You are on page 1of 27

TNSamacheer

Board KalviSolutions
12th Books Answers Samacheer Kalvi 11th Books Answers Sa

G
In

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1


மொழிபெயர்ப்புக் கல் வி
September 7, 2020

Students can Download 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல் வி Questions
and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise
the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework
assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions


Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல் வி

கற்பவை கற்றபின்
Question 1.
விளம் பரங் கள் வழங் குவது
தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப்
இந்த விளம் பாடல் ஒன் றையும்
பரம் காண் கலீல்
பதை நிறுத்து இந்த
கிப்ரானின் கவிதை ஒன் றின் மொழிபெயர்ப்பையும் நூலகத்தில் படித்து
எழுதி வருக.

தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல்

Answer:

‘நான் எந்தப்பாடலைப் பாடுவதற்காக இங் கு வந்தேனோ

இது இன் றுவரை பாடப்படாமலேயே உள்ளது

என் இசைக்கருவிகளைச் சரிசெய் வதிலேயே

என் நாட்களைக் கழித்துவிட்டேன்

உண் மையில் நேரம் வரவில் லை

வார்த்தைகள் பொருத்தப்படவில் லை

ஆசையினால் வரும் வலி ஒன் றே என் இதயத்தில் உள்ளது

பூமலரவில் லை காற்று பெருமூச்சுவிடுகிறது

நான் அவனது முகத்தைப் பார்த்ததில் லை

அவனது குரலைக் கவனித்தது இல் லை

என் வீட்டிற்கு முன் னாள் உள்ள சாலையில் இருந்து

அவனது மெல் லிய காலடி ஓசையை மட்டும் கேட்டிருக்கிறேன்

Question 2.

மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன் றைப் படித்து அதன்


கதைச்சுருக்கத்தையும் உங் கள் கருத்துகளையும் வகுப்பறையில் கூறுக.

Answer:

சிப்பிப் புழு ஒன் றின் கதை இது.

சிப்பிப் புழு உலகில் தானே அதி முக்கியமான ஜீவனாக எண் ணியது.


பட்டுப் புழுவும் பயன் உள்ளதே ஆனால் பட்டு முத்துக்களைப் போல் அதிக
விலை பெற்றுத் தருவது இல் லை. எனவே தன் னை உயர்வாக எண் ணியது
சிப்பிப்புழு .
விளம்
ஒரு நாள் கடலில் பெரும் புயல் வீசியது. சிப்பிப் புழு தன்பரங் கள்மூடிக்
கூட்டை வழங் குவது
கொண் டு, பாதுகாப்புக்காகத் தரைக்குப்
இந்த போகக் கூடாது
விளம் பரம் காண்என்
பதைறு எண் ணி இந்த
நிறுத்து
கடலுக்குள் இருந்தது. ஆனால் இந்த அலை சிப்பிப்புழுவை விட்டு
வைக்கவில் லை. அதனைத் தூக்கிக் கடலில் வாரிப் போட்டது. புழு
மெதுவாக சிப்பியைத் திறந்து வெளியில் மெதுவாக எட்டிப் பார்த்தது.
அதற்குள் மற்றொரு அலை வந்து அதனை மணலில் தூக்கிப் போட்டது.
கடலுக்குள் திரும் பிப் போக வழியில் லாமல் அங் கேயே கிடந்தது. அது
மிகவும் கோபம் அடைந்தது.

காகம் ஒன் று சிப்பியிடம் வெளியே வா என் றது; ஆனால் சிப்பி புழு,


அருவருப்பான முட்டாளான உன் னிடம் பேச முடியாது என் றது. காகம்
எவ் வளவு சொல் லியும் சிப்பி புழு வெளிவரவில் லை . மாறாக காகத்தைக்
கேலி செய் து கொண் டே இருந்தது. நான் முத்துகளை உண் டாக்குவதால்
தான் கடலுக்குப் பெருமை என் று கர்வமாகச் சிப்பி புழு கூறியது. ‘முத்து
செய் யும் பெரிய நபரைப் பார்க்கின் றேன் ’ வெளியே வா என் றது காகம் .
ஆனால் முடிந்தால் நீ பெரிய புத்திசாலி என் றால் என் சிப்பியை நீ யே
திறந்து கொள் என் றது புழு.

நல் லது நீ யே சொல் லி விட்டாய் என் று சொல் லிக் காகம் சிப்பியைத் தன்
அலகில் தூக்கி மேலே பறந்து போய் ப் பாறைகள் நடுவே போட்டது. சிப்பி
தூள் தூளானது. காகம் சிப்பியைத் தன் அலகால் கொத்தி விழுங் கியது.
பிறகு காகம் முத்தைப் பார்த்தது. முத்து அதனிடம் இருந்து விலகி,
சாணக்குவியலில் விழுந்தது. காகம் உயரப் பறந்து மகிழ்வுடன் கத்திச்
சென் றது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங் கம் வைத்தும் ’ என் னும்


சின் னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய் தி …………………………….

