடர்பு கொண் டு தசை நடக்கும்
பொழுது அந்த தசையில் பொதுவாக இரட்டைப்படை பாவங் களின் பலன் சராசரி
யளவே நடக்கும் ,இரட்டைப்படை பாவங் கள் தொடர்பு கொண் டு தசை நடக்கும்
பொழுது தன் னுடைய அணியின் பாவங் களின் பலனை இரட்டிப்பு செய் து அந்த பாவ
பலன் களை வலிமையாகவும் நடந்தும் , இரட்டைப்படை பாவங் கள் தொடர்பு
கொண் டு தசை நடக்கும் பொழுது அந்த தசையில் பொதுவாக ஒற்றைப்படை
பாவங் களின் பலன் சராசரியளவே நடக்கும் ,
ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36
வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும் .ஜாதகருக்கு 16 வயது முதல் சுக்கிர தசை நடக்கிறது.
சுக்கிரன் 9,12ம் பாவங் களுக்கு உப நட்சத்திரமாகவும் ,1,2,7ம் பாவங் களுக்கு உபஉப
நட்சத்திரமாகவும் ,3,7,11ம் பாவங் களுக்கு ஆரம் பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்,
சுக்கிரன் நின் ற நட்சத்திரம் ,உப நட்சத்திரம் மூலமாக 2,4,8,10ம் பாவங் களை தொடர்பு
கொள் கிறார்.
சுக்கிரன் தொடர்பு கொண் டுள்ள 2,4,8,10ம் பாவங் கள் சுக்கிரன் கையில் உள்ள 12,2ம்
பாவங் களுக்கு சாதகமாகவும் பாவங் களாக உள்ளதால் 2,12ம் பாவங் கள்
வலிமைபெறும் ,சுக்கிரன் கையில் உள்ள 1,3,7,9,11ம் பாவங் களில் உள்ள அகம் சார்ந்த
விஷயங் களை கெடுத்துக்கொண் டு அந்த பாவங் களில் உள்ள புறம் சார்ந்த
காரகங் களை ஜாதகர் அனுபவிப்பார்.
சுக்கிரன் 7ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் ,7ம் பாவத்திற்கு ஆரம் பமுனை
நட்சத்திரமாகவும் ,இருந்து2,4,8,10ம் பாவங் களை தொடர்பு கொண் டுள்ளதால் 7ம்
பாவத்தின் விதி கொடுப்பினை பாதிக்கபட்டுள்ளது.அந்த விதிக்கொடுப்பினையே
மதி என் ற தசையாதக ஜாதகருக்கு 16 வயதில் இருந்து நடந்தால் ஜாதகருக்கு சுக்கிர
தசையில் திருமணம் நடக்கவில் லை என் பது தெளிவாகிறது.
ஒரு பாவத்தில் உள்ள காரக கிரகம் அந்த பாவத்திற்கே உப நட்சத்திரமாகவோ
அல் லது உபஉப நட்சத்திரமாகவோ அல் லது ஆரம் பமுனை நட்சத்திரமாகவோ
இருந்து அந்த பாவத்திற்கு 8,12ம் பாவங் களையோ அல் லது லக்னத்திற்கு 8,12ம்
பாவங் களையோ தொடர்பு கொண் டால் அந்த பாவ காரகங் களை ஜாதகர்
அனுபவிப்பதற்கு முழுமையாக மறுக்கும் .இதுவே காரகோபாவநாசி என் று கூறுவர்.
7ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங் களை ஜாதகர் அனுபவிப்பதற்கு எதிராக
உள்ளது.பொதுவாக உலகில் உள்ள அனைத்துவிதமான சிற்றின் பங் களுக்கு
அதிபதியான சுக்கிரன் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
விதி 13
7ம் பாவம் ,5ம் பாவம் ,1ம் பாவம் ,சுக்கிரன் ,நடப்பு தசைகள் 7ம் பாவத்திற்கு பாதகமாக
இருந்து இரண் டு புத்திகள் வலிமையாக ஒற்றைப்படை பாவங் களை தொடர்பு
கொண் டு நடந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 40 வயிதிற்கு மேலும் திருமணம்
நடக்கும் .
ஜாதகர் நகரத்தில் வசித்தால் பெண் ணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம்
நடக்கும் .
