You are on page 1of 38

கிளேபாங் தமிழ்ப்பள்ளி, சிம்மோர்.

இல்லிருப்புக் கற்றல்
சிப்பம்
நன்னெறிக் கல்வி

ஆண்டு 4 பாரதியார்
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

தொகுதி: 10 நேர்மை
உள்ளடக்கத்தரம்: 10.0 அண்டை அயலார்பால் நேர்மை கொள்ளல்
கற்றல்தரம்: 10.3, 10.4
கிழமை திகதி

படத்தின் துணையுடன் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

என்னை மன்னித்து விடுங்கள். நான்


கவனக்குறைவாக பூச்சாடியை உடைத்து விட்டேன்.

நீ உண்மை
கூறியதால்
உன்னை மன்னித்து
விடுகிறேன்.

1. அருண் தன் அண்டை வீட்டாரிடம் காட்டிய நன்னெறிப் பண்பு யாது?

2. மணவுணர்வுகளைக் குறிப்பிடுக.

அருண் : …………………………………………………………………

அண்டை வீட்டார்: ……………………………………………………………

3. அண்டை வீட்டாரிடம் நேர்மையாக இருப்பதன் பயன்களை எழுதுக.


a) _____________________________________________________________________________
______

________________________________________________________________________________
______

b)_______________________________________________________________________________
____

கற்றல்தரம்: 10.2, 10.3, 10.4, 10.5

1
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கிழமை திகதி

1
மதன் தன் அண்டை வீட்டு நண்பன்
முகமதுவிடம் மிதிவண்டியை இரவல்
கேட்டான். முகமது மிதிவண்டி
பழுதடைந்திருப்பதாகக் கூறி இரவல் தர
மறுத்துவிட்டான்,

மனவுணர்வு: வருத்தம் ஏற்பட்டது.

ஏன்: முகமது கொடுக்க மனமில்லாமல்


பொய் கூறியது.

அண்டை வீட்டுப் பாத்திமாவும் அவள்


அக்காவும் விளையாட்டுப் பூங்காவிலிருந்து
புறப்படும்போது கைக்கடிகாரத்தை மறந்து
விட்டுச் செல்வதைப் பார்த்த சசி
அவர்களை அழைத்து அக்கடிகாரத்தைக்
கொடுத்தான்.

மனவுணர்வு:

ஏன்:

3 ரகுமான் தன் அண்டை வீட்டு


அநேகனிடம் இரவல் வாங்கிய
புத்தகத்தைத் தொலைத்து விட்டான். பின்,
உண்மையைக் கூறி புதிய புத்தகம் ஒன்றை
வாங்கித் தந்தான்.

மனவுணர்வு:

ஏன்:

கற்றல்தரம்: 10.5
கிழமை திகதி

2
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

1
அருண் தன் அண்டை வீட்டாரிடமிருந்து காற்பந்து காலணியை இரவல் வாங்கி
விளையாடச் சென்றான். விளையடிய பின் அந்த காலணியைத் திடலிலேயே மறந்து
விட்டுச் சென்று விட்டான். பிறகு அந்தக் காலணியை எடுக்கச் சென்ற போது அது அங்கு
இல்லை.

அவன் செய்ய வேண்டியது

அ) அண்டை வீட்டாரிடம் மன்னிப்பு கேட்ட பின் மற்றொரு


காலணியை வாங்கித் தருதல்.
ஆ)
அண்டை வீட்டாரைப் பார்ப்பதைத் தவிர்த்தல்.

2
அரசு, ராகுலிடமிருந்து பணம் இரவலாக வாங்கியிருந்தான். அரசு அந்த பணத்தைத்
திரும்ப தந்த போது வாங்கிய தொகையை விட அதிகம் இருப்பதை ராகுல் கண்டான்.

ராகுல் செய்ய வேண்டியது

அ) அதிகமாகக் கொடுக்கப்பட்ட பணத்தை மீண்டும் அரசுவிடம் தர


வேண்டும்,
ஆ) அதிகமாகக் கொடுக்கப்பட்ட பணத்தை தானே வைத்துக் கொள்ள
வேண்டும்.

