You are on page 1of 44

Learning Theories

Dr. R. PERIASAMY
ASSISTANT PROFESSOR,
DEPARTMENT OF EDUCATION,
TAMIL UNIVERSITY,
THANJAVUR – 613010
periarenga@gmail.com
Cell: 9443994931
What is learning?
Learning is a relatively permanent change in, or acquisition of,
knowledge or behaviour.

Learning is the gaining of new knowledge or skills

a systematic, relatively permanent change in behavior that


occurs through experience

Acquisition of knowledge or skills through experience, study, or


being by taught

The process of gaining knowledge


Learning Theories
Behaviourism - New behaviors or changes in
behaviors are acquired through associations between
stimuli and responses.

Cognitivism – learning occurs through internal


processing of information.

Constructivism - We construct our own knowledge


of the world based on individual experiences
கற்றல்
கல்வி ஆராய்ச்சியில் முக்கிய பொருள்

வளர்ச்சி கற்றல்
பொருத்தப்பாடு
கற்றலுக்கே பொருத்தப்
ற்ற பாடு பெற்று
முதிர்ச்சி நல்வாழ்க்
+ ஆயத்தநிலை கை வாழ
ஒன்றுடன் ஒன்று இணைந்தவை
எல்லா உயிரிகளிடமும் உள்ள ஒரு
திறன்

உயிருள்ளவை
முக்கிய வேறுபாடு உயிரற்றவை
கற்றல் அடிப்படை
அறிவு பெற
பழக்கங்கள் எழ
மனப்பான்மைகள் உருவாக
மனித நடத்தை நன்கு அமைய
வேறுபாடுகள்
கற்றல் முடிவு
செய்யுள் கற்றல் வெவ்வேறு
அறிவு ஆனால்
அனைத்திற்கும்
கூடி வழக் கற்றல் மனப்பான்மை
அடிப்படைக் காரணி
கற்கும் உயிரியின்
நீத்தக் கற்றல் நடத்தையில் ஒரு
உடல் திறன் மாற்றம்
தானாக / முதிர்ச்சியினால்
தோன்றியுள்ளது
எழுந்ததன்று
முந்தயை நடத்தை
அனுபவத்தினால் எழும்
முடிவு- கற்றலினால் மாற்றம் மாற்றம் உண்டாகிறது –
தெளிவாகிறது.
தனது செயல், அனுபவம் ஆகியவற்றால் ஓர்
உயிரியின் நடத்தையில் ஏற்படும் மெதுவான,
படிப்படியான மாற்றம் கற்றல் எனப்படும்.
விளக்கம்
கற்றலில் நடத்தை பயிற்சி அனுபவம் விளைவாக எழுகிறது
மாற்றம் எழுகிறது
மூலம்
நிலையாக தொடர்ந்து காணப்படுகிறது
கற்றலை செயல் (Performance) வெளிப்படுத்துகிறது
கற்றலை அனுமானிக்க முடியும்
 கற்றல் செயலுக்கு கற்றல் மட்டும் போதாது – ஊக்குவித்தல் , தடை செய்யும்
காரணிகள் இல்லாதிருத்தல் வேண்டும்.

 மனம் – கற்றலுக்கு அடிப்படை


 எடுத்துக்காட்டாக – மரக்கட்டையில் ஏற்படும்
மாற்றம் - கற்றலன்று

கற்றல் என்பது மனதின் சக்தியினால் உந்தப்பட்டு தன் செயல்களால் ஒருவன்


பெறும் மாற்றம் கற்றல் எனப்படும்.
எனவே, கற்றல் என்பது மாற்றம், மேம்பாடு, பொருத்தப்பாட்டை உள்ளடக்கியது
படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை
கற்கப்பட்ட
அடைவது – கற்றல்நடத்தை முறைகளை இணைத்து
– ஸ்கின்னர்.
புதிய முறைகளில் ஒருங்கமைத்தல் –
செங்குத்துக் கற்றல்
இயல்பு நடத்தை மாறுதல் மட்டுமன்று
(அறிவு பெருகுதல், செய்திறன்களில்
முன்னேற்றம், மனப்பான்மைகள்
கற்றல் உறுதிபடல்)
– தனிப்பட்ட செயலன்று
- உயிரிகளின் நடத்தையில்
சூழ்நி
லைகளி னால்ஏற்
படு
ம் மாறுதல்கள்
புதிய நடத்தை அலகுகளை உருவாக்குதல் –
கிடைமட்ட கற்றல்
புது நடத்தை கோலங்கள் பெறுதல்
(புதிதாக எழும் நம் தேவைகளை நிறைவு
செய்ய)
விலங்குகள் கற்றல் – மனிதர்கள் கற்றல் ----
வேறுபாடுகள் உண்டு
(ஆர்வம், ஊக்கிகள், புலன்காட்சித் திறன்,
பின்பற்றி கற்கும் திறன், பிரித்துணரும்
கற்றல் திறன் – மூளை – தொடர்புண்டு - சோதனை-