அ) சங் க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

விளம் பரங் கள் வழங் குவது


ஈ) சங் கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

Answer:
இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த
அ) சங் க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

குறுவினா

Question 1.

தாய் மொழியும் ஆங் கிலமும் தவிர நீ ங் கள் கற்க விரும் பும் மொழியினைக்
குறிப்பிட்டுக் காரணம் எழுது.

Answer:

தாய் மொழித் தமிழும் உலகப்பொதுமொழி ஆங் கிலமும் தவிர, நான் கற்க


விரும் பும் மொழி இந்தி.

இந்தி கற்க விரும் பும் காரணம் :

இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.


இந்தி இந்திய பாராளுமன் ற மொழி.
பாராளுமன் ற விவாதங் களை அறிய உதவும் மொழி.
அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக
இருக்கும் மொழி.
வடநாட்டு மக்களின் பண் பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவும்
மொழி இந்தி.

சிறுவினா

Question 1.

உங் களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில்


நிறுத்தி வேலைக்குச் செல் ல விரும் புகிறார். அவரிடம் கற்பதன்
இன் றியமையாமையை எவ் வகையில் எடுத்துரைப்பீர்கள் ?

Answer:

என் னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச்


செல் கிறான் .
நான் அவனைக் கண் டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி
செய் வதற்கு அல் ல.
விளம்
ஐந்தில் வளையாதது ஐம் பதில் வளையுமா! நாம் பரங்
இன் கள் வழங் குவது
று வேலைக்குச்
செல் வதால் இன் றைய தேவைதான்
இந்தபூர்த்தியாகும் . நாளைய
விளம் பரம் காண் தேவை
பதை நிறுத்து இந்த
பூர்த்தியாகுமா?

அப்துல் கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை


வேலைக்குச் செல் வார். இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென் றதால்
தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர்போல நீ யும் உழை;
இடைப்பட்ட நேரத்தில் என் னோடே பள்ளிக்கு வா. படித்துப் பணிக்குப்
போகலாம் .

அரசும் , தொண் டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத்


தருகிறது.

Question 2.

ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து


கொள்வதற்கு வசதி செய் யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (Translation)
என் பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால் ஒருவர்
பேசும் போதேமொழிபெயர்ப்பது, விளக்குவது என் று
(InterPreting)சொல் லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை
மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத்
தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணி
கேட்பியில் (Head Phone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து
ஒலிவாங் கி வெளியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தன் முன்
உள்ள காதணி கேட்பியை (Head Phone) எடுத்து பொருத்திக் கொண் டு
அவரது மொழியில் புரிந்து கொள்வார்.

Answer:
விளம் பரங் கள் வழங் குவது
இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக.
இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த

1. ஐ.நா.அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும் போது மொழி


தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதா?
2. மொழி பெயர்ப்பு என் றால் என் ன?
3. பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படிப் புரிந்து
கொள் கின் றனர்?
4. மொழிபெயர்ப்பாளர்கள் எங் கு அமர்ந்திருப்பர்?
5. ஐ.நா.அவையில் பேசுவோரின் பேச்சு எவ் வளவு நேரத்தில்
மொழிபெயர்க்கப் படுகிறது?
6. ஐ.நா.அவையில் செய் யப்பட்டுள்ள வசதி யாது?
7. காதணி கேட்பியை எதற்குப் பயன் படுத்துவர்?
8. ‘விளக்குவது’ (Inter Preting) என் றால் என் ன?

நெடுவினா

Question 1.

தமிழின் இலக்கிய வளம் – கல் வி மொழி – பிறமொழிகளில் உள்ள


இலக்கிய வளங் கள் – அறிவியல்

கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.

மேற்கண் ட குறிப்புகளைக் கொண் டு செம் மொழித் தமிழுக்கு வளம்


சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை, என் ற தலைப்பில் வார இதழ் ஒன் றுக்கு
நடுப்பக்க கட்டுரை எழுதுக.

Answer:

விளம் பரங் கள் வழங் குவது


இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த

முன் னுரை :

உலகம் தகவல் தொழில் நுட்பத்தினால் சுருங் கி விட்ட சூழலில் கூட


மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு
மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச்
செய் கிறது என் பது பற்றிக் காண் போம் .

வரையறை:

மொழிபெயர்ப்பு என் பது மூல மொழியில் உள்ள சொல் அல் லது


சொற்றொடர்களை எந்தவித பொருள் மாற்றமும் இல் லாமல் வேறு
மொழியில் பெயர்ப்பு செய் வது மொழிபெயர்ப்பு எனப்படும் .

