You are on page 1of 11

“பெண் டாக்டர்களிடம் ெயம் விட்டுப் பொச்சா?


சிரிப்புடபே பகட்டாள்.

“ஒரு திருத்தம் டாக்டர்களிடம் இல்லை.


டாக்டரிடம்...”

‘ம்ம்’ என்று பசான்ேவள் சிரித்துக்பகாண்பட கார்


இருக்கும் இடத்திற்கு பசல்லும் அவலேப்
ெின்பதாடர்ந்தாள்.

நகரத்து பநருக்கடிகலள விட்டு பவளியில்


வந்தவுடன் “அந்த ெசங்கலள என்ே பசய்தீங்க
வாசு!” என்றாள் பெதுவாக. பகட்காெலும்
இருக்கமுடியவில்லை.

“இேி அந்தப் பெண்கலள பதால்லை


பசய்யொட்டாங்க கீ ர்த்தி!” என்றான் பநரடியாகப்
ெதிலைக் கூறாெல்.

இது என்ே ெதில் என்ெலதப்பொை ொர்த்தவலள,


“அவங்க சின்ேப்ெசங்க வசதி, வாய்ப்பு தவறு
பசய்ய லவக்குது. நான் இங்க வந்தது பவற ஒரு
ெணிக்காக, பசம்ெரக்கடத்தலுக்காக இங்கிருந்து
ஆட்கலள ெணம் பகாடுத்து அலைத்துச்
பசல்கிறார்கள் என்ெது தகவல், ஒருபவலள
இவர்கலளப் பொை ஆட்கள்தான் பசய்கிறார்களா
என்று சந்பதகம் இருந்தது, அதுை
ெின்பதாடரும்பொதுதான் இந்த விஷயம்
பவளியாேது. பவளியிை பசால்கிற பசய்தியும்
இல்லை. பசான்ோ என்பேன்ே ெக்க விலளவுகள்
வரும் என்ெது அலேவரும் அறிந்த விஷயம்தான்.
அவர்களிடம் பெசி ெிரட்டியாச்சு. இதுவலர
எங்பகயும் பசய்தி பொகலை. இவர்கலள அந்த
பொண்ணுங்க காட்டிக் பகாடுக்கக் கூடாதுன்னு
ொதுகாப்புக்காக எடுத்திருக்காங்க. அதோல்...”
அவன் முடிக்கவில்லை அப்ெடிபய நிறுத்திக்
பகாண்டு அவள் என்ே பசால்வாபளா என்று
அவளது முகத்லதப் ொர்த்தான்.

அவன் ொர்ப்ெது பதரிந்தும் அலெதியாகபவ


இருந்தாள்.

இதுை ஏதாவது தவறு இருக்கா கீ ர்த்தி, முதல்ை


நாெ ெனுஷங்க, அப்புறம்தான் எல்ைாம் என்று
பதாணிச்சு. அன்லேக்பக எங்களாை என்ே
பசய்யமுடியும்னு பசால்ைிட்படன். சட்டம் அவர்கள்
ெக்கம் தன்போட கண்கலள லவத்துக்
பகாண்படதான் இருக்கும். சந்தர்ப்ெம் வரும்
பொழுது ொயும். தண்டலேகள் எல்ைாம் உடபே
பகாடுக்கப்ெடணும் என்ெது அவசியெில்ைாதது,
அதுவுெில்ைாெ என்று ஆரம்ெித்தவன் சஞ்சய்
தேக்குக் கூறியவற்லறயும் பசான்ோன்.

அவள் பெசாெல் இருந்தாலும் அவன் நிலேத்தலத


பசால்ைிவிட்டு ெீ ண்டும் ொர்த்தான்.

இது அவன் ெட்டும் எடுத்த முடிவாக இருக்காது,


சஞ்சயுடன் பசர்ந்து பெசிபய எடுத்து இருப்ொர்கள்
என்று எண்ணியதும் அவளது ெதில்
பசால்ைாததற்குக் காரணொக இருந்தது.

அவளது பெௌேத்லத பகாெபொ என்று


நிலேத்தவன் என்ே கீ ர்த்தி என்றான் ெீ ண்டும்
தாோகபவ.

