You are on page 1of 2

எழுத்துகள் பிறப்பு

எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்படை ஒலியணுக்கள். உயிர்


தங்கியுள்ள உைம்பின் உள்ளள எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தடல, மூக்கு
ஆகியைற்டறப் பபாருந்தி, உதடு, நாக்கு, பல், ளமல்ைாய் ஆகிய இவ்வுறுப்புகளின்
முயற்சியால் பைவ்ளைறு ஒலிகளாகப் ளதான்றுைது எழுத்துகளின் பிறப்பு என்பர்.

எழுத்துகள் பிறப்பு இரண்டு ைடகப்படும். அடை

1. இைப்பிறப்பு
2. முயற்சிப் பிறப்பு

அ, ஆ -ஆகிய இவ்ைிரண்டு உயிர்களும் ைாடயத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

இ, ஈ, எ, ஏ, ஐ -ஆகிய ஐந்து எழுத்துகளும் ைாடயத் திறப்பளதாடு நாக்கின் அடி

ஓரமானது ளமல்ைாய்ப் பல்டலத் பதாடுைதால் பிறக்கின்றன.

உ, ஊ, ஒ, ஓ, ஔ -ஆகிய ஐந்து எழுத்துகளும் உதடுகடளக் குைித்து ஒலிப்பதனால்

பிறக்கின்றன.

மெய்மெழுத்துகளின் பிறப்பிடம்

க், ங் - இவ்ைிரு பமய்களும் நாைினது முதற்பகுதி அண்ணத்டதத் பதாடுைதனால்

ளதான்றுகின்றன.

ச், ஞ் - இவ்ைிரு பமய்களும் இடை நா (நடு நாக்கு) நடு அண்ணத்டதத் பதாடுைதனால்

பிறக்கின்றன.

ட், ண் - இடை, நாைினது நுனி, அண்ணத்தினது நுனிடயத் பதாடுைதனால் பிறக்கின்றன.


த், ந் - ளமல்ைாய்ப் பல்லினது அடிடய, நாக்கின் நுனி பபாருந்துைதனால் இவ்பைழுத்துகள்

ளதான்றுகின்றன.

ப், ம் - ளமல் உதடும் கீ ழ் உதடும் பபாருந்த, இவ்பைழுத்துகள் பிறக்கும்.

ய் - இது, நாக்கினது அடிப்பகுதி, ளமல்ைாயின் அடிப்பகுதிடயப் பபாருந்துைதனால்

பிறக்கின்றது.

ர், ழ் - இடை, ளமல்ைாடய நாக்கின் நுனி தைவுைதனால் பிறக்கின்றன.

ல் - இது, ளமல்ைாய்ப் பல்லின் அடிடய, நாைினது ஓரங்கள் தடித்து பநருங்குைதனால்

பிறக்கிறது.

ள் - இது, ளமல்ைாடய, நாைினது ஓரங்கள் தடித்துத் தைவுைதனால் பிறக்கிறது.

வ் - இது, ளமல்ைாய் பல்டலக் கீ ழுதடு பபாருந்துைதனால் பிறக்கின்றது.

ற், ன் - இடை, ளமல்ைாடய நாக்கின் நுனி மிகவும் பபாருந்துைதனால் பிறக்கின்றன.

சார்மபழுத்துகளின் பிறப்பிடம்

ஆய்த எழுத்து ைாடயத் திறந்து ஒலிக்கும் முயற்றியால் பிறக்கிறது.

பிற சார்பபழுத்துகள் யாவும், தத்தம் முதபலழுத்துகள் ளதான்றுைதற்குரிய இைத்திடனயும்

அடை, பிறத்தற்குரிய முயற்சிடயயும் தமக்கு உரியனைாகக் பகாண்டு ஒலிக்கின்றன.

You might also like