You are on page 1of 3

கணினி வழி புதிர்ப்போட்டி

பொறுப்புப் பள்ளி : தேசிய வகை பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி

தொடர்புக்கு : திருமதி பிரேமா இராமசாமி (012-6011742)

விதிமுறைகள்:

1. தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த படிநிலை இரண்டு (ஆண்டு

4-6) மாணவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்.

2. ஒரு பள்ளியிலிருந்து / மாவட்டத்திலிருந்து ஒரு (1) மாணவர் மட்டுமே

கலந்துக் கொள்ள முடியும்.

3. இப்போட்டியில் இலக்கியம் மற்றும் இலக்கணம் சார்ந்த கேள்விகள்

கேட்கப்படும்.

4. 50 பல்விடைகேள்விகள் கேட்கப்படும். (objektif)

5. இப்போட்டிக்கான நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே.

6. போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் இருத்தல் அவசியம்.

7. போட்டியாளர்கள் தங்கள் மடிகணினியை எடுத்து வர வேண்டும்.

8. இறுதியில் சம நிலை காணப்படுமானால் போட்டி தொடரப்பட்டு

நிலைகள் நிர்ணயிக்கப்படும். (இரண்டாம் சுற்றுக்கான 20 கேள்விகள்,

நேரம் 15 நிமிடங்கள், தாளில் செய்ய வேண்டும்.)


9. இப்போட்டியில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றாத போட்டியாளர்கள்

முதல் மூன்று நிலைகளில் தேர்வு பெறமாட்டார்கள்.

10. நடுவர்களின் முடிவே இறுதியானது.

PERTANDINGAN KUIZ SECARA DALAM TALIAN

Sekolah Yang Bertanggungjawab : SJK(T) LADANG BEKOH

No.Telefon : Pn.R.Premah (012-6011742)

PERATURAN :

1. Pertandingan ini bagi murid tahap 2 SJKT sahaja (tahun 4-tahun 6)

2. Bilangan penyertaan adalah seorang murid sahaja bagi setiap sekolah/daerah.

3. Soalan akan diberi dalam bentuk tatabahasa dan sastera

4. 50 soalan objektif akan diberi semasa pertandingan.

5. Masa yang diperuntukkan adalah 40 minit sahaja

6. Peserta berpakaian seragam sekolah semasa pertandingan.

7. Peserta perlu membawa komputer riba sendiri semasa pertandingan.

8. Semasa penilaian,jika didapati persamaan markah terkumpul pertandingan akan

diteruskan ke pusingan kedua untuk pemilihan para pemenang. (Dalam pusingan

kedua 20 soalan objektif akan diberi kepada peserta dan masa yang

diperuntukkan adalah 15 minit). Peserta perlu menjawab soalan dalam helaian

disediakan.
9. Bagi peserta yang tidak memenuhi syarat, mereka tidak akan dipilih dalam tiga

tempat pertama (rangking)

10. Keputusan para juri adalah muktamad.

You might also like