You are on page 1of 15

REKOD PENGAJARAN HARIAN

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 2/03/2020 Hari /கிழமை : திங்கள்

Masa / நேரம் : 8.15am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
9.15am

தலைப்பு / TAJUK : வல்லின எழுத்துகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 1.2 எழுத்துகளை ஒலிப்பர்
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்

நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் வல்லின உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக கூறுவர்.

ஆ) மாணவர்கள் சொற்களில் காணப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துகளைச்
சரியாக அடையாளம் காண்பர்.
இ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சியைச் செய்வர்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி நூல்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : __10_ / _10___ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 2/03/2020 Hari /கிழமை : திங்கள்

REKOD PENGAJARAN HARIAN
Masa / நேரம் : 9.15am – MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 3
10.15am

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.2 10 000 க்குள் கழித்தல்
கற்றல் தரம் / :
Standard Pembelajaran 2.2.2 10 000 க்குள் ஓர் எண்ணில் இருந்து இரு எண்களைக் கழிக்கும் கணித
வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் 10 000 க்குள் ஓர் எண்ணில் இருந்து இரு எண்களைக் கழிக்கும்
கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் மாணவர்களுக்கு 10 000 க்குள் ஓர் எண்ணில் இருந்து இரு
எண்களைக் கழிக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காணும் பயிற்சியை
வழங்குதல்.
ஆ) மாணவர்கள் குழுவில் பயிற்சி செய்வர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.
ப. து. பொருள் / BBM : கணிதப் பாட நூல், பயிற்சி தாள்
வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _11__ / __11__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 2/03/2020 Hari /கிழமை : திங்கள்

REKOD PENGAJARAN HARIAN
Masa / நேரம் : 12.05pm- MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 2
1.05pm

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.2 1000 க்குள் கழித்தல்
கற்றல் தரம் / :
Standard Pembelajaran 2.2.2 1000 வரையிலான ஏதாவது ஓர் எண்ணிலிருந்து இரண்டு எண்களைக்
கழிப்பர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் 1000 வரையிலான ஏதாவது ஓர் எண்ணிலிருந்து இரண்டு
எண்களைக் கழிப்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி வழங்குதல்.
ஆ) மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி விடையளிப்பர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _10__ / __10__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 2/03/2020 Hari /கிழமை : திங்கள்

Masa / நேரம் : 1.05pm – MP / பாடம் : நன்னெறிக் Kelas /வகுப்பு : 4
1.35pm கல்வி
REKOD PENGAJARAN HARIAN
தலைப்பு / TAJUK : நன்றி மொழிவோம்
உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 4.0 அண்டை அயலார்பால் நன்றி நவில்தல்
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
4.1 அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளைப் பட்டியலிடுவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளைப் பட்டியலிடுவர்.
நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவிலும் வழிகளைக் கானொலியில்
கண்டு மீட்டுணர்வு செய்வர்.
ஆ) மாணவர்கள் அதையொட்டி வகுப்பு முன் பேசுவர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், மடிக்கணிணி

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _8__ / __8__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 3/03/2020 Hari /கிழமை : செவ்வாய்

Masa / நேரம் : 8.45am – MP / பாடம் : நன்னெறிக் Kelas /வகுப்பு : 4
9.15am கல்வி

தலைப்பு / TAJUK : நன்றி பாராட்டுவோம்

உள்ளடக்கத்தரம் :
4.0 அண்டை அயலார்பால் நன்றி நவில்தல்
கற்றல் தரம் :
4.1 அண்டை அயலார்பால் நன்றி நவில்வதன் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
REKOD PENGAJARAN HARIAN
பாட நோக்கம் :
மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவில்வதன் முக்கியத்துவத்தை
விவரிப்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவிலும் பண்பின் முக்கியத்துவம்
பற்றிச் சிறு கட்டுரை எழுதுவர்.
ஆ) மாணவர்கள் வகுப்பு முன் படைப்பர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.

ப. து. பொருள் / BBM : நன்னெறி பாட நூல்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _8__ / __8__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 3/03/2020 Hari /கிழமை : செவ்வாய்

Masa / நேரம் : 9.45am –10.15am MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 2
&
10.35am-11.05am
தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்
உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 1000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / :
Standard
Pembelajaran 2.3.1 அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.

பாட நோக்கம் / :
Objektif மாணவர்கள் அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் மாணவர்களை 1 முதல் 5 வாய்ப்பாடு வரை கூறப் பணித்தல்.