ஒருவிதத்துை சரிதாபே, அவசரப்ெட்டு ஏதாவது


பசய்யப் பொக சரியாேப் ொலதயில் பசல்வதற்குப்
ெதிைாக பவறுவலகயில் திரும்ெிவிட்டால், சஞ்சய்
இப்ெடி பசய்யச் பசான்ோோ பெசி
முடிக்கும்பொழுது தேக்குள் இருந்த
எண்ணத்லதயும் பகட்டாள்.

ம்ம்... எப்ெடி சரியா பசால்றீங்க.

அவன் எப்ெவும் இப்ெடித்தான். ொற்றித்தான்


பயாசிப்ொன். இல்லைோ அவ்வளவு வசதிகலள
விட்டுட்டு இங்க வந்து இருப்ொோ.

ெை நாட்களுக்கு முன்பு பகாெொக பெசிய


கீ ர்த்தியா இவள் பயாசித்தவன் நிதாேொக
வண்டிலய பசலுத்திோன்.

ெீ ண்டும் ெலைலய பநாக்கியப் ெயணம். முதல்


முலற ெரவசொக உணர்ந்த காட்சிகள் இப்பொழுது
பவகுவாக ரசிக்கலவத்தது.

அதிகொக பெச விஷயம் இருந்தாலும்


பெௌேொகபவ இருந்தார்கள்.
அலெதிக்கும் ஒரு எல்லை இருப்ெதுபொை
ெலையடிவாரத்லத வண்டி கடந்த பொழுது
அவர்கலளயறியாெல் ஒருவலரபயாருவர்
ொர்த்துக் பகாண்டேர்.

ெிதொே புன்முறுவல் பதான்றியது வாசுவின்


முகத்தில். ‘அன்லேக்கு காட்டுெிராண்டி ொதிரி
நடந்து பகாண்டு இன்று எதுவும் பதரியாதது
பொை ஒரு சிரிப்பு’ வாய் தாோகபவ
முணுமுணுத்தது.

அவளது வாயலசவு உச்சரித்த வார்த்லதகள்


அவேது காதுகளுக்கும் எட்டியது. புன்ேலக ொறி
வாய்விட்டு சிரித்தான்.

“இப்பொ எதுக்கு சிரிப்பு”

“பெசாெ இருந்தாலும் பகள்வி பகட்கிறீங்க,


சிரித்தாலும் ஏன்னு பகட்கிறீங்க இது என்ே
ைாஜிக்?”
சிரித்துக்பகாண்பட வண்டிலய ைாவகொக
வலளவுகளில் பசலுத்திோன். முகத்தில்
வைிக்காே அலடயாளம் இல்லை. முழுவதும்
சரியாகி இருக்கபவண்டும்.

பகள்வி பகட்டதற்கு ெதில் பசால்ைாெல்


ொர்த்தவலள “என்ே கீ ர்த்தி!” என்றான்.

“லகமுழுசும் சரியாகிடுச்சு பொை,


வண்டிபயாட்டுவதில் சிரெம் இல்லை இல்லையா?”

“இரண்டு டாக்டர்கள் பராம்ெ ொசத்பதாடும்


அக்கலறபயாடும் கவேிக்கும் பொழுது சரியாகாெ
எப்ெடி இருக்கும்” வாசுவின் வார்த்லதகள்
சிதறைாக வந்தே.

அவேது எண்ணத்லத உணர்ந்தவள், வண்டி


ெலைச்சரிவுகளில் இருந்த நீ ர்த்பதக்கத்லதக்
கடப்ெலத உணர்ந்து “சிறிது பநரம் இங்க நின்று
பசல்ைைாபெ வாசு!” என்றாள்.
அதற்காகபவ காத்திருந்தவன் பொை “சரி”
என்றவன் வண்டிலய தடுப்புச் சுவர்களின் அருகில்
நிறுத்திோன்.

பெதுவாக இறங்கியவர்கள் சுவருக்கு அருகில்


நின்று அலணலய பவடிக்லகப் ொர்க்கத் துவங்கி
இருந்தேர்.

காற்று அலைஅலையாக பொதி இருவரின்


முகத்லதயும் தழுவிச் பசன்றது.