3
ராகவினும் மதனும் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். ராகவின்
விரைவாகச் சென்று விட்டான். அவன் தன் கைக்காடிகாரத்தை மறந்து விட்டுச் சென்று
விட்டான். மதன் அந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

மதன் செய்ய வேண்டியது

அ)
அந்தக் கடிகாரத்தை அவனே வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆ)
அந்தக் கடிகாரத்தை ராகவினிடன் கொடுக்க வேண்டும்.

கற்றல்தரம்: 10.3, 10.4


கிழமை திகதி

3
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

அ) நிறைவு செய்க
1 அண்டை அயலாரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது.
_______________________________________________ இருக்க வேண்டும்.

2 _________________________________________ நடந்து கொண்டால் நம்மை


அண்டை அயலார் விரும்புவர்.

3 அண்டை வீட்டாரின் ___________________________________________ப்


பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கைக்கு நேர்மையாக நீதியுடன்

ஆ) ஏற்புடைய மனவுணர்வைத் தெரிவு செய்க.

1 அம்மா வெளியே சென்றிருந்த நேரத்தில் என்னிடம் இரவல் வாங்கிய


மண்வெட்டியைத் திரும்பக் கொடுத்து விட்டதாகப் பொய் கூறுகிறார் அண்டை
வீட்டார்.

மனவுணர்வு: கோபம் மகிழ்ச்சி

இ) இணைத்திடுக

அண்டை வீட்டாரிடம் மனத்தில் குற்ற உணர்வோடு


உண்மையைப் பேசினால் வாழ நேரிடும்.

எதிர்வீட்டாரிடம் செய்த நம்மீது மதிப்பும் மரியாதையும்


தவற்றை ஒப்புக் கொள்ளாமல்
இருந்தால் கூடும்.

தொகுதி: 11 ஊக்கமுடைமை
அண்டை அயலாரோடு இணைந்து வாழ்க்கையில் ஊக்கமுடைமை
உள்ளடக்கத்தரம்: 11.0 கொள்ளல்
கற்றல்தரம்: 11.1
4
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கிழமை திகதி

அண்டை அயலாருடன் வாழ்வதற்கு செயலாற்ற வேண்டிய ஊக்கமுடைமை செயல்களைக்


குறிப்பிடுக.

1. அண்டை அயலார் வீட்டுக்குச் சென்று


நலம் விசாரித்தல்.

2.

அண்டை அயலாருடன்
வாழ்வதற்கு செயலாற்ற
வேண்டிய ஊக்கமுடைமை
செயல்கள்

3.

4.

கற்றல்தரம்: 11.2
கிழமை திகதி

வாக்கியத்தை நிறைவு செய்க.

5
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

1. செலாசே குடியிருப்புப் பகுதி மக்கள் சனிக்கிழமைகளில்


_____________________________________________________ தத்தம் நேரத்தை
ஒதுக்கினர்.

2. நேரம் இருப்பின் நாம்


__________________________________________________ சென்று கண்டு நலம்
விசாரிக்கவும், உதவவும் வேண்டும்.

3. திருமதி சேரா பல்லின மக்கள் அடங்கிய தம் அண்டை வீட்டாரிடம்


_____________________________________________________________
வழக்கமாகக் கொண்டுள்ளார்.

4. குடியிருப்புப் பகுதியில் திட்டமிடப்படும் நிகழ்வுகளில் நாம்


______________________________________________________________________
___ வேண்டும்.

5. மெலாத்தி குடியிருப்புப் பகுதி வாழ் மக்கள் அங்கு


__________________________________________________________________
தங்கள் உதவியைச் செய்வர்; நேரத்தையும் ஒதுக்குவர்.

6.
மெராக் குடியிருப்பு வாழ் மக்களில் சிலர் அக்குடியிருப்புப் பகுதியின்
___________________________________________________________ செய்யும்
பொருட்டு இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நடைபெறும் நிகழ்வுகளுக்குத் அண்டை அயலாரைச்

கூட்டுப்பணி செய்ய நலம் விசாரிப்பதை

இணைந்து செயல்பட பாதுகாப்பை உறுதி


கற்றல்தரம்: 11.2
கிழமை திகதி

அண்டை அயலாருடன் இணைந்து செய்யக்கூடிய நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிடுக.