தமிழ் இலக்கிய வளம் :

தமிழ் இலக்கிய வளம் பெற வேண் டும் என் றால் பிறமொழியில் சிறந்து
விளங் கிய நூல் களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய் ய வேண் டும் . பல
நூற்றாண் டுகளுக்கு முன் னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி
நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கம் பரின் இராமவதாரம் ,
வில் லிபுத்தூராரின் வில் லிபாரதம் போன் ற காவியங் கள் அனைத்தும்
மொழிபெயர்க்கப்பட்டவையே.

கல் வி மொழி :

மொழிபெயர்ப்பைக் கல் வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை


நாம் பெற்றுப் பல் வேறு துறையில் சிறந்து விளங் கமுடியும் .
பிறமொழி இலக்கியம் :
விளம் பரங் கள் வழங் குவது
ரவீந்திரநாத் தாகூர் வங் க மொழியில் எழுதிய
இந்த விளம்கீதாஞ்சலியை அவர்
பரம் காண் பதை நிறுத்து இந்த
ஆங் கிலத்தில் மொழிபெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்தது.

அறிவியல் கருத்துகள் :

மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச்


செலுத்துகிறது. Tele என் ற ஆங் கிலச் சொல் தொலை என் பதைக் குறிக்கும் .
இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி
என் று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பல் துறை கருத்துகள் :

கல் வி, அறிவியல் , இலக்கியம் மட்டுமல் லாமல் பிறதுறையிலும் வளர்ச்சி


அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம் , இதழியியல் , விளம் பரம் போன் ற
துறைகளிலும் மொழிபெயர்ப்புப் பணி சிறந்து விளங் குகிறது.
தொலைக்காட்சித் தொடர்கள் வேற்றுமொழிக்கு மாற்றப்படுவதால்
அனைத்து மக்களையும் சென் றடைகிறது.

முடிவுரை:

எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழிபெயர்க்க


வேண் டும் ? எப்படிச் செய் ய வேண் டும் ? என் பதனை அறிந்து இலக்கண
விதிமுறையுடன் செய் தால் நிலைபெற்று விளங் கும் .

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

பிறநாட்டு தூதரகங் கள் நம் நாட்டில் எப்போது நிறுவப்பட்டன?

அ) சுதந்திரத்திற்கு முன்

ஆ) விடுதலைக்குப் பின்

இ) குடியரசுக்கு முன்

ஈ) குடியரசுக்குப் பின்

Answer:

ஆ) விடுதலைக்குப் பின்
விளம் பரங் கள் வழங் குவது
இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த
Question 2.

மொழிபெயர்த்தல் என் னும் தொடரைத் தொல் காப்பியர் கையாண் ட இடம்


………………..

அ) பெயரியல்

ஆ) வினையியல்

இ) மரபியல்

ஈ) உயிரியல்

Answer:

இ) மரபியல்

Question 3.

இராமாயண மகாபாரத தொன் மச் செய் திகள் இடம் பெற்றுள்ள தமிழ்


இலக்கியம் எது?

அ) சங் க இலக்கியம்

ஆ) பக்தி இலக்கியம்

இ) சிற்றிலக்கியம்

ஈ) நவீன இலக்கியம்

Answer:

அ) சங் க இலக்கியம்

Question 4.

மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?

அ) வி.சூ. நைப்பால்

ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்

இ) வெங் கட்ராமன்

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Answer:

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Question 5.

‘மொகு சாஸ் ட்டு’ என் னும் ஜப்பானிய சொல் லின் பொருள் ………………..

அ) பதில் தர மறுக்கிறோம்
விளம் பரங் கள் வழங் குவது
ஆ) விடைதர அவகாசம் வேண் டும்
இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த
இ) விடைதர முடியாது

ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Answer:

ஆ) விடைதர அவகாசம் வேண் டும்

Question 6.

வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..

அ) கம் பராமாயணம்

ஆ) சீவகசிந்தாமணி

இ) கலிங் கத்துப்பரணி

ஈ) வில் லிபாரதம்

Answer:

இ) கலிங் கத்துப்பரணி

Question 7.

மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங் கள் ………………..

அ) சாகித்திய அகாதெமி

ஆ) தேசிய புத்தக நிறுவனம்

இ) தென் னிந்திய புத்தக நிலையம்

ஈ) இவை அனைத்தும்

Answer:

ஈ) இவை அனைத்தும்

Question 8.

பன் னாட்டு மொழிகளைக் கற்பிப்பவை………………..

அ) தனியார் நிறுவனங் கள்

ஆ) வெளிநாட்டு தூதரகங் கள்

இ) பள்ளிகள்

ஈ) இவை அனைத்தும்

Answer:

ஈ) இவை அனைத்தும்
Question 9.
விளம் பரங் கள் வழங் குவது
‘காசினியில் இன் றுவரை அறிவின் மன் னர்
இந்த கண்பரம்
விளம் டுள்ள கலைகளெல்
காண் லாம் இந்த
பதை நிறுத்து
தமிழில் எண் ணிப் பேசி மகிழ் நிலை வேண் டும் ” என் று கூறியவர் யார்?
அ) குலோத்துங் கன்

ஆ) பராந்தகன்

இ) இராஜராஜன்

ஈ) இராஜேந்திரன்

Answer:

அ) குலோத்துங் கன்

Question 10.

