You are on page 1of 1

நிறுத்தற்குறிகள்

தமிழ்மொழி : நடவடிக்கை நூல் (பக்கம் 2) ஆண்டு 3

திகதி : 27.1.2021

விடைகள்

1) தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும் இதனை எழுதியவர்


தொல்காப்பியர் . மாணவர்களில் இவரும்
அகத்தியரின் பன்னிரண்டு
.
ஒருவர்
.

2) தொல்காப்பியம் , எழுத்து , ,
அதிகாரம் சொல் அதிகாரம் பொருள்

அதிகாரம் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது .

, ,
3) இயல் இசை நாடகம் ஆகிய மூன்றையும் முத்தமிழ் என்கின்றோம் .

4) ஆடல் பாடல்களுடன் உணர்த்தப்படுவது நாடகத் தமிழாகும் .


தெருக்கூத்து , மேடை நாடகங்கள் போன்றவையும் இவற்றில்

அடங்கும் .

You might also like