You are on page 1of 4

திருவாசகத் ததன் சசாட்டு 21

கயிலை துலைசாமி

திருவாசகத் ததன் சசாட்டு வரிசசயில் 21வது சசாட்டாக, சிவபுராணத்தின்


முதல் வார்த்சதயான, நமச்சிவாய என்பதின் ஐந்து எழுத்துக்களும் என்ன
சபாருசைக் குறிக்கின்றது? என்று சிந்திப்தபாம்

வழி சதரியாத இடத்துக்குப் தபாக கூகுள் தமப் உதவுவது தபாலவும்,


இருைில் வாகனம் ஓட்டும்தபாது செட் லைட்சட தபாலவும், ஞானத்சத
த ாக்கிய இந்த பயணத்தில் மக்கு குருவருள் துசண அவசியம்.

குருவருசை மனம், சமய், சமாழிகைால் வணங்குதவாம்

முதைில் திருநந்திததவர் துதி

அங்கணன் கயிசல காக்கும் அகம்படித் சதாழின்சம பூண்டு

ங்குரு மரபிற் சகல்லாம் முதற்குரு ாதனாகிப்

பங்கயந் துவைம் ாறும் தவத்திரப்பசட சபாறுத்த

சசங்சக எம் சபருமான் ந்தி சீரடிக் கமலம் தபாற்றி

சந்தானக் குைவர் துதி

ஈராண்டில் சிவஞானம் சபற்றுயர்ந்த சமய்கண்டார் இசணத்தாள் தபாற்றி

ாராண்ட பல் அடியார்க்கு அருள் புரிந்த அருள் ந்தி ற்றாள் தபாற்றி

ீராண்ட கடந்சத கர் மசறஞான சம்பந்தர் ிழல் தாள் தபாற்றி

சீராண்ட தில்சல கர் உமாபதியார் சசம் பதுமத் திருத்தாள் தபாற்றி

குருமைபு வாழ்த்து

கயிலாய பரம்பசரயில் சிவஞான

தபாதச றி காட்டும் சவண்சணப்


பயில்வாய்சம சமய்கண்டான் சந்ததிக்கு ஓர்

சமய்ஞ்ஞான பானுவாகிக்

குயிலாரும் சபாழில்திருவா வடுதுசறவாழ்

குரு மச்சி வாய ததவன்

சயிலாதி மரபுசடதயான் திருமரபு

ீடுழி தசழக மாததா.

திருச்சிற்றம்பைம்

இப்தபாது நமச்சிவாயதிற்குள் நுசழதவாம்.

நமச்சிவாய என்ற வார்த்சதயில்

‘ ’ என்ற எழுத்து - திதராதான சக்தி என்ற மசறப்பாற்றசலக் குறிக்கும்.

‘ம’ என்ற எழுத்து - மலம் எனப்படும் ஆணவம், கன்மம், மாசய ஆகிய


மூன்சறயும் குறிக்கும்.

‘சி’ என்ற எழுத்து - சிவம் என்ற சிவசபருமாசனக் குறிக்கும்

‘வ/வா’ என்பது - அருள் சக்திசய குறிக்கும்

‘ய’ என்ற எழுத்து - உயிர்கைாகிய ஆன்மாக்கசைக் குறிக்கும்

ஆக, இந்த ஐந்து எழுத்துக்கைில் முதல் எழுத்தாகிய ‘ ’ வும், ான்காம்


எழுத்தாகிய ‘வா’ வும் முசறதய சக்தியின் மசறப்பாற்றசலயும்,
அருைாற்றசலயும் குறிக்கிறது.

இது இரண்சடயும் பற்றி விரிவாகப் பின்னர் சதரிந்து சகாள்தவாம்.

முதலில், மற்ற மூன்று எழுத்துக்கைான ‘சி’ என்ற சிவம், ‘ய’ என்ற உயிர்,
மற்றும் ‘ம’ என்ற மலம் பற்றித் சதைிவாகத் சதரிந்து சகாள்தவாம்.

இசவ முசறதய இசறவன் – உயிர்கள் - மலம் என்பதாகும்.

சி = பதி = இசறவன்,

ய = பசு = உயிர்கள்,

ம = பாசம் = மலங்கள்
இசறவன், உயிர்கள் மலம் ஆகிய மூன்றும் அனாதி.

அனாதி (அன் +ஆதி) என்றால் ஆைம்பத்திதைதய இருந்தது என்று சபாருள்.

இருந்தது என்ற வார்த்சதசய ன்றாகக் கவனிக்கவும்.

பதி-பசு-பாசம் ஆகிய மூன்று சபாருள்களும் இசடயில் ததான்றவில்சல.


ஆரம்பத்திதலதய இருந்தது.

இந்த மூன்று சபாருட்களும் தவறு தவறு குணாதிசயங்கள் சகாண்டசவ.


