You are on page 1of 17

பாடாங் மேஹா மதாட்டத் தமிழ்ப்பள்ளி தமிழ் இலக்கண ஆசிரியர்கள் இலக்கணக்

கற்பித்தலில் எதிர்ம ாக்கும் சவால்கள் ேற்றும் அச்சவால்களைக் களைய புதிய


இலக்கணக் கற்பித்தல் உத்திமுளைகள்

பள்ளிசார் பட்டறிவு ஒவ்வவாரு பயிற்சி ஆசிரியர்களும் பள்ளியின்


சுற்றுசூழளலயும் பள்ளியின் சமுக வசயல்பாடுகளையும் அறிந்து வகாள்ைவும் புரிந்து
வகாள்ை வபரும் பங்காற்றுகிைது. அவ்வளகயில், கடந்த பிப்ரவரி ோதம் 12-ஆம்
திகதி அன்று ான் பள்ளிசார் பட்டறிளவ வபை லாடாங் பாடாங் வேகா
தமிழ்ப்பள்ளிக்கு அணுப்பப்பட்மடன். என்னுடன் மேலும் இரு பயிற்சி ஆசிரியர்கள்
அேர்த்தம் வசய்யப்பட்டனர். இந்த பல்ளிசார் பட்டறிளவ வபறுதளின் மபாது அப்பள்ளி
தமிழ் ஆசிரியர்களை ம ர்காணல் வசய்யும்படி எங்களுக்கு இடுபணி வழங்கப்பட்டது.
அந்த ம ர்காணலில் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் இலக்கணம் பாடத்ளத
ோணவர்களுக்குக் கற்பிக்கும் வபாழுது எதிர்ம ாக்கிய சவால்களையும் அதளனக்
களைய பயன்படுத்திய உத்திமுளைகளையும் எடுத்துளரத்தனர்.

எனது முதல் ம ர்காணளல பள்ளிக்குச் வசன்ை இரண்டாம் ாைன்று தமிழ்


ஆசிரியரான திருேதி வசந்தா அவர்களிடமிருந்து வதாடங்கிமனன். முதலில் திருேதி
வசயபாரதி அவர்களிடம் வணக்கத்ளதயும் எனது மகள்விகளுக்கு பதிலளிக்க
ம ரத்ளத ஒதுக்கியதற்கு ன்றிளயயும் கூறி ம ர்காணளலத் வதாடங்கிமனன். முதல்
மகள்வியாக பலதரப்பட்ட பின்னனியிலிருந்து வரும் ோணவர்களை உள்ைடங்கி
இருக்கும் வகுப்பில் எவ்வாைான இலக்கணத்ளத கற்பிக்கும் அணுகுமுளைளய ளகயாை
மவண்டும் என்பளத வினவிமனன். ஆசிரியர் வசயபாரதி அவர்கள் முதல் நிளல,
இளடநிளல, களடநிளலப் மபான்ை வவவ்மவைான தரப்பு ோணவர்களுக்கு இலக்கணம்
மபாதிப்பதில் தாம் வபரும் சவாளல எதிர்ம ாக்குவதாகக் கூறினார். இதன் காரணம்,
ஒவ்வவாருவரின் புரிதல் நிளல வவவ்மவைாக இருக்கும் என்ைார். முதல்நிளல
ோணவர்களும் இளடநிளல ோணவர்களும் ஆசிரியர் மபாதிப்பளத எளிதில் புரிந்து
வகாள்வார்கள். ோைாக களடநிளல ோணவர்கள் இலக்கண விதிகளைப் புரிந்து
வகாள்வதில் அதிக சிரேத்ளத எதிர்வகாள்வார்கள். இதனால், வகாடுக்கப்பட்ட
ம ரத்திற்குள் ஆசிரியர்கைால் அளனத்து ோணவர்களுக்கும் ஓர் இலக்கண விதிளய
கற்பிப்பதில் சிரேம் உண்டாகிைது என்ைார். இறுதியில் ஆசிரியர்கைால் பாட

1
ம ாக்கத்ளத அளடய இயாலாேல் ஆகிவிடுவது வவள்ளிடேளல என்ைார்.
ோணவர்களின் அளடவு நிளலயும் குன்றி விடுகிைது என்று கூறினார்.

