You are on page 1of 5

அணி இலக்கணம்

அணி :

 அணி என்னும் ச ொல்லுக்கு அழகு என்பது சபொருள்.


 ச ய்யுளில் அமைந்து கிடக்கும் ச ொல்லழகு, சபொருளழகு முதலியவற்மை
வமையறுத்துக் கூறுவது அணி இலக்கணம்.
 அணி பலவமகப்படும். அணி இலக்கணம் கூறும் சதொன்மையொன
நூல் தண்டியலங்கொைம் ஆகும்.
 ச ய்யுளில் அமையும் அணி.
“கற்பவர்க்கு இன்பம் பயக்கும்
ச ொல்லப் புகுந்த கருத்தும்.”
சதளிவொகப் புலப்படும்.

தற்குைிப்பபற்ை அணி :

 இயல்பொக நிகழும் நிகழ்ச் ியின் பபொது கவிஞர் தம் கருத்திமன ஏற்ைிக்


கூறுவது, தற்குைிப்பபற்ை அணி
 தன் + குைிப்பு + ஏற்ைம் + அணி.
 எ.கொ., 1. பபொருழந் சதடுத்த ஆசையில் சநடுங்சகொடி
வொைல் என்பனபபொல் ைைித்துக் மககொட்ட
- ிலப்பதிகொைம்
 பகொவலனும் கண்ணகியும் ைதுமை ைொநகைத்திற்குள் நுமழய முற்படும்பபொது
இயல்பொகக் கொற்ைிலொடும் பதொைண வொயிற் சகொடிகமளக் கவிஞர் தம்
கற்பமனயினொல் பகொவலன் ைதுமையில் சகொல்லப்படுவொன் என்று முன்னபை
அைிந்து வை பவண்டொம் என அக்சகொடிகள் எச் ரிப்பதொகக் குைிப்பபற்ைிக்
கூறுவொர்.
 எ.கொ.,2. மதயல் துயர்க்குத் தரியொது தம் ிைகொம்
மகயொல் ..........
கூவினபவ பகொழிக் குலம்.
 பகொழிகள் விடியற்கொமலயில் கூவுதல் இயல்பொன நிகழ்ச் ி. ஆனொல் கவிஞர்,
கொட்டில் நள்ளிைவில் கணவமனப் பிரிந்து வருத்தமுற்ை தையந்தியின் துயமைப்
பபொக்க, இருமள நீக்குவதற்குத் பதபைைி விமைந்து வருைொறு ஞொயிற்மைக்
பகொழிக் கூட்டங்கள் கூவி அமழப்பதொகத் தன் குைிப்மப ஏற்ைிக் கூைியுள்ளொர்.

வஞ் ப்புகழ்ச் ி அணி :

 புகழ்வது பபொலப் பழிப்பதும், பழிப்பது பபொலப் புகழ்வதும் வஞ் ப்புகழ்ச் ி அணி.


 புகழ்வது பபொலப் பழிப்பது
o எ.கொ., பதவர் அமனயர் கயவர் அவருந்தொம்
பைவன ச ய்சதொழுக லொன்.
 தம் விருப்பப்படிபய பதவர்கள் ச ய்வர்; கயவர்களும் இப்படிபய ச ய்வொர்கள்.
இருவமகயினரும் ச யல்படுவதில் ஒத்திருத்தலொல் இருவமகயினரும்
ைைொவர். இங்ஞனம் கயவர்கமளத் பதவர்களுக்குச் ைைொகப் புகழ்ந்து கூைிப்
பழிக்கின்ைொர் திருவள்ளுவர்.

