You are on page 1of 1

துணிந்து நில் தொடர்ந்து செல்

துணிந்து நில் தொடர்ந்து செல்


தோல்வி கிடையாது தம்பி
உள்ளதை சொல் நல்லதை செய்
தெய்வம் இருப்பதை நம்பி...(துணிந்து)

மனிதன் மனிதனாக இல்லை ஏன்


சொல் புத்தி சுய புத்தி இரண்டும் இல்லை
இதயம் இதயமாக இல்லை ஏன்
இருப்பதை வெளியே உரைப்பதில்லை

அறிவு தெளிந்ததாக இல்லை ஏன்


அடுத்தவன் வாழ்வதை பொறுப்பதில்லை
வாழ்வு சுலபமானதில்லை ஏன்
சொன்னதை செய்தவன் எவனுமில்லை (துணிந்து)

கண்கள் தவறு செய்வதுண்டு ஏன்


கள்ளுக்கும் பாலுக்கும் ஒரே நிறம்
உள்ளம் பொய்கள் சொன்னதுண்டு ஏன்
பொருளுக்கும் புகழுக்கும் ஆசை படும்

எவனும் மிருகமாவதுண்டு ஏன்


குரங்குக்கும் மனதுக்கும் உறவு உண்டு
அவனும் தேவனாவதுண்டு தான்
சொல்வதும் செய்வதும் நேர்மை கொண்டு (துணிந்து)

- By Daranita Vikneshwaran (5B)

You might also like