You are on page 1of 21

Cover

தமிழ் மொழி
ஆண்டு 3
உலகநீதியும்
பொருளும்
Cover

உலகநீதியும்
பொருளும்
பக்கம் 69 01 உலகநீதியையும் அதன்
பொருளையும் சரியாக
வாசிப்பர்.
உலகநீதியையும் அதன்
02 பொருளையும் மனனம் செய்து
ஒப்புவிப்பர்.
உலகநீதி
உலகநீதியும் பொருளும்

போகாத விடந்தனிலே போக வேண்டாம்

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது


உலகநீதி
உலகநீதியும் பொருளும்

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய


வேண்டாம்

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித்


திரிதல் கூடாது.
சூழல்
8
4
திறன் 5.3.12:
இடப்பெயர் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்

இடப்பெயர்

01 இடப்பெயரை அடையாளம் கண்டு கூறுவர்;


பட்டியலிடுவர்.

02 இடப்பெயரை வாக்கியத்தில்
பயன்படுத்தி எழுதுவர்.
பக்கம் 70
வாக்கியத்திலுள்ள இடப்பெயரைப்
பட்டியலிடுக
இடப்
பெயர்
8
5
திறன் 1.5.4:
ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு எனும்
கேள்விகளுக்குப் பதில் கூறுவர்.

வினாச்சொல்

01 வினாச்சொல்லை அடையாளம் கண்டு கூறுவர்.

02 வினாக்களுக்கு ஏற்ற பதிலைக் கூறுவர்.

பக்கம் 71
8
6
திறன் 4.6.3:
மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

மரபுத்தொட
ர்
01 மரபுத்தொடரையும் அதன் பொருளையும் கூறுவர்.

02 மரபுத்தொடரை விளக்கும்
வாக்கியங்களைத் தேர்வுச்
பக்கம் 74 செய்வர்.
மரபுத்தொடரும்
பொருளும்

ஆறப் போடுதல்

ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்.


89

You might also like