You are on page 1of 11

தமிழ்ம ொழிப் பிரிவு

Peneraju Pendidikan Negara கலைத்திட்ட ம ம்பொட்டுப் பிரிவு


BAHAGIAN PEMBANGUNAN KURIKULUM மைசியக் கல்வி அல ச்சு
இலக்கணம் கற்பதன் ந ோக்கம்

ம ோழி இயங்கும் முறைறய


அறியலோம்

ம ோழிறய எல்லோச் சூழலிலும்


சரியோகப் பயன்படுத்தலோம்

ம ோழி ம் ோல் சிறதயோ ல்


கோக்கலோம்

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 2


புகுமுக வகுப்பின் இறுதியில் ோணவர்கள் அறையநவண்டியறவ:

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 3


இலக்கணத்திற்கோன கற்ைல் தரத்தில் கவனிக்க நவண்டியறவ:

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 4


கருத்தில் மகோள்க!

ோணவர்கள் நபச்சில்
பயன்படுத்துதறல உறுதி
மசய்தல்

இலக்கண விதிறய சரியோகப்


அறிதல் பயன்படுத்துதல்

ோணவர்கள் எழுத்தில்
பயன்படுத்துதறல உறுதி
மசய்தல்

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 5


ோணவர்கள் கற்ைல் தரத்றத முழுற யோக
அறைய முடியும்

ோணவர்கள் இலக்கணக் கூறுகளின் முழுற யோன


தனித்துக் விளக்கத்றதத் மதளிவோகப் மபை முடியும்
கற்பிப்பதன்
ன்ற கள் ஆசிரியர் ஒவ்மவோரு ோணவறரயும் திப்பிை
முடியும்

ஆசிரியர் ோணவர்களின் இலக்கண அறிறவ


வளர்க்க முடியும்

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 6


திப்பீடு

கற்ைல் தரத்றத அடிப்பறையோகக் மகோண்டிருத்தல் நவண்டும்.

தனியோள்முறையில் மசய்யப்பை நவண்டும்.

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 7


ோதிரி ோள் போைத்திட்ைம்

போைம் / வகுப்பு: தமிழ்ம ோழி / புகுமுக வகுப்பு


தறலப்பு: வலிமிகும் இைம் அறிநவோம்
ந ரம்: ஆசிரியர் நிர்ணயம் மசய்து மகோள்ளவும்
கற்ைல் தரம்: 5.4.1
ந ோக்கம்: இப்போை இறுதியில் ோணவர்கள்:
இரண்ைோம், ோன்கோம் நவற்றுற உருபுகளுக்குப்பின்
வலிமிகும் என்பறத அறிந்து சரியோகப் பயன்படுத்துவர்.

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 8


கற்ைல்கற்பித்தல் ைவடிக்றககள்:

 மகோடுக்கப்படும் பத்தியில் கருற யோக்கப்பட்ை மசோற்கறளப் பற்றி


ோணவர்களுைன் ஆசிரியர் கலந்துறரயோடுதல்.
 அச்மசோற்கறளக் மகோண்டு இரண்ைோம் ோன்கோம் நவற்றுற உருபுகறளக்
மகோண்ை மசோற்களின்பின் வலிமிகும் எனும் விதிறய ஆசிரியர் விளக்குதல்.
 ோணவர்கள் குழுவில் கலந்துறரயோடி இரண்ைோம், ோன்கோம் நவற்றுற
உருபுகளுக்குப்பின் வலிமிகும் எனும் விதிக்நகற்ை எடுத்துக்கோட்டுகறளப்
பட்டியலிட்டு வகுப்பில் பறைத்தல்.
 ோணவர்கள் மகோடுக்கப்படும் வோக்கியங்களில் இரண்ைோம் ோன்கோம் நவற்றுற
உருபுகறளக் மகோண்ை மசோற்கறள வலிமிகுத்து எழுதுதல்.

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 9


விரவி வரும் கூறுகள்: ஆக்கமும் புத்தோக்கமும்
பயிற்றுத் துறணப்மபோருள்: வோக்கிய அட்றை
திப்பீடு: இரண்ைோம், ோன்கோம் நவற்றுற
உருபுகளுக்குப்பின் வலிமிகும் என்பறத அறிந்து
சரியோகப் பயன்படுத்துதல்.
சிந்தறன மீட்சி: i. கற்ைல் தரத்றத அறைந்த/ அறையோத
ோணவர்களின் எண்ணிக்றக.
ii. மதோைர் ைவடிக்றக

KURSUS ORIENTASI DSKP KSKP BAHASA TAMIL 10


Bahagian Pembangunan Kurikulum
Kementerian Pendidikan Malaysia
http://bpk.moe.gov.my

You might also like