You are on page 1of 3

நடனப் ப ோட்டி (ப ோலோட்டம்/அ பிரிவு)

ப ொறுப்புப் ள்ளி ஜொலொன் கலிடி தேசிய வககத் ேமிழ்ப் ள்ளி

பேொடர்புக்கு ேிருமேி ே.தலொகம் ொள்(0176262575)

விேிமுகைகள்

1. இப்த ொட்டியில் டிநிகல 1 மற்றும் டிநிகல 2 மொணவர்கள் கலந்து

பகொள்ளலொம்.
2. ஒரு மொவட்டத்கேப் ிரேிநிேித்து ஒரு நடனம் மட்டுதம மொநிலப்
த ொட்டியில் ங்பகடுக்க முடியும்.
3. 100 மொணவர்களுக்கு தமல் பகொண்ட ள்ளிகள் மட்டுதம இப் ிரிவில்
கலந்து பகொள்ள முடியும்.
4. தகொலட்ட நடனமொக இருத்ேல் தவண்டும்.
5. 6 முேல் 8 த ர் பகொண்ட நடனமொக இருத்ேல் தவண்டும்.
6. ஆண்,ப ண் இரு ொலரும் கலந்து பகொள்ளலொம்.
7. நடனத்ேில் த ொட்டியொளர்கள் அகனவரும் ங்தகற்க தவண்டும்.
8. ொடலுக்கு முன் அகசவுகள் இருக்கக் கூடொது.
9. த ொட்டியொளர்கள் தகொலொட்டத்ேிற்கு ஏற் ேமிழ்ப் ொரம் ரிய முகையில்
உகட அணிந்ேிருத்ேல் தவண்டும்.
10. சிகக அலங்கொரம் ேமிழர் ண் ொட்கட மட்டும் ிரேி லிக்க தவண்டும்.
11. பகொடுக்கப் ட்டுள்ள ட்டியலில் உள்ள ொடல்களில் ஒன்ைிகன மட்டும்
பேரிவு பசய்து நடனம் ஆட தவண்டும்.
12. கேம் ம் அல்லது ‘ரிமிக்ஸ்’(REMIX) ொடலொக இருத்ேல் கூடொது.
13. ொடல் இல்லொே இகச மட்டும் ஏற்றுக் பகொள்ளப் ட மொட்டொது.
14. கொட்சி அகமப்புகள் மற்றும் துகணக்கருவிகள் யன் டுத்துேல் கூடொது.
15. உகடயிலும் நடன அகசவிலும் விரசம் கூடொது.
16. நடனத் துவக்கம் முேல் இறுேி வகர தகொல்கள் ேகரயில் ேட்டுவதேொ
அல்லது கவப் தேொ கூடொது.
17. நடனத்ேின் த ொது தகொல்கள் கக நழுவி கீ தழ விழுந்ேொல் 1 புள்ளி
மட்டுதம குகைக்கப் டும். த ொட்டியினின்று நிரொகரிக்கப் டொது.
18. த ொட்டியொளர்களின் புள்ளிகள் சமநிகலயில் இருப் ின்,புள்ளிகள் வழங்கும்
கூறுகளின் முக்கியத்துவத்ேிற்கு ஏற் பவற்ைியொளர் நிர்ணயிக்கப் டுவர்.
19. விேிமுகைககள மீ றும் கடப்புகள் முேல் மூன்று நிகலகளில் வரொது.
20. ொடல் ேிவு பசய்யப் ட்ட பசரிவட்டு அல்லது விரலி ஆகியவற்கைப்
த ொட்டியொளர் ேிவின் த ொதே நடத்துநரிடம் ஒப் கடக்க தவண்டும்.
21. நடுவர்களின் ேீர்ப்த இறுேியொனது..

புள்ளிகள் வழங்கும் முகை

கடப்பு (அ ிநயம்/ ொவகன) 40 புள்ளிகள்
ஒழுங்கு / சீ ர் 30 புள்ளிகள்
அலங்கொரம் 20 புள்ளிகள்
உகட 10 புள்ளிகள்
பமொத்ேம் 100 புள்ளிகள்
நடனப் ப ோட்டி (ப ோலோட்டம்/ஆ பிரிவு)
ப ொறுப்புப் ள்ளி லனட்தரொன் தேசிய வக ேமிழ்ப் ள்ளி, மூவொர்
பேொடர்புக்கு ேிரு.இரொ. பசல்வம். ( 016-6074257 )

