பிரிவு 1 : ஆண்டு 1 முதல் 3 வரை (3 பாடல்) பிரிவு 2 : ஆண்டு 4 முதல் 5 வரை (5 பாடல்) 2. போட்டியின் பங்கேற்பாளர்கள் பின்வரும் கூறுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள். தோற்றம் : 20 புள்ளிகள் அமர்தல் : 10 புள்ளிகள் சமய ஆடை : 20 புள்ளிகள் சமய சின்னம் : 10 புள்ளிகள் உச்சரிப்பு : 20 புள்ளிகள் மனனம் : 20 புள்ளிகள் 3. போட்டியின் பங்கேற்பாளர்கள் சமய ஆடை அணிந்திருத்தல் அவசியம். ஆண்கள் : சட்டை அல்லது ஜிப்பா, வேட்டி பெண்கள் : பாவாடை சட்டை, பாவாடை தாவணி 4. போட்டியின் பங்கேற்பாளர்கள் சமய சின்னமாக திருநீறு, சந்தனம், குங்குமம் அணிதல் வேண்டும். 5. போட்டியாளர்கள் பாடலை முழுமையாக மனனம் செய்திருக்க வேண்டும். 6. நீதிபதியின் முடிவே இறுதியானது.