 பழிப்பது பபொலப் புகழ்வது


o எ.கொ., 1. கல்லொல் அடித்ததற்பகொ கொலொல் உமதத்ததற்பகொ
..........
நஞ்சுதமனத் தின்ைசதன் ச ொல்வீைொல்.

o எ.கொ., 2. “பொரி பொரி என்றுபல ஏத்தி,


ஒருவர்ப் புகழ்வர், ச ந்நொப் புலவர்
பொரி ஒருவனும் அல்லன்;
ைொரியும் உண்டு, ஈண்டு உலகுபுைப் பதுபவ”
- புைநொனூறு பொடியவர்: கபிலர்

1
 "புலவர் பலரும் பொரி ஒருவமனபய புகழ்கின்ைனர். பொரி ஒருவன்
ைட்டுைொ மகம்ைொறு கருதொைல் சகொடுக்கின்ைொன்? ைொரியும்தொன்
மகம்ைொறு கருதொைல் சகொடுத்து இவ்வுலகம் புைக்கின்ைது" என்பது
இப்பொடலின் சபொருள். இது பொரிமய இகழ்வது பபொலத் பதொன்ைினும்,
பொரிக்கு நிகைொகக் சகொடுப்பொரில்மல என்று புகழ்ந்தபத
ஆகும்.(இகழ்வது பபொல் புகழ்தல்)

இைட்டுை சைொழிதல் அணி :

 ஒரு ச ொல் இருசபொருள்பட அமைந்து வருதல் இைட்டுைசைொழிதல் அணி.


 இதன் ைறுசபயர் ிபலமட.
 இது இருவமகப்படும் அமவ,
 ச ம்சைொழிச் ிபலமட
 பிரிசைொழிச் ிபலமட

ச ம்சைொழிச் ிபலமட :

 ச ம்சைொழிச் ிபலமடஒரு ச ய்யுளில் ஒரு ச ொல் பிரிவுபடொைல் நின்று,


ஒன்றுக்கு பைற்பட்ட சபொருமளத் தருவது ச ம்சைொழிச் ிபலமட.
o எ.கொ., ஆடிக் குடத்தமடயும் ஆடும்பபொ பதயிமையும்
..........
உற்ைிடுபபொம் சபள்சளனபவ பவொது.
 இப்பொடலில் பொம்பு, எள் ஆகிய இைண்டிற்கும் ிபலமட
கூைப்பட்டுள்ளது. ஆடிக் குடத்தமடயும் ஆடும்பபொ பதயிமையும்
எனும் முதலடி, படசைடுத்து ஆடியபின் குடத்துள் ச ன்ைமடயும்,
படசைடுத்தொடும், இமைச் லிடும் எனப் பொம்பிற்கும்.
 ச க்கொடியபின் எடுத்த எண்சணமயக் குடத்தில் ஊற்றுவர்;
ச க்கொடும்பபொது இமைச் ல் உண்டொகும் என எள்ளிற்கும்
ிபலமடயொக வந்துள்ளது.
 இப்பொடலில் ச ொற்கள் பிரிவில்லொைல் இருசபொருள்கள் தந்தன.

பிரிசைொழிச் ிபலமட :

 ஒரு ச ொல் தனித்து நின்று ஒரு சபொருமளயும், அதுபவ பிரிந்து நின்று


பவசைொரு ஒருமளயும் தருைொறு அமைத்துப் பொடுவது பிரிசைொழிச்
ிபலமட.
o எ.கொ., ஏற்றுைின் விளக்மக இருளகலபவ ........
 இப்பொடமலப் பிரித்துப் படித்தொல் (ஏற்றுைின் விளக்மக) ‘விளக்மக
ஏற்று’ எனவும்,(ஏற்று ைின்விளக்மக) ‘ைின்விளக்மக ஏற்றுவீர்’
எனவும் பவசைொறு சபொருளும் தருகிைது.

பின்வரு நிமலயணி :
 ச ய்யுளில் முன்னர் வந்த ச ொல்பலொ, சபொருபளொ, ச ொல்லும் சபொருபளொ
ைீண்டும் ைீண்டும் வந்து அழகு ப ர்ப்பது பின்வரு நிமலயணி.
 இது மூவமகப்படும், அமவ
 ச ொல் பின்ருநிமலயணி
 சபொருள் பின்வருநிமலயணி
 ச ொற்சபொருள் பின்வருநிமலயணி.

ச ொல் பின்வருநிமலயணி :

 ச ய்யுளில் முன்னர் வந்த ச ொல்பல ைீன்டும் ைீண்டும் வந்து சவவ்பவறு


சபொருமளத் தருவது ச ொல்பின்வரு நிமலயணி.

