You are on page 1of 1

வரலாறு

தேசிய வகை பீயோங் தோட்டம், 28409 மெந்தகாப், பகாங்


நாள் பாடத்திட்டம்
வாரம் 12 நாள் 19.06.2023 நேரம் 12.30pm- கிழமை திங்கள்
1.30pm
பாடம் வரலாறு அலகு 3 தலைப்பு நம் க.பொருள் வாடாட்
நாட்டின் கருத்துரு
பாரம்பரியம்
ஆண்டு 5
உள்ளடக்கத்தரம்
6.1 அரசமைப்பு நாட்டின் அரண்
கற்றல் தரம் 6.1.2 அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான வாடாட் கருத்துருவை
விளக்குவர்.
நோக்கம் மாணவர் இப்பாட இறுதியில்;-
அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான வாடாட் கருத்துருவை விளக்குவர்.
வெற்றிக்கூறுகள் மாணவர்கள் குறைந்தது 2 அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான வாடாட்
கருத்துருவை விளக்குவர்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர் பாடநூல் பக்கம் 4 பக்கத்தினை வாசித்தல்.
நடவடிக்கைகள் 2. மாணவர் வாடாட் என்பதன் பொருளை அறிதல்.
3. மாணவர் அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான வாடாட்
கருத்துருவைப் பட்டியலிட்டு கூறுதல்.
4. மாணவர் கேள்விக்கு ஏற்ற சரியான விடையை மணிலா
அட்டையில் ஒட்டிதல்.
5. மாணவர்கள் படைப்பினை வகுப்பறையின் முன் படைத்தல்.
6. ஆசிரியர் மாணவருடன் விடைகளைக் கலந்துரையாடுதல்.
7. இன்றையப் பாடத்தை மீட்டுணர்வுச் செய்தல்.
பயிற்றுத்துணைப்பொருள் படங்கள், பயிற்சித்தாள், பாடநூல், மணிலா அட்டை
தர மதிப்பீடு ஆவணம் பார்வையிடுதல் பயிற்சி / வாய்மொழி /
PEMERHATIAN LEMBARAN LISAN
KERJA

படைப்பு / இடுபணி புதிர்


HASIL KERJA TUGASAN KUIZ

செயல்திட்டம் நாடகம் மற்றவை


PROJEK DRAMA LAIN-LAIN

மதிப்பீடு
சிந்தனை மீட்சி

குறிப்பு

You might also like