6
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கற்றல்தரம்: 11.3
கிழமை திகதி

கொடுக்கப்பட்ட சுழலை வாசிக்கவும். அண்டை அயலாருடன் இணைந்து செயல்படுவதன்

7
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

முக்கியத்துவத்தை எழுதவும்.

1 உன் அண்டை வீட்டுக்காரர் வீடு மாற்றிச் செல்லவிருக்கிறார். அவர் தன் வீட்டுப்


பொருள்களைக் கட்டி வைத்துக்கொண்டிருக்கிறார். நீயும் மற்ற அண்டை
வீட்டுக்காரர்களும் அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள்.
முக்கியத்துவம்
.............................................................................................................................................

.............................................................................................................................................

2 உன் குடியிருப்புப் பகுதியிலுள்ள விளையாட்டுப் பூங்காவை அனைவரும் இணைந்து


கூட்டுப் பணி முறையில் தூய்மை செய்தனர். அங்கு சேதமடைந்திருந்த விளையாட்டு
பொருள்களைப் பழுது பார்த்தனர்.
முக்கியத்துவம்

.............................................................................................................................................

.............................................................................................................................................

3 நீயும் உன் குடும்பத்தாரும் உன் அண்டை வீட்டு தாத்தாவின் பூக்கடையில் பூ


வாங்குகிறீரகள்.
முக்கியத்துவம்

.............................................................................................................................................

.............................................................................................................................................

கற்றல்தரம்: 11.3
கிழமை திகதி

வசிப்பிடத்தில் ஊக்கமுடைமையை கடைப்பிடிக்கும்போது ஏற்படும் நன்மைகளைக்


குறிப்பிடுக.

8
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

நன்மைகள்
1.

2.

3.

4.

கற்றல்தரம்: 11.4
கிழமை திகதி

சூழலுக்கேற்ற மனவுணர்வைக் குறிப்பிடவும்.

உன் வீட்டு விருந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய உன்


1. அண்டை வீட்டார் உதவி செய்கின்றனர்.

9
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குடியிருப்புப்


பகுதியின் குடும்ப தின விழாவிற்கு நீயும் உன் அண்டை
2.
வீட்டாரும் இணைந்து தயார் செய்கிறீர்கள்.

குடியிருப்புப் பகுதியை தூய்மை செய்யும் நோக்கில் நடைபெற்ற


துப்புரவுப் பணியில் நீயும் உன் அண்டை அயலாரும் இணைந்து
3.
செயல்பட்டீர்கள்.

நீயும் உன் அண்டை வீட்டு சிறுவர்களும் ஒன்றாக இணைந்து எதிர்


4. வரும் மதிப்பீட்டிற்காக மீள்பார்வை செய்கிறீர்கள்.

அண்டை வீட்டுக்காரரான திரு ரமலியின் வீட்டின் திருமண


நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணியில் அனைவரும் முழுமனத்துடனும்

5 ஊக்கத்துடனும் செயல்பட்டனர். அங்கு வந்த கணேசனும்


அன்வாரும் வெறுமனே அமர்ந்து கதை பேசி சிரித்துக்
கொண்டிருந்தனர்.

கற்றல்தரம்: 11.5, 11.6


கிழமை திகதி

படத்தின் துணையுடன் பதிலளிக்கவும்.

10
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

1. இக்குடியிருப்பு மக்களின் நடவடிக்கையைப் பற்றி விளக்குக.

2. அவர்களின் இரண்டு ஊக்கமுடைமை செயல்களைக் குறிப்பிடுக.

அ)

ஆ)

3. அக்குடியிருப்பு மக்களின் மனவுணர்வைக் குறிப்பிடுக.

4. அக்குடியிருப்பு மக்களின் இத்தகைய ஊக்கமுடைமை செயலால் ஏற்படும் நன்மை


யாது?