2
o எ.கொ.,1. துப்பொர்க்குத் துப்பொய துப்பொக்கித் துப்பொர்க்குத்
துப்பொய தூஉம் ைமழ
 இக்குைள்பொவில் ‘துப்பு’ என்னும் ஒபைச ொல் உண்பவர், உணவு,
உண்ணும் சபொருள் எனப் பல்பவறு சபொருள்களில் வந்துள்ளது.
o எ.கொ.,2. உள்ளம் உமடமை உமடமை சபொருளுமடமை
நில்லொது நீங்கி விடும்.
சபொருள் பின்வருநிமலயணி :
 ச ய்யுளில் ஒபை சபொருள் தரும் பல ச ொற்கள் வருவது சபொருள் பின்வரு
நிமலயணி.
o எ.கொ., அவிழ்ந்தன பதொன்ைி அலர்ந்தன கொயொ
சநகிழ்ந்தன பநர்முமக முல்மல - ைகிழ்ந்திதழ்
விண்டன சகொன்மை விரிந்த கருவிமள
சகொண்டன கொந்தள் குமல.
 இப்பொடலில் ைலர்தல் என்னும் ஒரு சபொருளில் அவிழ்தல், அலர்தல்,
சநகிழ்தல், விள்ளல், விரிதல் ஆகிய ச ொற்கள் வந்துள்ளன. எனபவ
இவ்வமக அணி சபொருள் பின்வருநிமலயணி.

ச ொற்சபொருள் பின்வருநிமலயணி :
 ச ய்யுளில் முன்னர் வந்த ச ொல் ைீண்டும், ைீண்டும் ஒபை சபொருமளத்
தருவது, ச ொற்சபொருள் பின்வருநிமலயணி.
o எ.கொ.,1. தீயமவ தீய பயத்தலொல் தீயமவ
தீயினும் அஞ் ப் படும்.
 இப்பொடலில், ‘தீய’ என்னும் ச ொல் தீமை ஒபை சபொருளில் பலமுமை
வந்துள்ளது. எனபவ, இது ச ொற்சபொருள் பின்வருநிமலயணி
o எ.கொ.,2. எல்லொ விளக்கும் விளக்கல்ல ொன்பைொர்க்குப்
சபொய்யொ விளக்பக விளக்கு.

பிைிதுசைொழிதலணி :
 உவமைமயக் கூைிப் சபொருமளப் சபை மவப்பது பிைிது சைொழிதலணி.
 எ.கொ., பீலிசபய் ொகொடும் அச் ிறும் அப்பண்டம்
ொல ைிகுத்துப் சபயின்.
 கருத்து - சைன்மையொக இருக்கும் ையிலிைமகயும் அளவொக வண்டியில் ஏற்ை
பவண்டும்; விஞ் ினொல் வண்டியின் அச்சு முைியும்.
 எச்ச யமலயும் அளவொக ச ய்ய பவண்டும்; அளவுக்கு ைீைினொல் அழிவு ஏற்படும்.

3
அணி - பயிற் ி வினொக்கள்
பகொடிட்ட இடங்கமள நிைப்புக :

1. அணி என்னும் ச ொல்லுக்கு ____ என்பது சபொருள்.

2. ஒரு பொடமலச் ச ொல்லொலும் சபொருளொலும் அழகு சபைச் ச ய்தபல


____ எனப்படும்.

3. ச ய்யுளில் அமையும் அணி கற்பவர்க்கு ____ பயக்கும்.

4. இயல்பொக நிகழும் நிகழ்ச் ியின் ைீது கவிஞர் தன் குைிப்பிமன


ஏற்ைிக்கூறுவது ____.

5. புகழ்வது பபொலப் பழிப்பதும், பழிப்பதுப் பபொலப் புகழ்வதும் _____


அணி.

6. ஒரு ச ொல் இரு சபொருள் பட அமைந்து வருதல் ____ எனப்படும்.

7. இைட்டுை சைொழிதல் அணியின் பவறு சபயர் ____.