பொருத்தித் தெரிக.

அ) 1942 – 1. யூமா வாசுகி

ஆ) 1949 – 2. முத்துமீனாட்சி

இ) 2016 – 3. ராகுல் சாங் கிருத்யாயன்

ஈ) 2018 – 4. கணமுத்தையா

அ) 3, 4, 2, 1

ஆ) 4, 3, 2, 1

இ) 1, 2, 3, 4

ஈ) 2, 4. 3, 1

Answer:

அ) 3, 4, 2, 1

Question 11.

நம் மிடம் எல் லாம் உள்ளது என் ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து
அகன் ற பார்வையைத் தருவது………………..

அ) நாடகம்

ஆ) மொழிபெயர்ப்பு

இ) தியானம்

ஈ) செல் வம்

Answer:

ஆ) மொழிபெயர்ப்பு
Question 12.
விளம் பரங் கள் வழங் குவது
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதைஇந்த
வேறொரு
விளம்மொழியில் வெளியிடுவது
பரம் காண் பதை நிறுத்து இந்த
மொழிபெயர்ப்பு என் று கூறியவர் ………………..

அ) மு. கு. ஜகந்நாதர்

ஆ) மணவை முஸ் தபா

இ) அ. முத்துலிங் கம்

ஈ) அப்துல் ரகுமான்

Answer:

ஆ) மணவை முஸ் தபா

Question 13.

உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம் பாட்டிற்கும்


மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என் று………………..

கூறியவர்

அ) மு. கு. ஜகந்நாதர்

ஆ) மணவை முஸ் தபா

இ) மு. மேத்தா

ஈ) அ. முத்துலிங் கம்

Answer:

அ) மு. கு. ஜகந்நாதர்

Question 14.

“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங் கம் வைத்தும் ” என் று


குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..

அ) உத்திரமேரூர்

ஆ) மண் டகப்பட்டு

இ) சின் னமனூர்

ஈ) ஆதிச்சநல் லூர்

Answer:

இ) சின் னமனூர்

Question 15.

சங் ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப்


புலப்படுத்தும் சான் று………………..
விளம் பரங் கள் வழங் குவது
அ) உத்திரமேரூர் கல் வெட்டு
இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த
ஆ) உறையூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

இ) மண் டகப்பட்டுக் கல் வெட்டு

ஈ) சின் னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

Answer:

ஈ) சின் னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

Question 16.

வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக்


கண் டறிக.

அ) சீவக சிந்தாமணி

ஆ) கம் பராமாயணம்

இ) சிலப்பதிகாரம்

ஈ) வில் லிபாரதம்

Answer:

இ) சிலப்பதிகாரம்

Question 17.

வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கண் டறிக.

அ) பெருங் கதை

ஆ) முக்கூடற்பள்ளு

இ) கலிங் கத்துப் பரணி

ஈ) மணிமேகலை

Answer:

அ) பெருங் கதை

Question 18.

பாரதியின் மொழிபெயர்ப்புகளைப் பொருத்திக் காட்டுக.

i) பொருட்காட்சி – 1. Strike

ii) இருப்புப் பாதை – 2. Revolution


iii) புரட்சி – 3. East Indian Railways

iv) வேலை நிறுத்தம் – 4. Exhibition

அ) 4, 3, 2,1
விளம் பரங் கள் வழங் குவது
ஆ) 3, 4, 1, 2
இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த
இ) 2, 1, 4, 3

ஈ) 2, 4, 1, 3

Answer:

அ) 4, 3, 2, 1

Question 19.

ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ………………..


அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண் டாடப்பட்டவர்.

அ) வேர்ட்ஸ் வொர்த்

ஆ) ஷேக்ஸ் பியர்

இ) லாங் பெல் லோ

ஈ) ஜி.யு. போப்

Answer:

ஆ) ஷேக்ஸ் பியர்

Question 20.

………………..ஆம் நூற்றாண் டு வரை வடமொழி நூல் கள் தமிழில்


ஆக்கப்பட்டன.

அ) 16

ஆ) 17

இ) 18
ஈ) 19

Answer:

இ) 18

Question 21.

மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக்கூடிய கொள்கை ………………..

அ) நடப்பியல்

ஆ) தத்துவவியல்

இ) இலக்கியத் திறனாய் வு

ஈ) திறனாய் வு

Answer:
விளம் பரங் கள் வழங் குவது
இ) இலக்கியத் திறனாய் வு இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த

Question 22.