ஆ) மாணவர்கள் வகுப்பு முன் வாய்ப்பாடு ஒப்புவிப்பர்; அடிப்படை பெருக்கல்
கணிதம் செய்வர்.
இ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சிகளைச் செய்வர்.
REKOD PENGAJARAN HARIAN
ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்
வி. வ. கூறுகள் / EMK : நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி / : _11__ / __11__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
Impak
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 3/03/2020 Hari /கிழமை : செவ்வாய்

Masa / நேரம் : 12.05pm – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
1.05pm

தலைப்பு / TAJUK : வல்லினமும் சொல்லும்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
ஆ) ஆசிரியர் மாணவர்களின் உச்சரிப்பைச் சரிப்பார்தத
் ல்.
இ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சியைச் செய்வர்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்

REKOD PENGAJARAN HARIAN
வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு, ஆக்கமும் புத்தாக்கமும்
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : __9_ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 4/03/2020 Hari /கிழமை : புதன்

Masa / நேரம் : 8.45am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
9.45am

தலைப்பு / TAJUK : வல்லினமும் சொல்லும்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran 2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொன்ட சொற்களை சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொன்ட சொற்களை சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
ஆ) ஆசிரியர் மாணவர்களுக்குப் பனுவல் வழங்குதல்; அதில் வல்லின உயிர்மெய்
சொற்களை வாசிக்கப் பணித்தல்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.
ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி நூல்
வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _9__ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.
REKOD PENGAJARAN HARIAN

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 4/03/2020 Hari /கிழமை : புதன்

Masa / நேரம் : 10.35am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
11.05am

தலைப்பு / TAJUK : வல்லின உயிர்மெய்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran
3.3.6 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி
எழுதுவர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் சில வல்லின உயிர்மெய் எழுத்து அட்டையை
வழங்குதல்.
ஆ) மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுவர்.
இ) ஆசிரியர் மாணவர்களின் படைப்பைச் சரிப்பார்தத
் ல்.
ப. து. பொருள் / BBM : பாட நூல், மாஜோங் தாள், ஊற்றுத் தூவல்
வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறி பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : __9_ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.
REKOD PENGAJARAN HARIAN

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 4/03/2020 Hari /கிழமை : புதன்

Masa / நேரம் : 11.35am- MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 3
1.05pm

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 10 000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / : 2.3.1 பெருத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு நான்கு இலக்கம்
Standard
Pembelajaran வரையிலான எண்ணை ஓர் இலக்கம், 10, 100, 1000 ஆகியவற்றுடன் பெருக்கும்
கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
பாட நோக்கம் / : மாணவர்கள் பெருத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு நான்கு
Objektif இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம், 10, 100, 1000 ஆகியவற்றுடன்
பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் பெருக்கல் முறையைக் கற்பித்தல்.
ஆ) மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சி செய்வர்.
இ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சிகளைச் செய்வர்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்

வி. வ. கூறுகள் / EMK : நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி / : _11__ / __11__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
Impak
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.
REKOD PENGAJARAN HARIAN

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 5/03/2020 Hari /கிழமை : வியாழன்

Masa / நேரம் : 9.45am- MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 3
10.15am

தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 10 000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / : 2.3.1 பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு நான்கு
Standard
Pembelajaran இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம் 10, 100, 1000 ஆகியவற்றுடன்
பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
பாட நோக்கம் / : மாணவர்கள் பெருக்குத்தொகை 10 000 வரை வரும் வகையில் ஏதாவதொரு
Objektif நான்கு இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம் 10, 100, 1000
ஆகியவற்றுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் நான்கு இலக்கம் வரையிலான எண்ணை ஓர் இலக்கம் 10, 100, 1000
ஆகியவற்றுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காணும் முறையைக்
கற்பித்தல்.
ஆ) மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி கேள்விகளுக்கு விடையளிப்பர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.
ப. து. பொருள் / BBM : கணிதப் பாட நூல், மாஜோங் தாள், ஊற்றுத் தூவல்
வி. வ. கூறுகள் / EMK : நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி / : _11__ / __11__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
Impak
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.
REKOD PENGAJARAN HARIAN
Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 5/03/2020 Hari /கிழமை : வியாழன்
Masa / நேரம் : 10.35am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
11.35am

தலைப்பு / TAJUK : செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 4.2 கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்
பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும் அதன்
பொருளையும் பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் கொன்றை வேந்தனையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.
ஆ) மாணவர்கள் பன்முறை வாசித்து அதனை பொருளோடு எழுதுவர்.
இ) ஆசிரியர் கையெழுத்து பயிற்சி வழங்குதல்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், நோட்டுப் புத்தகம், பயிற்சி புத்தகம்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : _9__ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 5/03/2020 Hari /கிழமை : வியாழன்

Masa / நேரம் : 11.35am- MP / பாடம் : கணிதம் Kelas /வகுப்பு : 2
12.35am
REKOD PENGAJARAN HARIAN
தலைப்பு / TAJUK : 2.0 அடிப்படை விதிகள்
உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 2.3 1000 க்குள் பெருக்கல்
கற்றல் தரம் / :
Standard
Pembelajaran 2.3.2 ஓர் இலக்க எண்ணை 10 உடன் பெருக்குவர்.

பாட நோக்கம் / :
Objektif மாணவர்கள் ஓர் இலக்க எண்ணை 10 உடன் பெருக்குவர்.

