You are on page 1of 10

PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

அகல்விளக்கு : அத்தியாயம் 18

மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் ரேர்ந்து படிக்கத் ததாடங்கிர ாம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்ததவிட்டு, என்
வரிதேயிரலரே ஐந்தாவதாக உள்ள அதைக்கு வந்து ரேர்ந்தான். பதைேபடிரே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இதடரே
ரவறுபாடுகளுக்கு இதடரே அன்தப வளர்த்து நண்பர்களாக இருந்து வந்ரதாம். அதத நித த்து ஒவ்தவாரு ரவதளயில் விேப்பதடந்ரதன்.
ததாடர்பும் பைக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வதகோ உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாைலாம் என்று திருவள்ளுவர்
கூறியுள்ளார். மாலனுக்கும் எ க்கும் ஒரே வதகோ உள்ளத்து உணர்வு இருந்ததாகக் கூைமுடிோது. ததாடர்பும் பைக்கமும் இதடவிடாமல்
இருந்தத ால்தான் நாங்கள் நண்பர்களாக இருந்ரதாம் என்று கூைரவண்டும். ேந்திேனுக்கும் எ க்கும், ஒரே வதகோ உள்ளத்து உணர்வு
இருந்தது. வாலாோவில் படித்தரபாது, அந்த உள்ளத்துணர்ரவாடு, ததாடர்பும் பைக்கமும் இதடேைாமல் இருந்தபடிோல்தான், இருவரும்
தநருங்கிே நண்பர்களாக இருந்ரதாம். அவன் தேன்த க்கு வந்து படிக்கத் ததாடங்கிேரபாது நான் ஓோண்டு வாலாோவிரலரே படிக்க
ரநர்ந்தது. ததாடர்பும் பைக்கமும் இல்லாமற் ரபாகரவ எங்கள் நட்புக் குன்றிவிட்டதால், மாலனும் நானும் கல்லூரிதே விட்ட பிைகு, எங்கள்
நட்பும் அப்படித்தான் ஆகுரமா என்று எண்ணிர ன். ஆ ால், ேந்திேன் வாலாோவில் இருந்தரபாது என்னிடம் அன்பு தேலுத்தி வந்தான்.
கல்லூரிக்கு வந்ததும் அவனுதடே ம ம் மாறிவிட்டது. அவனுக்கு ஒருவதகோ உேர்வு ம ப்பான்தம ஏற்பட்டுவிட்டது. நட்புக்கு ஒத்த
ம ப்பான்தமதான் ரவண்டும். உேர்வு ம ப்பான்தமரோ தாழ்வு ம ப்பான்தமரோ உள்ள இடத்தில் உண்தமோ நட்பு ஏது? நான் அவனிடம்
கணக்குக் கற்ரைன்; உதவி தபற்ரைன்; ஒரு முதை அவன் ரதறிவிட நான் தவறிவிட்ரடன்; அத ால் வகுப்பில் உேர்வு தாழ்வு ஏற்பட்டது.
அதன் காேணமாக ம நிதலயிலும் ரவறுபாடு ஏற்பட ரவண்டுமா? அந்த ரவறுபாடு ஏற்படாதிருந்தால் எங்கள் நட்புச் சிறிதும்
மாறியிருக்காரத. கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் ரேர்ந்த பிைகு இவ்வாறு அவத ப்பற்றி அடிக்கடி எண்ணங்கள் வந்த . ஆ ால் முன்ரபால்
கவதலரோ ஏக்கரமா இல்தல. சில நாட்களில் மைந்தாற் ரபாலவும் இருந்ரதன்.
இேண்டு வாேங்கள் கழித்து ஒருநாள் என்னுதடே அதையின் ேன் ல் பக்கமாகப் பதைே மாணவர் ஒருவர் வந்து நின்ைார். அவதேப்
பார்த்ததும் முந்திே ஆண்டுக்கு முந்திே ஆண்டில் விடுதியில் சின் அமர்க்களம் நடத்திே கதர் மாணவர் என்று
ததரிந்துதகாண்ரடன். "நித வு இருக்கிைதா? ோந்தலிங்கம்" என்ைார். ஆமாம்" என்று உள்ரள வருமாறு அதைத்ரதன். உள்ரள வந்து
உட்கார்ந்தார். "சிறுநீர் கழித்த பிைகு தண்ணீர் தகாட்டரவண்டும் என்று உங்கள் ேந்திேனுக்கும் எ க்கும் ரபாோட்டம் நடந்தரத நித வு
இருக்கிைதா?" "நன்ைாக நித வு இருக்கிைது. எங்ரக இருக்கிறீர்கள்?" "ஊரில்தான் இருக்கிரைன் நிலபுலங்கதளப் பார்த்துக்
தகாண்டு." "ததாழில்?" "நிலபுலம் பார்ப்பது ததாழில் அல்லவா? உங்களுக்கு அது ஒரு ததாழிலாகத் ததரிேவில்தலோ?""
தமய்தான்.ரவறு ரவதல?" "ரவண்டா என்று இருக்கிரைன். இதுரவ ரபாதும்." "காந்தீேம்." "ஆமாம். விருப்பமில்தலோ ால்
மனிதம் என்று தோல்லுங்கள். "அவர் பதைேபடிரே இருந்தார். முகம் மட்டும் சிறிது கறுத்திருந்தது. தேன்த யில் இருந்தரபாது தவயில்
படாமல் இருந்தவர், இப்ரபாது காட்டிலும் ரமட்டிலும் தவயிலில் திரிவதால் இப்படி நிைம் மாறியிருக்க ரவண்டும் என்று எண்ணிர ன். "எங்ரக
வந்தீர்கள்? ோதேோவது கல்லூரியில் ரேர்த்திருக்கிறீர்களா?" என்ரைன்."உங்களிடம்தான் வந்ரதன்." "என் ?
தோல்லுங்கள்." "ேந்திேத ப்பற்றி-"ஒன்றும் ததரிேவில்தலரே." "முேற்சி எல்லாம் தகவிட்டு விட்டார்களா?" "அவ்வளவுதான். நானும்
அவனுதடே ஊர்க்குப் ரபாய் பல நாள் ஆயி .""தபற்ரைார் எப்படி இருக்கிைார்கள்?" "கவதலபட்டுக் தகாண்டுதான் இருப்பார்கள் நான்
பார்க்கவில்தல." "மைந்துவிட்டீர்கள்; கல்லூரி உைவு அவ்வளவுதான்." "மைக்கவில்தல." "அந்தக் குடும்பத்தில் எத்தத
பிள்தளகள்" "அவன் ஒருவன். தபண் ஒருத்தி" "ேரி" என்று ரமல்துண்தட எடுத்து முகத்ததத் துதடத்துக் தகாண்டு என்த ப்
பார்த்தார். அவருக்கு ஏரதா ததரியும் ரபால் இருக்கிைது என்று உணர்ந்ரதன். "நீங்கள் எங்காவது ேந்திேத ப் பார்த்தீர்களா?"
என்ரைன். "ஆமாம். அததப்பற்றிச் தோல்லத்தான் வந்ரதன். ேந்திேனுதடே அப்பாதவ அதைத்துக் தகாண்டு ரபாய் நான் தோல்லும்
இடத்தில் ரதடிப்பாருங்கள்." "ேரி" என் உள்ளத்தில் ேந்திேத ப் பற்றி இருந்த தவறுப்பு மதைந்துவிட்டது. அவன் இருக்கும்
இடத்ததத் ரதடிக் கண்டுபிடித்து வேரவண்டும் என்ை ஆவலும் மகிழ்ச்சியும் ஏற்பட்ட . அக்கதையுடன் அவருதடே முகத்ததப் பார்த்ரதன்.

"நீலகிரி மதலக்கு ஒரு ரவதலோகப் ரபாகரவண்டியிருந்தது. உருதளக்கிைங்கு எப்படிப் பயிரிடுகிைார்கள் என்று பார்த்து வேப்
ரபார ன். நண்பர் ஒருவரும் உடன் வந்திருந்தார். உபததளயில் அவர் ஒருவதேப் பார்ப்பதற்காக அதைத்துப் ரபா ார். அங்ரக ஒரு சின்
ரதநீர்க் கதட இருந்தது. பசிோல் ரதநீர் குடிப்பதற்காக அதனுள் நுதைந்தரபாது ேந்திேத ப் பார்த்ரதன். ரதநீர் குடித்துக் தகாண்டிருந்த
அவன் என்த ப் பார்த்ததும் ததல குனிந்து தகாண்டான். எ க்கு ஐேம் ஏற்பட்டது. ேந்திேர ா ரவறு ோரோ, எப்படிக் ரகட்பது என்று
தேங்கிர ன், அவனுதடே உதடயும் மாறியிருந்தது. காக்கிச் ேட்தடயும் காக்கிக் காலுதையும் உடுத்திருந்தான். ததலமயிர் கதலந்திருந்தது.
மீதே தடிப்பாக இருந்தது. இங்ரக இருந்த ரபாது அவன் ஒருநாளும் அப்படி இல்தல. அவன் எதிரிரலரே ரபாய் உற்றுப் பார்த்ரதன். அவன்
கதடக் கண்ணால் பார்த்துவிட்டு, விதேவாகத் ரதநீர் குடித்து எழுந்தான். துணிந்து, "ேந்திோ!" என்ரைன். தன்த மைந்து அவன் 'ஆ'
என்ைான். பிைகு ஏரதா தவறு தேய்துவிட்டவன் ரபால், 'ஓ! நீங்களா? எங்ரக வந்தீர்கள்? இரதா இருங்கள். தவளிரே ஒருவர்
காத்திருக்கிைார். அவருக்குச் தோல்லி விட்டு வருரவன்' என்று நடந்தான். ரபா வன் வருவான் என்று எதிர்பார்த்ரதன். வேவில்தல. உடர
அங்ரக ரதநீர் தருரவாத ப் பார்த்து, 'அந்த ஆள் ேந்திேன் உ க்குத் ததரியுமா?' என்ரைன். 'எ க்குத் ததரிோது. அரதா அவனுக்குத்
ததரியும்' என்று தோல்லி அவன் இன்த ாருவத ச் சுட்டிக் காட்டி ான். அவத தமல்ல அதைத்துக் ரகட்ரடன். ேந்திேன் என் ததாழில்
தேய்கிைான், எங்ரக தங்கியிருக்கிைான் என்று ரகட்ரடன். அவன் எல்லாவற்தையும் தோன் ான். அதற்குப் பிைகு அவனுதடே
தபற்ரைார்களுக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணிர ன். அவர்களுதடே முகவரி ததரிோது. உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணிர ன்.
உங்களுதடே தபேர் ததரிோது. கல்லூரியில் இருக்கிைார்கரளா இல்தலரோ என்று ஐேம் எழுந்தது. பணம் தேலவா ாலும் ேரி, ரநரில்
ரபாய்விட்டு வருரவாம் என்று வந்ரதன்" என்ைார்.

