You are on page 1of 2

பாடம்/படிவம் : தமிழ்மொழி / ____________________

நேரம் : _______________________________

கருப்பொருள் : தொகுதி 2, தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

தலைப்பு : 3. விளையாட்டு மன்றம், 4. இலக்கணம்

கற்றல் தரம் : 3.3.1, 5.1.1

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1) தேசிய இடைநிலைப்பள்ளி ஒன்றில் பாரம்பரிய விளையாட்டு


மன்றம் நடத்திய போட்டிகளின் பங்கெடுத்த மாணவர்களின்
எண்ணிக்கையை கொண்ட அட்டவணையிலுள்ள விவரங்களைத்
தொகுத்து எழுதுவர்.

2) அகச்சுட்டு, புறச்சுட்டு அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல்கற்பித்தல் நடவடிக்க்கை :

எழுத்து

1) தேசிய இடைநிலைப்பள்ளி ஒன்றில் பாரம்பரிய விளையாட்டு மன்றம் நடத்திய போட்டிகளின்


பங்கெடுத்த மாணவர்களின் எண்ணிக்கையை கொண்ட அட்டவணையிலுள்ள விவரங்களை
மாணவர்கள் குழுவில் கலந்துரையாடுதல்.

2) மாணவர்கள் அட்டவணையிலுள்ள தகவல்களைக் கொண்டு ஆசிரியர் கொடுத்த வினாக்களுக்கு


விடையளித்தல்.

3) மாணவர்கள் அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுதல்; ஆசிரியர் சரிப்பார்த்தல்.

இலக்கணம்

1) மாணவர்கள் ஆசிரியரிடமிருந்து அகச்சுட்டையும், புறச்சுட்டையும் தகுந்த எடுத்துகாட்டுகளுடன்


விளங்கிக்கொள்ளுதல்.

2) மாணவர்கள் வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள சுட்டுப் பெயர்களை அடையாளங் கண்டு அவற்றை


வகைப்படுத்தி அட்டவணையில் எழுதுதல்.

3) மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள சுட்டுப் பெயர்களை கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்தல்.

4) மாணவர்கள் அகச்சுட்டு, புறச்சுட்டு அறிந்து வாகியங்களில் சரியாகப் பயன்படுத்துதல்/


வாக்கியங்களை அமைத்தல்; ஆசிரியர் சரிப்பார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு, மொழி

பயிற்றுத் துணைப்பொருள்: ஒன்றாம் படிவ பாட நூல், நீர்மப் படிக உருகாட்டி

மதிப்பீடு :

1) தேசிய இடைநிலைப்பள்ளி ஒன்றில் பாரம்பரிய விளையாட்டு மன்றம்


நடத்திய போட்டிகளின் பங்கெடுத்த மாணவர்களின் எண்ணிக்கையை
கொண்ட அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுதல்.

2) அகச்சுட்டு, புறச்சுட்டு அறிந்து சரியாகப் பயன்படுத்துதல்.

 மதீப்பீடு தனியாள் முறையில் நடத்தப்பட்டது. ( மாணவர்களின் அடைவுநிலை தொகுதி வாரியாகக்


குறிக்கப்பட்டுள்ளது )
சிந்தனை மீட்சி : கற்றல் நோக்கத்தை அடைந்த மாணவர்களுக்கு வளப்படுத்தும் பயிற்சி
வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்பட்டது.

கற்றல் நோக்கத்தை அடையாத மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி


வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்பட்டது.

குறிப்பு :
_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________

You might also like