You are on page 1of 18

1.

7 234 261

A. ஏழு மில்லியனே முப்பத்து நான்காயயிரத்து இருநூற்று ஒன்று

B. ஏழு மில்லியனே இருநூற்று முப்பத்து நான்காயயிரத்து இருநூற்று


அறுபத்து ஒன்று
C. எழுநூற்று முப்பத்து நான்காயயிரத்து இருநூற்று எழுபத்து ஒன்று

D. ஏழு மில்லியனே இருநூற்று நான்காயயிரத்து இருநூற்று அறுபத்து ஒன்று

2. 9 656 480

A. ஒன்பது மில்லியனே அறுநூற்று ஐம்பத்து ஆறாயிரத்து நானூற்று எண்பது

B. ஒன்பது மில்லியனே அறுநூற்று ஆறாயிரத்து நானூற்று எண்பது எட்டு

C. அறுநூற்று எழுநூற்று ஆறாயிரத்து நானூற்று எண்பது ஐந்து

D. ஒன்பது மில்லியனே அறுநூற்று எழுநூற்று ஆறாயிரத்து நானூற்று எண்பது

3. 3 174 892 , 1-இன் இட மதிப்பு என்ன?

A. பத்து

B. நூறு

C. ஆயிரம்

D. நூறாயிரம்

4. 925 371, 7- இன் இலக்க மதிப்பு என்ன?


A. 70
B. 700
C. 70 000
D. 700 000
5. 7 435 806 - இலக்க மதிப்பு ஏற்ப பிரித்து தேர்நதெ
் டுக

A. 7 000 000 + 400 000 + 30 000 + 5 000 + 800 + 70 + 6


B. 7 000 000 + 400 000 + 30 000 + 5 000 + 800 + 6
C. 7 000 000 + 400 000 + 30 000 + 5 000 + 800 + 60
D. 7 000 000 + 400 000 + 30 000 + 5 000 + 800

6. 543 267 = 500 000 + 40 000 + 3 000 + ______ + 60 + 7

A. 20
B. 200
C. 2 000
D. 20 000

7. எது பொது எண்?

A. 5
B. 1
C. 3
D. 4

8. எது பகா எண்?

A. 2
B. 10
C. 15
D. 20
9. எது பகு எண்?

A. 2
B. 11
C. 17
D. 20

10. 845 723, மில்லியனைத் தசம எண்குறிப்பில் தேர்நதெ


் டுக.

A. 8.45 723
B. 0.845 723
C. 84.5 723
D. 845 723

11. எது இரட்டைப்டை எண்?

A. 743 526
B. 263 249
C. 357 813
D. 427 535

12. பின்ன மில்லியனை முழு எண்ணாக தேர்நதெ


் டுக

A. 3 200 000
B. 3 250 000
C. 3 500 000
D. 3 750 000

13.

1 1 3 1
A. B. C. D.
16 20 20 25

14.

1 1 1 1
A. B. C. D.
4 2 3 6

15.

1
A. 1 12

1
B. 1 15

1
C. 2 13

2
D. 2 15
16.

3
A. 1 10

1
B. 1 12

5
C. 1 14

3
D. 1 18

17.

A. 1

B. 2

C. 3

D. 4
18.

1
A. 15

5
B. 18

3
C.
16

7
D. 20

19.    

A. 10

B. 15

C. 20

D. 24

20.    

3
A. 4 5

1
B. 4
5
1
C. 45

2
D. 4
5

21. RM 525 + 375 சென் - RM 25.40 =

A. RM 503.35
B. RM 403.35
C. RM 813.25
D. RM 203.15

22. ஒரு மெத்தை RM 3 500 க்கு விற்கப்பட்டது. 20% இலாபம் கிடைத்தது. அந்த மெத்தை
இன் அடக்க விலை என்ன?

A. RM 2 400
B. RM 2 800
C. RM 3 200
D. RM 4 200

23. ஒரு தொலைக்காட்சி RM 4 500 வாங்கப்பட்டது. அந்தத் தொலைக்காட்சி 10%


நட்டத்திற்கு விற்கப்பட்டது. அந்தத் தொலைக்காட்சி விற்கப்பட்ட விலை என்ன?

A. RM 3 050
B. RM 4 200
C. RM 4 050
D. RM 6 050
24. தீபாவளி சிறப்பு விற்பனையாக ஒரு துணிக்கடை 25% தள்ளுபடி வழங்கியது. ஒரு
புடவையின் குறிப்பிட்ட விலை RM800 ஆகும். அந்தப் புடவையின் தள்ளுபடிக்குப் பிந்தைய
விலை என்ன?

A. RM 450
B. RM 300
C. RM 500
D. RM 600

25. திரு. முருகன் ஒரு அழகான மகிழுந்தை வாங்கினார். அதன் விலை RM 125 000
ஆகும். வங்கியில் கடனாக RM 100 000 பெற்றார். அந்த கடனை 40 மாதங்களில் கட்டி
முடிக்க திட்டமிட்டார். வங்கி 5.2% வட்டி விதித்தது. அவர் வங்கிக்கு ஒரு மாதம் செலுத்தும்
கட்டணம் எவ்வளவு?