விேிமுகைகள்

1. இப்த ொட்டியில் டிநிகல 1 மற்றும் டிநிகல 2 மொணவர்கள் கலந்து

பகொள்ளலொம்.
2. ஒரு மொவட்டத்கேப் ிரேிநிேித்து ஒரு நடனம் மட்டுதம மொநிலப்
த ொட்டியில் ங்பகடுக்க முடியும்.
3. 100 மொணவர்களுக்கு குகைவொகக் பகொண்ட ள்ளிகள் மட்டுதம இப் ிரிவில்
கலந்து பகொள்ள முடியும்.
4. தகொலட்ட நடனமொக இருத்ேல் தவண்டும்.
5. 6 முேல் 8 த ர் பகொண்ட நடனமொக இருத்ேல் தவண்டும்.
6. ஆண்,ப ண் இரு ொலரும் கலந்து பகொள்ளலொம்.
7. நடனத்ேில் த ொட்டியொளர்கள் அகனவரும் ங்தகற்க தவண்டும்.
8. ொடலுக்கு முன் அகசவுகள் இருப் ின் புள்ளிகள் வழங்கப் ட மொட்டொது.
9. த ொட்டியொளர்கள் தகொலொட்டத்ேிற்கு ஏற் ேமிழ்ப் ொரம் ரிய முகையில்
உகட அணிந்ேிருத்ேல் தவண்டும்.
10. சிகக அலங்கொரம் ேமிழர் ண் ொட்கட மட்டும் ிரேி லிக்க தவண்டும்.
11. பகொடுக்கப் ட்டுள்ள ட்டியலில் உள்ள ொடல்களில் ஒன்ைிகன மட்டும்
பேரிவு பசய்து நடனம் ஆட தவண்டும்.
12. கேம் ம் அல்லது ‘ரிமிக்ஸ்’(REMIX) ொடலொக இருத்ேல் கூடொது.
13. ொடல் இல்லொே இகச மட்டும் ஏற்றுக் பகொள்ளப் ட மொட்டொது.
14. கொட்சி அகமப்புகள் மற்றும் துகணக்கருவிகள் யன் டுத்துேல் கூடொது.
15. உகடயிலும் நடன அகசவிலும் விரசம் கூடொது.
16. நடனத் துவக்கம் முேல் இறுேி வகர தகொல்கள் ேகரயில் ேட்டுவதேொ
அல்லது கவப் தேொ கூடொது.
17. நடனத்ேின் த ொது தகொல்கள் கக நழுவி கீ தழ விழுந்ேொல் 1 புள்ளி
மட்டுதம குகைக்கப் டும்.த ொட்டியினின்று நிரொகரிக்கப் டொது.
18. த ொட்டியொளர்களின் புள்ளிகள் சமநிகலயில் இருப் ின்,புள்ளிகள் வழங்கும்
கூறுகளின் முக்கியத்துவத்ேிற்கு ஏற் பவற்ைியொளர்கள் நிர்ணயிக்கப் டுவர்.
19. விேிமுகைககள மீ றும் கடப்புகள் முேல் மூன்று நிகலகளில் வரொது.
20. ொடல் ேிவு பசய்யப் ட்ட பசரிவட்டு அல்லது விரலி ஆகியவற்கைப்
த ொட்டியொளர் ேிவின் த ொதே நடத்துநரிடம் ஒப் கடக்க தவண்டும்.
21. நடுவர்களின் ேீர்ப்த இறுேியொனது.

புள்ளிகள் வழங்கும் முகை

கடப்பு (அ ிநயம்/ ொவகன) 40 புள்ளிகள்
ஒழுங்கு / சீ ர் 30 புள்ளிகள்
அலங்கொரம் 20 புள்ளிகள்
உகட 10 புள்ளிகள்
பமொத்ேம் 100 புள்ளிகள்
முத்தமிழ் விழா 2022
நடன பாடல் பட்டியல்

எண் பாடல் படம்

1 பபாறந்தது பசும் பபான் திருமகன்
2 சூறாவளிடா மருது
3 ஏலே லே தவசி
4 மழழத் துளி மழழத் துளி சங்கமம்
5 புேி உறுமுது லவட்ழடக்காரன்
6 லசவல் பகாடி பறக்குதடா பில்ோ
7 விளக்லகத்து விளக்லகத்து லபர் பசால்லும்
பவள்ளிக்கிழழம பிள்ழள
8 மதுர குலுங்க குலுங்க சுப்ரமணியப்புரம்
9 வாலரன் வாலரன் சீமராஜா
10 தமிழண்டா நாபனாரு தமிழண்டா சிேம்பாட்டம்
11 பகாடியும் லதாரணமும் லசரண் பாண்டியன்
12 நிமிர்ந்து நில் துணிந்து பசல் சலராஜா

You might also like