You are on page 1of 1

பதினாறு வயதுடைய ககாவலனுக்கும் பன் னிரண்டு வயதுடைய

கண்ணகிக்கும் திருமணம் நிகழ் கின் றது. ககாவலன் பூம் புகாரில் ஆைல்


அரசியாகத் திகழும் அழகுப் பாடவ மாதவியின் ஆைல் நிகழ் சசி ் டயக்
கண்டு மனம் மயங் குகின் றான் . மாதவியின் வீை்டு கவடலக்காரி கடைத்
ததருவில் இந்த மாடலடய விடல தகாடுத்து வாங் குபவர் மாதவிடய
அடையலாம் ’ என விடல கூறுகின் றாள் . ககாவலன் அந்த மாடலடய
வாங் கிக் தகாண்டு மாதவியின் வீை்டிற் குச் தசன் று அவளுைன்
வாழ் கின் றான் . ககாவலன் தசல் வம் கடரகின் றது. மாதவிகயாடு மனம்
கவறுபடுகின் றான் . மாதவிடயப் பிரிந்து கண்ணகிடய
வந்தடைகின் றான் . இழந்த தபாருடள மறுபடியும் ஈை்ை நிடனக்கிறான் .
கண்ணகி தன் காற் சிலம் புகடளக் கழற் றிக் தகாடுக்கிறாள் . ககாவலன்
இரவில் கண்ணகிடய அடழத்துக் தகாண்டு இழந்த தபாருடள ஈை்டும்
கருத்கதாடு மதுடர தசல் கிறான் . மாதரி என் ற ஆயர்குலப் தபண்ணிைம்
கண்ணகிடய அடைக்கலமாக்கிச் சிலம் டப விற் கக் ககாவலன்
நகருக்குச் தசல் கிறான் . அங் கு அரண்மடனப் தபாற் தகால் லனிைம்
சிலம் டபக் காை்டுகிறான் . அப்தபாற் தகால் லன் அரசியின் சிலம் டபத்
திருடியவன் . அக்குற் றத்டத மடறக்க இதுதான் சமயம் என அவன்
நிடனக்கிறான் . தபாற் தகால் லன் அரண்மடனக்குப் கபாகிறான் .
சிலம் டபத் திருடிய குற் றத்டதக் ககாவலன் மீது சுமத்துகிறான் . அரசன்
ஆடணயால் ககாவலன் தகாடல தசய் யப்படுகிறான் .இச்தசய் தி ககை்ை
கண்ணகி குமுறி எழுந்து பாண்டியன் அடவக்குச் தசன் று வழக்கு
உடரக்கிறாள் . முடிவில் உண்டமயுணர்ந்த பாண்டியன்
அரியடணயிலிருந்து கீகழ வீழ் ந்து உயிர் விடுகிறான் . கண்ணகி
மதுடரடயத் தீக்கு இடரயாக்கச் தசய் கிறாள் . பின் பு கசர நாைடைந்து
குன் றின் கமல் கவங் டக மர நிழலில் நிற் கிறாள் .

தாஷாயனி
சித்தார்த்தா
DAHSHAYANISIDDHARTHA
4 CEKAP

You might also like