கற்றல்தரம்: 11.3, 11.4


கிழமை திகதி

ஊக்கமுடைமை தொடர்புடைய சொல், சொற்றொடர் ஆகியவற்றை அடையாளம் கண்டு


வட்டமிடுக.

11
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

வி டா மு ய ற் சி ப் க் ட் அ

டா ஒ ஓ ய் வு பி யு சி டி ர்

மு நூ ல் நூ ள் ண் ம் ற் அ ப்

ய ஊ க் க ம் கு க ய ஃ ப

ல் ச ட் டி டீ றை சா மு ந் ணி

ழ் எ டு ப டூ சொ ற் ர் ரி ப்

கு கொ டு டி டே ல் உ ட டு பு

வெ ற் றி ப் டை ல் யூ தொ ம் பை

தோ ல் வி பு கை பொ உ ஊ ம் மை

க ல் வி லை சி போ ழி ழ் ப் லொ

கா கா பு ப் று சு று சு கா லி

தொகுதி: 12 ஒத்துழைப்பு
உள்ளடக்கத்தரம்: 12.0 அண்டை அயலாரோடு இணைந்து வாழ்க்கையில் ஒத்துழைப்பு
கற்றல்தரம்: 12.1
கிழமை திகதி

அண்டை அயலாரோடு இணைந்து வாழ்க்கையில் செயல்படுத்தக்கூடிய ஒத்துழைப்புச்

12
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

செயல்களைக் கூறு.

கற்றல்தரம்: 12.1, 12.2


கிழமை திகதி

மகிழினி டெங்கிக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தாள். ஆகையால், அவள் வசிப்பிடத்தில்


துப்புரவுப் பணி நடைபெற்றது.

13
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

அண்டை அயலார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அனைத்தையும் சுத்தம் செய்தனர். அவர்கள்


செய்த செயல்களைக் குறிப்பிடுக.
1)

2)

3)

4)

5)

கற்றல்தரம்: 12.1, 12.2


கிழமை திகதி

சூழலுக்கு ஏற்ற தீர்வைத் தேர்ந்தெடுத்திடுக

1. உன் அண்டை வீட்டாரின் மிதிவண்டி பமுதடைந்துவிட்டது. அவர் நூலகத்திற்குச்


செல்ல வேண்டும். உன்னிடம் இரு மிதிவண்டிகள் உள்ளன.

14
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

A மிதிவண்டி கொடுத்து உதவி செய்வேன்

B மிதிவண்டி கொடுக்கத் தயங்குவேன்,

2. உள் அண்டை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.


உன்அண்டை வீட்டார் தம் வீட்டை அலங்கரிக்க உதன் கோருகிறார்.

A விளையாடச் சென்றிடுவேன்,

B வீட்டை அலங்கரிக்க ஒத்துழைப்பேன்.

3. புதிதாக மாற்றலாகி வந்துள்ள உன் அண்டை வீட்டார் கனவுந்துலிருந்து


பொருள்களை இறக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.

A அண்டை வீட்டு நண்பர்களை அழைத்துச் சென்று


இணைந்து உதவிடுவோம்.
B வேண்டாத வேலையென்று கண்டும் காணாதது போல்
இருப்பேன்,

4. உன் அண்டை வீட்டார் நோய்வாய்ப்பட்டுள்ளார். தொலைக்காட்சி ஒலியைக்


கொஞ்சம் குறைக்கும்படி உன் ஒத்துழைப்பை நாடுகிறார்.

A எப்போதும்போல் தொலைக்காட்சி ஒலியை


அதிகமாகவே வைத்திடுவேன்.
B அவரின் நிலைமையைப் புரிந்துகொண்டு
தொலைக்காட்சி ஒலியைக் குறைத்திடுவேன்.

5. மழையில் நனையும் துணிகளை எடுக்க ஓடுகிறார் உன் அண்டை வீட்டார்.

A அவர் ஓடுவதைப் பார்த்துச் சிரித்து மகிழ்வேன்.

B உடன் விரைந்து துணிகளை, எடுக்க உதவுவேன்.

கற்றல்தரம்: 12.2, 12.3


கிழமை திகதி

பாடலை வாசி..