அவருதடே இரு தககதளயும் பற்றிக் தகாண்டு, "மிக்க நன்றி, இது அந்தக் குடும்பத்துக்கு மிகப் தபரிே உதவி. அவனுதடே அப்பா
அம்மா ரகள்விப்பட்டால் உடர புைப்பட்டு வந்துவிடுவார்கள். இப்ரபாரத தந்தி தகாடுப்ரபன்" என்ரைன். "அவேேரம கூடாது. அவர ா
ஒளிந்து வாழ்கிைான் என்று ததரிகிைது. இத ால் ஆே அமே முேற்சி தேய்து ரதடிப் பிடிக்க ரவண்டும். இனிரமல் எங்கும் ரபாக மாட்டான்.
அந்தக் கவதலரே ரவண்டா. ஒரு குடும்பமாகரவ இருக்கிைான். ஒரு பிதணப்பு இருக்கிைது. உடர விட்டுப் ரபாக அவ ால் முடிோது.
கடிதம் எழுதுங்கள் ரபாதும்" என்ைார். குடும்பம், பிதணப்பு என்பவற்தைக் ரகள்விப்பட்டவுடர எ க்கு ஒருவதக அருவருப்புத்
ரதான்றிேது. பழுத்த மாம்பைம் கிடக்கிைரத என்று மகிழ்ந்து தக நீட்டிேரபாது தகாஞ்ேம் அழுகல் என்று தோல்லக் ரகட்டது ரபால்
இருந்தது என் ம ம். இருந்தாலும், தபற்ரைாருக்குப் பிள்தள கிதடப்பான் அல்லவா, அதுரவ தபரிே மகிழ்ச்சிோகும் என்று எண்ணிர ன்.
"அங்ரக ோரோடு வாழ்கிைான்? விட்டு வருவா ா?" என்ரைன். "எ க்கு ரநரே ததரிோது. தோல்லக் ரகட்டதுதான். அந்தத் ரதநீர்க்
கதடயில் இருந்தவன் தோன் ான். ரதயிதலத் ரதாட்டத்தில் ரவதல தேய்பவள் ஒருத்திோம், முப்பது வேது இருக்குமாம். குைந்தத ஒன்றும்
இல்தலோம். அவரளாடு அன்பாக வாழ்க்தக நடத்துகிைா ாம்" இவ்வாறு அவர் தோல்லிச் சிறிது நிறுத்தி ார். பிைகு, "அன்பா

1
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

வாழ்க்தகோக இருந்தால், அவளிடமிருந்து பிரிப்பது பாவம் அல்லவா என்று எண்ணிர ன். அத ால் உங்களுக்குச் தோல்லாமரல
இருக்கலாம் என்றும் கருதிர ன். மறுபடியும் ரவறு ஒருவதகயில் இேக்கம் ஏற்பட்டது. அவளுதடே கணவன் ஒரு தகாதலக்குற்ைத்தில்
அகப்பட்டுப் பத்து ஆண்டுகள் சிதைத் தண்டத தபற்றுச் சிதையில் இருக்கிைா ாம். அவன் சிதையிலிருந்து எப்படிரோ தவளிரே வந்து
பார்ப்பா ா ால் முன்பின் எண்ணிப் பார்க்காமல் ேந்திேத க் தகான்றுவிட்டு மறுரவதல பார்ப்பான். அதத எண்ணிேவுடர எ க்கு
எப்படிோவது ேந்திேத க் காப்பாற்ை ரவண்டும் என்ை இேக்க உணர்ச்சி ஏற்பட்டது" என்ைார். "அய்ரோ! அப்படிப்பட்ட குடும்பத்திலா
ரபாய் அகப்பட்டுக் தகாள்ள ரவண்டும்?" என்று வருந்திர ன். என்னுள் சிறு நடுக்கம் உணர்ந்ரதன். "என் தேய்வது? ரபா ான், ரபா
இடத்தில் ஒரு தபண்ணின் அன்பு கிதடத்தது. பிைகு என் விதளயும் என்று எண்ணிப் பார்க்காமல் அந்த அன்தப ஏற்றுக் தகாண்டான்.
ரநர் வழியில் ரபாகாமல் தகாஞ்ேம் திரும்பி ால் இப்படித்தான். கல்லும் முள்ளும் காதலப் தபாத்தும்" என்ைார். "என் ததாழில்
தேய்கிைான்?" "அததயும் ரகட்ரடன். ரதயிதலத் ரதாட்டத்தில் முதலில் கூலி ரவதலக்குத்தான் ரபா ா ாம். பிைகு அவனுக்கு ஆங்கிலப்
படிப்பு இருப்பதாகத் ததரிந்து தகாண்டு கணக்குப் பிள்தள ரவதல தகாடுத்திருக்கிைார்களாம். அங்ரகரே இருந்தாலும் முன்னுக்கு வேலாம்.
ஆ ால்-" "அய்ரோ! அந்த ஆபத்தா வாழ்வில் இருக்கக்கூடாது. சிதையிலிருந்து கணவன் தவளிரே வந்தால், தன் மத வி
மாறிவிட்டாள் என்பது ததரிோமல், ேந்திேன் ரமல் ஆத்திேம் தகாண்டு ஏதாவது தேய்துவிடுவான்." "ஆமாம்." சிறிது அதமதிோக இருந்து
தபருமூச்சு விட்டார். உடர , "உேர்ந்த பண்பாடு உள்ள படித்த குடும்பமாக இருந்தால், மத வி ம ம் மாறிவிட்டாள் என்று அறிந்ததும்
ரபோமல் அதமதிரோடு திரும்பிவிடுவான். தாழ்ந்த குடும்பங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி என்ைால் உயிதேப் ரபாக்குவது தவிே ரவறு எததயும்
எண்ண மாட்டார்கள். காேணம் அறிோதம, ரபாலிமா ம்" என்ைார். "ரபாய்த்ரதடி அதைத்து, வருவரத தபரிே ததால்தலதான்"
என்ரைன். "அப்படி அல்ல. நீங்கள் வந்திருப்பது ததரிோதபடி ரபாய்ப் பிடிக்கரவண்டும். ரநரில் ரபா பிைகு அதற்கு ரவண்டிே வழிகள்
ரதான்ைலாம்" என்ைார்.
அவர்க்கு ம மாே நன்றிகூறி, உணவுக் கூடத்துக்கு அதைத்துச் தேன்று உண்ணுமாறு ரவண்டிர ன். உணவு முடிந்ததும், அவர்
தம்முதடே முகவரிதேத் தந்து, "நடந்தவற்தைத் ததரிேப்படுத்துங்கள்" என்று ரகட்டுக்தகாண்டு விதட தபற்ைார். உடர என் அதைக்கு
வந்து கடிதம் எழுதிர ன். மூன்ைாம் நாள் காதலரே தபருங்காஞ்சியிலிருந்து ோமண்ணாவும் அந்த ஆசிரிேரும் புைப்பட்டு விடுதிக்கு
வந்தார்கள். ேந்திேனுதடே புதிே குடும்ப வாழ்வு தவிே, மற்ை எல்லாவற்தையும் எடுத்துச் தோன்ர ன். இருவரும் தபரிதும் மகிழ்ச்சி
அதடந்தார்கள். அன்று இேரவ புைப்படரவண்டும் என்ைார்கள். நானும் உடன் வேரவண்டும் என்று ரகட்டுக் தகாண்டார்கள். இதேந்ரதன்.
பிைகுதான் ஊரில் அத்தததேப் பற்றியும் ேந்திேனுதடே தாதேப் பற்றியும் ரகட்ரடன். தாய் மகத ப் பற்றிே கவதலரோடு உணவும்
உைக்கமும் இல்லாமல் வருந்தி இைந்துவிட்டதாக ஆசிரிேர் தோன் ார். ோமண்ணாவின் கண்கள் கலங்கி . ேந்திேன் ரகள்விப்பட்டால்
உண்தமோகரவ வருந்துவார என்றும், ஒருவன் தவறு காேணமாகப் தபரிே குடும்பரம துன்புை ரநர்ந்தரத என்றும் கலங்கிர ன்.
அவன் ஒரு குடும்பத்தில் பிதணப்புண்டிருப்பதத ஆசிரிேர்க்கு மட்டும் தனிரே தோல்லரவண்டும் என்று எண்ணிர ன். தக்க
வாய்ப்தப எதிர்பார்த்திருந்ரதன். ேயிலில் தேன்ைரபாது ோமண்ணா அேர்ந்து உைங்கி ார். அவர் குைட்தடவிட்டு உைங்கிே ரநேம் பார்த்து,
ஆசிரிேரிடம் தோன்ர ன். அவர் திடுக்கிட்டவர்ரபால் என்த ப் பார்த்து, "அய்ரோ! தகாதலக்காேக் குடும்பத்திலா ரபாய் அகப்பட்டுக்
தகாண்டான்? தக்க ேமேத்தில் வந்து தோல்லிே அந்த நல்லவர் உயிர்ப்பிச்தே அளித்த உதவி அல்லவா தேய்திருக்கிைார்" என்ைார். சிறிது
ரநேம் கழித்து, "ேந்திேன் இவ்வளவு தபால்லாதவ ாக - துணிச்ேல் உதடேவ ாக - மாறுவான் என்று நான் எதிர்பார்க்கரவ இல்தல.
வாலாோவுக்கு அதைத்துப் ரபாய்ப் பள்ளிக்கூடத்தில் ரேர்த்தரபாது எப்படி இருந்தான்! உ க்குத் ததரியுரம! மருண்டு மருண்டு பார்த்தான்.
இவனுக்குத் ததரிேம் வேரவண்டுரம என்று கவதலப்பட்ட காலம் அது. அடுத்த ஆண்டில், ஒரு முதை ஊருக்கு வந்தரபாது, என்னிடம்
தனிரே வந்து என் உடம்பில் வலு இல்லாமற் ரபாகிைது. ஒரு மருத்துவரிடம் தோல்லி நல்ல மருந்து வாங்கிக் தகாடுங்கள்" என்று ரகட்டான்.
'பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிைாரே'ப்பா உ க்கு என் குதை, தோல். ஆங்கில மருத்துவரிடம் ரபா ாலும், அவர்கள் உடர
ததரிந்துதகாள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குதை இன் து என்று நாரம ததளிவாகச் தோன் பிைகுதான் ஆோய்ந்து மருந்து
தகாடுப்பார்கள். இல்தலோ ால் ஒன்று கிடக்க ஒன்று தேய்வார்கள், 'முதலில் உன் உடம்புக்கு என் என்று தோல்' என்று ரகட்ரடன்.
உடம்பில் ேத்து எல்லாம் வீணாகிைது என்ைான். ஏன் அப்படி என்ரைன். தூங்கும்ரபாது என்ைான். உடர அவனுதடே குதைதேத்
ததரிந்துதகாண்ரடன். 'தூங்கும்ரபாது இந்திரிேம் தவளிப்பட்டு விடுவததச் தோல்கிைாோ? மாதத்துக்கு எத்தத முதை?' என்று
விளக்கமாகக் ரகட்ரடன். 'ஐந்தாறு முதை' என்ைான். 'அது இேற்தக. அததப்பற்றிக் கவதலப்படாரத!' என்று அவனுதடே ரதாதளப்
பிடித்துக் குலுக்கித் ததரிேம் ஊட்டி அனுப்பிர ன். அதுவும் ரபாதாது என்று ஒரு மருத்துவரிடமும் அதைத்துச்தேன்று, அவதேரே
தோல்லுமாறு தேய்ரதன். வாேம் ஒருமுதை ஆ ால் தகடுதிரே இல்தல என்றும் அவரே அவனுக்குச் தோல்லிேனுப்பி ார். அப்படி ம ம்
ரோர்ந்து கலங்கிே அந்தச் ேந்திே ா இப்ரபாது இப்படிப்பட்ட வாழ்க்தக நடத்துகிைான்? எண்ணிப் பார்த்தால் நம்ப முடிேவில்தலரே"
என்ைார். குைட்தடவிட்டு உைங்கிக்தகாண்டிருந்த ோமண்ணா அப்ரபாது விழித்துப்பார்த்து, "எது? என் நம்பமுடிேவில்தல?"
என்ைார். "ஒன்றும் இல்தல. நீங்கள் தூங்குங்கள்" என்ைார் ஆசிரிேர். "தூக்கமாவது, பாைாவது! அவள் ரபா நாள் முதல் நல்ல
தூக்கரம இல்தல. குடும்பப் பாேத்தத என்ரமல் ரபாட்டுவிட்டுச் சுகமாகப் ரபாய்ச் ரேர்ந்துவிட்டாள். கடவுரள கடவுரள" என்ைார்.

