You are on page 1of 1

இந்து மேல்நிலைப்பள்ளி, இந்திரா நகர்

Work sheet

வகுப்பு - நான்கு

1.பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப்பொருட்கள் ___________,


___________, ___________.

2. தமிழ் நாட்டின் மாநில மரம் ___________.

3. பனங்கொட்டைகளை சேகரித்து _______, _______


பகுதியின் கரையோரங்களில் ஊன்றலாம்.

4. பதநீர் ______ மரத்தில் இருந்து கிடைக்கிறது.

5. பனைமரம் ____________ விளையாட பயன்படுகிறது.

( ஆறு,குளம்,குட்டை,ஏரி, பனைமரம், சிறுவர்கள், நுங்கு,

பனங்கிழங்கு, பனஞ்சாறு, பதநீர், கற்கண்டு, கருப்பட்டி ,. பனை)

You might also like