சிக்கலறை – சரியான காதையை கற்ற எலி – மூளையின் புறணிப்


பகுதியை நீக்குதல்

முடிவு- கற்ற திறன் முழுமையாக மறைந்து


விடுகிறது.

கற்றல் – தோன்றும் வழிகள்


அ) சுயஅனுபவம் – பிறரது அனுபவம்
ஆ) சுய அனுபவம் – முன்னோரது அனுபவம்
இ) மொழி வழி (கற்றலுக்கு பெரிதும்
துணைபுரிவது)

கற்றல் – முறையான செயலாகவும், முறையற்ற


செயலாகவும் இருக்கலாம்.
- நன்மை பயப்பனவாகவும்,
கற்றல் கோட்பாடுகள்
தொடர்புக் கொள்கைகள் - களக்கொள்கைகள்
1 தூ-து- இணைப்பு(ம) தொடர்பு - முழுமையும் பொருளும் கொண்ட
வலுப்படுத்துதல் கற்றல் முறையில் அறிதல் அனுபவங்களை
நிலைநிறுத்தப்படுகிறது மாற்றியமைத்தல் – கற்றல்

2 பகுதிகளின் இணைப்பு - செயலற்ற இணைப்பு


முழுமை புலன்காட்சி (அடிப்படை பங்கு)

3 புறச்சூழ்நிலைக்கென ஓர் உண்மை - முழுமை- ஆதாரம், பகுதிகளில்


நிலையுள்ளது இல்லாத பண்பு முழுமையில் உள்ளது
4 புறத்தூண்டல் தன்மைக்கெற்ப - க. அடிப்படை – புலன்காட்சி
கற்றல் அமையும் அனுபவங்களில் நமக்கு உணர்த்தப்படும்
உலகு

5 இயந்திரக் கோட்பாடு - தன்னியக்கம், நோக்கம்


6 வலுப்படுத்துதல் - அகக்காட்சி
7 எளிய பழக்கங்களைக் கற்றலை - சிக்கலான கற்றலை விளக்குதல்
விளக்குதல்
வெளிப்படைக் கற்றல் விளைவு –
உள்ளார்ந்த கற்றல் விளைவு
தொடர்பு கொள்கைகள்
தார்ண்டைக் – இணைப்புக் கொள்கை – முயன்று
தவறிக் கற்றல் (தூ-து.களின் இணைப்பின்
இறுதி விளைவு) – பயிற்சி விதி, பயன் விதி,
விளைவு விதி

பாவ்லவ் – பழைய ஆக்கநியுறுத்தல் (தூ. மூலம்


தோற்றுவிக்கப்படும் துலங்கல்)

கத்ரி – தொடர்ச்சி ஆக்கநிலையுறுத்தம் (தூ.-


து. முக்கியம், ஊக்குவித்தல்
முக்கியமன்று)