மறுபடியும் என் ம ம் ேந்திேனுதடே தாதேப்பற்றி நித த்து வருந்திேது. அன்பா ம ம் தான் தேய்ோத ஒரு குற்ைத்துக்காக, தன்
மகனுக்காக தநாந்து தநாந்து அழிந்தரத என்று வருந்திர ன். ேயில் ரமட்டுப் பாதளேத்தில் நின்ைதும் இைங்கிப் பல்ேக்கே வண்டியில்
ஏறி உட்கார்ந்ரதாம். சிற்றுண்டி உண்ரடாம். ஆசிரிேர் குடிக்கத் தண்ணீர் ரகட்டார். தண்ணீர்க் குவதளதேக் தகயில் ஏந்திேதும் அதன்
நிைத்ததப் பார்த்துத் தேங்கி ார். "என் இது! இப்படிக் கலங்கலாக மண்ணாக இருக்கிைரத! இதத எப்படிக் குடிப்பது?" என்ைார்.
பக்கத்திரல இருந்த ஒருவர், "குடியுங்கள், குடிக்கலாம். ஒன்றும் தேய்ோது; இங்ரக இப்படித்தான்" என்ைார். குடிக்க ம ம் இல்லாமல் ஒரு
விழுங்குநீர் குடித்துவிட்டு நிறுத்தி ார் "காப்பியிலும் இந்தத் தண்ணீர்தான் கலந்திருக்குமா? நீங்கள் எப்படிக் குடித்தீர்கள்?" என்று
ோமண்ணாதவப் பார்த்துக் ரகட்டார். "என் வாழ்க்தகரே ஒரே கலங்கலாக இருக்கிைது. தண்ணீர் கலங்கலாக இருந்தால் என் ?" என்று
சிறிது சிரித்தார், அந்தச் சிரிப்பில் தபருந்துன்பம் கலந்திருந்தது. பல்ேக்கே வண்டி புைப்பட்டு மதலதே ரநாக்கி ஏறிேவுடன் புதிே புதிே
காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகத் ரதான்றி . நாங்கள் அந்த வழியில் அதற்கு முன் தேன்ைதில்தல. மதலரமல் ேயில் தேல்வரத எங்களுக்கு
ஒரு புதுதமோக இருந்தது. நீலகிரி மதலயில் வளமா காட்சிகளும் புதுதமோக இருந்த . அவற்தை நானும் ஆசிரிேரும் ஆர்வத்ரதாடு
கண்டு மகிழ்ந்ரதாம். ஆ ால் ோமண்ணா எங்கள் மகிழ்ச்சியில் கலந்துதகாள்ளவில்தல, அவர் முகத்ததப் பார்த்தரபாததல்லாம் எங்கள்
மகிழ்ச்சி குன்றிேது. அந்த மதலயின் வளத்ததக் கண்டு விேப்பதடந்தரபாததல்லாம், என்த மீறி ஏரதனும் தோல்ல வாய் திைந்ரதன்.
ோமண்ணாவின் துேேம், என் ஆர்வத்திற்கு ததடோக நிற்க, தோல்வததச் சுருங்கச் தோல்லி முடித்ரதன். எத்தத ரோ மதலகதள எங்கள்
ஊர்ப்பக்கம் கண்டிருக்கிரைாம். ஆ ால் மேம் தேடி தகாடிகள் ததைத்து வளர்ந்த மதலகள் காடுகள் தேழித்ரதாங்கிே மதலகள்-விண்தண
முட்டி நின்ை மதலகள் - ஒன்ரைாதடான்று இதணந்து உேர்ந்து தேல்லும் அைதக அதுவதேயில் கண்டதில்தல. கண்ட இடதமல்லாம்
வளப்பம் எங்களுக்குப் புதுதமோக இருந்தது. பயிரிடாமல் அங்கங்ரக ேரிவுகளில் இேற்தகோகரவ வளர்ந்துள்ள வாதை மேங்கதள ஆசிரிேர்
காட்டி ார். அப்ரபாது மட்டுரம ோமண்ணா ததல நீட்டி எட்டிப் பார்த்தார். மதலயின் இேற்தக வளம் ஒருபுைம் இருக்க, பல்ேக்கே

