You are on page 1of 4

வெளியேறு சீட்டு ( EXIT TICKET )

1. பெயர்
2. ஆண்டு
3. பாடத்தலைப்பு
4. இன்றைய
பாடத்தில்
பிடித்தது

5 இன்றைய
பாடத்தில்
பிடிக்காதது

6. செய்ய
வேண்டிய
மாற்றம்

7. இன்றைய
பாடத்தில்
புரிந்தது

8. இன்றைய
பாடத்தில்
புரியாதது

9. பயிற்சிகள்
செய்யமுடிந்தது
செய்யமுடியவில்லை

காரணம்:

! இன்றைய
0. பாடத்திற்கான 1 2 3
மதிப்பெண் 4 5 6

பயிற்சிகள்
பெயர் : நாள் : திகதி :
தலைப்பு
1. 1 2
சந்திரகிரகணம் எத்தனை வகைப்படும் ?

அவை யாவை ?

1. 2.

2. சந்திரகிரகணத்தை வரைந்து பெயரிடுக.

சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது?


3.

4. சந்திர கிரகணத்துடன் தொடர்புடைய ஒளியின் தன்மைகள் யாவை ?

1.______________________________________________________________________

2. ______________________________________________________________________

5. அ) சந்திர கிரகணம் எந்த தினத்தில் ஏற்படும் ?

அ) அமாவசை ஆ) பௌர்ணமி

ஆ) அ) சந்திர கிரகணம் எந்த நேரத்தில் ஏற்படும் ?

அ) இரவு ஆ) பகல்

6. சந்திரகிரகணத்தின் போது கடல் நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றம் என்ன ?

அ) அதிகரிக்கும் ஆ) குறையும்

- சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி நேர்க்கோட்டில் பயணம் செய்யும் போது


சந்திரகிரகணம் ஏற்படுகிறது.
- சூரியனின் ஒளியை பூமி தடை செய்வதால் , பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது.
- ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
- ஒளி நிழலை ஏற்படுத்தும்.
- பகுதி கிரகணம்
- முழுகிரகணம்

You might also like