ஹல் – தூ. – து. வலுப்படுத்தும் காரணிகளின்


பங்கு
களக் கொள்கைகள்
கெஸ்டால்ட் (கோலர்) – நோக்கம், அகக்காட்சி –
முக்கியத்துவம்

- பொருளுணர்த்தும் வகையில் முறைப்படி


அனுபவங்கள் திருத்தி அமைக்கப்படுதல்
– கற்றல் எனப்படும்.
 புத்தமைப்பு
 தொடர்பினை உணர்தல்
 பொருளுணர்தல்
 தெளிவாக அறிதல்
 இவை கற்றலின் பண்புகளாகும்.
Conditioning theory
Two types of conditioning theory
Classical conditioning theory (without
reinforcement)
Operant conditioning theory (with
reinforcement)
ஆக்கநிலையுறுத்தல்
 ஒரு துலங்கல் தொடர்பில்லாத ஒரு தூண்டலினால்
செயல்பட தொடங்குமானால் புதிய தூ. – து. தொடர்பு – ஆக்க
நிலையுறுத்தலால் ஏற்பட்டது.
 எ.கா. பால் புட்டி – குழந்தை
 பாவ்லவ் – ரஷ்யா – விலங்குகள் பற்றிய ஆய்வு – 1904இல்
நாய் – உமிழ்நீர் சுரத்தல் ஆய்வு நடத்தினார்.
 உணவு – உமிழ்நீர் – இயற்கை நியதி
 மணி ஒலி – உமிழ்நீர் - ?
 ஆய்வு: உணவு (தூ.1) – உமிழ்நீர் சுரத்தல் (து.1)
 மின்மணி (தூ.2) – உ.நீ. சுரக்கவில்லை (து.2)
 உணவு (தூ.1) + மின்மணி (தூ.2) - உமிழ்நீர் சுரத்தல் (து.1)
 மின்மணி (தூ.2) - உமிழ்நீர் சுரத்தல் (து.1)
 மணம், வண்ண ஒளி, தொடுதல் (தூ.2) - உமிழ்நீர் சுரத்தல்
(து.1)
 பயிற்சி, கல்வி, கட்டுப்பாடு வாயிலாக பெறப்படும்
பழக்கங்களும் ஆக்கநிலையுற்ற மறிவினைகளின் தொடர்புகள்
ஆகும்.
வாட்சனின் சோதனை
மனவெழுச்சிகளை ஆக்கநிலையுறுத்தல்

ஆல்பர்ட் (குழந்தை) வெள்ளை எலியுடன்


விளையாடும் இயல்பு
- விளையாடும்போது பெரும் சத்தத்தை
உண்டாக்குதல் – பலமுறை செய்தல்
விளைவு – வெ. எலியைக் கண்டவுடன் அழுது
பின்வாங்குதல்
- ஆ.நி. யுற்ற ம.வெ. – மாறும் பண்பு கொண்டது.

எ.கா. வெள்ளைப் பொருள்களிடமும் அச்சம்


கொண்டது.
ஸ்கின்னரின் ஆக்கநிலையுறுத்தல்
கருவிசார் ஆக்கநிலையுறுத்தலின் வெளிப்பாடு

சூழ்நிலையில் சூழ்நிலையிலிருந்து
சேர்க்கப்பட நீக்கப்பட வேண்டியவை
வேண்டியவை

நடத்தையை நேர்மறை வலுவூட்டல் எதிர்மறை வலுவூட்டல்


அதிகரிக்கும்

நடத்தையைக் நேர்மறை தண்டணை எதிர்மறை தண்டணை


குறைக்கும்
துலங்கல்கள்

குறிப்பிட்ட தானே எழும் சிந்தனை


தூண்டலினால் துலங்கல் அடிப்படையில்
எழும் துலங்கல் Operant behaviour எழும் துலங்கல்
Respondent behavior Rational behaviour

தெரிந்த தெரியாத தெரிந்த


தூண்டலினால் தூண்டலினால் தூண்டலினால்
உருவாகும் உருவாகும் உருவாகும்
துலங்கல் துலங்கல் துலங்கல்

குறிப்பிட்ட தானே எழும் சிந்தனை


ஸ்கின்னரின் ஆக்கநிலையுறுத்தல்
தன்னிச்சையான துலங்கல் –
ஆக்கநிலையுறுத்தவியலும்
துலங்கல் – 3 வகைப்படும்
அ) குறிப்பிட்ட தூண்டலினால் எழும் துலங்கல்
ஆ) தானே எழும் துலங்கல்
இ) சிந்தனை அடிப்படையால் எழும் துலங்கல்
துலங்கல் எழும்போது வலுப்படுத்தப்பட
வேண்டும்
எ.கா. புறாக்கள் – புள்ளிகளை கொத்துதல், நாய்
இயல்பாக குரைப்பது – வலுப்படுத்த வேண்டும்.
பாவ்லவ் ஸ்கின்னர்
1 விலங்கு செயலற்ற செயலாற்றி பங்கேற்கிறது
நிலையில் உள்ளது
2 துலங்கல் தன்னிச்சையாக எழுகிறது
பெறப்படுகிறது
3 தொடர்பு விதி விளைவு விதி

4 தூ. து. தொடர்பு பல தொடாகள் உருவாகின்றன


உருவாகிறது
5 தூ. அடுத்து து. நிகழும் துலங்களுக்குப்பின்
வலுப்படுத்தப்படுகிறது
6 ஆ க்
கநி ல ை ப்
பட் டதுலங்
கல்எழ – து. களுக்குப் பின்
வலுப்படுத்தும் தூ. வலுப்படுத்தல்
அளிக்கப்படுகிறது அளிக்கப்படுகிறது