2
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

ேயில் வண்டி ஆடி அதேந்து மதல ஏறிச் தேல்வது தனி இன்பமாக இருந்தது. அங்கங்ரக மதலக் குதடவுகளின் வழிோக வண்டி
தேன்ைரபாது, சுற்றிலும் இருள் சூழ்ந்து கிடக்க, சிறுவர்கள் ஓ என்று கூச்ேலிட்டது ரவடிக்தகோக இருந்தது. ஒரு முதை நீண்ட
மதலக்குதடவின் வழிோக வண்டி தேன்ைரபாது நானும் என்த அறிோமல் சிறுவர்கரளாடு ரேர்ந்து கூச்ேலிட்ரடன். குதடதவக் கடந்ததும்
ஒளியில் ஆசிரிேர் முகத்ததக் கண்ரடன். அவருதடே முகமும் சிறுவர்களின் முகம் ரபாலரவ புதுதம இன்பம் நிதைந்ததாக இருந்தது.
ஆ ால் ோமண்ணாவின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்தல. ரபதோலி ரகட்டு தவளிரே ததலநீட்டிக் கீரை பார்த்ரதன். கா ாறு ஒன்று நீர்
நிேம்பி அதல புேண்டு கற்பாதைகளில் ரமாதி ஓடிேது கண்ரடன். மறு பக்கமாகப் பார்த்ரதன். மதலரமல் உேேத்திலிருந்து தபரிே அருவி
தூே தவண்ணிைமாக விழுந்து ஓடி வருவததக் கண்ரடன். அது கண்தகாள்ளாக் காட்சிோக இருந்தது. வண்டி அங்ரகரே நின்ைால்
தநடுரநேம் கண்டு மகிைலாம் என்ை ரவட்தக உண்டா து. ஆ ால் இேற்தகயின் மாைாத நிகழ்ச்சிகள் ரபால் வண்டி சிறிதும் நிற்காமல்
ஒவ்தவாரு பல்லாக ஏறி ஆடி அதேந்து தேன்றுதகாண்ரட இருந்தது. அந்தப் தபரிே அருவிரே மற்தைாரு பக்கத்தில் ஆைாக ஓடிச்
தேல்கிைது என்பதத மறுபடியும் இப்பக்கமாகக் கண்டரபாது உணர்ந்ரதன்.
எங்கள் மகிழ்ச்சியில் நாங்கள் இங்கும் அங்கும் பார்த்தபடி இருந்த ரபாது ோமண்ணா ரமலாதடதே விரித்து முக்காடு இட்டுப்
ரபார்த்துக்தகாண்டார். அப்ரபாதுதான் காற்று மிகக் குளிர்ந்து வீசுவதத நான் உணர்ந்ரதன். இேண்டு மணிரநேத்திற்குள் தவப்பமா
சூழ்நிதலதே விட்டு, மிகக் குளிர்ச்சிோ பகுதிக்கு வந்து விட்டதத உணர்ந்ரதன். தமிழ்நாட்டில் தவப்பமும் தட்பமும் வைட்சியும் வளமும்
அடுத்தடுத்து விளங்குவததயும், மனிதன் விரும்பக்கூடிே இேற்தகேைகுகள் எல்லாம் அதமந்து விளங்குவததயும் எண்ணி எண்ணி மகிழ்ந்ரதன்.
தவயிரல காணாத தட்ப நாடும் தவறுக்கத்தக்கது. தட்பரம இல்லாத தகாதிப்பா பகுதியும் தவறுக்கத்தக்கது. எங்கும் மதலோகவும்
காடாகவும் இருந்தாலும் பேன் இல்தல. கடல்வளம் முதல் மதலவளம் வதேயில், சித்திதேயின் ரவனில் முதல் மார்கழியின் பனிவதேயில்,
ததாண்தட நாட்டின் சிறுவைட்சி முதல் நீலகிரியின் தபருவளம் வதேயில் எல்லாம் கலந்து மனித வாழ்தவ இனிக்கச்தேய்யும் தபருதம தமிழ்
நாட்டுக்கு இருப்பதத எண்ணிப் தபருமிதம் உற்ரைன். இேற்தக அன்த இங்ரக தவறுக்கத்தக்கவளாகவும் இல்தல; ேலிப்புைத்
தக்கவளாகவும் இல்தல; மாதந்ரதாறும் மாறிவரும் சிறுவர்களின் பலவதக விதளோட்டுக்கள் ரபால், இடந்ரதாறும் பருவந்ரதாறும் மாறி
மாறிப் பலவதகோய் நின்று மக்கதள மகிழ்விக்கின்ைாள். இங்ரக தாங்க முடிோத கடுதமோ குளிரும் இல்தல; தடுக்கமுடிோத
தகாடுதமோ தவயிலும் இல்தல; தபருமதை தபாழிந்து தவள்ளத்தால் நாட்தட அழிப்பதும் இல்தல; மதைத்துளிரே இல்லாமல் வைட்சிோல்
பாதலோக்குவதும் இல்தல. வன்தமயும் தமன்தமயும் குறிலும் தநடிலும் ஒத்து அதமந்து ஒலியுறுப்புகளுக்கு அளவா உதைப்புத்தந்து
விளங்கும் அருதமத் தமிழ் தமாழி ரபாலரவ, எங்கள் தமிழ் நாடும் தட்பமும் தவப்பமும் வைட்சியும் வளமும் எல்லாம் அளவு கடவாமல் அதமந்து
மக்களின் வாழ்வுக்கு உரிே நானிலமாகத் திகழ்கிைரத எ எண்ணி தபருமகிழ்வு எய்திர ன். இேற்தக இங்குதான் தாோக இருக்கிைாள்;
மக்கள் இங்குதான் இேற்தகயின் குைந்ததகளாக இருக்கின்ை ர். குதைந்த அளவு ஆதட உடுத்துத் திரியும் உரிதமயும் இங்ரக உள்ள
மக்களுக்கு உண்டு; திைந்த தவளியில் வா த்ததப் பார்த்தவாறு படுத்து உைங்கும் இன்பமும் இங்குள்ள மக்களுக்குத்தான் உண்டு. தகக்கும்
உதை ரவண்டா; காலுக்கும் உதை ரவண்டா. வீசும் காற்றுக்கு அஞ்சி ஒளிேரவண்டா. ரவண்டிேரபாததல்லாம் காற்றில் திதளக்கலாம்.
விரும்பிேரபாததல்லாம் நீரில் மூழ்கலாம். இவ்வாறு இேற்தகேன்த தன் மக்களுக்கு ரவண்டிேதவ எல்லாம் அளித்துக் காத்துவரும் இந்த
நாட்டில் மிக்க குளிர்ச்சி ரவண்டும் என்று அழுகின்ை குைந்ததகளுக்காகத் தாய் தனி அன்ரபாடு அதைத்து அளிக்கும் தட்ப இன்பம்ரபால்
விளங்கிேது அந்த நீலமதலயின் குளிர்ச்சி மிக்க காற்று.
அருவங்காட்டில் இைங்கிேரபாது மணி இேண்டு ஆகியிருந்தது. அங்ரக உபததளக்கு வழிரகட்டுக்தகாண்டு தேன்ரைாம். என் ம ம்
இேற்தகேைதக மைந்து கடதமயில் மூழ்கிேது. எப்படிச் ேந்திேத க் கண்டுபிடிப்பது, என் தோல்வது, எப்படி அவன் ம த்தத மாற்றுவது,
ோமண்ணாதவயும் ஆசிரிேதேயும் விட்டுச் தேல்வதா, அதைத்துச் தேல்வதா என்று பலவாறு எண்ணிச் தேன்ரைன். ஒரு தமல் தூேம் தேன்ை
பிைகு, வழியில் ஒருவதேப் பார்த்து உபததள எது என்று ரகட்ரடன். அவர் ஒரு மதலச்ேரிதவயும் ரதாப்தபயும் காட்டி அங்ரக ததரிந்த
ஓட்டுக் கூதேகதளயும் காட்டி அந்த ஊர்தான் என்ைார். இன்னும் ஒரு தமல் நடக்கரவண்டியிருக்கும் என்று எண்ணிக்தகாண்ரட ரமலும்
நடந்ரதாம். ஊர்க்கு தவளிரே ஒரு ரதநீர்க் கதட இருந்தது. ோந்தலிங்கம் தோன் து இந்தக் கதடோகரவ இருக்கும் என்று
எண்ணி, ஆசிரிேதேயும் ோமண்ணாதவயும் தவளிரே இருக்கச் தேய்து நான் மட்டும் உள்ரள நுதைந்ரதன். அங்ரக இருந்த இதளஞன்
ஒருவத ப் பார்த்து, "இங்ரக ரதயிதலத் ரதாட்டத்தில் கணக்குப் பிள்தளோகச் ேந்திேன் என்று ஒருவன் - ஆங்கிலம் படித்தவன் -
இருக்கிைார , ததரியுமா?" என்று ரகட்ரடன். ததரிோது என்று தோல்லிவிட்டுத் திரும்பிப் பாோமரல அவன் ரபா ான். இன்த ாருவனிடம்
தநருங்கி தமல்லக் ரகட்ரடன். "இப்படிச் தோன் ால் கண்டுபிடிக்க முடியுமா? இன் எஸ்ரடட் என்று தோன் ால் வழி காட்டலாம். அங்ரக
ரபாய்க் ரகளுங்கள்" என்ைான். மற்தைாருவத யும் ரகட்டுப் பார்த்ரதாம். பேன் இல்தல. "இன்னும் ஏதாவது ஒரு ரதநீர்க் கதட
இருக்கிைதா?" என்று தவளிரே வந்து ஒருவதேக் ரகட்ரடன். "இருக்கிைது. ரதநீர்க் கதடக்கு ஒரு குதைச்ேலும் இல்தல. அரதா அதேக்கல்
ததாதலவில் ததரிகிைரத, அதுவும் ஒரு ரதநீர்க் கதடதான்" என்று அதற்குச் தேல்லும் பாததயும் காட்டி ார். அவ்வழிோகச்
தேன்ரைாம். அந்த வழிரே நடந்து தேன்று அவர் காட்டிே ரதநீர்க் கதடதே கண்டுபிடித்ரதாம். அங்ரக ரதநீர் தந்து தகாண்டிருந்த
ஆட்கதள உற்றுப்பார்த்ரதன். இதளஞ ாக இருந்த ஒருவத அதைத்துச் ேந்திேத ப் பற்றிக் ரகட்ரடன். "நான் இங்ரக வந்து
ஒருவாேம்தான் ஆச்சு, அரதா அவத க் ரகட்டுப்பாருங்கள்" என்று அவன் ரவதைாருவத க் காட்டி ான். அவனிடம் நார தேன்று தமல்லக்
ரகட்ரடன். அவன் ஒன்றும் விதட கூைாமல், "நீங்கள் ோர்? எந்த ஊர்?", என்று என்த ரே திரும்பக் ரகட்டான். இவனிடம் தேய்தி
இருப்பதாகத் ததரிகிைது என்று எண்ணி, உண்தமதேச் தோன்ர ன். "ேரி, உட்காருங்கள். கூட்டம் குதைேட்டும். பிைகு தோல்ரவன்"
என்ைான். மறுபடியும் அவர என்னிடம் வந்து, "ஒருரவதள அவர இப்ரபாது இங்ரக வந்தாலும் வேலாம். உங்கதள இங்ரக பார்த்தால்,
தப்பித்துக் தகாண்டு ரபாய்விடுவான். நீங்கள் இங்ரக இருக்காமல், அரதா அங்ரக அந்தப் பங்களாவின் சுற்றுச் சுவர்க்குப் பின்ர
உட்கார்ந்திருங்கள். நார அங்ரக வந்து தோல்ரவன்" என்ைான். ஆசிரிேரும் ோமண்ணாவும் இததக் ரகட்டுக் தகாண்டிருந்தார்கள்.
அவனுதடே ரபச்தேக் ரகட்டதும், ேந்திேத க் கண்டுபிடித்தது ரபான்ை மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. அவன் தோன் வாரை
அங்ரகரபாய் உட்கார்ந்திருந்ரதாம்.
ஒரு மணி ரநேம் கழித்து அவன் எங்களிடத்திற்கு வந்தான். "ேந்திேன் இன்தைக்கு வே ரநேமாகுமாம். அந்தத் ரதாட்டத்திலிருந்து
வந்த ஆதளக் ரகட்ரடாம். அவன் இன்தைக்குக் குன்னூருக்குப் ரபாயிருக்கிைா ாம். ரபாய்த் திரும்பி வரும் ரபாது கதடக்கு வருவான்.
நான் அவனிடம் ஒன்றும் தோல்ல மாட்ரடன். நீங்களும் நான் தோன் தாக ஒன்றும் தோல்லக் கூடாது. இப்ரபாது ரநோக அந்தக்
குடிதேக்குப் ரபாய்ப் பின்பக்கத்தில் ஒரு ஆலமேம் இருக்கிைரத அங்ரக இருங்கள். அவத ப்பற்றி அங்ரக ோரிடமும் ஒன்றும் ரகட்க
ரவண்டா. அவன் வந்தபிைகு அந்த வீட்டில் குேல் ரகட்கும். அப்ரபாது ோோவது ஒருவர் முன்ர ரபாய்ப் ரபசுங்கள். அதற்குரமல் உங்கள்
திைதமப்படி நடக்கும். வாருங்கள்; வழிகாட்டுகிரைன்" என்று தவளிரே அதைத்துவந்தான். தவளிரே வந்ததும் ஆசிரிேர் அவத ப் பார்த்து,
"ஊருக்கு வருவா ா?" என்ைார். "நான் எப்படிச் தோல்வது? இப்ரபாது என்ர ாடு தநருங்கிப் பைகுவதில்தல. முன்ரபால் இருந்தால்
நார தோல்ல முடியும். இப்ரபாது தோன் ால் ஏற்றுக்தகாள்ள மாட்டான்" என்ைான் அவன். என்னுதடே அனுபவம்ரபால் இருக்கிைரத
என்றும், ேந்திேனுதடே பதைே குணம் இன்னும் மாைவில்தல ரபால் இருக்கிைரத என்றும் எ க்குள் எண்ணிக்தகாண்ரடன். என்த
மட்டும் தனிரே அதைத்துச் தேன்று, அவனுதடே அப்பாவிடம் தோல்லாதீர்கள். அந்த வீட்டுக்காரி நல்லவள் அல்ல. ேந்திேத தநடுங்காலம்