15
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே

உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே


அணையாத தீபமாய் சுடரெங்கும் வீசுமே
நெஞ்சில் உண்டான அன்பையே
துண்டாடி வம்பையே உறவாகத் தந்திடும்
சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே

துணையின்றி வெண் புறா தனியாக வந்ததே


வன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான்
அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே

இயற்றியவர்,
மருதகாசி

பாடலில் ஒற்றுமையாய் வாழ்வதனால் ஏற்படு நன்மைகளை கண்டறிந்து எழுதுக.

கற்றல்தரம்: 12.4, 12.5


கிழமை திகதி

அண்டை அயலாருடன் ஒத்துழைப்பினை நல்குவதால் ஏற்படும் நன்மைகளைக்


குறிப்பிடுக.

16
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கற்றல்தரம்: 12.4
கிழமை திகதி

17
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கொடுக்கப்பட்ட சூழலை வாசிக்கவும். ஏற்படும் மனவுணர்வை எழுதவும்.

ராஜூவும் அவன் நண்பர்களும் தம் குடியிருப்புப் பகுதியிலுள்ள அண்டை அயலாரின்


1 தொலைபேசி எண்களைச் சேகரித்தனர். அவற்றை நிரல் படுத்தி குடியிருப்பு வாழ்
மக்களுக்குப் பகிர்ந்தனர்.

மனவுணர்வு:

மேரு குடியிருப்பு வாழ் மக்கள் இணைந்து ஒரு சிறிய நூலகத்தைக் கட்டினர். செல்வமும்
2. அவன் நண்பர்களும் அந்நூலகத்திற்குத் தேவையான புத்தகம் மற்றும்
தள்வாடபொருள்களை கொடுக்க எண்ணினர்.

மனவுணர்வு:

3.

ரஹ்மட் தன் அண்டை அயலாருடன் இணைந்து வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட


குப்பைகளை அகற்றி தம் குடியிருப்புப் பகுதியைச் சுத்தம் செய்தனர். இப்பொழுது
அந்த குடியிருப்புப் பகுதி சுத்தமாகவம் பாதுகாப்பாகவும் இருக்கிறது.

மனவுணர்வு:

4
தீப் பேரிடரில் தன் உடைமைகளை இழந்து தவிக்கும்
திரு கோவிந்தனின் குடும்பத்திற்காக ரகுவும் அவன் நண்பர்களும் நன்கொடை
திரட்டினர். அவற்றை அவரிடம் ஒப்படைத்தனர்.

மனவுணர்வு:

கற்றல்தரம்: 12.1, 12.4


கிழமை திகதி

சூழலுக்கேற்ற நன்மை மற்றும் மனவுணர்வை எழுதுக.


18
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

சூழல் 1 கேவினும் அவனது அண்டை அயலாரும் ரம்லியின் நோன்புப்


பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாட்டில் உதவுகிறார்கள்.

ஒற்றுமையைக் காட்டும் செயல்கள்:


அனைவரும் ஒற்றுமையுடன் உதவியது.

நன்மை:
விரைவாகச் செய்ய முடிந்தது.

மனவுணர்வு: மனமகிழ்ச்சி.

குடியிருப்பில் இருக்கும் சில இளைஞர்கள் 'ருக்குன்


தெத்தாங்கா இயக்கத்தின்' ஒத்துழைப்புடன் ஒரு காற்பந்துப்
போட்டிக்கு ஏற்பாடு செய்தனர்.

ஒற்றுமையைக் காட்டும் செயல்கள்:

நன்மை:

மனவுணர்வு:

சூழல் 2
'ஏடீஸ் கொசுபரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையில்
நாகேந்திரன் தன் நண்பர்களுடன் ஒத்துழைத்தான்.

ஒற்றுமையைக் காட்டும் செயல்கள்:

நன்மை:

மனவுணர்வு:

சூழல் 3

கற்றல்தரம்: 12.5
கிழமை திகதி

அ. கீழ்க்காணும் நடவடிக்கைகளை அண்டை அயலாரோடு


ஒத்துழைத்துச் செயல்படுவதால் ஏற்படும் நன்மைகளைத்
தெரிவு செய்து எழுதுக.

