You are on page 1of 5

சூரத் காப்பிக் கடை

கதைச் சுருக்கம்

இச்சிறுகதை சூரத் காப்பிக் கடையில் தத்துவ ஞானிகள் கடவுள் நம்பிக்கையைப்


பற்றி பேசும் சூழலை உணர்த்துகின்றது. ஒவ்வொருவரும் தன்னுடைய நாட்டில்
மட்டுமே உண்மையான கடவுள் அறியப்பட்டாரென்றும் சரியாக
,ம்
வழிப்படப்படுகிறார் என்றும் கூறிக் கொண்டனர். அனைத்துத் தரப்பு மத
நம்பிக்கையாளரும் பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில்
சீனப்பயணியே இவர்களின் விவாதத்திற்குச் சிறந்த விளக்கத்துடன் முற்றுப்புள்ளி
வைக்கின்றனர். மனிதன் கடவுளைகடவுளைப் பற்றி தவறாகவும் மூட
நம்பிக்கையாலும் பரைசாற்றுவதை அவர் அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்னெறிக் கூறு

1. மூட நம்பிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.


2. அன்பின் வழி வாழ முற்பட வேண்டும். அதுவே இறைவனின் உண்மை நிலை.

கதைமாந்தர்கள்
1. பாரசீக தத்துவ ஞானி
- கடவுள் என்பது ஒன்று இல்லை.
- இந்தப் பேரண்டத்தினை எந்தச் சக்தியும் இயக்கவில்லை.

2. அடிமை
- மரத்தாலான சிலையைக் கடவுளாகவும் அச்சிலையே பிறப்பின் முதல்
அவரைக் காப்பாற்றுவதாகக் கூறுகிறார்.

3. அந்தணர்
- உலகில் ஒரே ஒரு கடவுள் பிரம்மா. ஏனென்றால், பிரம்மா தான் உலகைப்
படைத்தார். அவரைப் போற்றுவதற்குத் தான் கங்கைக் கரையில் பல
கோயில்கள் கட்டப்பட்டன.

4. யூத வணிகர் (இஸ்ரேல்)


- உண்மையான கடவுள் அப்ரகாம், ஐசாக் மற்றும் ஜேகோபின் ஆவர்.
இவர்கள் இஸ்ரேலியர்களை மட்டும் தான் காப்பார். இஸ்ரேலியர் மக்கலை
ஜெருசாலத்தில் ஒன்று கூடி நாட்டை உருவாக்க உறுதியளித்தார்.

5. இத்தாலிய கிறிஸ்துவ ஊழியன்


- கடவுள் எந்தவொரு நாட்டையும் தனியாகக் காப்பது இல்லை. யாரெல்லம்
காப்பாற்றப்பட வேண்டுமோ அவர்கள் எல்லாம் ரோமன் கத்தோலிக்கு வரச்
சொன்னார்.

6. கத்தோலிக்கன்
- கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார் கடவுளுக்கு உண்மையான அன்புடன்
ஊழியம் செய்யும் தூய உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே முக்தி அடைய
முடியும் என்று.

7. துருக்கியன்
- முகமது போதனை உலகமெங்கும் பரவியுள்ளது. ஆக, முகமது தொண்டர்கள்
மட்டுமே காப்பற்றப்படுவார்கள்.

8. சீனப்பையன் – சூரியனைக் கடவுளுக்கு நிகராக உவமைப்படுத்துகிறான்.


தற்பெருமையையும் மூட நம்பிக்கையும் மனிதர்களிடையே தவறுகள் ஏற்பட
காரணமாகிறது.
பிச்சைக்காரன்

இச்சிறுகதை பதினைந்து வயதில் வாரவில்லி நெடுங்சாலையில் ஏற்பட்ட


விபத்தினால் கால்களை இழுந்த ஒரு சராசரி மனிதனை பற்றியது. இச்சூழல்
அவனை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியது. கல்வி, பொது, அறிவு,
கதைமாந்தர்களும் பண்புநலன்களும்

1. பிச்சைக்காரன்
- அப்பாவி
- தைரியமற்றவன்

2. விவசாயி/ காவல் துறை அதிகாரி


- கருணையற்றவன்
- தீர விசாரித்துச் செயல்பாடதவர்
- பொறுப்பற்றவர்.

3. த’அவாரி அம்மையார்
- கருணை உள்ளம்
- அன்பு

பசித்தோருக்கு உணவு
வழங்க வேண்டும்.

நன்னெறிக்
கூறுகள்

தன் கையே தனக்கு எதையும் தீர விசாரித்து


உதவி செயல்பட வேண்டும்.

You might also like