You are on page 1of 2

இயல் 6 கீரைப்பாத்தியும் குதிரையும் (இைட்டுற மமாழிதல் )

சிறுவினா 1, கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காைணங் களால்


ஒத்திருக்கின் றன ?

விரட ; கீரைப் பாத்தி :

* மண் கட்டிகரள அடித்துத் தூளாக்குவை்;

*மண்ரண மவட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி ரவத்திருப்பை்;


*வாய் க்காலில் மாறிமாறி நீ ை் பாய் ச்சுவை்; நீ ை் கரடமரடயின்
இறுதி வரை மசன் று மாற் றி விடத் திரும் பும் . குதிரை :
வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும் ; கால் மாறி மாறிப்
பாய் ந்து மசல் லும் ; எதிைிகரள மறித்துத் தாக்கும் ; பபாக
பவண்டிய இடம் முழுவதும் மசன் று மீண்டும் திரும் பி வரும் .

*இக்காைணங் களால் கீரைப்பாத்தியும் , ஏறிப் பயணம் மசய் யும்


குதிரையும் ஒன் றாகக் கருதப்படும் .

இயல் 6 பபசும் ஓவியங் கள்

சிறுவினா பகலிச்சித்திைம் என் றால் என் ன?

விரட ; பகலிச்சித்திைம் என் பது அைசியல் கருத்துக்கரள


எளிரமயாக விளக்குவதற் குப் பயன் படுகிறது. இந்தியா
இதழில் பாைதியாை் தான் முதன் முதலில் கருத்துப்பட
ஓவியத்ரதத் தமிழில் அறிமுகப்படுத்தினாை். இப்பபாது
மபரும் பாலான இதழ் களில் இவற் ரறப் பாை்க்கலாம் .
கருத்துப்பட ஓவியத்தின் மற் மறாரு வடிவபம பகலிச்சித்திைம்
ஆகும் . மனித உருவங் கரள விந்ரதயாகத் பதான் றும் படி
வரைவபத பகலிச்சித்திைம் ஆகும் .

ஓரலச்சுவடி ஓவியங் கள் குறித்து நீ ங் கள் அறிந்து


மகாண்டவற் ரற எழுதுக.
விரட ; ஓரலச்சுவடி ஓவியம் ஓரலச்சுவடிகள் மீது எழுத்தாணி
மகாண்டு பகாட்படாவியமாகவும் , வண்ணப்பூச்சு
ஓவியமாகவும் வரைந்தனை். மபரும் பாலும் இதிகாசங் கள்
மற் றும் புைாணக் காட்சிகளாகபவ ஓரலச்சுவடி ஓவியங் கள்
இருந்தன.

தற் காலத்தில் ஓரலச்சுவடி ஓவியங் கரளக் காண்பது


அைிதாகிவிட்டது. தஞ் சாவூை் சைஸ்வதி மகால் நூலகத்திற் குச்
மசன் றால் ஓரலச்சுவடி ஓவியங் கரளக் காணலாம் .

இயல் 6 திருக்குறள் வினா விரட

1, 'நன் ரம மசய் வதிலும் தீரம உண்டாகும் ' எப்பபாது?

விரட; நாம் ஒருவருரடய பண்ரப அறிந்து அவருக்கு நன் ரம


மசய் ய பவண்டும் . இல் லாவிட்டால் நன் ரம மசய் தாலும் தீரம
வந்து பசரும் .

2, தீரம உண்டாகும் இைண்டு மசயல் கரள எழுதுக.

விரட ;மசய் யத் தகாத மசயல் கரளச் மசய் வதாலும்


மசய் யத்தக்க மசயல் கரளச் மசய் யாமல் விடுவதாலும் தீரம
உண்டாகும் .

3, துன் பத்திற் குத் துன் பம் உண்டாக்குபவை் யாை்?

விரட ; துன் பம் வந்தபபாது வருந்திக் கலங் காதவை், அந்தத்


துன் பத்திற் பக துன் பம் உண்டாக்கி அதரன மவன்று விடுவை்.

குறிப்பு ; இலக்கணப் பகுதிரய முழுரமயாகப் படித்தல்


பவண்டும் .

You might also like