1942 ஆம் ஆண் டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது


‘வால் காவிலிருந்து கங் கை வரை’ என் ற நூலை இந்தி மொழியில்
எழுதியவர் ………………..

அ) ராகுல் சாங் கிருத்யாயன்

ஆ) சசிதேவ்

இ) கணமுத்தையா

ஈ) வெ. ஸ்ரீராம்

Answer:

அ) ராகுல் சாங் கிருத்யாயன்

Question 23.

‘வால் காவிலிருந்து கங் கை வரை’ என் ற நூலைக் கணமுத்தையா தமிழில்


மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண் டு ………………..

அ) 1942

ஆ) 1945

இ) 1949

ஈ) 1952

Answer:

இ) 1949

Question 24.

‘வால் காவிலிருந்து கங் கை வரை’ என் ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட


ஆண் டும் , மொழி……………….. பெயர்த்தவர்களையும் பொருத்திக்காட்டுக.

i) கணமுத்தையா – 1. 1949

ii) டாக்டர் என் . ஸ்ரீதர் – 2. 2016

iii) முத்து மீனாட்சி – 3. 2016

iv) யூமாவாசுகி – 4. 2018

அ) 1, 2, 3, 4

ஆ) 2, 3, 4, 1

இ) 4, 3, 2, 1

ஈ) 4, 3, 1, 2
விளம் பரங் கள் வழங் குவது
Answer:
இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த
அ) 1, 2, 3, 4

Question 25.

வடம் (கயிறு), ஒட்டகம் என் ற இருபொருளுக்குரியச் சொல் ………………..

அ) Camel

ஆ) Cow

இ) Horse

ஈ) Rope

Answer:

அ) Camel

Question 26.

ஜெர்மனியில் ஓர் ஆண் டில் பிற மொழிகளிலிருந்து ……………….. நூல் கள்


வரை மொழி பெயர்க்கப் படுகின் றன.

அ) 1000

ஆ) 2000

இ) 4000

ஈ) 5000

Answer:

ஈ) 5000

Question 27.

தமிழ் நூல் கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் முதலிடத்தில்


இரண் டாமிடத்தில் ……………….. இடம் வகிக்கின் றன.

அ) ஆங் கிலம் , மலையாளம்

ஆ) மலையாளம் , ஆங் கிலம்

இ) தெலுங் கு, கன் னடம்

ஈ) இந்தி, வடமொழி

Answer:

அ) ஆங் கிலம் , மலையாளம்


Question 28.
விளம் பரங் கள் வழங் குவது
மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள்
இந்தஉருவாகி ………………..
விளம் பரம் ஏற்படுகிறது.

காண் பதை நிறுத்து இந்த


அ) மொழிவளம்

ஆ) மொழி வளமிழப்பு

இ) மொழி சிதைவு

ஈ) மொழி மாற்றம்

Answer:

அ) மொழிவளம்

Question 29.

கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் ……………….. என் று


குறிப்பிடுவார்கள் .

அ) பயன் கலை

ஆ) நிகழ்கலை

இ) கவின் கலை

ஈ) ஆயக்கலை

Answer:

அ) பயன் கலை

Question 30.

………………..பல் கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில்


ஈடுபட வேண் டும் .

அ) கொலம் பியா

ஆ) ஆக்ஸ் போர்டு

இ) ஹார்வர்ட்

ஈ) சென் னை

Answer:

இ) ஹார்வர்ட்

Question 31.

“சென் றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்

செல் வங் கள் யாவும் கொணர்ந்திங் கு சேர்ப்பீர்”  – என் று பாடியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) கண் ண தாசன்

Answer:
விளம் பரங் கள் வழங் குவது
அ) பாரதியார் இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த

Question 32.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய் தல் வேண் டும் ” –


என் று பாடியவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) அப்துல் ரகுமான்

Answer:

அ) பாரதியார்

Question 33.

பிரான் சு தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ……………….. பழைய தமிழ்


ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.

அ) நூறு

ஆ) ஆயிரம்

இ) மூவாயிரம்

ஈ) பதினாறாயிரம்

Answer:

ஆ) ஆயிரம்

Question 34.

‘சென் றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்

செல் வங் கள் யாவும் கொணர்ந்திங் கு சேர்ப்பீர்

– பாரதியாரின் இக்கூற்று உணர்த்தும் கருத்து?

அ) பலதுறை நூல் கள் தமிழில் உருவாக்கப்பட வேண் டும் .

ஆ) பலகலைகள் தமிழில் புதிதாகத் தோன் ற வேண் டும் .

இ) உலகெங் கும் காணப்படும் செல் வங் கள் தமிழகத்தில் வந்து சேர்தல்


வேண் டும் .

ஈ) கலைச் செல் வங் களை உலகம் முழுவதும் பயணம் செய் து


கண் டுகளிக்க வேண் டும் .