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம்
நடக்கும் .
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் பெண் ணாக இருந்தால் 30 வயிதிற்கு மேலும்
திருமணம் நடக்கும் .
ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைக்குரிதாக இருக்கும் .
ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி 06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36
வயது 8 மாதம் 11 நாட்கள் ஆகும் .ஜாதகருக்கு 16 வயது முதல் சுக்கிர தசை
நடக்கிறது.
விதி 16
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின் ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக
6,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடையும் .
ஒரு பாவத்தை உடனே துண் டிக்கும் அதனுடைய 12ம் பாவம் வலிமையை பொறுத்து,
ஆய் வுக்குரிய பாவத்தின் பாதிப்பின் தன் மையை ஆராய வேண் டும் .
ஆய் வுக்குரிய பாவம் பாதிக்கபட்டுள் ள போது அந்த பாவத்தின் 8,12ம் பாவங் கள்
வலிமையாக இருக்ககூடாது என் பது சிறப்புவிதியாகும் .
இதன் பொருள் ஒரு பாவம் வலிமையாக இருக்கும் பொழது அது தன் னுடைபாவத்திற்கு
2,6ம் பாவங் களை பாதிக்கும் செயலை செய் யும் .
6ம் பாவம் 4,6,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டுயிருக்கு பொழுது 6ம் பாவ
தசையில் 6ம் பாவம் தன் னுடைய பாவத்திற்கு 2,6ம் பாவங் களான 7,11(7,11ம்
பாவங் களுக்கு 8,12ம் பாவங் களாக 6ம் பாவம் வரும் )அதனால் 7,11ம் பாவங் களை
கெடுக்கும் வேளையை செய் யும் .
ஏற்கனவே 7ம் பாவம் பாதிக்கபட்டுள்ளபொழுது 6ம் பாவம் வலிமையாகயிருக்கும்
பொழுது 7ம் பாவத்தின் மீது கூடுதலாக பாதிப்பை 6ம் பாவம் தரும் .
இந்த ஜாதகத்தில் 3,6ம் பாவங் களுக்கு சூரியன் உப நட்சத்திரமாக இருந்து நின் ற
நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம்   மூலமாக    8,4,8,12ம் பாவங் களை தொடர்பு
கொண் டுள்ளது.சூரியன் தன் னுடைய கையில் உள்ள 3ம் பாவத்தில் அகம் சார்ந்த
காரகங் களுக்கு முழுமையான தீங் கையும் ,3ம் பாவத்தில் உள்ள புறம் சார்ந்த
காரகங் களான தைரியம் ,பராகர்மம் ,அகன் ற தோள் பட்டைகள் , கைகள் மூலமாக
தாக்குதல் தொடுத்தல் போன் ற பலவற்றை 8,4,8,12ம் பாவங் கள் என் பது பெரியளவில்
வளர்க்கும் ,சூரியன் வைத்துள்ள மற்றொரு பாவமான6ம் பாவத்திற்கு 8,4,8,12ம்
பாவங் கள் பரிமாணபாவங் களாக இருப்பதால் 6ம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த
விஷயங் களில் ஜாதகருக்கு முழுமையான தீங் கை தரும் ,புறம் சார்ந்த காரகங் களான
வேளையில் பிரச்சனைகள் ,குறைந்தபட்ச ஊதியம் ,வழக்கு,கடன் ,எதிரிகள் ஏற்படும் ,
ஜாதகர் யாருமனும் இணைந்து வாழமாட்டார்.

சூரிய தசை ஜாதகருக்கு 36 வயதி முதல் நடந்தது. ஜாதகருக்கு திருமணம் நடந்த தேதி

06.12.2009 அப்பொழது ஜாதகருக்கு வயது 36 வயது 8 மாதம் 11 நாட்கள்
ஆகும் .ஜாதகருக்கு சூரிய தசையில் சந்திர புத்தில் ராகு அந்திரத்தில் திருமணம்
நடந்த்து.ஜாதகரின் விதிக்கொடுப்பினையும் பாதிக்கபட்டு,சுக்கிரனும்
பாதிக்கபட்டு,1ம் பாவமும் பாதிக்கபட்டு இருந்து நடப்பு தசையும் முழுமையாக
பாதிக்கபட்டுயிருந்தால் ஜாதகரால் திருமண வாழ்க்கை  ஒன் றரை  ஆண் டுகள் மேல்
வாழ்முடியவில் லை 2011ஆண் டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் .