3
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

தவத்துக் தகாண்டிருக்கமாட்டாள். ரவண்டா என்ை எண்ணம் வந்தரபாது, ோோவது ஒரு முேடனுக்குச் தோல்லிக் கலகம் உண்டாக்கி
அடிக்கச் தோல்வாள். அப்படித்தான் தன் கணவனுக்குப் பதகோகச் தோல்லிக் கலகம் உண்டாக்கி, ஒரு தகாதலயும் நடக்கச் தேய்து,
அவத ச் சிதைக்கு அனுப்பிவிட்டாள். எ க்கு அவளிடம் அனுபவம் உண்டு. எருதமரபால் இருப்பாள். தபால்லாதவள். எப்படிோவது தபாய்
தோல்லிோவது ேந்திேத அதைத்துக் தகாண்டு ரபாய்விட்டால் நல்லது. இங்ரக இருந்தால் இன்னும் தகாஞ்ே காலத்தில் குடிக்கக்
கற்றுக்தகாண்டு அடிரோடு தகட்டுப்ரபாய் விடுவான்" என்ைான்.
என் ம த்தில் ஒரு குமுைல் ஏற்பட்டது. "வேமாட்ரடன் என்று பிடிவாதம் தேய்தால் என் தேய்வது?" என்ரைன். "அப்பாதவக்
கண்ணீர்விடச் தோல்லுங்கள். அம்மா காய்ச்ேலாக இருப்பதாகச் தோல்லுங்கள்." "அம்மா இந்தக் கவதலோல்
இைந்துவிட்டார்." "அய்ரோ? அப்படிோ? அததச் தோன் ால் எப்படிப்பட்டவனுக்கும் ம ம் மாறிவிடுரம. எததோவது தோல்லுங்கள்.
ஊருக்குப்ரபாய் மறுபடியும் திரும்பிவிடலாம் என்று தோல்லி அதைத்துச் தேல்லுங்கள். பிைகு அங்ரக ரபா ால் ம ம் மாறிவிடும். ஒரு
கலிோணம் தேய்து கட்டு ஏற்படுத்தி விடுங்கள்." அவனுக்கு என் வேது, அல்லது இேண்டு வேது கூடுதலாக இருக்கும். இருந்தாலும்
நல்ல அனுபவம் உதடேவன் ரபால் ரபசி ான். துண்டு மீதேயும், லுங்கி ரவட்டியும் உதடேவ ாய்த் ரதநீர்க் கதடக்குத் தகுந்த
ரதாற்ைத்ரதாடு இருந்தான். அப்படி இருந்தும் நல்ல ம த்ரதாடு ரபசி ார என்று மகிழ்ந்ரதன். சிறிது ததாதலவு எங்கரளாடு
வந்ததும், "அரதா ததரியுரத அந்த வரிதேயில் கிைக்ரக இருந்து மூன்ைாவது வீடு. பேம் இல்லாமல் ரபாகலாம். அவன் வந்து தகாஞ்ே ரநேம்
ஆ பிைகு ரபாய்ப் பாருங்கள். இரதாடு நான் நிற்கிரைன்" என்று தோல்லி என்த ப் பார்த்துக் தகநீட்டி ான். உடர குறிப்புத்
ததரிந்துதகாண்ரடன். என் தேய்வது, வறுதமயின் தேய்தக என்று எண்ணிக்தகாண்ரட ஒரு ரூபாய் எடுத்துக் தகாடுத்ரதன். "ரவறு
ஏதாவது உதவி ரவண்டுமா ால் வந்து தோல்லுங்கள். ஆ ால் நான் தோன் தாக மட்டும் ததரிேக்கூடாது. ததரிந்தால் என்ரமல்
வருத்தப்படுவான்" என்ைான். அவன் தோன் படிரே அந்த வீடுகளின் பக்கமாகச் தேன்று, பின்புைத்து வழியில் நடந்து, அந்த
ஆலமேத்தடியில் உட்கார்ந்ரதாம். ரபாகும்ரபாரத அந்த வீட்தட உற்றுப் பார்த்ரதாம். வீடு பூட்டியிருந்தது. அங்ரக ோரும் இல்தல.
ஆலமேத்தின் அடியில் நாங்கள் உட்கார்ந்திருந்தரபாது, எங்கதள உற்றுப் பார்த்தபடிரே ஆண்களும் தபண்களுமாகச் சிலர் ரபா ார்கள்.
"எந்த ஊர் அய்ோ" என்று ஒருவர் ரகட்டார். தவளியூர் என்ரைன். குன்னூர்ச் ேந்ததக்காக இன்தைக்கு வந்திருப்பார்கள்" என்று அவர்களுள்
ஒருத்தி தோல்லிக் தகாண்டு ரபா ாள். கால்மணி ரநேம் கழித்துப் பன்னிேண்டு பதின்மூன்று வேது உள்ள சிறுவன் ஒருவன் அந்தப்
பக்கமாக வந்தான். அவன் எங்கதள தநருங்கி வந்து, "ோதேப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்ைான். "சும்மா வந்திருக்கிரைாம்" என்ைார்
ஆசிரிேர். "கணக்குப்பிள்தளேப் பார்க்கவா?" என்ைான் அவன். "கணக்குப்பிள்தள ோர்?" என்ரைன். "அரதா அந்த மூன்ைாவது
வீட்டில் இருக்கிைார்" என்ைான். அவனுக்கு ரவறு ஏதாவது ரபச்சுக் தகாடுக்காமல் விட்டால், எங்கதளப் புலன் விோரிப்பான் என்று
எண்ணி, "இன்தைக்குக் குன்னூரில் ேந்தத அல்லவா? நீ ரபாகவில்தலோ?" என்ரைன். "அம்மா அப்பா ரபாகிைார்கள், எ க்கு என்
ரவதல?" என்ைான். பிைகு என் படிக்கிைாய், வேது என் , எந்த ஊர், உடன் பிைந்தவர்கள் எத்தத ரபர் முதலா ரகள்விகதளக்
ரகட்டுக் தகாண்டிருந்ரதன். அவன் எழுந்து ரபாவதாகத் ததரிேவில்தல. திடீதேன்று, அந்தப் பக்கமாக வந்து தகாண்டிருந்த ஒருத்திதேக்
காட்டி, "அரதா அந்த அம்மா கணக்குப்பிள்தள வீட்டில்தான் இருக்கிைாள். ரகட்டால் தோல்வாள்" என்று எழுந்தான்.

இது என் வம்பாய்ப் ரபாயிற்ரை என்று, அவத த் தடுத்து, "நாங்கள் அதற்காக வேவில்தல. பக்கத்து ஊருக்கு ஒருவர் ரபா ார்.
அவர் வரும் வதேக்கும் இங்ரக காத்திருப்ரபாம்" என்ரைன். அப்ரபாதும் அவன் ரபாகவில்தல. "அப்படிோ?" என்று மறுபடியும் எங்கரளாடு
உட்கார்ந்தான். "அந்த அம்மா ோர்?" என்ரைன். "அவளுதடே வீட்டுக்காேன் இப்ரபாது இங்ரக இல்தல. ஒரு தகாதல
தேய்துவிட்டுப் பத்து வருேம் சிதையில் கிடக்கின்ைான்." இதற்குரமல் அவத ப் ரபேவிட்டால் ததால்தலோய்ப் ரபாய்விடும் என்று
அஞ்சிர ன். ஆயினும், "ோதேக் தகாதல தேய்துவிட்டான்?" என்று ரகட்ரடன். அந்த அம்மா தநருங்கி வந்தரபாது கவனித்ரதன். கட்டா
முேட்டு உடரலாடு ரதநீர்க் கதடயில் இருந்தவன் தோன் தபாருத்தங்கரளாடு இருந்தததக் கவனித்ரதன். இப்படிப் பட்டவதள நாடும்
அளவிற்குச் ேந்திேனுதடே ம ம் தகட்டுவிட்டரத என்று வருந்திர ன். "அவர ாடு கூடரவ இருந்தான் ஒருத்தன். ரதாட்டத்தில்
ரவதல தேய்து வந்தவன்தான். ஒருநாள் இேவில் குடித்துவிட்டு, இரத ஆலமேத்தடியில்தான் இருவரும் ேண்தட ரபாட்டுக் தகாண்டார்கள்.
குடிதவறியில் அறிவு இல்லாமல் தவட்டிப் ரபாட்டுவிட்டான்" என்ைான் அந்தப் தபேன். அவத ப் பற்றி ஏதாவது ரகட்கலாம் என்று
விரும்பிர ன். ோமண்ணா இருப்பதால், அவருக்குக் கூடிே வதேயில் உண்தம ததரிோமல் இருக்கட்டும் என்று எண்ணித் தடுத்துக்
தகாண்ரடன். நல்ல காலமாக, அப்ரபாது ரவதைாரு தபேன் வேரவ அவன் தோல்லாமரல எழுந்துரபாய் அவர ாடு ரேர்ந்து அவனுதடே
ரதாள்ரமல் தக ரபாட்டுக்தகாண்டு நகர்ந்தான். எ க்குப் பசி எடுத்தது. ஆசிரிேரிடம் தோன்ர ன். ரதநீர்க் கதடக்காவது ரபாய்
ஏதாவது ோப்பிட்டு வேலாமா என்று ரகட்ரடன். "இப்ரபாது ஒன்றும் ரவண்டா. வந்த ரவதலதே முடித்துக்தகாண்டு ரபா ால் ரபாதும்"
என்ைார் ோமண்ணா. ஆசிரிேர் தம் தபயிலிருந்த பிஸ்கட் சுருள் ஒன்தைப் பிரித்தார். அத ால் சிறிது பசி ஆறிர ன்.
விளக்கு தவக்கும் ரநேம் ஆயிற்று. ேந்ததக்குப் ரபா மக்கள் கூட்டம் கூட்டமாக வேத் ததாடங்கி ார்கள். எங்கள் பார்தவ
அவர்களிதடரே ஊடுருவிச் தேன்று ரதடிேது. அதற்குள் தகாதலகாேனுதடே மத வி எங்கள் பக்கமாக ஒற்தைேடிப் பாததயில் நடந்து
எங்கதளக் கடந்து ரநோகச் தேன்ைாள். அவளுதடே முகத்தத தநருங்கிப் பார்க்கும் வாய்ப்புக் கிதடத்தது. அவளுதடே பண்புகள் எப்படி
இருந்த ரபாதிலும், அடர்ந்த புருவங்களிலும் அகன்ை கூரிே விழிகளிலும் ஒரு தனி அைகு இருக்கக் கண்ரடன். தகாடிேவர்கள்,
தபால்லாதவர்கள் என்று பழிக்கப்படுரவாரும் இருபத்து நான்கு மணி ரநேமும் தகாடுதமரோடு இருப்பதில்தல; இருக்க முடிோது என்பது
மனித இேற்தக. அவர்களின் உள்ளத்திலும் ஈேம் உண்டு; குதைவு உண்டு. அப்படிக் குதைந்த தநஞ்ரோடு அவள் பைகிே ரநேத்தில் ேந்திேன்
தன் உள்ளத்ததப் பறிதகாடுத்திருப்பான் என்று எண்ணிர ன். அவ்வாறு எண்ணிக் தகாண்டிருந்தரபாது அவள் மறுபடியும் அந்தப் பக்கம்
வந்தாள். அப்ரபாது அவளுடன் ஒரு சிறு தபண்ணும் வந்தாள். "என் கண் அல்லவா? ரபாய் வா அம்மா, மாமா ேந்ததயிலிருந்து வந்ததும்
உ க்கு முறுக்கும் தபாரிகடதலயும் தருரவன், ரபாய் நான் தோன்ர ன் என்று வாங்கி வா, தபாழுது ரபாய்விட்டது சீக்கிேம் வா" என்று
அந்தப் தபண்தண ரவண்டிக் தகாண்ரட தேன்ைாள். நான் எதிர்பார்த்த குதைவும் இனிதமயும் நேமும் அவளுதடே அந்தப் ரபச்சில்
இருந்தததக் கண்ரடன். ேந்திேன் பிடிவாதம் தேய்தால் அவன் அவதளத் தன்ர ாடு அதைத்துக்தகாண்ரட ஊருக்கு வந்து விட்டாலும்
நல்லது தான் என்று என் ம ம் எண்ணிேது. அவள் தேன்ைவுடன், நான் தமல்ல எழுந்து ததாதலவில் ஒரு பக்கமாக நின்று, நடப்பது
என் என்று பார்த்ரதன். அந்த மூன்ைாம் வீட்தடத் திைந்து ஒரு தபயும் காசும் தகாடுத்து அந்தப் தபண்தணக் கதடக்கு அனுப்பிேததக்
கண்ரடன். அப்ரபாது பக்கத்து வீட்டுக்காேப் தபண்கள் ேந்ததயிலிருந்து வந்துவிடரவ, அவர்கரளாடு ரபசிக்தகாண்டு கலகலப்பாக
இருந்தாள். "அரதா கணக்குப்பிள்தள வருவதுரபால் ததரியுரத", "இன்தைக்குப் தபாழுரதாடு வந்துவிட்டாற் ரபால் ததரியுரத",
"தாேம்மாவுக்கு இன்தைக்குப் பலம்தான். தபாட்டலம் நிதைே வரும்" என்று இப்படிச் சில குேல்கள் அந்தப் தபண்களிதடரே ரகட்டதும்,
நான் உணர்ந்து பின்வாங்கி ஆலமேத்தடிக்குப் ரபாய் விட்ரடன். "அரதா ேந்திேன் ரபால் இருக்கிைரத" என்ைார் ஆசிரிேர். உடர
ோமண்ணா எழுந்து நின்ைார். அவருதடே தககளும் உதடுகளும் துடித்த . "ரபோமல் இருங்கள். மூச்சு விடாதீர்கள். கூப்பிடக்கூடாது.
காரிேம் தகட்டுப் ரபாகும்" என்று அதமதிப் படுத்திர ன். "கடவுரள கடவுரள" என்று வாரோடு தோல்லிக்தகாண்டார். நாங்கள்
ேந்திேனுதடே கண்ணில் படாதபடி மேத்தின் அந்தப் பக்கமாக ஒதுங்கி நின்ரைாம்.