இவ்வாைான சிக்களல ஆராய்ந்ததில் ஆசிரியர்கள் பயிற்று துளணவபாருள்


வகாண்மட கற்ைல் கற்பித்தளல மேற்வகாள்ை மவண்டும் என்று ஆசிரியர் வசயபாரதி
கூறினார். பயிற்று துளணப்வபாருள் கற்ைல் கற்பித்தலுக்கு துளணயாக இருந்தாலும்
ோணவர்களுக்கு ஏற்ை கற்ைல் கற்பித்தல் சூழ்நிளலளய உருவாக்க மவண்டும்.
அப்வபாழுதுதான் ோணவர்களும் ஆர்வத்துடன் வசயல்படுவார்கள் என்ைார். காட்டாக,
முதலில் ஆசிரியர் பீடிளகயின் மபாது கணினிளயப் பயன்படுத்தலாம்; ஆசிரியர்
கணினிளயப் பயன்படுத்தி வலிமிகும் எடுத்துகாட்டுக்களை வவண்திளரயில்
ஒலிபரப்பலாம் என்ைார். இதனால் ோணவர்கள் ஆர்வமுடன் கூர்ந்து கவனிப்பர் என்று
கூறினார். மேலும், இவ்வுத்திமுளைளய ளகயாளும்வபாழுது வகுப்பில் தாம் வபற்ை
அனுபவத்ளத விவரித்தார். இந்த அணுகுமுளைளய தாம் ளகயாளும்வபாழுது
வதாளலவில் உள்ை சில ோணவர்கைால் காண முடியவில்ளல என்ைார். அதனால்,
அந்த ோணவர்கள் ேட்டும் சரிவர கவனிக்கவில்ளல. இதற்கு ோைாக, ஆசிரியர்
பாடல் வழி வலிமிகும் இடங்களைக் கற்றுக் வகாடுத்தால் அளனத்து ோணவர்களின்
கவனமும் பாடத்தில் இருக்கும் என்று கூறினார். ஏவனன்ைால், இளச அளனவளரயும்
ஈர்க்கவல்லது. இளச மகட்டும்மபாது உள்ைத்தில் ேகிழ்ச்சி ஏற்படும். ேகிழ்ச்சிமயாடு
ஒரு பாடத்ளதக் கற்கும் வபாது அப்பாடப்வபாருள் எளிளேயான முளையில்
உள்ைத்தில் பதிந்துவிடுகிைது. எனமவ, ோணவர்களுக்குப் பாடல் வழி இலக்கணப்
பாடத்ளதக் கற்பித்தால் அவர்களின் வோழித்திைன் சிைப்புை விைங்கும் என்ைார்
திருேதி வசயபாரதி.

எனது பார்ளவயில் அளனத்து ஆசிரியர்கைாலும் பாடல் வழி கற்பிக்க இயலாது


என்பதால் திளரயிளசப் பாடல்களைக் கற்ைல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தி
வகாள்ைலாம். ோணவர்கள் வீன ஊடகங்களைப் வபரிதும் நுகர்மவாராகத்
திகழ்கின்ை காரணத்தினால் அவ்வுடகங்கள் வழிமய அவர்களுக்கு கல்வி
சிந்தளனளயப் புகட்டும் கற்ைல் கற்பித்தல் அனுகுமுளை மிகச் சிைந்த பலன் தரும்.

