Professional Documents
Culture Documents
தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பகுதி 2
தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பகுதி 2
ஆண்டு 6
திருமதி
கி.சாந்தி
வாக்கியம் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.
எழுவாய் ,செயப்படு பொருள் ,பயனிலை இருக்க வேண்டும்.
பண்புச் சொற்கள் இருக்க வேண்டும்.
வாக்கியங்கள் கலவை வாக்கியமாக இருக்கக் கூடாது.
இரண்டு வினைகள் கொண்ட வாக்கியமாக இருக்கக் கூடாது.
வினைமுற்றைக் கொண்டே வாக்கியம் அமைத்தல் வேண்டும்.
வாக்கியம்
அமைத்தல்