நடவடிக்கை / Aktiviti : அ) ஆசிரியர் ஓர் இலக்க எண்ணை 10 உடன் பெருக்கும் முறையைக் கற்பித்தல்.
ஆ) ஆசிரியர் பரவலாகச் சில மாணவர்களை அழைத்து கணக்குச் செய்ய
பணித்தல்.
இ) மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் அடிப்படை கூற்றுக்கு ஏற்ப பெருக்குவர்.

ப. து. பொருள் / BBM : கணிதப் பாட நூல், பயிற்சி நூல்

வி. வ. கூறுகள் / EMK : நன்னெறிப் பண்பு, ஆக்கமும் புத்தாக்கமும்
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒத்துழைப்பு
சிந்தனை மீட்சி / : __10_ / __10__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
Impak
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 6/03/2020 Hari /கிழமை : வெள்ளி

Masa / நேரம் : 7.45am – MP / பாடம் : நன்னெறிக் Kelas /வகுப்பு : 4
8.45am கல்வி

தலைப்பு : நன்றி பாராட்டுவோம்

உள்ளடக்கத் தரம் :
4.0 அண்டை அயலார்பால் நன்றி நவில்தல்

கற்றல் தரம் :
4.2 அண்டை அயலார்பால் நன்றி நவில்வதன் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
REKOD PENGAJARAN HARIAN
பாட நோக்கம் :
மாணவர்கள் அண்டை அயலார்பால் நன்றி நவில்வதன் முக்கியத்துவத்தை
விவரிப்பர்.
நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் அண்டை அயலாரிடையே நன்றியைக் காட்டும் முறைகளை
பட்டியலிடுதல்.
ஆ) மாணவர்கள் குழுவில் தங்களின் கருத்துகளைப் பகிர்வர்.
இ) ஆசிரியர் வழிக்காட்டியாக இருத்தல்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி தாள்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை,
சிந்தனை மீட்சி / Impak : _8__ / __8__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 6/03/2020 Hari /கிழமை : வெள்ளி

Masa / நேரம் : 9.15am – MP / பாடம் : தமிழ்மொழி Kelas /வகுப்பு : 1
10.15am

தலைப்பு / TAJUK : செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 4.2 கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran 4.2.1 ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்
பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.

பாட நோக்கம் / Objektif :

மாணவர்கள் ஒன்றாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும் அதன்
பொருளையும் பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
REKOD PENGAJARAN HARIAN
நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் சரியாகக் கூறுவர்.
ஆ) மாணவர்கள் பயிற்சி புத்தகத்திலுள்ள பயிற்சி செய்வர்.
இ) ஆசிரியர் மாணவர்களைத் தணியாள் முறையில் சோதித்தல்.

ப. து. பொருள் / BBM : பாட நூல், பயிற்சி புத்தகம்

வி. வ. கூறுகள் / EMK : மொழி, நன்னெறிப் பண்பு
பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை
சிந்தனை மீட்சி / Impak : __9_ / __9__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

Minggu / வாரம் 10 Tarikh / நாள் : 6/03/2020 Hari /கிழமை : வெள்ளி

Masa / நேரம் : 11.05am – MP / பாடம் : கலைக்கல்வி Kelas /வகுப்பு : 3
12.05pm

தலைப்பு / TAJUK : தங்லோங்

உள்ளடக்கத் தரம் / :
Standard Kandungan 3.1 படைப்பை உருவாக்குதல்
4.1 படைப்பை மதித்து போற்றுதல்.
கற்றல் தரம் / :
Standard Pembelajaran 3.1.3 Menghasilkan rekaan produk yang berfungsi secara kreatif dan
inovatif dalam Bidang Membuat Corak dan Rekaan berdasarkan:
i) penentuan tema dan tajuk
ii) penjanaan idea
iii) pelaksanaan proses
iv) kemasan akhir
4.1.1 Mmempamerkan karya yang dihasilkan
4.1.2 Membuat kritikan karya sendiri dan rakan berpandukan bahasa seni
visual, teknik dan proses dengan menghubung kait seni dengan diri sendiri
dan alam sekitar.
பாட நோக்கம் / Objektif :
மாணவர்கள் உருவமைத்தலும் கட்டுதலும் துறையின் கீழ் தொங்காடியை
உருவாக்குவர்.
REKOD PENGAJARAN HARIAN
நடவடிக்கை / Aktiviti : அ) மாணவர்கள் தங்லோங்-யை உருவாக்குவர்.
ஆ) மாணவர்கள் தங்லோங்-யை காட்சிக்கு வைப்பர்.
இ) ஆசிரியர் மாணவர்கள் உருவாக்கிய தங்லோங்களில் சிறந்த ஒன்றைத்
தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குதல்.

ப. து. பொருள் / BBM :

பசை, துளைக்கருவி, நூல், வண்ணத்தாள், கத்தரிக்கோல்

வி. வ. கூறுகள் / EMK : ஆக்கமும் புத்தாக்கமும், தொழில் முனைப்பு

பண்புக்கூறு / N.murni : ஆக்கச் சிந்தனை, முயற்சி, துணிவு, ஒற்றுமை, குழுவில் செயல்படுதல்
சிந்தனை மீட்சி / Impak : _11__ / __11__ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

……../…….. மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை.

You might also like