19
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

1 துர்நாற்றம் வீசும் கால்வாயைச் சுத்தம் செய்தல்

2 அண்டை வீட்டாரின் திருமண விழாவில் உதவி புரிதல்.

3 உடைந்த பாலத்தைச் சரி செய்தல்.

போக்குவரத்துத் தடை அண்டை அயலாருக்கு


அலங்கரிப்பு நீங்கும். நோய் ஏற்படாது.
வேலைகளைச் சீக்கிரம் செய்து
முடித்து விடலாம்.

ஆ. அண்டை அயலாருடன் இணைந்து ஒத்துழைப்பதால்


ஏற்படும் நன்மைகளைப் பூர்த்தி செய்க.

இணைந்து செய்யக்கூடிய
ஒத்துழைப்பால் ஏற்படும் நன்மைகள்
பொறுப்புகள்

தொகுதி: 13 மிதமான மனப்பான்மை


அண்டை அயலாரோடு இணைந்து வாழ்க்கையில் மிதமான போக்கு
உள்ளடக்கத்தரம்: 13.0 கொள்ளல்
கற்றல்தரம்: 13.1, 13.2
கிழமை திகதி

மலர்விழியின் அண்டை அயலார் கடைப்பிடிக்கும் மிதமான மனப்பான்மை செயல்களை

20
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

எழுதுக. (பா.நூ பக் 114 & 115)


1

21
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கற்றல்தரம்: 13.1, 13.2, 13.3


கிழமை திகதி

22
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

அண்டை அயலாரிடையே கடைப்பிடிக்க வேண்டிய மிதமான மனப்பான்மையை குறிப்பிடுக. (பா.நூ


பக் 116)

கற்றல்தரம்: 13.1, 13.2, 13.3


கிழமை திகதி

23
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

மிதமான மனப்பான்மையினால் ஏற்படும் நன்மை தீமைகள் (பா.நூ பக் 117)

மிதமான மனப்பான்மை இன்மையின்


மிதமான மனப்பான்மையின் நன்மைகள்
தீமைகள்

கற்றல்தரம்: 13.4
கிழமை திகதி

24
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

மிதமான மனப்பான்மையுடன் வாழும்போது ஏற்படும் மனவுணர்வுகளை குறிப்பிடுக.

மிதமான
மிதமான மனப்பான்மையைக் மனப்பான்மையைக் கடைப்பிடிக்காத
கடைப்பிடிக்குபோது போது

கற்றல்தரம்: 13.3, 13.5


கிழமை திகதி

25
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

நண்பர்களாகிய அலியும் கர்பாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தியாகுவின் வீட்டில்


கூடுவர். அவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுதும் விளையாடும் பொழுதும் அதிக சத்தம்
போடுவர். இவர்களின் செயல் அண்டை வீட்ட்டாருக்குத் தொந்தரவாக இருந்தது. அவர்கள்
தியாகுவின் பெற்றோரிடம் புகார் செய்தனர்.

1 தியாகுவும், அவன் நண்பர்களும் செய்தது சரியா? ஏன்?

2 மேற்கண்ட சூழலில் மிதமான மனப்பான்மையை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்?

கற்றல்தரம்: 13.2, 13.5

26
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கிழமை திகதி

கீழ்க்காணும் சூழலில் நாம் அண்டை அயலாருடன் எவ்வாறு மிதமான மனப்பான்மையைக்


கடைப்பிடிக்கலாம் என எழுதுக.

கற்றல்தரம்: 13.1, 13.2


கிழமை திகதி
27
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

மிதமான மனப்பான்மையைக் காட்டும் செயல் √


மிதமான மனப்பான்மை அற்ற செயல் ×

சற்குணன் தேவைக்கான
அண்டை வீட்டுக்காரர்
செலவை மட்டுமே
பகலிலும் எரிகின்ற மின்
செய்வான்.
விளக்கை அணைக்கவில்லை.