அடுத்ததாக 4-ஆம் ஆண்டு தமிழாசிரியரான திருேதி உதய சந்திரிகா


அவர்களை ம ர்காணல் வசய்மதன். ோணவர்களிளடமய தமிழ்வோழி பாடத்தின்பால்
காணப்படும் ஆர்வமின்ளேயானது அப்பள்ளி ஆசிரியருக்கு தமிழ் இலக்கணம்
மபாதிப்பதற்குச் சவாலாக அளேகிைது என்ைார். ஆர்வேற்ை ோணவர்களிடத்மத

2
இலக்கண விதிகளை அறிமுகம் படுத்துவது என்பது அசிரியர்களுக்கு ஒரு இடராகும்.
ஏவனனில், ோணவர்களின் ஈடுபாடு குளைந்மத காணப்படும் என்று கூறினார்.
ஆர்வமின்றி பயிலும் ஒரு பாடோனது அவர்கள் நிளனவில் நிளலத்து நிற்காது.
அக்களையின்றியும் ஆர்வேற்றும் பயிலும் ோணவர்கள் இலக்கண விதிகளை உள்வாங்கி
புரிந்து படிக்க ோட்டார்கள். அதுேடுேல்லாது, இவ்வளகயான ோணவர்கள் வகுப்பில்
அதிகம் குறும்புத்தனம் வசய்வதுேல்லாேல் பிைளரயும் வதால்ளல படுத்துவார்கள். இந்த
சூழ்நிளல ஆசிரியர் கற்ைல் கற்பித்தளல டத்துவதற்கு வபரும் தளடயாக
அளேகிைது என்ைார் திருேதி உதய சந்திரிகா.

மேலும், தமிழ் வோழி வகுப்பில் தாய்வோழி தமிழ் வோழி இல்லாத ோணவர்கள்


பயிலும் மபாது ஆசிரியர் இலக்கணத்ளத மபாதிப்பதில் எதிர் ம ாக்கும் சவால்கள்
எண்ணிலடங்கா. தமிழ்வோழி புரியாத ோணவர்களிடயும் ஆர்வமின்றி பயிலும்
ோணவர்களிளடயும் ஆசிரியர்கள் ஒமர ேதிரியான பிரச்சளனகளை
எதிர்வகாள்கிைார்கள்.

இவ்வாைான சிக்களல களைய ஆசிரியர் அளனத்து ோணவர்களையும்


ஈர்க்கத்தக்க வளகயில் இருக்கும் உத்திமுளைளய ஆசிரியர் ளகயாை மவண்டும்
என்ைார் திருேதி உதய சந்திரிகா. இலக்கணத்ளதக் களத வழி கற்பிக்கும்
உத்திமுளைளய பயன்படுத்தி ோணவர்களுக்கு கற்பிக்க முடியும் என்று கூறினார்.
ஆசிரியமர களதகளை உருவாக்கி இலக்கண குறிப்புகளை எளிளேயாக
கற்பிக்கலாம். உதாரணத்திற்கு, சில, பல என்பனவற்றிற்குப் பின் வலிமிகாது என்பது
கற்ைல் தரோகும். எனமவ, ஆசிரியர் ோணவர்களின் அன்ைாட வாழ்க்ளகமயாட்டி
களதகளை உருவாக்கி அதனுள் கற்ைல் தரத்ளத இளணத்தால், அன்ளைய கற்ைல்
கற்பித்தலின் ம ாக்கம் அளடந்திருக்கும். மேலும், ஒன்ைாம், இரண்டாம் ஆண்டு
ோணவர்களுக்கு இந்த புதிய உத்திளய பயன்படுத்தினால், ோணவர்கள் வகுப்பில்
ேனேகிழ்மவாடு கற்பார்கள் என்பது திண்ணம். ோணவர்களிடத்மத ஆர்வத்ளத
தூண்டும் வளகயில் இந்த உத்திமுளையானது அளேயும் என்ைார்.

வதாடர்ந்து, மூன்ைாவதாக ான் தமிழாசிரியர் திருேதி வசந்தா அவர்களை


ம ர்காணல் வசய்மதன். திருேதி வசந்தா பார்ளவயில் தாம் இலக்கணம் கற்பிப்பதில்
எதிர்ம ாக்கும் சவலானது ோணவர்கைால் நீண்ட காலம் இலக்கண விதிளய
நிளனவில் வகாள்ை முடியாது என்பது முதன்ளே சவாலாகும். இதற்கு அடிப்பளட
காரணோக அளேவது, ோணவர்கள் இலக்கண விதிகளை ேனனம் வசய்வமத ஆகும்.