Answer:

விளம் பரங்
இ) உலகெங் கும் காணப்படும் செல் வங் கள் தமிழகத்தில் கள்
வந்து வழங் குவது
சேர்தல்
வேண் டும் . இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த

குறுவினா

Question 1.

மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ் தபா கூறுவது யாது?

Answer:

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை, வேறொரு மொழியில் வெளியிடுவது


மொழிபெயர்ப்பு என் கிறார் மணவை முஸ் தபா.

Question 2.

மொழிபெயர்ப்பின் இன் றியமையாமை யாது?

Answer:

ஒரு மொழி, வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும்


மொழிபெயர்ப்பு இன் றியமையாதது.

Question 3.

மொழிபெயர்ப்பு குறித்து மு.கு ஜகந்நாதர் குறிப்பிடுவது யாது?

Answer:

உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம் பாட்டிற்கும்


மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என் று மு.கு. ஜகந்நாதர்
குறிப்பிடுகிறார்.

Question 4.

மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய இலக்கண நூல் எது?

Answer:

தொல் காப்பியர் மரபியலில் மொழிபெயர்த்தல் என் ற தொடரைக்


குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய இலக்கண
நூல் தொல் காப்பியம் என் பதை உணர முடிகிறது.

Question 5.

சங் க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது


என் பதை நிறுவுக.

Answer:

‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங் கம்விளம் பரங்


வைத்தும் கள்
’ என் வழங் குவது
னும்
சின் னமனூர் செப்பேடு குறிப்பின் மூலம்
இந்த சங் க காலத்திலேயே
விளம் பரம் காண் பதைதமிழில்
நிறுத்து இந்த
மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது என் பதை உணர முடிகிறது.

Question 6.

வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங் கள்


யாவை?

Answer:

வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங் கள் .


பெருங் கதை, சீவக சிந்தாமணி, கம் பராமாயணம் , வில் லிபாரதம்
முதலியவை ஆகும் .

Question 7.

பிறமொழிக் கருத்துகள் சங் க காலத்திலேயே தமிழ்ப்படுத்தப்பட்டன


என் பதை விளக்குக.

Answer:

வடமொழியில் வழங் கிவந்த இராமாயண மகாபாரத செய் திகள் சங் க


இலக்கியங் களில் பரவலாக இடம் பெற்று இருப்பதைக் காணும் போது
பிறமொழிக் கருத்துகள் சங் க காலத்திலேயே தமிழ்ப்படுத்தப் பட்டன
என் பதை உணர முடிகிறது.

Question 8.

மொழிபெயர்ப்பு முயற்சியை மேற்கொண் ட நிறுவனங் கள் யாவை?

Answer:

சாகித்திய அகாதமி, தேசிய புத்தக நிறுவனம் , தென் னிந்திய புத்தக


நிறுவனம் ஆகியவை மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொண் ட
நிறுவனங் கள் ஆகும் .

Question 9.

இந்திய அரசு மக்களிடையே மொழிபெயர்ப்பை எதற்குப்


பயன் படுத்தியது?

.
Answer:

மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை


.
விளம்
ஏற்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பை இந்திய அரசு பரங் கள் வழங் குவது
கருவியாக
பயன் படுத்தியது. இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த

Question 10.

அனைத்துலக அறிவையும் எளிதில் பெறுவதற்கு நாம் என் ன செய் ய


வேண் டும் ?

Answer:

மொழிபெயர்ப்பைக் கல் வியாகவும் அதன் மூலம் அனைத்துலக


அறிவையும் நாம் எளிதில் பெறலாம் .

Question 11.

பிறநாட்டுத் தூதரகங் கள் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்க


முயற்சிப்பதன் நோக்கம் யாது?

Answer:

பிறநாட்டுத் தூதரகங் கள் தங் களுடைய இலக்கியம் , பண் பாடு, தொழில்


வளர்ச்சி, கலை போன் றவற்றை மக்களிடம் அறிமுகப்படுத்தும்
நோக்கத்துடனே தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்க
முயற்சிக்கின் றன.

Question 12.

பிறநாட்டு மொழிகள் எங் கு கற்பிக்கப்படுகிறது?

Answer:

பள்ளிகள் , கல் லூரிகள் , பல் கலைக்கழகங் கள் போன் றவற்றில் பிறநாட்டு


மொழிகளைக் கற்கலாம் . சில தனியார் நிறுவனங் களும் பிற நாட்டு
மொழிகளைக் கற்பிக்கின் றன.

Question 13.

மொழிபெயர்ப்பு எதற்கு உதவுகிறது?

Answer:

பிற மொழி இலக்கியங் களை அறிந்து கொள்ளவும் அவை போன் ற புதிய


படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

Question 14.

மொழி வேலியை மொழிபெயர்ப்பு அகற்றுகிறது என் பதை விளக்குக.

