Professional Documents
Culture Documents
வாசிப்பு 2
வாசிப்பு 2
தாத்தா
1. இது பசு.
1. இவர் தாத்தா.
2. இது பழுப்பு நிற பசு..
2. இவர் அன்பான தாத்தா.
3. பசு பால் தரும்.
3. தாத்தா மிகவும் நல்லவர்.
4. பசு புல் தின்னும்.
4. தாத்தா கதை கூறுவார்.
5. பசு சாதுவான பிராணி.
5. தாத்தா தடி ஊன்றி நடப்பார்.
.
மரம்
பள்ளிக்கூடம்
1. இது மரம்.
1. இது பள்ளிக்கூடம்.
2. இது உயரமான மரம்.
2. இஃது இரண்டு மாடி பள்ளிக்கூடம்.
3. மரம் நிழல் தரும்.
3. இது மாணவர்கள் கல்விக் கூடம்.
4. மரம் பழம் கொடுக்கும்.
4. இது சுத்தமான பள்ளிக்கூடம்.
5. நாம் மரம் வளர்க்க வேண்டும்.
5. இது அறிவுப் பெருக்கும் பள்ளிக்கூடம்.