4
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

ேந்திேனுதடே நதட நன்ைாகத் ததரிந்தது. எத்தத ஆண்டுகள் ஆ ாலும் என்த ன் மாறுதல்கள் ரநர்ந்தாலும் ஒருவருதடே
நதடமட்டும் அப்படிரே இருக்கிைது. அவனுக்குப் பின் இேண்டு ரபர் மூட்தடகளுடன் நடந்து வந்தார்கள். அவனுதடே இேண்டு தககளிலும்
இேண்டு தப நிதைேப் தபாருள்கள் இருந்த . ோமண்ணா எப்படிரோ அவற்தைக் கவனித்துவிட்டார். "ததய்வரம இவனுக்கு ஏன் இந்தத்
ததலவிதி! இவன் இட்ட ரவதலதேச் தேய்ே ஆட்கள் காத்திருக்கிைார்கரள! ரவதலக்காேன் ரபால் இேண்டு தககளிலும் எடுத்துச் சுமந்து
வருகிைார !" என்று வருந்தி ார். ேந்திேனும் பின்வந்த ஆட்களும் வீடுகதள தநருங்கிே பிைகு நான் தமல்ல நகர்ந்து ததருப்பக்கமாகத்
ததாதலவில் நின்று பார்த்ரதன். அந்தப் தபகதள அவள் தக நீட்டி வாங்கிேது ததரிந்தது. அவன் வீட்டினுள் நுதைந்தான். உள்ரள விளக்கு
எரிந்தது. அணுகிச் தேன்ரைன். அவனுதடே குேல் நன்ைாகக் ரகட்டது. குேலில் ஒன்றும் மாறுதல் இல்தல. பதித ந்து மாதங்களில் மாறுதல்
ஏற்பட்டிருக்க முடிோது என்று உணர்ந்ரதன். அவனும் அவளும் ரபசிக்தகாண்டிருந்தரபாது ஒரு தபண் நுதைந்தாள். முன்பார்த்த அந்தப்
தபண்தான் என்று உணர்ந்ரதன். அந்தப் தபண்ணின் தகயில் இருந்த தபதேத் தாேம்மா தபற்றுக்தகாண்டு அவளுதடே கன் த்ததத்
தடவிக் கூந்ததல நீவுவததக் கண்ரடன். தபண்ணின் தகயில் ஏரதா தகாடுத்ததும் ததரிந்தது. பிைகு அவள் எததரோ எடுத்துக் கடித்துத்
தின்ைததக் கண்ரடன். இருள் விதேவாகப் பேவிேது. எ க்கு பின் ோரோ வரும் குேல் ரகட்டது. நான் அங்ரக ரவவு பார்ப்பது ததரிோதபடி
ஒரு பக்கமாகத் திரும்பி நடந்து அவர்கள் ரபா பிைகு மறுபடியும் அங்கு வந்ரதன். "ோர் அது" என்ை குேல் ரகட்டு நின்ரைன். ேந்திேனுதடே
குேல் ரபாலரவ இருக்கரவ, திதகத்துப் பார்த்ரதன். மறுபடியும் "ோர் அது" என்று ரகட்டுக் தகாண்ரட தநருங்கி வேக் கண்ரடன். அவர
வருவதத அறிந்ரதன். திடுக்கிட்டு "நான் தான்" என்ரைன். "நான்தான் என்ைால் ோர்?" என்ைான். "ரவலு" என்ரைன். வந்தவன் திடுக்கிட்டுத்
தூண்ரபால் நின்ைான். "ரவலுவா? நீோ? இங்ரக ஏன் வந்தாய்?" என்று அதேோமல் நின்ைான். நான் தேங்காமல் தநருங்கிச் தேன்று
அவனுதடே தககதளப் பற்றிக் தகாண்டு, "ேந்திோ! மைந்துவிட்டாரே" என்ரைன். என் தககளில் நீர்த்துளி இேண்டு விழுந்த . அவன்
அழுவது ததரிந்தது. "உன் அம்மா இைந்துவிட்டார்" என்ரைன். ஓ என்று கதைத் ததாடங்கி, உடர அடக்கிக் தகாண்டு, வீட்தட விட்டு
விலகி வந்தான். விம்மி ான். குமுறி ான். "ேந்திோ!" என்ரைன். "அம்மா இல்தலோ? ரபாய்விட்டார்களா? அய்ரோ! அம்மா நித வு
அடிக்கடி வந்தரத! நான் பார்க்கரவ முடிோதா?" என்று விம்மி அழுதான். அப்பா வந்திருக்கிைார் என்று தோல்ல வாதேடுத்து, உடர
அடக்கிக் தகாண்ரடன். "எப்ரபாது இைந்து ரபா ார்கள்?" என்ைான். "ஒரு மாதம் ஆச்சு." "அய்ரோ! என் ம ம் என் ரவா
ரபால் இருக்கிைரத" என்று கலங்கி ான். சிறிது ரநேத்தில் முற்றிலும் மாறிேவ ாய், "நீ ஏன் இங்ரக வந்தாய்! உ க்கு எப்படித் ததரியும்"
உன்ர ாடு ோோவது வந்திருக்கிைார்களா?" என்று படபடப்பாகக் ரகட்டான். "தபாறு. தோல்கிரைன். அவேேப்படாரத. அவேேப்பட்டது
ரபாதும். உன்னுதடே நன்தமக்காகரவ உன்த த் ரதடிக்தகாண்டு வந்ரதன். நீ இப்படிக் கல்ம த்ரதாடு பிரிந்து வந்துவிட்டாரே"
என்ரைன். "அததல்லாம் இருக்கட்டும். ோர் வந்திருக்கிைார்கள் தோல். எங்ரக இருக்கிைார்கள் தோல்" என்ைான். என் ால்
எததயும் மதைக்க முடிேவில்தல. உண்தமதேச் தோன்ர ன். "அய்ரோ" என்று ததலரமல் தக தவத்துக் தகாண்டு அந்த இடத்திரலரே
மண்ணில் உட்கார்ந்தான். நானும் உட்கார்ந்ரதன். "ஒன்றும் கவதலப்படாரத. ஆசிரிேர் உ க்கு ஆகாதவோ? அப்பா பதகோ? ஏன்
இப்படிக் கலங்குகிைாய்? கவதல ரவண்டா. தோன் ால் ரகள்" என்ரைன். அதற்குள், "என் ாங்க, என் ாங்க! எங்ரக ரபாய்விட்டாரோ,
ததரிேவில்தலரே! இப்படித்தான் தோல்லாமரல எங்ரகோவது ரபாய்விடுவார்" என்று தாேம்மாவின் குேல் ரகட்டது. இருள் பேவிேதால்
நாங்கள் நின்ைது ததரிேவில்தல. பக்கத்து வீட்டு, அம்மா, "ோர்? அவோ?" என்ைாள். "ஆமாம். கணக்குப்பிள்தளதான் வந்தார். மாேமாய்
மதைந்துவிட்டார். என் அவேேரமா, ததரிேவில்தல" என்று தாேம்மா எங்கள் பக்கமாகப் பார்த்தாள். ேந்திேன் என் தகதேப்
பற்றிக்தகாண்டு ஒரு மேத்தின் பக்கமாகச் தேன்ைான். அவனுதடே கருத்தத நான் உணர்ந்து தகாண்ரடன். எ க்கு ஒன்றும் தேய்தி
ததரிோது என்று அவன் எண்ணிக்தகாண்டான். நானும் அவள் ோர் என்று ததரிோதது ரபால் இருந்ரதன். "நான் இந்த வீட்டில்தான்
தங்கிச் ோப்பிடுகிரைன். ததரிந்தவன் ஒருவன் வீடு. அவன் இந்தத் ரதயிதலத் ரதாட்டத்தில் ரவதல தேய்கிைான். இங்ரக உங்களுக்கு இடம்
இல்தல. அப்பாதவயும் ஆசிரிேதேயும் நீரே ரபாய் அதைத்துக் தகாண்டு வா. ஒரு ரதநீர்க்கதட ததரிந்த கதட இருக்கிைது. அங்ரக
ரபாய்ப் ரபசுரவாம். அதற்குள் நானும் அந்த வீட்டாரிடம் தோல்லிவிட்டு வருரவன்" என்ைான். எ க்கு என் தேய்வது என்று
ததரிேவில்தல. அவத விட்டுச் தேன்ைால், எங்காவது ஓடிவிடுவார ா என்று அஞ்சிர ன். எப்படி நம்புவது? ரகட்கவும் முடிேவில்தல.
தேங்கித் தேங்கி நின்ரைன். "இங்ரக உள்ளவர்களுக்கு ஒன்றும் ததரிேக்கூடாது. ததரிந்தால் வீணாக ஆேவாேமாய்ப் ரபாய்விடும்
அதற்காகச் தோல்கிரைன்." இேண்டு அடி எடுத்து தவத்து மறுபடியும் நின்ரைன். "எங்காவது ஓடிவிடுரவன் என்று எண்ணுகிைாோ?
இங்ரகரே இருப்ரபன். ரபாய் அதைத்து வந்துவிடு. என் மா த்ததக் காப்பாற்று, ரவலு" என்ைான். அவனுதடே குேல் நம்பலாம் ரபால்
இருந்தது.
நான் ஆலமேத்தத ரநாக்கி நடந்ரதன். அங்ரக ரவறு ோரோ அவர்கரளாடு ரபசிக்தகாண்டிருந்தது ரகட்டது. நான் தநருங்கிேதும்,
பார்த்தாோ! இரதா வந்துவிட்டார். இவருக்காகத்தான் இங்ரக காத்திருந்ரதாம்; ரபாகிரைாம்" என்று தோல்லி, ஆசிரிேர் அந்தப் புதிேவதே
அனுப்பி ார். அந்த ஆள் என்த உற்றுப் பார்த்து நகர்ந்தார். அவர்கள் இருவதேயும் அதைத்துக்தகாண்டு அந்த மேத்துப் பக்கம்
தேன்ரைன். அங்ரக ேந்திேன் இல்தல. என் ம ம் திடுக்கிட்டது. வீட்டிற்குச் தேன்ைார ா என்று அங்ரக பார்த்ரதன். அவன் வீட்டிலிருந்து
தவளிரே வந்தது கண்ரடன். அவள் பின்ததாடர்ந்து வந்து நின்ைதும், கண்ரடன். ம ம் ரதறிேது. ஏரதா அவேே ரவதல என்று தபாய்
தோல்லிவிட்டு வருகிைான் என்று ததரிந்து தகாண்ரடன். எங்கதள தநருங்கி வந்ததும், ரமல்துண்டால் வாதேப்தபாத்திக் தகாண்டு
விம்மி ான். "ேந்திோ! ேந்திோ!" என்று ோமண்ணாவும் விம்மி ார். ஆசிரிேர் அவனுதடே இடக்தகதேப் பற்றிக் தகாண்டு ரதற்றி ார்.
ேந்திேன் ஒன்றும் ரபோமல் முன்ர நடந்தான். நானும் ோமண்ணாவும் பின்ர வே ஆசிரிேர் அவனுடன் நடந்தார். வழியில் அவன் விம்மி
அழுதார தவிே, வாய் திைந்து ரபேவில்தல. எதிரில் ோரேனும் வந்தரபாததல்லாம், அந்த விம்மதலயும் அடக்கிக்தகாண்டு நடந்தான்.
பதைே ரதநீர்க் கதடக்குத்தான் எங்கதள அதைத்துச் தேன்ைான். விளக்தகாளியில் பார்த்தரபாது அவனுதடே கண்கள் சிவந்திருந்த .
"இங்ரக இருங்கள். இரதா வருகிரைன்" என்று தோல்லி உள்ரள நுதைந்தான். எங்களுக்கு வழிகாட்டிே அந்த இதளஞனிடம் சிறிது ரநேம்
ஏரதா ரபசிக் தகாண்டிருந்தான். பிைகு இருவரும் எங்கதள ரநாக்கி வந்தார்கள். "இவர்களுக்கு எங்காவது இடம் தகாடு. இேவு உன்ர ாடு
இருக்கட்டும். ஓட்டலுக்கு அதைத்துக் தகாண்டு ரபாய்ச் ோப்பிட்டு வருரவாம். நீ எங்ரகோவது ரபாய் விடாரத. இங்ரகரே இரு.
வந்துவிடுரவன்" என்று அவனிடம் தோல்லிவிட்டு, ரவரைார் இடத்துக்கு எங்கதள அதைத்துச் தேன்ைான். அங்ரக மட்டமா உணவு
கிதடத்தது. ரவறுவழி இல்தல என்று மூவரும் உண்ரடாம். அங்கிருந்து ரதநீர்க் கதடதே ரநாக்கி வந்தரபாது, ஆசிரிேர் ேந்திேத ப்
பார்த்து, "நாதளக்கு ஊருக்குப் ரபாகலாம் வா" என்ைார். "இனிரமல் நான் ஏன் வேணும்? அம்மாவும் இல்தலரே" என்ைான்
அவன். ோமண்ணா கனிவா குேலில், "ேந்திோ! என்த யும் ோகடிக்காரத. ரபோமல் புைப்பட்டு வாப்பா. அத்தத உன் ஏக்கமாகரவ
இருக்கிைாள். உன் தங்தக இருக்கிைாள். இப்படிச் தோல்லாமல் விட்டுவிட்டு வந்தாரே. நாங்கள் என் பாவம் தேய்ரதாம்? உன்த ஏதாவது
கண்டித்ரதாமா? தவறுத்து ஒரு தோல் தோன்ர ாமா? ஊரில் ரகட்கிைவர்களுக்குப் பதில் தோல்ல முடிேவில்தல அப்பா. இங்ரக ஏன்
இப்படித் திக்கற்ைவன் ரபால் திரிேணும்?" என்ைார். ேந்திேன் மறுதமாழி கூைவில்தல. ோமண்ணாதவயும் ஆசிரிேதேயும் முன்ர
ரபாகச் தேய்துவிட்டு, நான் ேந்திேர ாடு தனிரே ரபே முேன்ரைன். எவ்வளவு முேன்ைாலும் ேந்திேனுக்கு அறிவுதே கூறுவதற்கு எ க்குத்
தேக்கமாக இருந்தது. உண்தமோகரவ எ க்குத் தாழ்வு ம ப்பான்தம இருந்தது என்பதத அப்ரபாது உணர்ந்ரதன். அன்று ேந்திேன்
என்த ப் புைக்கணிக்கவில்தல. இகழ்ந்து நடக்கவில்தல. ஆ ாலும், அவர ாடு ஒத்த ம ப்பான்தமரோடு நட்புரிதமரோடு அறிவுதே கூை

