You are on page 1of 5

நம் வட்டிலேயே

ீ தயாரிக்கக் கூடிய
இயற்கை பூச்சி விரட்டிகள்.
imperialhorticulturetipsJune 24, 2021

natural pesticides

ஒரு பூச்சி கொல்லி பயன்படுத்துவதால் தீமை


செய்யும் பூச்சிகளை அழித்துவிட
முடியுமென்றால் முற்றிலுமாக முடியாது ,
அதிலிருந்து தப்பும் பூச்சிகள் பூச்சிகளை
அழிக்க நாம் மறுபடியும் தெளிக்க
வேண்டிவரும் , இப்படியே செய்தால் பூச்சிகள்
எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்டு
அழிக்கமுடியதாகிவிடும் . இப்படி
பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பதால் ,
மண் மலடாகிவிடும் ,நன்மை செய்யும்
உயிரினங்கள் இருக்காது, சுற்றுசூழல்
பாதிக்கப்படும் , மேலும் அதில் விளைந்த
காய்கறிகளை சாப்பிடும் நமக்கும் கேடு வரும்
. இது வட்டு 
ீ மற்றும் மாடி தோட்டத்திற்கும்
பொருந்தும் . இதையெல்லாம் தவிப்பதற்கு நாம்
இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் ,
இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம்
. நாம் வட்டில்
ீ உள்ள பொருட்களை வைத்து
சுலபமாக எப்படி பூச்சி விரட்டி தயாரிக்கலாம்
என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் ,

வேப்ப இலை 
இயற்கை பூச்சி விரட்டி என்றவுடன் முதலில்
நமக்கு தோன்றுவது வேப்பமரம்தான் , இது
மருத்துவரீதியாகவும் , பூச்சி மற்றும்
புழுக்களை விரட்டவும் பயன்படுகிறது . இது
விலங்குகள் , பறவைகள் , செடிகளுக்கு எந்த
ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை . இந்த
பூச்சிவிரட்டியை  மூணு விதமா தயாரிக்கலாம் .
ஒன்னு நுனி வேப்ப இலையை நீர்ல போட்டு
அதை செடிகளுக்கு தெளிக்கலாம் ,
வேப்பங்கோட்டை வைத்து கரைசல் செய்து
பயன்படுத்தலாம் , கடைசியாக
வேப்பஎண்ணெய் அதனுடன் சோப் கலந்து
நீங்களே தயாரித்து தெளிக்கலாம் .

உப்பு கரைசல் 

குறைந்த செலவில் பூச்சியை விரட்டுவதில்


இந்த உப்புக்கரைசல் . மிக சிறந்தது ஒரு
வாளியில் நீரில் உப்பை கலந்து உங்கள்
வட்டுத்தோட்ட
ீ செடிகளுக்கு தெளிக்கலாம்
(தெளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தவும்
மறந்தும் செடிக்கு ஊற்றிவிடாதீர்கள் ) 

வெங்காய -பூண்டு கரைசல் 

வெங்காயத்தையும் , பூண்டையும் நறுக்கி ஒரு


பாத்திரத்தில் போடுங்கள் அதில் தண்ணர்ீ
சேருங்கள் . கூட சிறிதளவு மிளகுத்தூள்
சேர்த்து காலையில் வையுங்கள் . மாலையில்
பூச்சி விரட்டி தயாரிகிவிடும் . இதன் வாசம்
பூச்சிகளை செடிகளிடம் நெருங்கவிடாது .

சாமந்தி பூ 

இந்த பூவில் பைரந்திரம் என்ற இயற்கையான


வேதிப்பொருள் உள்ளது . வேப்பெண்ணை
கரைசல் தெளிக்கும்போது அது பூச்சிகளின்
செக்ஸ்வல் பகுதியை தாக்கி
முட்டையிடாதபடி செய்யும்   ஆனால் இந்த
சாமந்தி பூ கரைசலை தெளிக்கும்போது அது
நரம்பு மண்டலத்தை தாக்கி பூச்சிகளையோ
புழுக்களையோ உடனடியாக கொள்ளும் . 
காய்ந்த சாமந்தி பூக்களை
எடுத்துக்கொள்ளுங்கள் நீரில் பூட்டு 20 நிமிடம்
கொதிக்க வையுங்கள் , சூடு குறைந்த பின்பு
பாட்டிலில் போட்டு தெளிக்கலாம் . இதனுடன்
வேப்பஎண்ணெய் கலந்து தெளிக்கும்போது
நல்ல பலன் தரும் .

You might also like