3
ேனனம் வசய்து படிக்கும் ஒரு பாடோனது ஒரு கால கட்டத்திற்கு ேட்டுமே
நிளனவில் நிளலத்திருக்கும் பிைகு நிளனவிலிருந்து அழிந்துவிடும். அதுமவ, புரிந்து
படிக்கும் ஓர் இலக்கண விதியானது நீண்ட காலம் அழியாது நிளனவிலும் ேனதிலும்
சிளலமேல் எழுத்து மபால அழியாதிருக்கும் என்ைார் திருேதி வசந்தா. ோணவர்கள்
ஓர் இலக்கண விதிகளை ேனனம் வசய்ளகயில் அவ்விதியின் பயன்பாட்டிளன அறிந்து
பயன்படுத்துவதிலிருந்து தவறி விடுகிைார்கள். இதனால் இவர்கள் மதர்வின் மபாது
தவைாக பதிலளித்து குளைந்த ேதிப்வபண்களை வபறுகிைார்கள் என்ைார். மேலும்,
இவ்வாறு ஓர் இலக்கண விதியின் பயன்பாட்டிளன அறியாது வவறும் ேனனம் வசய்யும்
ோணவர்களுக்கு தாம் ேற்வைாரு விதிளயப் மபாதிக்க சவாளல எதிர்வகாள்வதாகக்
கூறினார். அளவயாவன, இரண்டு விதிகளுக்கும் உள்ை வதாடர்பிளன விைக்குவதிலும்,
ேற்வைாரு புதிய விதிளய அறிமுக்ம் படுத்துவதிலும் ஆகும். புதிய விதிளய
மபாதிக்ளகயில் ோணவர்கள் இதற்கு முன் படித்து ேனனம் வசய்த விதிகளை ேைக்க
ம ரிடுகிைது. இதனால் தாம் இலக்கண விதிகளை ன்மை மபாதிக்க வபரும்
சிக்களல எதித்வகாள்வதாக கூறினார்.

ோணவர்களை நீண்ட காலோக இலக்கண விதிளய ேனதில் நிளனவு


ளவத்திருக்கும் படி வசய்யமவண்டுோனால் புதிய உத்திமுளைளய ளகயாை மவண்டும்.
எனமவ, திருேதி வசந்தா அவர்கள் தற்காலத்தில் ோணவர்கள் வதாழிநுட்ப
பயன்பாட்டில் மூழ்கி கிடக்கும் காரணத்தால் முன்மனாக்கு சிந்தளனயுடன் இருப்பது
அவசியோகிைது என்கிைார். காட்டாக, ஆசிரியர் கணினிளயப் பயன்படுத்தி
இலக்கணம் வதாடர்பாக வோழி விளையாட்டு ஒன்ைளன உருவாக்கி மபாதிக்கலாம்
என்கிைார். காஹூட் என்ை இளணயதைத்தில் உள்ை மிக வீன கற்பித்தலுக்வகன
உருவாக்கப்பட்ட அகப்பக்கமும் இலக்கணத்ளதப் மபாதிக்க முக்கிய பங்கு
வகிக்கின்ைது. இது புதிர்ப்மபாட்டி உத்திளயப் பயன்படுத்தும் விளையாட்டுமுளை
ஆகும். இதில் ஆசிரியர்கள் இலக்கண மகள்விகளை, மபாதிக்கும் அலகுக்கு
ஏற்ைவாறு பிரித்துத் தயாரித்து ளவக்கலாம். காஹட் அகப்பக்கத்தில் எழுத்துகள்
வகாண்ட மகள்விகள் ேட்டும் தயாரிக்க மவண்டும் எனும் அவசியத்ளதக்
வகாள்ைவில்ளல. வசவிபுலன்களை திைனுடன் பயன்படுத்தும் வளகயில்
காவணாளிகளையும், பாடங்களையும், குரல்பதிவுகளையும், பாடல்களையும் பதிமவற்ைம்
வசய்து மகள்விகளைத் தயாரிக்கலாம். காஹூட் அகப்பக்கத்தின் மூலம் ோணவர்கள்
தங்கைது முழுளேயான கவனத்ளதக் மகள்விகளிமலமய வசலுத்துவர்.