7 முயற்சியின்றி எழும் முயற்சி நடத்தையைச்


நடத்தையைச் சார்ந்தவை சார்ந்தது
8 குறிப்பிட்ட நடத்தையை நடத்தையை
வருவிப்பதாக அமைகிறது கட்டுப்படுத்துவதாக
அமைகிறது

9 தூ. – ஆ க்
கநி
ல ை
யு
றுத்
தம்ச ெ
ய்
கிறார் து. – அக்கநிலையுறுத்தம்
செய்கிறார்
லாஷ்லி – கருவிசார் ஆக்கநிலையுறுத்தல்
வெள்ளை எலிகளுக்கான தாவிக் குதிக்கும் கருவி –
பயன்படுத்தப்படுகிறது (Jump stand)

- ஆ. நி. பட்ட நடத்தை உருவாகிறது


1. நேர்மறை (உணவு கிடைக்கிறது)
2. எதிர்மறை (பூட்டப்பட்டக் கதவின் மேல் மோதிக்
கீ ழே விழுதல்)

இரண்டு வலுப்படுத்தும் விளைவுகளினாலும்


பாதிக்கப்படுவதால் கற்றல் வேகமாக நிகழ்கிறது.
வலுப்படுத்துபவை Reinforcer
நேர்மறை வலுவூட்டிகள் எதிர்மறை வலுவூட்டிகள்
பசியுள்ள புறாவிற்கு – தண்டணையன்று
தானியம்
அமைதியாய் நடக்கும்
குழந்தைக்கு – கற்கண்டு

விரும்பும் நடத்தையை தவறான நடத்தைக்கோ /


உருவாக்குதல் சர்க்கசில்
எதிர்பார்க்கும் நடத்தையில்
பயன்படுத்தப்படுகிறது (reward ஈடுபடாததற்கோ தண்டணை
training) வழங்கப்படும்

எதிர்மறையான தூ. தண்டணையை நீக்குவதாகும்


(இதனால் குறிப்பிட்ட செயல்
விலக்கப்படுகிறது (நடத்தையை
அடிக்கடி நிகழ உதவுகிறது)
வலுப்படுத்தும்)
எ.கா. மின் அதிர்ச்சி, உரத்த
சத்தம்… - பயிற்சியளித்தல்
(Escape training)
புதிய நடத்தையை உருவாக்குதல் (Shaping) –
ஸ்கின்னர் சோதனை
 விலங்குகளுக்கு பயிற்சி அளித்தார் – நடத்தை எத்திசையில்
உருவாக வேண்டுமென்று விரும்புகிறோமோ அத்திசையில்
மட்டும் வலுப்படுத்தல் வேண்டும்.

 எ.கா. ஒரு நாய் மின்மணியை அழுத்த வேண்டுமென்று


விரும்புவதாகக் கொண்டால்
1 மின்மணியை நெருங்கும்போது உணவளித்தல்

2 மின்மணி மேல் கால் வைக்கும்போது உணவளித்தல்

3 நாம் விரும்பும் செயலை செய்ய உணவளித்தல்


நெருங்கி வர வர
4 இறுதியாக மின்மணியை அழுத்தும்போது உணவளித்தல்
கல்வியில் ஸ்கின்னரின் கருத்துகள்
 பல புதிய கற்பித்தல் உத்திகள், கருவிகள்
தோற்றுவிக்க உதவியுள்ளது.

 கற்றல் சிறு சிறு படிகளாக இருக்க வேண்டும் – ஒவ்வொரு


புதிய கருத்தும் அதற்கு முன்னர் கற்ற கருத்துடன்
இணைந்து எழுவதாக இருக்க வேண்டும்.

 கற்றலின் தொடக்கத்தில் ஒவ்வொரு முறையும் பரிசு,


பாராட்டு போன்றவற்றால் வலுவூட்டுதல் தேவை

 பரிசு, பாராட்டு சரியான நடத்தை தோன்றிய உடன்


அளித்தல்

 திட்டமிட்டுக் கற்றல், கல்வி தொழில்நுட்பம்


தோன்றியுள்ளது.
கத்ரி E.R. Guthrie

சிறு தூ. து. தொடர்புகள் கற்றலுக்கு அடிப்படை


இடத்திலோ/காலத்திலோ நெருக்கமாக
அடுத்தடுத்து வரும் தூ. து. இணைந்து
கற்றலுக்கு அடிப்படையாகின்றன.