Answer:
விளம் பரங் கள் வழங் குவது
கலைச் சிறப்புடையதாக இருக்கின் ற இலக்கியங்
இந்த கள்காண்
விளம் பரம் அனைவரது
பதை நிறுத்து இந்த
அனுபவமாக மாறும் போது பொதுநிலை பெறுகிறது. அத்தகைய
பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது.
மொழியை வெளியே அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய் கிறது.

Question 15.

ஜெர்மன் யாரை தன் நாட்டு படைப்பாளியாகக் கொண் டாடுகிறது? ஏன் ?

Answer:

ஷேக்ஸ் பியர்.

காரணம் :

ஷேக்ஸ் பியர் தாம் எழுதிய நூலை ஜெர்மன் மொழிபெயர்ப்பு செய் த


காரணத்தால் ஜெர்மன் தன் நாட்டுப் படைப்பாளியாகக்
கொண் டாடுகிறது.

Question 16.

ஆங் கிலேயர் வருகைக்குப்பின் தமிழ் மொழியில் அறிமுகமான பிறமொழி


நூல் கள் யாவை?

Answer:

ஆங் கிலேயர் வருகைக்குப் பின் ஆங் கில நூல் களும் ஆங் கிலம் வழியாக
பிற ஐரோப்பிய மொழி நூல் களும் அறிமுகமாயின. இவற்றில் தரமான
நூல் கள் குறைவே.

Question 17.

மொழிபெயர்ப்பால் திருக்குறள் அடைந்த பெருமை யாது?

Answer:

தமிழ் மொழிக்குரிய நூலாகிய திருக்குறள் உலகில் பல மொழிகளில்


மொழிபெயர்க்கப்பட்டதன் காரணமாக உலகப் பொதுமறையாக
உயர்ந்தது.

Question 18.

மொழிபெயர்ப்பின் தோற்றம் குறித்து எழுதுக.

Answer:

எப்பொழுது உலகத்தில் நான் கைந்து மொழிகள் விளம் பரங் கள் வழங் குவது
உருவாயினவோ
அப்பொழுதே மொழிபெயர்ப்பு தொடங்
இந்தகியது.
விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த

Question 19.

மொழிபெயர்ப்பு வாயிலாக சர்வதேசத் தன் மை பெறும் முறைகள் யாவை?

Answer:

கருத்துப் பரிமாற்றம் , தகவல் பகிர்வு, அறநூல் அறிதல் , இலக்கியம் ,


தத்துவம் என் பன மொழிபெயர்ப்பு வாயிலாகவே சர்வதேசத் தன் மை
பெறுகின் றன.

Question 20.

தன் நூலை தானே மொழிபெயர்த்தவர் யார்? அதனால் அவருக்கு கிடைத்த


சிறப்பு யாது?

Answer:

இரவீந்திரநாத் தாகூர் வங் க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான


கீதாஞ்சலியை ஆங் கிலத்தில் அவர் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு
நோபல் பரிசு கிடைத்தது.

Question 21.

மொழிபெயர்க்கப்படாமையால் உரிய ஏற்பு கிடைக்காத நூல் எது?

Answer:

மகாகவி பாரதியின் கவிதைகள் ஆங் கிலத்தில் மொழி


பெயர்க்கப்பட்டிருந்தால் உலகளவில் உயரிய விருதுகளும் ஏற்பும்
கிடைத்திருக்கும் .

Question 22.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?

Answer:

ஒரு நாடு எவ் வளவு மின் னாற்றலைப் பயன் படுத்துகிறது என் பதைப்
பொறுத்தே அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுகிறார்கள் .

Question 23.

ஒரு நாட்டின் பண் பாட்டு வளர்ச்சியையும் அறிவையும் மதிப்பிடுவது எது?

Answer:
விளம் பரங் கள் வழங் குவது
ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல் களின் எண் ணிக்கையைக்
இந்த விளம் பரம் காண் பதைகொண்
நிறுத்துடு இந்த
அந்நாட்டின் பண் பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள் .

Question 24.

இப்பொழுது நேரடியாக மொழிபெயர்க்கப்படும் நூல் கள் யாவை?

Answer:

பிரெஞ்சு, ஜெர்மன் , ஆப்பிரிக்கா, லத்தீன் , அமெரிக்கா முதலான


நாடுகளின் நூல் கள் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்க
தொடங் கியிருப்பது நல் ல பயனைத் தரும் என எதிர்பார்க்கலாம் .

Question 25.

இலக்கியத் திறனாய் வு கொள்கை பற்றி எழுதுக.

Answer:

மொழிபெயர்ப்பின் மூலம் தான் நாம் இலக்கியத்திறனாய் வு


கொள்கைகளைப் பெற்று இருக்கிறோம் . இன் றுள்ள திறனாய் வு
குறைகளை எல் லாம் நாம் ஆங் கிலத்தின் வழியாகவே பெற்றிருக்கிறோம் .