4
ோணவர்களுக்கு குறிப்பிட்ட ம ரத்தில் பதிலளிக்க மவண்டும் என்பதிமல
குறிக்மகாைாக இருப்பார்கள். கற்ைல் கற்பித்தலின் ம ாக்கத்ளத அளடவதற்கு
காஹூட் ஒரு புதிய உத்தியாகும். இலக்கணத்தின் பால் ோணவர்களுக்கு ஆர்வமும்
கற்ைல் முழுளேயாக நிகழ காஹூட் பயன்படுத்துவது சிைந்த முளையாகும்.
இதனால், ோணவர்களுக்கு நீண்ட ாள் கற்ைது நிளனவில் இருக்கும்.

இலக்கணம் மபாதிப்பதன் வழி பல விளைபயன்களை வபை இயல்கிைது.


ஒவ்வவாரு சிக்கலுக்கும் நிச்சயம் ஒரு களையும் முளை இருக்கும். அதளன
ஆசிரியர்கள் அறிந்து இலக்கண பாடத்ளத பயனுள்ை வழியில் கற்பிக்க முன்வர
மவண்டும். வதாழில்நுட்ப வைர்சி அளடந்த இப்புவியில் இளணயம் அல்லது
வதாவழால்நுட்பம் சார்ந்த உத்திமுளைகளை பயன்படுத்தி மபாதிப்பது சிைப்பாகும்.
பருவம் ஐந்தில் மேற்வகாண்ட இப்பள்ளிசார் பட்டறிவின் வழி மதசிய பள்ளியில்
ஆசிரியர் ோணவர்களுக்கு தமிழ் இலக்கணத்ளதக் கற்பிக்க எதிர்ம ாக்கிய
சவால்களை கண்டறிந்மதன். ஆசிரியர் அச்சாவால்களை எதிர்வகாள்ை ளகயாண்ட
உத்திமுளைகளையும் கண்டறிந்மதன். இந்த அனுபவங்கள் வரும் காலங்களில் ல்ல
தமிழாசிரியராக உதவும் என்று வபரிதும் ம்புகின்மைன்.

அறிக்ளகத் தயாரித்தவர், 22 பிப்ரவரி 2023

…………………………

(ச.துவவந்தர் த/வப சண்முகம்)


பருவம் 5 இசசக்கல்வி 2
துவான்கு ளபனுன் வைாகம்

5
த மி ழ்இ ல க் க ண ம்அடிப் ப ள டக ற் பி த் த ல்
மு ள ை ள ே
இ டு ப ணி ப ள்ளி ச ார்ப ட் ட றி வுவி ட யஅறி க் ள கத னி ய ாள்
வபயர் துமவந்தர்த வப சண்மு கம்

அளடயாை அட்ளட எண்


மு ளைவயண்

படிப்பு
மசர்க்ளக ூன்
துளை இ ளசக்கல் விதுளை
வி ரி வுளரயாைர்வ பயர் திரு ே ணி ே ாைன்மகாவி ந்தசாமி
இ டுபணி அனுப்பும் ாள் ே ார்ச்

இடுப ணி

6
முன்னுளர

பள்ளிசார் பட்டறிவு ஒவ்வவாரு பயிற்சி ஆசிரியர்களும் பள்ளியின்ற்றுசூழளலயும்


சு
பள்ளியின் சமுக வசயல்பாடுகளையும் அறிந்து வகாள்ைவும் புரிந்துவகாள்ை வபரும்
பங்காற்றுகிைது