8. ிபலமட ____, ____ என இரு வமகப்படும்.

9. ஒரு ச ய்யுளில் ஒரு ச ொல் பிரிவு படொைல் நின்று ஒன்றுக்கும் பைற்பட்ட


சபொருமளத் தருவது ____ ிபலமட எனப்படும்.

10. ஒரு ச ொல் தனித்து நின்று ஒரு சபொருமளயும், பிரிந்து நின்று பவசைொரு
சபொருமளயும் தருைொறு அமைத்துப் பொடுவது ____ ிபலமட
எனப்படும்.

11. ச ய்யுளில் முன்னர் வந்த ச ொல்பலொ, சபொருபளொ, ச ொல்லும் சபொருபளொ


ைீண்டும் ைீண்டும் வந்து அழகு ப ர்ப்பது ___ அணி எனப்படும்.

12. பின்வருநிமலயணி _____, ____, ____ என மூன்று வமகப்படும்.

13. ச ய்யுளில் முன்னர் வந்த ச ொல் ைீண்டும் ைீண்டும் வந்து சவவ்பவறு


சபொருமளத் தருவது ___ அணி.

14. ச ய்யுளில் ஒபை சபொருள் தரும் பல ச ொற்கள் வருவது ___ அணி.

15. ச ய்யுளில் முன்னர் வந்த ச ொல் ைீண்டும் ைீண்டும் வந்து ஒபை


சபொருமளத் தருவது ___ அணி எனப்படும்.

16. உவமைமயக் கூைி சபொருமளப் சபை மவப்பது ____ அணி எனப்படும்.

17. ‘அவிழ்ந்தன பதொன்ைி அலர்ந்தன கொயொ........’ என்னும் பொடலில், ைலர்தல்


என்னும் சபொருளில் ____, ____, _____, ____, _____ ஆகிய
ச ொற்கள் வரும்.

18. ிபலமட ___ வமகப்படும்.

19. வஞ் ப்புகழ்ச் ி அணி _____, _____ என இரு வமகயில் வரும்.

20. ‘துப்பொர்க்குத் துப்பொய .....’ என்னும் குைட்பொவில், துப்பு என்னும் ஒபை


ச ொல் ____, ____, ____ பல்பவறு சபொருள்களில் வந்துள்ளது.

4
கூைியவொறு ச ய்க :
1. தற்குைிப்பபற்ை அணி (பிரித்து எழுதுக)

2. ிபலமட (சபொருள் தருக)

3. ஏற்றுைின் விளக்மக ( ிபலமடப் சபொருள் தருக)

4. ஏற்று ைின்விளக்மக ( ிபலமடப் சபொருள் தருக)

5. ‘தீயமவ தீய பயத்தலொல் தீயமவ

தீயினும் அஞ் ப் படும்.’ (எவ்வமக அணி)

6. ‘சநடும்புனலுள் சவல்லும் முதமல அடும்புனலின்

நீங்கின் அதமனப் பிை’ (எவ்வமக அணி)

7. ‘ஆடிக் குடத்தமடயும் .......’ (எவ்வமக அணி)

8. ‘பொரி பொரி என்றுபல ஏத்தி’ (எவ்வமக வஞ் ப்புகழ்ச் ி அணி)

9. பீலீசபய் ொகொடும் ......’ (எவ்வமக அணி)

10. ‘புகழ்வது பபொலப் பழிப்பது......’ (குைள் கூறு)

ொன்று தருக

1. தற்குைிப்பபற்ை அணி

2. வஞ் ப்புகழ்ச் ி அணி

3. புகழ்வதுபபொலப் பழிப்பது

4. பழிப்பது பபொலப் புகழ்வது.

5. ிபலமட

6. ச ம்சைொழிச் ிபலமட

7. பிரிசைொழிச் ிபலமட

8. ச ொல்பின்வரு நிமலயணி

9. சபொருள்பின்வரு நிமலயணி

10. பின்வரு நிமலயணி

11. ச ொற்சபொருள்பின்வரு நிமலயணி

12. பிைிதுசைொழிதல் அணி

You might also like