சாந்தி தனது புதிய


வீட்டைப் பற்றித் எதிர்வீட்டு முதியவரிடம்
தற்பெருமையாகப் அளவோடு பேசினான்.
பேசினாள்.

சற்குணன் தேவைக்கான
செலவை மட்டுமே விருந்து நிகழ்வில் திருமதி
செய்வான். பாத்திமா உணவை மீதம்
வைக்காமல் உண்டார்.

பக்கத்து வீட்டு நோயாளியைக்


கருத்தில் கொண்டு முகமது திருமதி பார்வதி
வானொலியின் சத்தத்தைக் தேவைக்கு அதிகமாள
ஆபரணங்களை
குறைத்தாள்.
வாங்கினார்.

கற்றல்தரம்: 13.2, 13.3, 13.4


கிழமை திகதி

28
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கீழ்க்காணும் சொற்களைக் குறுக்கெழுத்துக் கட்டங்களில் நிறைவு செய்க; அண்டை


அயலாருடன் கடைப்பிடிக்க வேண்டிய பண்பினைக் குறிக்கும் சொல்லைக் கண்டு பிடித்து
எழுதக.

பா

பு

த்

பு ம

நி

பு

மதிப்பு மனநிறைவு ஒற்றுமை பாசம் புண்படாமல்

மாண்பு உதவி அன்பு மனவருத்தம் பாரபட்சமின்றி

தொகுதி: 14 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை


அண்டை அயலாரோடு இணைந்து வாழ்க்கையில் விட்டுக்
உள்ளடக்கத்தரம்: 14.0 கொடுக்கும் பண்பு
கற்றல்தரம்: 14.1
கிழமை திகதி

29
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

1. திரு முஸ்தபாவின் வீட்டிற்கு உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கின்றனர்.


அவர்களின் வாகனம் திரு குருஜித் வீட்டின் முன் புறத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட சூழலில் திரு முஸ்தபா மற்றும் திரு குருஜித் இடையே நடைபெற்ற


உரையாடலை எழுதுக.
2. உன் அண்டை அயலாரோடு விட்டுக்கொடுத்து வாழ்ந்த ஓரு சம்பவத்தை எழுதுக.

கற்றல்தரம்: 14.1. 14.2


கிழமை திகதி

கீழ்க்காணும் சூழல்களில் நீ ஏன் விட்டுக்கொடுப்பாய் என்பதைக் குறிப்பிடுக.

30
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அண்டை


வீட்டுத் தமிழ்மலரும் சோபனாவும் விளக்குகளை
உன் வீட்டுச் சுவரில் ஏற்றி வைக்கிறார்கள். நீ
என்ன செய்வாய்?

அவரின் பண்டிகையின் நம்பிக்கையை மதித்து


அண்டை அயலார் எனும் முறையில் விட்டுக்
கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வேன்.

நீ பட்டணத்திற்குச் செல்வதற்காகக் காத்துக்


கொண்டிருக்கிறாய்.உன் எதிர் வீட்டுப் பாட்டியும்
வாடகை மகிழுந்திற்காகக் காத்துக்
கொண்டிருக்கிறார். சற்று நேரத்திற்குப் பிறகு வந்த
வாடகை மகிழுந்து உன்னிடம் நின்றது. நீ என்ன
செய்வாய்?

உன் எதிர் வீட்டுத் தம்பி, விளையாட்டுத் திடலில்


உள்ள ஊஞ்சலை விளையாடத் தனக்குத் தருமாறு
கேட்கிறான். நீ என்ன செய்வாய்?

கற்றல்தரம்: 14.2. 14.3


கிழமை திகதி

விடையளிக்கவும்.

31
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

பெருநாள் காலங்களில் இம்மாதிரியான


நிகழ்ச்சிகள் நடைபெறுவது இயல்பு. அண்டை
அயலார் எனும் முறையில் நீங்கள் அனுசரித்து
நடப்பதன் முக்கியத்துவம் என்ன?

அண்டை வீட்டு நண்பனிடம் பொறுமையைக்


கடைப்பிடித்து விட்டுக் கொடுப்பதன்
முக்கியத்துவம் என்ன?