5
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

என் ால் முடிேவில்தல. என் என் ரவா எண்ணிக் தகாண்டு வந்ரதன். எண்ணிேதத எல்லாம் விட்டு, "நாதளக்ரக புைப்பட்டுப் ரபாகலாம்.
அப்பா மிகவும் தநாந்து ரபாயிருக்கிைார்?" என்ரைன். "இனிரமல் அங்ரக வந்து வாழ்க்தக நடத்த எ க்கு ம ரம இல்தல"
என்ைான். "உ க்கு ோோவது தீங்கு தேய்தார்களா? ோோவது பதகோ? உன்த அன்ரபாடு வேரவற்க எல்லாரும் காத்திருக்கும்
இடத்துக்கு வந்தால் என் ?" "நான் தேய்த குற்ைம் தான்." "குற்ைம் தேய்வது இேற்தக. திருந்துவதில் தவறு என் ? என்த விட
நீ எவ்வளவு வல்லவன்! உன் வாழ்க்தக நல்லபடி இருக்கும் புைப்பட்டு வா." "நாதளக்குச் தோல்ரவன்." "அப்படி ஒத்தி தவக்காரத.
உன் கணக்கு முதலிேதவகதள எல்லாம் காதலயில் ஒப்பதடத்துவிட்டுப் புைப்படு" "அய்ரோ! நான் ரவதலதேவிட்டு ஊர்க்கு வருவது
ததரிந்தால் இங்ரக ஒரே ஆேவாேம் ஆகிவிடும்." இவ்வளவும் அவன் வழிதேப் பார்த்ரதா, வா த்ததப் பார்த்ரதா தோன் ார தவிே,
என்னுதடே முகத்ததப் பார்த்துச் தோல்லவில்தல. தப்பித் தவறி அவன் என் முகத்ததப் பார்த்தால் அப்ரபாது என் ால் ரநோகப் பார்க்க
முடிேவில்தல. நான் பார்தவதே மாற்றிக்தகாண்ரடன். ஏரதா ஒன்று எங்கள் இருவருதடே உள்ளங்களுக்கும் இதடரே குறுக்ரக
இருந்ததத உணர்ந்ரதன். "அப்படிோ ால் ஒன்று தேய். அவேேமாக ஊருக்குப் ரபாய் வேரவண்டும் என்று மூன்று நான்கு நாள் விடுமுதை
ரகட்டுப் புைப்படு. அங்ரக வந்த பிைகு கடிதம் எழுதிப் ரபாட்டு நின்று விடலாம்." "பார்க்கலாம்."