Question 26.

மொழிபெயர்ப்பு எவ் வாறு அமைய வேண் டும் ?

Answer:

மொழிபெயர்ப்புகள் கழிவின் றி சிதறலின் றி மூலமொழியின் கருத்துகளை


வெளிப்படுத்துவதாக அமைய வேண் டும் .

Question 27.

Camel என் பதன் மொழிபெயர்ப்பை விளக்குக.

Answer:

Camel என் பதற்கு வடம் , ஒட்டகம் என் ற இரு பெயர்கள் உண் டு.

“ஊசி காதில் வடம் நுழையாது” என் ற வேற்றுமொழித் தொடரை “ஊசி


காதில் ஒட்டகம் நுழையாது” எனத் தவறுதலாக
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே மொழிபெயர்க்கும் போது கருத்தும்
பொருளும் மாறாமல் சரியாக மொழிபெயர்க்கப்பட வேண் டும் .

சிறுவினா
Question 1.
விளம் பரங் கள் வழங் குவது
மொழிபெயர்ப்பு பற்றி அறிஞர்கள் கூறும் கருத்து
இந்த விளம் யாது?

பரம் காண் பதை நிறுத்து இந்த


Answer:

மணவை முஸ் தபா :

‘ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது


மொழிபெயர்ப்பு என் கிறார். மு.கு. ஜகந்நாதர்.

‘ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும்


மொழிபெயர்ப்பு இன் றியமையாததாகும் உலக நாகரிக வளர்ச்சிக்கும்
பொருளியல் மேம் பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் ’
என் கிறார்.

Question 2.

மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும்


கலங் கம் நேர்ந்தது விவரி.

Answer:

உலகப் போரின் போது அமெரிக்கா சரணடையாவிட்டால் குண் டு


வீசப்படும் என் ற செய் தியை ஜப்பானுக்கு அனுப்பியதாகவும் அதற்கு
ஜப்பான் , ‘மொகு சாஸ் ட்டு’ என் று விடை அனுப்பியதாகவும் கூறுவர். அந்தத்
தொடரின் பொருள் தெரியாமையால் அமெரிக்கா, ஹிரோஷிமாவில்
குண் டு வீசியது என் று சொல் கிறார்கள் . அந்தத்தொடருக்கு விடைதர
அவகாசம் வேண் டும் ’ என் பதாம் . ஆனால் அதற்கு அமெரிக்கர்கள்
‘மறுக்கிறோம் ’ என் று பொருள் கொண் டதாகவும் கூறுவர். அதனால் தான்
அழிவு தரும் களங் கம் நேர்ந்தது; மொழிபெயர்ப்புச் சரியாக அமைந்து
இருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும் .

Question 3.

இடம் பார்த்து மொழிபெயர்க்க வேண் டும் என் பதைச் சான் றுடன் விவரிக்க.

Answer:

Tele என் பது தொலை என் பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph, Television,
Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிற
போது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைநோக்கி,
தொலை அளவியல் என் றவாறு முன் ஒட்டுகளுடன் மொழிபெயர்க்க
ப்பட்டன. இதற்கு மாறாக Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை
விளம்
மொழிபெயர்க்கும் போது படியெடுத்தல் , மாறுதல் பரங் கள் ,வழங் குவது
, உருமாற்றுதல்
செயல் படுத்துதல் என் றவாறு மொழிபெயர்க்கப்படுகின்
இந்த விளம் பரம் காண்றன.
பதைஇங் கு Trans இந்த
நிறுத்து
என் ற முன் ஒட்டை வைத்து மொழிபெயர்க்கவில் லை. எனவே இடம் பார்த்து
மொழிபெயர்க்க வேண் டும் என் பதை நாம் உணர்ந்து கொள்ள வேண் டும் .

September 7, 2020 / by Prasanna • Class 10

Search…

Maths Calculator

Physics Calculator

Chemistry Calculator

Recent Posts

Samacheer Kalvi 3rd Standard Tamil Guide Book Answers Solutions

Samacheer Kalvi 3rd Standard English Guide Book Answers Solutions

Samacheer Kalvi 3rd Standard Social Science Guide Book Answers Solutions

Samacheer Kalvi 3rd Standard Science Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi 3rd Standard Maths Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi 3rd Standard Books Solutions Guide

Samacheer Kalvi 4th Science Guide Book Answers Solutions

Samacheer Kalvi 4th Social Science Guide Book Answers Solutions

Samacheer Kalvi 5th Social Science Guide Book Answers Solutions

Samacheer Kalvi 4th Maths Guide Book Answers Solutions

Samacheer Kalvi 5th Science Guide Book Answers Solutions


விளம் பரங் கள் வழங் குவது
Copyright © 2022 TN Board Solutions

இந்த விளம் பரம் காண் பதை நிறுத்து இந்த

You might also like