You are on page 1of 13

பெயர்: அபிராமி

கணேஷ்
வகுப்பு : 6
தொல்காப்பியர்
பாடம்: வடிவமைப்பும்
தொழில்நுட்பமும்
ஆசிரியர்: திருமதி ஸ்ரீ
விஜயா ஆறுமுகம்
தலைப்பு :
மின்
பொறிமுறை
பொருள்கள்
மின்னோடி
-மின்னோடி, மின் சக்தியை
இயக்கச் சக்திக்கு
மாற்றுகிறது.

-இயக்கச் சக்தி, சுழற்சியை


உருவாக்குகிறது.

-மின்சுற்று இயக்கும்போது
மின்னோடியும் உருளைக்
கோலும் சேர்ந்து
சுழலுகின்றன.
எடுத்துக்காட்டுகள் :

விளையாட்டு
மகிழுந்து

மேசை விசிறி

வானூர்தி
பல்லிணை
-பல்லிணை, இயக்கச்
சக்தியை ஓர் உருளைக்
கோலிலிருந்து வேறொரு
பல்லிணைக்கு மாற்றுகிறது.

-மின்னோடி இணைக்கப்படும்
பொழுது, உருளைக் கோலும்
சுழலும் அதனுடன்
இணைக்கப்பட்ட
பல்லிணையும் சுழல
தொடங்கும்.
எடுத்துக்காட்டுகள் :

பிராட்லி
சண்டை
வாகனம்

கலப்பான்

கேக் கலவை
கப்பி, பட்டைக்
கப்பி
-மின்னோடி, மின்சக்தியைச் சுழலும்
அல்லது இயக்கச் சக்திக்கு
மாற்றுவதற்குக் கப்பியும் பட்டைக்
கப்பியும் தேவைப்படுகிறது.

-கப்பிகளைக் கொண்டு கனமான


பொருள்களை எளிதில் தூக்கிவிடலாம்.
கப்பி கயிற்றால் சுற்றப்பட்ட
உருளையை கொண்டிருக்கும்.
பொருள்களை உயரமான இடங்களுக்கு
கொண்டு செல்லப் பயன்படுகிறது.

-கப்பல்களிலிருந்தும்
கனவுந்துகளிலிருந்தும் பொருள்களை
இறக்கவும் ஏற்றவும் பாரத்துக்கிகளில்
கப்பிகள் பயன்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள் :

கொடி கம்பம்

பாரந்துக்கும்
கருவி (Crane )

கம்பிவட
ஊர்தி
(Cable Car)
சங்கிலி
-பற்சக்கரத்திலிருந்து
உருளைக்கு நகர்த்திச்
செல்ல சங்கிலி
தேவைப்படுகிறது.

-மின்னோடி இயங்கும்போது,
மின்னோடியோடு
இணக்கப்பட்ட
பற்சக்கரம் நகர்ச்சியை
ஏற்படுத்தி அது மற்ற
பற்சக்கரத்தையும் இயக்கச்
செய்கிறது.
எடுத்துக்காட்டுகள் :

மிதிவண்டி

உந்துவண்டி

இயங்கும்
படிக்கட்டி (Lift)
பற்சக்கரம்
-பற்சக்கரம் ஒரு அடிப்படை
இயந்திர பாகமாகும். இது ஒரு
சக்கரத்தையும் அதன் மீது
பற்களையும் கொண்டது. ஒரு
பல்சக்கரத்தின் பற்களும் வேறு
ஒரு பற்சக்கரத்தின் பற்களும்
பொருந்தி, ஒரு சில்லில்
இருக்கும் இயக்க ஆற்றலை மற்ற
பற்சக்கரம் பெறக்கூடியதாக
அமைவதே பற்சக்கரத்தின்
தொழிற்பாடுகளில்
முக்கியமானது. பற்சக்கரம்
கடிகாரம், மிதிவண்டி, பல்வேறு
தானுந்து உறுப்புகள்,
மின்னோடிகள் உட்பட பல்வேறு
இயந்திரங்களில் ஒரு பாகமாக
இருக்கிறது.
எடுத்துக்காட்டுகள் :

கடிகாரம்

உந்துவண்டி

மிதிவண்டி
நன்றியுரை
இந்த திரட்டேடை
செய்ய உதவிய என்
குடும்பத்திற்கும் என்
ஆசிரியருக்கும் எனது
அன்பான
நன்றிகளைத்
தெரிவித்து
கொள்கிறேன்!

You might also like