A. RM 2 630
B. RM 3 570
C. RM 5 240
D. RM 3 560

26. காலை மணி 7, 24 மணி நேர முறைமையில் எழுதுக

A. 1700
B. 0700
C. 7000
D. 0070

27. 1530, 12 மணி நேர முறைமையில் எழுதுக

A. 3:30 am
B. 5:30 am
C. 1:30 pm
D. 3:30 pm
28. 4 வருடம் 3 மாதம் = _______ மாதம்

A. 27
B. 45
C. 51
D. 32

29. 7 பத்தாண்டு 4 வருடம் = _______ வருடம்

A. 85
B. 25
C. 74
D. 37

30. மாலா ஒரு பொம்மையை செய்ய எடுத்துக்கொண்ட கால அளவு 2 வாரம் 4 நாள்.
மாலாவிட 6 நாள் முன்னதாகவே பொம்மையை முடித்தாள் கயல்விழி. அப்படியெனில்,
கயல்விழி பொம்மையை முடிக்க எடுத்துக் கொண்ட கால அளவு என்ன?

A. 1 வாரம் 2 நாள்

B. 1 வாரம் 8 நாள்

C. 1 வாரம் 3 நாள்

D. 1 வாரம் 5 நாள்
31. 697 997 கிட்டிய ஆயிரத்தில் எழுதுக.

கொடுக்கப்பட்டுள்ள எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

32. 200 000 - 45 675 =

33. 08 மில்லியன் + 60 000 =


34. 147  14

35. படம் 1, ஒரு எடை கருவியைக் காட்டுகிறது.

படம் 1

கருவியில் காட்டும் எடை என்ன?

36. மேற்காணும் விடையைக் கிட்டிய கிலோகிராமில் எழுதுக.

37. படம் 2, ஒரே அளவிலான பகுதிகளைக் கொண்டது.

படம் 2
படத்தில் கருமையாக்கப்பட்ட பாகத்தை விழுக்காட்டில் எழுதுக.

38. RM10 - 365 சென் =

39. 36% இல் 200 ஐ கணக்கிடுக.

40 ஒரு போத்தல் 900 மில்லி லிட்டர் நீ ர் கொண்டது. அமின் அதில்


0.4 லிட்டர் நீ ரை
அருந்திவிட்டான். மீ தம் உள்ள நீ ரின் அளவை லிட்டரில்
குறிப்பிடுக.
41. படம் 3, PQRS என்ற செவ்வகத்தையும் QRTU என்ற சதுரத்தையும்
காட்டுகிறது.

P Q T
3 cm

S 9 cm R U
படம் 3

முழு படத்தின் சுற்றளவை கணக்கிடுக.

42. படம் 4, XYZ என்ற ஒரு நேரான கட்டையை காட்டுகிறது.

2m

X Z
Y
படம் 4
YZ ன் நீளம் XY ஐ விட 70 cm குறைவு. YZ ன் நீளம் cm-ல் என்ன?

43. 1227 ÷ 3 =

1 3
44. 67 - 7 =

45. அட்டவணை 1, மூன்று நாட்களில் அமின் விற்ற முட்டைகளைக் காட்டுகிறது.

நாள் வெள்ளி சனி

எண்ணிக்கை 55 89 120
அட்டவணை 1

சராசரியைக் கணக்கிடுக.
46. படம் 5, கலனில் உள்ள நீரின் அளவைக் காட்டுகிறது.

படம் 5

கலனில் உள்ள நீரை 2 சமமான குவளையில்


சம அளவில் ஊற்றினால், ஒரு குவளையில்
உள்ள நீரின் அளவு என்ன?

47. அட்டவணை 2, ஒர் அறிவியல் ஆராய்ச்சி எடுத்துக்கொண்ட கால


அளவை
காட்டுகிறது.
ஆராய்ச்சி கால அளவு

1 மணி 20
A
நிமிடம்

B 50 நிமிடம்

அட்டவணை 2
ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொண்ட கால அளவைக் கணக்கிடுக.

48. அட்டவணை 3, விலைப்பட்டியலைக் காட்டுகிறது.

பொருள் ஒன்றின் விலை

அழிப்பான் 30 sen

அகராதி RM20.90

அட்டவணை 3

3 அழிப்பான் மற்றும் ஒரு அகராதியின் மொத்த விலையைக் கணக்கிடுக.

49. 846 ஆப்பிள்கள் சமமாகப் பங்கிடப்பட்டு 6 கூடையில்


வைக்கப்பட்டன. அப்படி
என்றால் 4 கூடையில் உள்ள பழங்களின் எண்ணிக்கை என்ன?
50. படம் 6 P என்ற கனசெவ்வகம் மற்றும் Q என்ற கனசதுரத்தைக்
காட்டுகிறது.

2 cm 2 cm
Q
P
2 cm
5 cm
படம் 6

இரண்டு கன அளவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கணக்கிடு.

You might also like