ஊக்குவித்தல் இல்லை
ஹல் C. Hull
கற்றலுக்கு வலுப்படுத்தல் தேவை கற்றலில் இலக்கு
சாய்தளத்தை

இலக்குகள்
தூண்டல் துலங்கல் வலுப்படுத்துத
1 2 3 4 ல்
வலு வலு
குன்றியிருக் அதிகமிருக்கு
கும் ம்

துலங்கலுக்கும் வலுப்படுத்தலுக்கும் – இடைவெளி


அதிகம் – கற்றல் செல்வாக்கு குறைவு

துலங்கலுக்கும் வலுப்படுத்தலுக்கும் – இடைவெளி


குறைவு – கற்றல் செல்வாக்கு அதிகம்
முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
 - முயன்று வெற்றிப் பெற்றுக் கற்றல்
 சிக்கலறை சோதனை- வெள்ளை எலியின் நடத்தையை காண்பது

 குருட்டுச் சந்து
 1) மனம் போனவாறு தவறான பாதையில் செல்லுதல் மூலம் உணவு பெட்டியை
அடைதல்
 2) பல தவறு செய்து உணவு பெட்டியை அடைதல்
 3) இறுதியாக நுழைவு வாயிலில் விடபட்டவுடன் உணவுப்
பெட்டியை அடைதல்
சிக்கலறையின் வகைகள்
 1) T or Y போன்ற பல பாதைகள் இணைக்கப்பட்ட சிக்கலறை

 2) விரல் சிக்கலறை – கண்கள் கட்டப்பட்ட நிலையில்


விரலால் தடவிக்கொண்டே சரியான பாதையை கற்க வேண்டும்

 3) காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட சிக்கலறை – எழுதுகோல் மூலம் சரியான பாதையை


வரைதல்

 4) உயர்
த்
தப்
பட்
ட பாத ை
கள ை
க்க ொண ்
ட சி
க்கலற ை– தர ை
யிலி
ருந்
த ுசி
றித ுஉயரமாக
தூண்களின் மேல் அமைக்கப்பட்டிருக்கும்
 குறிப்பிட்ட முறையில் கடக்க கற்றல் – அ) ஒரு
பாதையின் இறுதியை அடைந்தவுடன் முதல் முறை
வலப்பக்கம் ஆ) 2வது முறை இடப்பக்கம் இ) 3வது முறை
வலப்பக்கம் (கால வரிசைப்படி கற்றல்)
ஆடிவரை சோதனை
முழுநிலைக் காட்சிக் கொள்கை / கெஸ்டால்ட்
- கோலர்
 உட்பார்வை வழியே கற்றல் (learning by Insight) – ஊடுருவி
அறிதல்
 சிம்பான்ஜிக் குரங்கு (சுல்தான்)
 1) ஒரு கழி – கையை நீட்டியது – தோல்வி
 2)தற்செயலாக கழியை பார்த்தல் பழத்தை இழுத்துச்
சாப்பிடல்
 3) ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையிலான கழிகள் –
தனித்தனியே முயற்சி – தோல்வி
 4) சிறு கழிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது –
தற்செயலாக இரு கழிகளை பொருத்த – ஒரு நீள் கழியாக
செய்தது – உடனே பழத்தை இழுக்க முயற்சி செய்து
சாப்பிட்டது

 முடிவு – இரு கழிகளை பொருத்துதல் – உடனடியாக


தோன்றும் இத்தகை நடத்தை கற்றல் நடத்தையாகும்.
 உட்பார்வை / நேரடி அறிதல் மூலம் ஏற்பட்டது.
 பிற நிலைகளுக்கு மாற்றம் பெறும்
முழுநிலைக் காட்சிக் கொள்கை /
கெஸ்டால்ட்
Learning Process
The learning process is based on objectively observable
changes in behavior.  Behavior theorists define learning
simply as the acquisition of a new behavior or change in
behavior.  The theory is that learning begins when a cue or
stimulus from the environment is presented and the learner
reacts to the stimulus with some type of response. 
Consequences that reinforce the desired behavior are
arranged to follow the desired behavior (e.g. study for a test
and get a good grade).  The new behavioral pattern can be
repeated so it becomes automatic.  The change in behavior of
the learner signifies that learning has occurred.  Teachers use
Behaviorism when they reward or punish student behaviors.
Examples and applications of
behaviorist learning theory
Drill / Rote work
Repetitive practice
Bonus points (providing an incentive to do
more)
Participation points (providing an
incentive to participate)
Verbal Reinforcement (saying “good job”)
Establishing Rules
THANK YOU

You might also like