அந்த இடம் ெலைப்ொலதயில் வலளவாக


இருந்ததால் வண்டிகள் நிதாேித்து பசல்வதற்கு
வசதியாக சற்று ொலதலய அகைப்ெடுத்தி,
ொதுகாப்ெிற்காக இரும்ெிோல் ஆே பவைிகலள
சிபெண்டிோல் ஆேதடுப்புச் சுவர்கள் ெீ து
ொலதபயாரத்தில் அலெத்திருந்தேர்.

அதலே ஒட்டி நின்றிருந்த கீ ர்த்தி பெதுவாக


இரும்பு கம்ெிகலளப் ெிடித்து சிபெண்ட்தளத்தின்
ெீ து ஏறி நின்று ெலைச்சரிவுகலள குேிந்து
ொர்த்துக் பகாண்டிருந்தாள்.

நீ ண்டபதாரு ெள்ளத்தாக்கின் சரிவுகள் பொை


ெரங்களும், பசடிகளும் நிலறந்து கலடசியில்
அலணயின் நீ ர்ெரப்ெில் முடிந்திருந்தது ெலையின்
அடிவாரம்.

இந்த இடத்தில் இதுொதிரியாே ொதுகாப்பு


வலளயங்கள் அவசியம்தான் என்று
பயாசித்தபொழுது ‘கிரீச்’ என்ற ஒைியுடன் ஏபதா
ஒரு ெறலவ ெறந்து பசல்ை என்ேபவன்று ொர்க்க
திரும்ெிய கீ ர்த்தி, அவர்கள் நிறுத்தி இருந்த
காலரச் சுற்றி இருந்த குரங்குகலளப் ொர்த்து “ஆ”
என்கிற ஒைியுடன் ெயத்தில் அவலளயறியாெல்
லககலள விட்டிருந்தாள்.

அவளருகில் நின்றிருந்தாலும் ெேம் அலெதியில்


இருக்க, பதாலைவில் பதரிந்த நீ ர்ெரப்லெபய
பவறித்தவண்ணம் இருந்த வாசு அவளது
குரலுக்கு திரும்ெியவன் லகவிட்டு
தடுொறியவலள ொய்ந்து ெிடித்துக் பகாண்டான்.
கீ ர்த்தி இன்னும் சற்று தடுொறியிருந்தால்
ெலையின் சரிவுகளில் விழுந்திருக்கவும்
வாய்ப்ெிருந்தது.

ெேதிற்குள் சட்படன்று கணக்குப் பொட்டவேின்


எண்ணத்திற்குள் ஏபதா ஒன்று பதான்ற,
ெிடித்திருந்த லககலள அவலள சுற்றி
அலணக்கும் அரணாக ொற்றிக் பகாண்டான்.

ெேமும், உடலும் அவலேயறியாெல் ெதறி


நடுங்கியது. இவளும் இல்ைாெல்
பொய்விடுவாளா? ஒரு பநாடிகூட அந்த
எண்ணத்லத வளரவிடாெல் அங்பகபய
நிறுத்திவிட்டு ெேதின் பவகத்தில் லககலள
இன்னும் பநருக்கிோன்.

தன்லே இழுத்துப் ெிடித்தவேின் லககளுக்குள்


ஆரம்ெத்தில் சற்று ஒடுங்கிய கீ ர்த்தி, சற்று
பதளிந்தவுடன் தன்லே அவன் அலணத்திருப்ெலத
உணர்ந்து பெதுவாக அவேது முகத்லத பநாக்கி
நிெிர்ந்து ொர்த்தாள்.
அளவிற்கதிகொே அன்புடன், பைசாக நீ ரில்
ெிதந்த கண்கலளப் ொர்த்து அதிர்ந்து பொோள்.

முழு நாவலை வாசிக்க:


https://www.amazon.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%
E0%AE%BE%E0%AE%B2-
%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-
Tamil-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-
%E0%AE%9C%E0%AE%BF-
ebook/dp/B07MPJ6MGT/ref=sr_1_11?keywords=chitra.g&qid=1567741636&s=digital-text&sr=1-
11&fbclid=IwAR09YZYYq454PliyfwHOPXPnHrn71Ud9iKzGMhhrkf9mJwk-uoiWSfoIo08

You might also like