விதி 21
1,3,5,7,9,11ம் பாவங் களுக்கு உப நட்சத்திரமாக இருந்து 4,6,8,12ம் பாவங் களை தொடர்பு
கொண் டுயிருக்கும் பொழுது 1ம் பாவம் என் பது ஜாதகர் அனுபவிக்கும் ஒட்டுமொத்த
இன் பத்தை குறிக்கும் ,3ம் பாவம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மற்றவர்களுடன் வளைந்து
கொடுத்தல் ,விட்டுகொடுத்தல் ,அப்கிரேடு,5ம் பாவம் என் பது ஜாதகரின்
பொழுதுபோக்கு விஷயத்தில் ஈடுபாட்டை குறிக்கும் ,சிற்றின் பத்தை
குறிக்கும் ,ரசனை,காதல் , உல் லாச, சல் லாபத்தை குறிக்கும் ,7ம் பாவம்
மற்றவர்களுடன் இணைந்து செயல் படுதல் , பரிமாறிக்கொள்வது,ஸ் பரிச சுகத்தை
நாம் மற்றவர்களுக்கு கொடுத்து அவரிடம் பெறுதலை குறிக்கும் ,9ம் பாவம் என் பது
தெய் வ அனுகிரகத்தையும் ,இரண் டாவதாக ஒரு பெண் ணுடன் உள்ள தொடர்பை
குறிக்கும் , 11ம் பாவம் என் பது திருப்தி, நண் பர்கள் ,கேளிகை,உல் லாசத்தை குறிக்கும்
இந்த பாவங் கள் இரட்டைப்படை பாவங் களை தொடர்பு கொள்ளும் பொழுது இந்த
பாவங் களில் உள்ள  அகம் சார்ந்த காரகங் களை  கெடுத்துக்கொண் டு புறந்த சார்ந்த
காரங் களையில் ஜாதகர் அதிகமாக ஈடுபடுவார்.
இந்த ஜாதகத்தில் 1,3,5,7,9,11ம் பாவங் கள் முழுமையாக பாதிக்கபட்டதால் ஜாதகரின்
திருமண வாழ்க்கை துன் பங் கள் நிறைந்த்தாகவே இருந்தது. ஒன் றரை  ஆண் டுகள்
மேல் வாழ்முடியவில் லை 2011ஆண் டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் .
விதி 23
7ம் பாவத்தின் உப நட்சத்திரம் , உப உப நட்சத்திரம் ,7ம் பாவத்தின் ஆரம் பமுனை
நட்சத்திரம் மூன் று 6,8,12ம் பாவங் களை தொடர்பு கொண் டுயிருந்தால் ,7ம் பாவம் 100
சதவீதம் பாதிக்பட்டுள்ளது.7ம் பாவத்திற்கு சாதகமான ஒற்றைப்படை பாவ தசை
நடந்தாலும் 35 வயதிற்கு மேலே திருமணம் நடக்கும் .விதிக்கொடுப்பினை மறுத்த
விஷயத்தை தசையால் கொடுக்கமுடியாது. ஜாதகரால் சரியான பருவத்தில்
அனுபவிக்கமுடியாது.விதிக்கொடுப்பினை மறுத்த விஷயத்தை மதி என் ற தசையால்
ஒரளவிற்கே அனுபவிக்க முடியுமே ஒழிய நீ ண் ட காலத்திற்கு பிற பாவ விளைவு
மூலமாகவும் ,தசை மூலமாகவும் அனுபவிக்க முடியாது.
இந்த ஜாதகத்தில் 7ம் பாவம் 100 சதவீதம் முழுமையாக பாதிக்கபட்டுள்ளதால்
ஜாதகருக்கு 36 வயிதில் திருமணம் ஆயிற்று ஆனால் அவரால் ஒன் றரை ஆண் டுகள்
மேல் அவருடைய வாழ்க்கை துணையோடு இணைந்து வாழமுடியவில் லை.

You might also like