You are on page 1of 3

வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி,கிருஷ்ணகிரி

முழு ஆண்டுத் தேர்வு (2023-2024)


பாடம்: தமிழ் மதிப்பெண்கள்: 60
வகுப்பு: ஐந்தாம் வகுப்பு
நேரம்: 3:00 மணி நிமிடங்கள்
பெயர்: தேதி:
பகுதி - அ
I). பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி. 5X1=5

2. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பறவை ---------


அ) கழுகு ஆ) மான் இ) புலி ஈ) கருப்பு கழுத்து நாரை
3. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரம் --------------
அ) தமிழ்நாடு ஆ) சீனா இ) ஸ்ரீநகர் ஈ) கேரளா

ஆ. பொருத்துக
5

1. கண்ணுக்கு அழகு – கேட்பவர் நன்று என்று சொல்லுதல்


2. காலுக்கு அழகு – இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
3. ஆராய்ச்சிக்கு அழகு – நாட்டு மக்களை வருத்தாமை
4. இசைக்கு அழகு – பிறரிடம் சென்று கேட்காமை
5. அரசனுக்கு அழகு – இரக்கம் காட்டல்

ஆ. பொருள் எழுதுக. 5
1. பேழை –
2. மாரி –
3. வாயில் –
4. ஆணை –
5. இரவல் –

பிரித்து எழுதக
3X1=3

நன்றென்றல்

கொடைத்திறம்

பொற்காசு

சேர்த்து எழுதக
3X1=3

என்று + உரைத்தல் 

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. 5X1=5

1.களிறு என்பது ……………….. யைக் குறிக்கும்


அ) குதிரை ஆ) கழுதைஇ) யானை ஈ) ஒட்டகம்

2.தரணி – இச்சொல்லின் பொருள் ………………….


அ) மலை ஆ) உலகம் இ) காடு ஈ) வானம்

3.வனப்பு – இச்சொல்லின் பொருள் ………………..


அ) அறிவு ஆ) பொறுமை இ) அழகு ஈ) சினம்

4.சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர் ………..


அ) கம்பர் ஆ) பாரதியார் இ) காரியாசான் ஈ) கபிலர்
5. சிறுபஞ்சமூலத்தில் குறிப்பிடப்படும் வேர்கள் எத்தனை

அ) 3 ஆ)6 இ) 5 ஈ) 4

கொடுக்கப்பட்டுள்ள வினாக்களில் ஆறு வினாக்களுக்கு மட்டும்


விடை எழுதுக
6x3=18
1.கண்ணுக்கு எது அழகு?
2.இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?
3.பாணனின் குழந்தைகள் பசியால் வாடக் காரணம் என்ன?
4.வல்வில் ஓரியின் சிறந்த பண்பு யாது?
5.இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும் அவை. யாவை?
6.நேரிணைச் சொற்கள் என்றால் என்ன? எ.கா தருக.
7. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர் யார்?

விடுப்பு கேட்டு உன் வகுப்பு ஆசிரியருக்கு கடிதம் எழுதுக


5

ஊ) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பற்றி 40 முதல் 90 வார்த்தைகளுக்கு மிகாமல்


கதை எழுதுக: 5

You might also like