அவ்வளகயில் கடந்த பிப்ரவரி ோதம் ஆம் திகதி அன்று ான் பள்ளிசா


ர் பட்டறிளவ
வபை லாடாங் பாடாங் வேகா தமிழ்ப்பள்ளிக்கு அணுப்பப்பட்மடன்

இந்த பல்ளிசார் பட்டறிளவ வபறுதளின் மபாது அப்பள்ளி தமிழ் ஆசிரிய


ர்களை
ம ர்காணல் வசய்யும்படி எங்களுக்கு இடுபணி வழங்கப்பட்டது
அந்த ம ர்காணலில்
தமிழ் ஆசிரியர்கள் தமிழ் இலக்கணம் பாடத்ளத ோணவர்களுக்குக் கற்பி
க்கும் வபாழுது
எதிர்ம ாக்கிய சவால்களையும் அதளனக் களைய பயன்படுத்திய உத்திமு ளைகளையும்
எடுத்துளரத்தனர்

திகதி பள்ளி ஆய்வு ஆசிரியர்


பிப்ரவரி பாடாங் மேஹா தமிழிலக்கண ஆசிரியர்கள் திருேதி வ யபாரதி
மதாட்டத் இலக்கணக் கற்பித்தலில் திருேதி உதய
தமிழ்ப்பள்ளி எதிர்ம ாக்கும் சவால்களும் திருேதி வசந்தா
பாடாங் அதளனக் களைய
வசராய் வகடா பயன்படுத்தப்படும்
உத்திமுளைகளும்

7
சவால் ோணவர்களி ளடமய புரித ல்
நிளல வவவ்மவைாக இருப்ப த ால்
இலக்கணம் கற்பி க்க சவாலாக இச்சவாளலக் களைய
உள்ைது என்ைார் ஆசிரியர் ஆசிரியர்
திருேதி வ ய ப ாரதி ப யிற்றுத் துளணப்வப ாருளைப்
ப ய ன்ப டுத் த லாம்என்ைார்

ோணவர்கள் வவவ்மவைான
மேலும் ப ாடல் வழியு ம் நிளலளய ச் சார்ந்து
இலக்கணம் ப ாடத்ளதப் இருப்ப தால் ஆசிரியர்
மப ாதிக்கலாம் என்று ோணவர்களை ஈர்க்கும்
ஆ மலாசித் த ார் வண்ணம் கற்ைல் கற்பி த்த ல்
டவடிக்ளகளய
மேற்வகாள்ை மவண்டும்

8
இலக்கணம் மப ாதிப்ப த ன் வழி ப ல விளைப ய ன்களை வப ை இய ல்கிைது
ஒவ்வவாரு சிக்கலுக்கும் நிச்சய ம் ஒரு களையு ம் முளை இருக்கும்

அதளன ஆசிரியர்கள் அறிந்து இலக்கண ப ாடத்ளத ப யனுள்ை வழியில்


கற்பி க்க முன்வர மவண்டும்

வத ாழில்நுட்ப வைர்சி அளடந்த இப்பு வியில் இளணய ம் அல்லது


வத ாவழால்நுட்ப ம் சார்ந்த உத் திமுளைகளை ப ய ன்ப டுத் தி மப ாதிப்ப து
சிைப்ப ாகும்

ப ருவம் ந்தில் ான் மேற்வகாண்ட ப ள்ளி சார் ப ட்டறிவின் வழி மத சிய


ப ள்ளி யில் ஆ சிரிய ர் ோணவர்களுக்கு த மிழ் இலக்கணத் ளத க் கற்பி க்க
எதிர்ம ாக்கிய சவால்களை கண்டறிந்மதன்

ஆ சிரிய ர் அச்சாவால்களை எதிர்வகாள்ை ளகய ாண்ட உத் திமுளைகளையு ம்


கண்டறிந்மத ன் இந்த அனுப வங்கள் வரும் காலங்களி ல் ல்ல த மிழாசிரிய ராக
உத வும் என்று வப ரிதும் ம்பு கின்மைன்

9
10
மேற் க ொள்

கணபதி, வி. (1993). ற்ைமிழ் கற்பிக்கும் முளைகள். வசன்ளன: சாந்தா பதிப்பகம்.


