You are on page 1of 8

UJIAN AKHIR SESI AKADEMIK (UASA) (2023)

SAINS TAHUN 1 / அறிவியல் ஆண்டு 1


அ. சரியான விடைக்கு வட்டமிடவும். (10 புள்ளிகள் )

1. எது வன்தண்டு கொண்ட தாவரம்?

A. B. C.

2. கீழ்க்காணும் தாவரத்தின் வேர் எது?

A. ஆணிவேர்
B. சல்லிவேர்
C. பெரிய வேர்

3. கீழ்க்காணும் தாவரம் எந்த மண்ணில் வளரும்?


A. களிமண்
B. தோட்ட மண்
C. மணல்

4. கீழ்க்காணும் படம் களிமண்ணைக் காட்டுகிறது. இம்மண்ணில் எந்தத் தாவரம் செழித்து


வளரும்?
A. B. C.

1
SN / UASA / T1 / 2023
5. கீழ்க்காணும் படங்களில் எது சதுரம் ஆகும்?

A. B. C.

6. தோட்ட மண்ணின் நிறம் என்ன?

A. கறுப்பு B. சிவப்பு C. வெள்ளை

7. கீழ்க்காணும் விலங்குகளில் எது மண்ணின் செழிப்பை அதிகரிக்கும்?

A. B. C.

8. கீழ்க்காணும் விலங்கின் X பகுதியின் பயன் என்ன?

A. அழகாக இருக்க
X
B. தற்காத்துக் கொள்ள
C. வேகமாக ஓட

9. மழை பெய்யும்போது ஏன் குடையைப் பயன்படுத்துகிறார்கள்?

A. குடை அழகாக உள்ளதால்


B. மின்னல் தாக்காமல் இருக்க
C. உடல் நனையாமல் இருக்க

10. படம் சில பொருள்களைக் காட்டுகிறது.

P Q R

காந்தம் எந்தப் பொருள்களை ஈர்க்கும்?

A. P மற்றும் R B. R மட்டும் C. Q மற்றும் R

2
SN / UASA / T1 / 2023
ஆ. படத்திற்கு ஏற்ற சரியான காந்தப் பெயருக்கு வட்டமிடவும். ( 6 புள்ளிகள் )

11.

குதிரை லாடக் காந்தம் ‘U’ வடிவக் காந்தம்

12.

சட்டக் காந்தம் நீள் உருளைக் காந்தம்

13.

பொத்தான் காந்தம் ‘U’ - வடிவக் காந்தம்

14.
குதிரை லாடக் காந்தம் சட்டக் காந்தம்

15.

வளையக் காந்தம் ‘U’ வடிவக் காந்தம்

16.
குதிரை லாடக் காந்தம் நீள் உருளைக் காந்தம்

3
SN / UASA / T1 / 2023
இ. கீழ்க்காணும் பொருள்களைச் சரியான பயன்பாட்டிற்கு ஏற்ப இணைக்கவும்.(5 புள்ளிகள் )

17.
தரையில் சிந்திய நீரைத் துடைக்க

18.
மழையில் நனையாமல் உடலைப்
பாதுகாக்க

19. உடலிலுள்ள வியர்வையைத்


துடைக்க

20.
நீரைச் சேமித்து
வைக்க

21.
கால்கள், கைகள்
நனையாமல் இருக்க

4
SN / UASA / T1 / 2023
ஈ. கோடிடப்பட்ட இடத்தில் சரியான விடையை எழுதவும். ( 5 புள்ளிகள் )

குளம் கடற்கரை மலை குன்று ஆறு

22. 23. 24.

__________________ __________________ __________________

25. 26.

__________________ __________________
_____________________________________________________________________________
உ. நீரை ஈர்க்காத பொருள்களுக்கு வண்ணமிடுக. ( 5 புள்ளிகள்)

( கேள்விகள் 27 முதல் 31 )

5
SN / UASA / T1 / 2023
ஊ. கீழ்க்காணும் படம், இரு வகையான தாவரங்களைக் காட்டுகிறது. ( 5 புள்ளிகள்)

நெற்பயிர் கள்ளிச் செடி

a) மேற்காணும் தாவரங்கள் செழித்து வளர எந்த மண் ஏற்றது?


சரியான விடைக்கு வட்டமிடவும்.

32. நெற்பயிர் : மணல் / தோட்ட மண் / களிமண்

33. கள்ளிச் செடி : மணல் / தோட்ட மண் / களிமண்

b) மண்ணின் வகையை தேர்ந்தெடுத்து எழுதவும்.

34.

_____________________________________

35.

_____________________________________

36.
______________________________________

மணல் களிமண் தோட்ட மண்

6
SN / UASA / T1 / 2023
எ. பாள வடிவங்களைக் கோடிட்டு இணைக்கவும். ( 8 புள்ளிகள்)

37. 41.
கனச் சதுரம்

கூம்பகம்

38. 42.
சதுரம்

உருண்டை

39. 43.

கூம்பு

கனச் செவ்வகம்

40.
44.
நீள் உருளை

முக்கோணம்

7
SN / UASA / T1 / 2023
ஏ. கீழ்க்காணும் தாவரங்களுக்கு ஏற்ற மண்ணின் பெயரை எழுதவும். ( 6 புள்ளிகள்)

மணல் களிமண் தோட்ட மண்

45. நெற்கதிர் 46. தென்னை மரம்

---------------------------------- -------------------------------------

47. தாமரைச் செடி 48. செம்பரத்தைச் செடி

---------------------------------- -------------------------------------

49. பப்பாளி மரம் 50. கள்ளிச் செடி

---------------------------------- -------------------------------------
தயாரித்தவர்: சரிபார்த்தவர்: உறுதிப்படுத்தியவர்:

........................... ............................. ....................................


வ. சரவணன் வ. சரவணன்
(பாட ஆசிரியர்) ( பாடப் பணிக்குழுத் தலைவர்)

8
SN / UASA / T1 / 2023

You might also like