Professional Documents
Culture Documents
மாணவர் பார்வையில் ஆசிரியர்கள்
மாணவர் பார்வையில் ஆசிரியர்கள்
வடு
ீ , உறவுகள் தாண்டி ஒரு குழந்தைக்கான சமூக உறவை
ஏற்படுத்தித் தருவது பள்ளிக்கூடங்கள் தான். இங்கிருந்து தான்
சமூகத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்க்கவும் பழகவும் கற்றுக்
கொள்கிறார்கள். அந்த வகையில் எத்தனை பேர் நமக்கு
பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திய ஆசிரியர்களை நாம் நினைவு
வைத்திருக்கிறோம். அவர்களைப்பற்றி நல்ல விதமான
தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். அவர்கள் நம்மீ து எடுத்த
அக்கறையைப்பற்றி எண்ணி இன்றும் அவர்களுக்காக இறைவனிடம்
பிரார்த்தனை செய்கிறோம்.