அதத அவன் தோன் ரபாது, பதைே புைக்கணிப்பின் தன்தம இருந்தது. அதற்குரமல் என் ால் ரபே
முடிேவில்தல. ரதநீர்க்கதடயும் வந்துவிட்டது. அந்த இதளஞன் எதிரே இருந்தான். "நீங்கள் இங்ரக இருங்கள். நான் அந்த வீட்டு
வதேக்கும் ரபாய் வந்துவிடுரவன்" என்று என்த ப் பார்க்காமல் நகர்ந்தான். நானும் வாய் திைக்கவில்தல. ஆசிரிேரும் ரபோமல் இருந்தார்.
ோமண்ணா மட்டும் "ேந்திோ!" என்ைார். "காதலயில் வருரவன் அப்பா" என்று திரும்பிப் பார்க்காமல் நடந்தான். அரத ரநேத்தில்
அவனுதடே தநஞ்சில் ஒருவதக முேட்டுத் தன்தம இருந்தது என்பதத அவனுதடே தோல்லாலும் பார்தவோலும் உணர்ந்ரதன். ரமலும்
வற்புறுத்தி ஏதாவது தோன் ால் பேன்படாமல் ரபாகும் என்று ரபோமல் இருந்ரதன். அந்தக் கதடக்காே இதளஞனும், "அதுதான் ேரி,
தமல்லத்தான் திருப்பணும்" என்ைான். அன்று இேதவல்லாம் ோமண்ணாவின் ம க்கலக்கத்திற்கு மருந்து தகாடுப்பரத தபருந்துன்பமாக
இருந்தது. "தபேத த் தனிோக விட்டுவிட்ரடாம். உயிருக்கு ஏதாவது ரதடிக்தகாண்டால் என் கதி என் ?" என்று எழுந்து எழுந்து
அலறி ார். ஒரு பக்கம் நீலகிரியின் குளிர் எங்கதள வாட்டிேது. மற்தைாரு பக்கம் அவருதடே துேேம் வாட்டிேது. கதடக்காே இதளஞன்
சிறிது ரநேம் எங்கரளாடு விழித்திருந்து பிைகு தன்த மைந்து குைட்தட விட்டுத் தூங்கி ான். விடிேற் காதலயில் அவன் விழித்துக்
தகாண்டதும் என்னிடம் நம்பிக்தகரோடு தோன் ான். "அவர் ஒரு மாதிரிோ வர். தபாழுது விடிேட்டும் பாருங்கள். அவரே வந்து புைப்படுங்கள்
என்று தோன் ாலும் தோல்வார்" என்ைான். "நீ தகாஞ்ேம் தோல்லக்கூடாதா?" என்ரைன். "அய்ரோ! தோல்லக்கூடாது. முன்
ரகாபக்காேர். ரபோமல் இருந்து விடுவது நல்லது. நான்தான் முதலிரலரே தோன்ர ர . நான் உங்களுக்குச் தோல்லி அனுப்பிேரத
ததரிேக்கூடாது" என்ைான். திக்கு இல்லாமல் வந்து ரேர்ந்த தவளியூரிலும் ேந்திேன் இப்படி மற்ைவர்கதள அடக்கி தவத்திருக்கிைார ?
ஒத்த உரிதம தகாடுத்துப் பைகாமல் இப்படி உேர்வு ம ப்பான்தமரோடு முன் ரகாபத்ரதாடு பைகுவதாரலரே இவன் இடறி இடறிக்
தகடுகிைான் என்று எ க்குத் ரதான்றிேது. ஒத்த உரிதமரோடு பைகி ால்தான் மற்ைவர்கள் தநருங்கி வந்து அறிவுதே கூைமுடியும். திருத்த
முடியும். மற்ைவர்களுக்கு என் ததரியும் என்று அறிவுச் தேருக்ரகாடு நடந்தால் வழுக்கி விழும்ரபாதும் துதண இல்லாமல் விழுந்து துன்புை
ரவண்டியிருக்கிைது. ேந்திேன் கூர்தமோ அறிவு பதடத்திருந்தும் இததத் ததரிந்து தகாள்ளவில்தலரே. தன் ஊரில் - கிோமத்தில் தபரிே
வீட்டுப் பிள்தளோய் எல்ரலாரும் ஏவல் தேய்து பணியும் தபருதமரோடு வளர்ந்தது காேணமாக இருக்குமா? அல்லது புத்தகப் படிப்பாக
இருந்தாலும் நாடக நடிப்பாக இருந்தாலும் எதிலும் மற்ைவர்கள் ரபாட்டியிட்டு தநருங்க முடிோத அளவுக்குத் தனிச் சிைப்ரபாடு உேர்ந்து
நிற்கக்கூடிே அறிவின் திைதமோல் ஏற்பட்ட தன் ம்பிக்தக காேணமாக இருக்குமா என்று எண்ணிக்தகாண்ரட தபாழுது விடியும் ரநேத்தில்
உைங்கி விட்ரடன்.
விழித்தரபாது, அந்த இதளஞன் அங்ரக இல்தல. ரதநீரும் சிறு சிற்றுண்டியும் தேய்து தகாண்டிருந்தான். ஆசிரிேரும் ோமண்ணாவும்
பல் துலக்கிக் தகாண்டிருந்தார்கள். காதலக் கடன்கதள முடித்துவிட்டு, ேந்திேன் வருவான் வருவான் என்று ஆவலுடன் அந்த வழிதேரே
ரநாக்கிக் தகாண்டிருந்ரதாம். மணி எட்டும் ஆயிற்று. ஒன்பதும் ஆயிற்று. அவன் வேவில்தல. ோமண்ணாவின் ம த்தில் இருந்த ஏமாற்ைமும்
திதகப்பும் எங்கள் ம த்திலும் புகுந்த . கதடக்காே இதளஞனும் வருந்தி ான். ஆ ாலும் நம்பிக்தக ஊட்டிக்தகாண்ரட
இருந்தான். ேரிோக ஒன்பததே மணிக்குச் ேந்திேன் தவறுங்தகரோடு வந்து ரேர்ந்தான். தகயில் ஏன் ஒன்றும் எடுத்து வேவில்தல
என்று எண்ணிர ாரம தவிே, ஒருவரும் ரகட்கவில்தல. அவன் வந்தரத ரபாதும் என்று மகிழ்ச்சிரோடு ரநாக்கிர ாம். கதடக்காே
இதளஞத அதைத்தான். அவன் தகயில் இேண்டு ரூபாய் தகாடுத்து, "தபால் எழுதுரவன்" என்று தோல்லிவிட்டு, ஆசிரிேதேப் பார்த்து
"வாங்க ரபாகலாம்" என்ைான். ோமண்ணாவின் முகத்தில் அப்ரபாதுதான் மலர்ச்சி காணப்பட்டது. கதடக்காே இதளஞன் என்பின் வந்து, என்
காதில் மட்டும் விழும்படிோக, "அப்படிரே எ க்கும் ஒரு ரவதல பார்த்து எழுதி ால் நானும் அங்ரக வந்துவிடுரவன்" என்ைான். அவனுக்கு
நம்பிக்தகோகச் தோல்லித் ததலேதேத்துவிட்டு நகர்ந்ரதன். ேயில் நிதலேத்துக்கு வந்த சிறிது ரநேத்திற்தகல்லாம் ஒரு வண்டி வந்தது.
அதில் ஏறிர ாம்.
பேணத்தின்ரபாது உணவு, சிற்றுண்டி, காப்பி இவற்றிற்காகப் ரபசிேது தவிே, ரவறு எந்தப் ரபச்சும் ரபேவில்தல. நான்குரபரும் ரபோ
ரநான்பு பூண்டவர்கள் ரபாலரவ வந்ரதாம். ேந்திேனுதடே முகத்தத அடிக்கடி கவனித்ரதன். அதில் தேக்கரமா தடுமாற்ைரமா கலக்கரமா
ஒன்றும் காரணாம். கல்லூரி விடுதிதேவிட்டு ஒருநாள் எப்படித் துணிந்து மற்ைவர்கதளப் பற்றிக் கவதலப்படாமல் வந்து விட்டார ா,
அப்படிரே நீலகிரிதே விட்டுத் துணிந்து ரதயிதலத் ரதாட்டத்து உைதவப் பற்றிக் கவதலப்படாமல் வந்துவிட்டான். அவன் நிதலயில் நான்
இருந்திருந்தால் எவ்வளரவா வருந்தியிருப்ரபன். அந்தத் தாேம்மாவுக்காகவும் கண்ணீர் விட்டிருப்ரபன். அவனிடம் வருத்தரமா ஏக்கரமா
சிறிதும் காணப்படவில்தல.

*****************

6
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

பயிற்சி : அத்தியாயம் 18

1. நட்தபப் பற்றி ரவலய்ேனின் கருத்து ோது?

_______________________________________________________________________________________

_______________________________________________________________________________________

2. ரவலய்ேன் ோந்தலிங்கத்தத எங்குச் ேந்தித்தான்?

_______________________________________________________________________________________

3. பின்வரும் வாக்கிேங்கதள நிதைவு தேய்க.

(i) ோந்தலிங்கம் கல்லூரிப் படிப்புக்குப் பிைகு ____________________________ ரமற்தகாண்டார்.

(ii) ோந்தலிங்கம் ேந்திேத ச் ___________________________ ேந்தித்தார்.

(iii) ோந்தலிங்கத்ததக் ______________________________ என்று நித வில் தவத்திருந்தான்

ரவலய்ேன்.

(iv) ேந்திேனின் ________________________ ததரிோததால் அவத ச் ேந்தித்த விேேத்ததப் பற்றி

அவ து தபற்ரைாருக்குத் ததரிேப்படுத்த ோந்தலிங்கத்தால் இேலவில்தல.

4. ஏன் ோந்தலிங்கத்திற்குச் ேந்திேத க் காப்பாற்ை ரவண்டும் என்ை இேக்க உணர்ச்சி ஏற்பட்டது?

_________________________________________________________________________________________

5. ேந்திேன் இருக்கும் இடம் ததரிந்ததும் ரவலய்ேனின் அடுத்த நடவடிக்தக என் ?

_________________________________________________________________________________________

6. ேந்திேனின் தாய் இைந்த தேய்திதேத் ததலதமோசிரிேர் கூறிேதபாழுது ரவலய்ேன் ஏன் ம ம்

கலங்கி ான்?

_________________________________________________________________________________________

_________________________________________________________________________________________

7
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

7. என் தேய்வது? ரபா ான், ரபா இடத்தில் ஒரு தபண்ணின் அன்பு


கிதடத்தது. பிைகு என் விதளயும் என்று எண்ணிப் பார்க்காமல் அந்த
அன்தப ஏற்றுக் தகாண்டான். ரநர் வழியில் ரபாகாமல் தகாஞ்ேம்
திரும்பி ால் இப்படித்தான். கல்லும் முள்ளும் காலைப் ப ாத்தும்.
சாந்தலிங்கம்

“கல்லும் முள்ளும் காலைப் ப ாத்தும்” என்பதன் சூைலுக்ரகற்ை தபாருள் ோது?

___________________________________________________________________________________________

8.
"ேந்திேன் இவ்வளவு தபால்லாதவ ாக - துணிச்ேல் உதடேவ ாக -
மாறுவான் என்று நான் எதிர்பார்க்கரவ இல்தல. வாலாோவுக்கு
அதைத்துப் ரபாய்ப் பள்ளிக்கூடத்தில் ரேர்த்தரபாது எப்படி இருந்தான்!
உ க்குத் ததரியுரம! மருண்டு மருண்டு பார்த்தான். இவனுக்குத் ததரிேம்
வேரவண்டுரம என்று கவதலப்பட்ட காலம் அது. தலைலையாசிரியர்

ததலதமோசிரிேரின் ண்புநைன்கள் இேண்டத எழுதுக.

• ________________________________________________________________________

• ________________________________________________________________________

9. த து பாலிேல் சிக்கதலத் ததரிவித்த ேந்திேனுக்குத் ததலதமோசிரிேர் எவ்வாறு வழிகாட்டினார்?

➢ ______________________________________________________________________________________

➢ ______________________________________________________________________________________

10. நீலகிரிமதலயில் உள்ள ஊர்களின் தபேதேக் குறிப்பிடுக.

▪ ____________________________________________

▪ ____________________________________________

▪ ____________________________________________

8
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

11.
நீலகிரிமதல
வழிப்பேணத்தில்
ரவலய்ேன் கண்டு
இேசித்த
காட்சிகதளப்
பட்டிேலிடுக.

❖ ________________________________________________________________________________________

❖ ________________________________________________________________________________________

❖ ________________________________________________________________________________________

❖ ________________________________________________________________________________________

❖ ________________________________________________________________________________________

12. நீலகிரிமதலயில் ேந்திேத க் கண்டுபிடிக்க உதவி தேய்தவர் ோர்?

_____________________________________________________________

13.
தாேம்மா பற்றி ரதநீர் கதடக்காேன் தோன் தகவல் என் ?

________________________________________________________________________

_________________________________________________________________________

_________________________________________________________________________

_________________________________________________________________________

14. தாேம்மா ரதாற்ைத்தில் முேட்டுப் தபண்ணாக இருந்தாலும் ேந்திேன் அவதள விரும்பிேதற்கு என்
காேணமாக இருக்குதம ரவலய்ேன் கருதி ான்?

________________________________________________________________________________________________

________________________________________________________________________________________________

9
PUSPAVALLI SATHIVAL SMKTP, PERAK

15. நீலகிரிமதலயில் ேந்திேத க் கண்டுபிடித்த ேம்பவங்களின் நிேரலாட்டவதேதவ நிதைவு தேய்க.

ரவலய்ேன், ோமண்ணா, _________________________


_________________________
ததலதமோசிரிேர் ஆகிரோர்
ேந்திேத த் ரதடி அதைத்துவே _________________________ _________________________
நீலகிரிமதலக்குப் பேணம் தேய்தல்

___________________ _____________________ _________________________

___________________ _____________________ _________________________

ோமண்ணா

ரவலய்ேன் மட்டும் __________________________


_____________________________ ேந்திேத ச் ேந்தித்துப்
ரபசுதல் __________________________
____________________________

ரவலய்ேன், ோமண்ணா, ததலதமோசிரிேர்


__________________________________ மூவரும் ரதநீர்க்கதடக்காேனின் இடத்தில்

__________________________________ இேவு தபாழுததக் கழித்தல்.

10

You might also like