You are on page 1of 1

தமிழர் அணிகலன் கள்

https://ta.wikipedia.org/s/jn1
ககககககக ககககககககககககககக கககககககககககககககககக ககககககக.
Jump to navigationJump to search

பாம் படம்
தமிழர் அழகியலில் அணிகலங் களுக்கு அல் லது நகககளுக்கு ஒரு முக்கிய
இடமுண்டு. பண்கடய காலம் ததாட்டு நககககள ஆக்குவதும் அணிவதும்
தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம் சம் . தபான்னாலும் நவமணிகளாலும்
(கவரம் , மரகதம் , மாணிக்கம் , புட்பராகம் , கவடூரியம் , நீ லம் , ககாதமதகம் ,
முத்து, பவளம் ) ஆன அணிகலன்ககள தமிழருள் மதிப் பு தபற் றகவ.
"அம் மதிப் பு பணமதிப் பு (தபாருள் மதிப் பு) மனமதிப் பு என இரண்டாகும் .”
இத்தககய தமிழர்களால் ஆக்கப் பட்ட அணியப் பட்ட
அணிகலன்ககளத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம் .

தபாருளாதார ரீதியிலும் தமிழர் தமது கசமிப் கப தபான் நகககளாக


மாற் றி கவத்தனர். நீ ண்ட காலமாக தபான் பணத்துக்கு ஈடாக இருந்ததும்
இங் கு குறிப் பிடத்தக்கது. இருப்பினும் இன் று அதமரிக்க தடாலர்
ஒழுங் குகடகம இருப் பதால் , இந்த தசயற் பாடு அல் லது வழக்கம் கசமிப் கப
தகுந்த வககயில் முதலீடு தசய் து வருவாய் ஈட்ட தகடயாக இருப் பதாகவும்
தபாருளியல் அறிஞர்கள் சிலர் கருதுகின்றார்கள்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E
0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF
%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

You might also like