You are on page 1of 1

SJK TAMIL LADANG MENTERI

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி                                                                                                       

RANCANGAN PENGAJARAN HARIAN 2023


நாள் பாடத்திட்டம் 2023

வாரம் நாள் தேதி வகுப்பு நேரம்


பாடம்
வடிவமைப்பும் தொழில்
13 செவ்வாய் 27.06.2023 5 திமிலை 9.00-10.00
நுட்பமும்
தலைப்பு 5.0 பொறியியல் தொழில்நுட்ப வடிவமைப்புப் பயன்பாடுகள்

உள்ளடக்கத்தரம் 5.1 புதுபிக்க இயலும் சக்தியை- 5.1.1 புதுப்பிக்க இயலும் வளங்களை- சக்தியைப்
வளத்தைப் பயன்படுத்தி பற்றிய விவரங்களைக் குறிப்பிடுதல். கழிவுப்
உருவாக்கப்பட்ட பொருளாக்க பொருள்களின் மூலமாகவும் புதுப்பிக்க இயலும்
வடிவமைப்பு கற்றல் தரம் வளங்களைப் பயன்படுத்தலாம்.
5.1.2 அன்றாட வாழ்க்கை முறையில் புதுப்பிக்க
இயலும் சக்தியின் முக்கியத்துவத்தை
விளக்குதல்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-
கற்றல் பேறு / நோக்கம்
1. அன்றாட வாழ்க்கை முறையில் புதுப்பிக்க இயலும் சக்தியின் முக்கியத்துவத்தை விளக்குதல்.
இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-
புதுப்பிக்க இயலும் வளங்களை- சக்தியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட மற்றும் அன்றாட வாழ்க்கை
வெற்றி வரைமானம்
முறையில் புதுப்பிக்க இயலும் சக்தியின் முக்கியத்துவத்தை விளக்க முடியும்.

பாட அறிமுகம்
1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 22, 23, 24 & 25 உள்ள படங்களைக் கூர்ந்து கவனித்தல்.

பாட வளர்ச்சி
2. மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளூக்குப் பதில் கூறுதல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பத்திகளை வாசித்தல்.
4. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் காணொலியைப் பார்தத ் ல்.
5. மாணவர்கள் புதுபிக்க இயலும் வளங்களைப் பற்றியத் தகவல்களைச் சேகரித்தல்.
6. மாணவர்கள் குழுவாக பிரிந்து குமிழி வரைபடம் தயாரித்தல்.
7. குழுவாக வகுப்பின் முன் கலந்துரையாடுதல்.
பாட முடிவு
8. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியினைச் செய்தல்.

மாணவர்கள்

/22 மாணவர்கள் புதுப்பிக்க இயலும் வளங்களை- சக்தியைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட மற்றும் அன்றாட
வாழ்க்கை முறையில் புதுப்பிக்க இயலும் சக்தியின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
/22 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை அடையவில்லை.
சிந்தனை மீடச
் ி
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :
.
❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

You might also like