You are on page 1of 1

நன்றி நவில்தல்

“சாவிலும் தமிழ்ப் படித்துச் சாக வேண்டும்

என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”

எனக்கு எவ்வித குறையுமின்றி என்னை ஆரோக்கியமாகப் படைத்த எல்லாம் வல்ல


இறைவனுக்கு என் இரு கரங்களைக் கூப்பி எனது நன்றியினைச் சமர்ப்பிக்கிறேன். நான் அமுதா
த/பெ தனபாலன். நான் PT2 மாணவி. இவ்வினிய வேளையில் இவ்விடுபணிய நான் மிகவும்
சரியாகச் செய்து முடிக்க உதவிய எல்லோருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நான் இவ்விடுபணியைச் செய்து முடிக்கும் வரையில் எனக்கு உதவியாக இருந்த


என் பெற்றோருக்கும் எனது நன்றி. என் பெற்றோர் நான் இவ்விடுபணியைச் செய்து முடிக்க எல்லா
வகையிலும் உதவியாக இருந்தனர். அதுமட்டுமின்றி, இவ்விடுபணியைச் செய்து முடிக்க அறிய
விளக்கங்ளை அளித்த விரிவுரையாளர் திரு.பாலு அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன். நான் இவ்விடுபணியைச் செய்து முடிக்க மிகவும் ஆதரவாக இருந்த எல்லா இனிய
உள்ளங்களுக்கும் எனது நன்றியைச் சொல்ல மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதுமட்டுமல்லாமல்,
எனக்குக் கைக் கொடுத்த என் நண்பர்களுக்கும் என் நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.

இவர்கள் மூலம்தான் நான் என் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டேன். பல


குறிப்புகளையும் அறிந்து கொண்டேன். அவர்களிடமிருந்தும் இவ்விடுபணியைப் பற்றி நிறைய
தகவல்களையும் பெற்றேன். இறுதியாக, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியை
நவில்கிறேன். இறுதியாக, அனைவரின் ஒத்துழைப்பாலும் தான் நான் இச்செய்ப்பணியைச்
செவ்வனே செய்துள்ளேன். நன்றி. வணக்கம்

“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு

இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு

You might also like