அண்டை வீட்டுக்காரர் தம் மகனின்


திருமணத்தை முன்னிட்டு உன் வீட்டுப்
பகுதியையும் இணைத்துப் பந்தல்
போட்டுள்ளார். உன் பெற்றோர் அனுமதித்தனர்.
காரணம் என்னவாக இருக்கும்?

கற்றல்தரம்: 14.4. 14.5


கிழமை திகதி

கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

32
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

1 அமுதா தாத்தாவைக் கண்டதும் என்ன செய்கிறாள்?

2 அமுதாவுக்கு ஏற்படும் மனவுணர்வைக் குறிப்பிடுக.

3 நீ விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைக் கடைபிடிக்கும்போது ஏற்படும்


மனவுணர்களைப் பட்டியலிடுக.

கற்றல்தரம்: 14.3
கிழமை திகதி

33
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

கீழ்க்காணும் சூழலில் நாம் எவ்வாறு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை அண்டை


அயலாரோடு பேணலாம் என்பதைக் குறிப்பிடுக.

உன் தங்கையின் பிறந்தநாள் விழா மிகவும் விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது.


உன் வீட்டின் வானொலி சத்தத்தால் நோய்வாய்ப்பட்டிருக்கும் அண்டை வீட்டுப்
பாட்டியால் உறங்க இயலவில்லை. அதனை ஆதவன் உன்னிடம் கூறுகிறான். நீ என்ன
செய்வாய்?

அண்டை வீட்டுத் தாத்தா அஞ்சல் நிலையத்தில் நீளமான வரிசையின் இறுதியில்


நிற்கின்றார். முன் வரிசையில் நிற்கும் நீ, அவர் வரிசையில் நகர இயலாமல்
தடுமாறுவதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய்?

கற்றல்தரம்: 14.3, 14.4, 14.5


கிழமை திகதி

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

பொறுமை சுயக்கட்டுப்பாடு சகிப்புத்தன்மை


34
அண்டை அயலாரின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அறிந்து
விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்

MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR


நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

ஏன்?

விட்டுக் கொடுப்பதனால் ஏற்படும்


மனவுணர்வு

மகிழ்ச்சி

கற்றல்தரம்: 14.2, 14.3


கிழமை திகதி

உன் அண்டை வீட்டார் தங்கள் வீட்டுக் கட்டுமானப் பணியை மேற்கொள்கிறார்கள்.


அக்கட்டுமானப்பணி உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் தொந்தரவாக இருக்கிறது

35
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

நீங்கள் எதிர்நோக்கிய நீயும் குடும்பத்தினரும்


முக்கியத்துவம்
தொந்தரவுகள் சகித்துக்கொண்ட முறை
1) தூசு 1) பொறுமையாக வீட்டுக் 1) நல்லுறவைக்
கதவுகளையும் சன்னல் கடைப்பிடித்தல்
கதவையும் அடைத்தல்
2) 2) 2)

3) 3) 3)

கற்றல்தரம்: 14.2, 14.3


கிழமை திகதி

1. விட்டுக் கொடுத்துச் சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்தால் அண்டை அயலாரோடு

____________________________________________ வாழலாம்.

2. சிக்கல் ஏற்படும்பொழுது _________________________________________

கடைப்பிடிப்போம்.

36
MODUL PDPR 2021 SJK (T) KLEBANG 31200 CHEMOR
நன்னெறிக்கல்வி ஆண்டு 4 பாரதியார்

3. அண்டை வீட்டாரின் பண்பாட்டை மதித்து விட்டுக்கொடுத்து அவர்கள் மனம்

____________________________________

நடந்து கொள்ள வேண்டும்.

4. பிறந்த நாள் கொண்டாடும் அண்டை அயலாருக்கு

______________________________________ கூற வேண்டும்.

5. அண்டை வீட்டாரின் உதவிகளை மதித்து நடந்தால்

__________________________________________ சூழல் உண்டாகும்.

மகிச்சியான வாழ்த்து புண்படாமல்

ஒற்றுமையாக பொறுமையைக்

37

You might also like