You are on page 1of 4

விடியலை நோக்கி

பள்ளிக்குத் தாமதமாக வரும் மூன்று மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதா இல்லையா என்பதை முடிவு
செய்வதை ஒட்டியே இக்கதை அமைந்துள்ளது. பல காரணங்கள் முன் வைத்து அம்மாணவர்கள் இறுதியாகப்
பள்ளியின் அருகே உள்ள முனிஸ்வரன் கோவிலில் ‘ஒத்தை ரெட்டை’ விளையாடுவதாக முடிவு செய்தனர்.
ஒரு மாணவி மட்டும் பிற்காலத்தில் ஆசிரியர் போல் வாழ்வில் உயர வேண்டும் என்று பள்ளிக்குச் சென்று
படிக்கப் போவதாகக் கூறினார்.

ஒழுக்கமாகச் செயல்படுதல்

நேர்மையாக நடத்தல் நன்னெறி


பயத்தை விட்டொளித்தல்
(பொய் பேசக் கூடாது)
பண்பு

விடாமுயற்சி

(எதிர்காலத்தில் சிறப்பாக வாழ நிகழ்காலத்தில்


விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்)

மாணவர் 1 & 2

 தண்டனைகளுக்குப் பயந்தவர்கள்
 கல்வி கற்கும் ஆர்வம் இருந்து பள்ளியின் இருக்கமான சூழல்
தடுக்கிறது.
 சிக்கலான குடும்பப் பின்னனியைக் கொண்ட மாணவர்கள்
 அன்பு மற்றும் வசதியான வாழ்க்கைக்காக ஏங்கும்
பேராசிரியர் ஷிகெரு சான்

 நீர் துகில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்


 பொறுமையானவர் ( கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார்)
 கடவுள் மீ து நம்பிக்கை உடையவர்
 பண்பானவர்
 அறிவியலின் மீ து நாட்டம் கொண்டவர்
நீர் மேல் எழுத்து (ரெ. கார்த்திகேசு)
கதைச் சுருக்கம்

கார்த்தியாயினி தனது சுகமான படுக்கையில் கொஞ்சம் புரண்டப்போது ‘நடப்பதெல்லாம்


நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்
மூளை ஓய்ந்திருக்கும்போது பிரக்ஞைக்குள் வரும் கருத்துகளைப் பற்றி கொஞ்சம் தீவிரமாக
ஆராய வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆவகையில், கார்த்தியாயினியின் ஆய்வு மூளையில்
பிரக்ஞை எவ்வாறு நிகழ்கின்றது என்பது பற்றியதாகும். இவ்வாய்வை ஒரு மாநாட்டில் படைக்க
பயணத்தை மேற்கொள்கிறார். அம்மாநாட்டில் நிறைய கருத்து வேறுபாடுகள் நிகழ்கின்றன.
இஉதியாக, நடப்பதெல்லாம் உங்கள் நன்மைக்குதான் என்ற நீர் துகளின் செய்தியைக் கொண்டு
இக்கதை முடிவடைகிறது.

You might also like