ஆசகயால், ஒன்றில் இருந்து இன்சனான்று ததான்றவில்சல. அதாவது,
இசறவனிடம் இருந்து உயிர்கள் ததான்றவில்சல. உயிர்கைிடமிருந்து
இசறவன் ததான்றவில்சல. இசறவன் மற்றும் உயிர்கைிடம் இருந்து மலம்
ததான்றவில்சல. அதததபால், மலத்தில் இருந்து இசறவதனா, உயிர்கதைா
ததான்றவில்சல.

சுருக்கமாகச் சசான்னால், இசறவன்- உயிர்கள்-மலம் ஆகிய மூன்றும்


ஒன்றிலிருந்து ஒன்று ததான்றவில்சல.

உதாரணத்திற்கு, எஜமான்- ாய்- கல் என்று சவத்துக்சகாள்தவாம். எஜமான்


தவறு. ாய் தவறு. கல் தவறு. மூன்றும், ஒன்றிலிருந்து மற்சறான்று
ததான்றவில்சல.

இசறவன் – உயிர்கள்- மலம் ஆகிய மூன்றும் அனாதி. அசவ இசடயில்


ததான்றவில்சல. அசவ ததான்றாத, அல்லது ததாற்றுவிக்கப்படாத
சபாருள்கள். ததாற்றம் இல்லாத சபாருள்கள் என்பதால் இவற்றிற்கு அழிவு
என்பதும் கிசடயாது. ததான்றிய சபாருள் தாதன அழியும்? ததாற்றதம
இல்லாத இந்த மூன்று சபாருள்களும் எப்படி அழியும்? ஆசகயால்,
இசறவன்- உயிர்கள் -மலம் என்ற மூன்று சபாருள்களும் இன்னும் தகாடி
ஆண்டுகள், லட்சம் தகாடி ஆண்டுகள், தகாடி தகாடி ஆண்டுகள் ஆனாலும்
அழியாது.

ன்றாக புரிகிறதா? இசறவன்- உயிர்கள்- மலம் ஆகிய மூன்று சபாருள்களும்


ஆரம்பத்திதலதய இருந்தது. கசடசி வசர இருக்கும். ததாற்றமும் இல்சல.
ஆசகயால் அழிவும் இல்சல.

இசதத்தான் முப்சபாருள் உண்லம என்று சபரிதயார் கூறுவர். இந்த


அடிப்பசடக் சகாள்சகக்கு சற்காரிய வாதம் என்று சபயர். அதாவது,
‘இல்ைது ததான்றாது, உள்ளது அழியாது’ என்பதாகும்.

இசறவன் என்று இருந்தாதனா, அன்தற உயிர்கைாகிய ாமும் இருந்ததாம்.


லட்சம் தகாடி, தகாடி தகாடி வருடங்களுக்கு முன்னால் இசறவன் இருந்தான்
என்றால், ம் உயிர்களும் அப்தபாதத இருந்தது.

எைிசமயாகச் சசான்னால், சிவசபருமானுக்கும் மக்கும் ஒதர வயது தான்.


இசறவன்- உயிர்கள்- மலம் ஆகிய மூன்றும் அனாதி. ஆசகயால் அழிவு
என்பது இல்சல என்ற முப்சபாருள் உண்சமயும், சற்காரிய வாதமாகிய
‘இல்லது ததான்றாது உள்ைது அழியாது’ என்பசவ சசவ சித்தாந்தத்தின்
மணி மகுடம்.

சித்தாந்தம் என்றாதை முடிந்த முடிவு என்று சபாருள். இதுதான் சமய்.


மற்றசதல்லாம் சபாய். இந்த சமய்சய மக்கு எைிசமயாக விைக்கியவர்கள்
சமய் கண்டார் தபான்ற ம் அருைாைர்கள்.

திருமூலர் திருமந்திரம் (பத்தாம் திருமுசற) முதல் தந்திரம் மூன்றாம் பாடல்

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியிசனப் தபால் பசு பாசம் அனாதி

பதியிசனச் சசன்று அணுகா பசுபாசம்

பதியணுகில் பசு பாசம் ிலாதவ

(இங்தக பதி என்பது இசறவன், பசு என்பது உயிர்கள், பாசம் என்பது மலம்)

ாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்சையின் ‘தமிழன் என்று சசால்லடா,


தசல ிமிர்ந்து ில்லடா’ என்ற வரிகள் தபால், இன்று உலக அைவில்

‘லசவன் என்று சசால்ைடா, தலை நிமிர்ந்து நில்ைடா’ என்ற சபருசம


சபற்றது சசவ சமயம்.

“சசவத்தின் தமல் சமயம் தவறு இல்சல அதிற்சார் சிவமாம்

சதய்வத்தின் தமல் சதய்வம் இல்சல”.

இப்படியாக, எந்த ஒரு மதங்கைிலும் இல்லாத அைவுக்கு இந்த முப்சபாருள்


உண்சமசய எடுத்துச் சசான்னது சசவ சமயம்.

சசவர்கைாகப் பிறந்ததில் ாம் சபருசம சகாள்ை தவண்டும்.

இந்த அைவில், திருவாசகத்தின் சசாட்டு 21 ிசறவு சபறுகிறது.

அடிதயன் கயிலை துலைசாமி திருச்சிற்றம்பலம்

You might also like