கணபதி.க.(2010). தமிழ்வோழிக் கல்வி. ராயப்மபட்ளட, வசன்ளன: சாந்தா
பப்ளிஷர்ஸ்

கணபதி.வி & வ யராேன்.பூ (2010). ற்ைமிழ் கற்பிக்கும் முளைகள் பகுதி-2


ராயப்மபட்ளட, வசன்ளன : சாந்தா பப்ளிஷர்ஸ்.

கணபதி.வி, ரத்தினசபாபதி.பி. வ யராேன்.பூ & சந்திரிகா.ர (2013). பாடப்வபாருள்


ேற்றும் தமிழ் கற்பித்தல் (வபாதுத்ததமிழ்). ராயப்மபட்ளட, வசன்ளன : சாந்தா
பப்ளிஷர்ஸ்.

சுப்புவரட்டியார். ா. (2015). தமிழ் பயிற்றும் முளை. புதுத்வதரு, சிதப்பரம் :


வேய்யப்பன் பதிப்பகம்.

குேரன்.எஸ், கிருஷ்ணன் ேணியம், அரங்க பாரி, பத்ோவதி விமவகானந்தன் &


அபிதா
சபாபதி. (2014). தமிழ் வழி கற்ைல்- கற்பித்தலில் புதிய உத்திகள்.
கண்ணதாசன்
தியாகராய கர், வசன்ளன : களலஞன் பதிப்பகம்.

11
பின்னிணைப் பு

12
வினா நிரல் பாரம்

1. இலக்கணம் கற்ைல் கற்பித்தலின் மபாது வபரும்பாலான ோணவர்கள் ாட்டம்


வசலுத்தாததன் காரணம் என்ன?
2. இலக்கணம் இரு வரட்ச்சியான பாடவேன பலர் கருதுகின்ைனர். தங்களின்

கருத்து என்ன?
3. வகுப்பில் இலக்கணம் கற்பித்தளல 21ஆம் நூற்ைாண்டின் கற்ைல்

கற்பித்தலுக்மகற்ப பயனுள்ை படி எவ்வாறு டத்துவது?


4. ோணவர்கள் இலக்கணம் கற்ைலின் மபாது எவ்வாைான சிக்களல

எதிர்ம ாக்கின்ைனர்?
5. முதல் நிளல, இளட நிளல, களட நிளல ோணவர்களுக்மகற்ப எவ்வாறு

வவவ்மவைான அணுகுமுளைகளை ஒமர பாடமவளையில் ளகயாளுவது?


6. ோணவர்கல் இலக்கண அறிளவ முழுளேயாகவும் ேனதில் ஆழோகவும் பதியும்

படி வபற்றுள்ைனரா என்பளத எவ்வாறு உறுதிப்படுத்துவது?


7. கற்ைல் கற்பித்தல் முடிந்த பிைகு ோணவர்களின் புரிதளலயும் அளடவு
நிளலளயயும் அறிந்து வகாள்ை வதாடர் ேதிப்பீடு ஏற்ைதா அல்லது முழுளே
ேதிப்பீடு ஏற்ைதா?

13
வேர்காணல் நிரல்படங்கள்

திருேதி வசயபாரதியுடன் அவர்களுடன் வேற்ககாண்ட ம ர்காணல் நிரல்படம்.

கடந்த 16 பிப்ரவரி 2023, ஆசிரியர் திருேதி வசந்தா அவர்களுடன் வேற்ககாண்ட


கலந்துசரயாடல் நிரல்படம்.

14
திருேதி உதய சந்திரிகா அவர்களுடன் வேற்ககாண்ட ம ர்காணல்.

15
பாடத்துளணப்வபாருள் – கசத மூலம் இலக்கணத்சதக் கற்பித்தல்.

பலத்தரப்பட்ட ோணவர்கள்

16
விசரவுக் குறியீடு (QR Code)

ஆசிரியர் திருேதி உதய சந்திரகாவுடன் வேற்ககாண்ட வேர்காணலின் குரல் பதிவு.

ஆசிரியர் திருேதி கெயபாரதியுடன் வேற்ககாண்ட வேர்காணலின் காகணாலி பதிவு.

17

You might also like