You are on page 1of 4

1. அரசர் அல்லது சுல்தான் என்பவர் இறையான்மைமிகு அரசின் ………………….

ஆட்சியாளர் ஆவார்.

A முதலாவது C உயர்நிலை
B இறுதி D பெரிய

2. ……………………… வருகைக்குப் பின்னர்தான் அரசருக்குச் சுல்தான் எனும்


விளிப்புமுறை பயன்படுத்தப்பட்டது.

A இந்தியர் C பிரிட்டிஷ்
B இஸ்லாமிய D ஜப்பானியர்

3. வாடாட் எனப்படுவது ……………………….. ஆகும்

A விசுவாச உடன்படிக்கை C அகழ்வாராய்ச்சி சான்று


B இஸ்லாமிய சட்டம் D மலாக்கா சட்ட மரபு

4. முன்னோர்களின் ஆத்மா மீதும் அமானுஷ்ய சக்தி மீதும் நம்பிக்கைக்


கொண்டிருத்தல் எதனைக் குறிக்கிறது?

A பௌத்த சமயம் C இஸ்லாமிய சமயம்


B கிறிஸ்துவ சமயம் D இயற்கை வழிபாடு

5. கோல பெராங், சுங்கை தெரெசாட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு எந்த ஆண்டு


கண்டெடுக்கப்பட்டது?

A 1303 C 1330
B 1467 D 1477

6. நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளரை எவ்வாறு அழைப்பர்?

A சுல்தான் C யாங் டி பெர்துவான் பெசார்


B ராஜா D யாங் டி பெர்துவா நெகிரி

7. எட்டு உயர்நிலை நெறிகளைக் கடைப்பிடிக்கும் படி அறிவுறுத்தும் சமயம் எது?

A இந்து சமயம் C கிறிஸ்துவ சமயம்


B பௌத்த சமயம் D இஸ்லாமிய சமயம்

8. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய வருகைக்கும் அதன்


பரப்புதலுக்கும் காரணிகள் யாவை?

i. அரேபிய, இந்திய இஸ்லாமிய வணிகர்களின் வருகை


ii. இஸ்லாமிய அறிஞர்களான உலமாக்களின் பங்கு.
iii. சுல்தானைப் பின்பற்றி மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாங்கு.
iv. மலாய்மொழி வளர்ச்சியில் இஸ்லாத்தின் பங்கு

A i , ii C i , ii , iii
B i , iii D i , ii , iii , iv
9. நாம் ஏன் சட்டத்திட்டங்களைப் பின்பற்ற வேண்டும்

A நமது விருப்பப்படி வாழ்க்கை நடத்த


B நாமும் மற்றவர்களைப் போலச் சட்டத்திட்டங்களைப் பின்பற்ற
C நமது குற்றச் செயல்களை உடனடியாகக் குறைக்க
D நம்மை முறையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க

10. பின்வரும் கூற்று நம் நாட்டில் இருக்கும் சமயப் பயன்பாடுகளைப் பற்றியது.

இஸ்லாம் கூட்டரசுச் சமயமாக இருப்பினும் பிற சமயங்களையும் அமல்படுத்த


வேண்டும்.

மேற்கண்ட கூற்றிலிருந்து நீங்கள் உணர்ந்து கொண்டது என்ன?

A மலேசியர்கள் பிற இனத்தவரின் சமயத்தையும் நம்பிக்கையையும் மதிக்க


வேண்டும்.
B மலேசியர்கள் இஸ்லாமிய சமயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும்.
C மலேசியர்கள் தாம் பின்பற்றும் சமயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தர
வேண்டும்.
D மலேசியர்கள் பிறர் பின்பற்றும் சமயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசுரிமைச் சின்னங்களை கோடிட்டு இணைக்கவும்.


(10 புள்ளிகள்)

1. முஸ்காட்

2. மஹ்க்ரிபீ அரசின் கொடி


3. அரச மாலை

4. அரச தலைப்பாகை

5. கல்வெட்டு

காலி இடத்தைச் சரியான பதிலைக் கொண்டு நிறைவு செய்க.

1. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது …………………………………………………………………

தோற்றுவிக்கப்பட்டது.

2. …………………………………….. மலாக்காவின் சட்ட மூலமாகும்.

3. ………………………………………………. ஒவ்வொரு பொருளிலும் ஆத்மாவும்

அமானுஷ்ய சக்தியும் உள்ளதாக நம்புகிறது.

4. நம் நாட்டின் கூட்டரசு சமயம் ……………………………………. ஆகும்.

5. …………………………………………….. மலாயாவில் இஸ்லாமிய சமய

வருகையை நிரூபிக்கின்றது.

கல்வெட்டு

மலாக்கா சட்ட மரபு இஸ்லாமிய சமய சபை

இஸ்லாமிய சமயம் இயற்கை வழிபாடு


கேள்விகளுக்குச் சரியான விடையை எழுதுக.

1. மாநிலங்களுக்கு ஏற்ப விளிப்பு முறையை எழுதுக (4 புள்ளிகள்)

சிலாங்கூர் : …………………………………………………………………

பெர்லிஸ் : …………………………………………………………………….

2. துரோகம் என்றால் என்ன? (2 புள்ளிகள்)


……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………….

3. உலகில் அரசமைப்பு ஆட்சிமுறையை அமல்படுத்தும் நாடுகளைக் குறிப்பிடுக. (4

புள்ளிகள்)

அ) ………………………………………………………………….

ஆ) …………………………………………………………………

இ) ………………………………………………………………….

ஈ) …………………………………………………………………..

You might also like