You are on page 1of 60

எஸ்.பி.எம். தேர்வை த ோக்கி ...

ேமிழ் இலக்கியம்
- கவிவே

‘அவனருளால்’

திருமதி புஷ்பவள்ளி சத்திவேவல்


SMK TOK PERDANA, PERAK
கவிதை
1. காலம் பறக்குதடா
2. நாளை நமதத
3. சஞ்சிக்கூலி
4. ஞான வழி
5. காளல அழகு
6. சூரியன் வருவது யாராதல
7. மடளம மூடிய இருட்டு
8. வாழ்க்ளகதய ஒரு திருவிழா
9. மயில்
10. காவியமும் ஓவியமும்
11. காடு
12. பபண்கள் விடுதளலக் கும்மி
ைமிழ் இலக்கியம் - எஸ்.பி.எம். வேைர்வு அதமப்பு முதை (KSSM)
வேேரம் : 2 மணி 30 நிமிடம்
மமாத்ைப் புள்ளி : 100

பாகம் 1 பாகம் 2
வினா இலக்கிய வதக புள்ளி வினா இலக்கிய வதக புள்ளி
1,2,3 கவிதை 10 10/11 கவிதை 20
4,5,6 ோடகம் 15 12/13 ோடகம் 20
7,8,9 ோவல் 15 14/15 ோவல் 20
மமாத்ைப் புள்ளி 40 மமாத்ைப் புள்ளி 60
கவிதை
எஸ்.பி.எம். ைமிழ் இலக்கியம் – கவிதை
படிைம் 4 படிைம் 5
1. கோலம் பறக்குேடோ 1. மடவம மூடிய இருட்டு

2. ோவை மதே 2. ைோழ்க்வகதய ஒரு திருவிழோ

3. சஞ்சிக்கூலி 3. மயில்

4. ஞோன ைழி 4. கோவியமும் ஓவியமும்

5. கோவல அழகு 5. கோடு

6. சூரியன் ைருைது யோரோதல 6. பபண்கள் விடுேவலக் கும்மி


எண் கவிதை கவிஞர் பாடுமபாருள் தமயக்கரு
1 காலம் பறக்குதடா கவிஞர் கரு. திருவரசு சமுதாயம் தமிழர் முன்னேற்றம்
2 நாளை நமனத கவிஞர் காசிதாசன் வாழ்க்ளக தமிழர் தம் சிறப்புகளை அறிந்தால்
எதிர்காலம் சிறக்கும்
3 சஞ்சிக்கூலி கவிஞர் காளரக்கிழார் சஞ்சிக்கூலி னதாட்டப்புறத் தமிழர்களின் அவலம்

4 ஞாேவழி கவிஞர் பபான்முடி அறிவு உயர்ந்னதார் வழி நிற்றல்

5 காளல அழகு கவிஞர் வாணிதாசன் இயற்ளக காளலப் பபாழுதின் அழகு

6 சூரியன் வருவது கவிஞர் நாமக்கல் இளற இளற ஆற்றளலப் னபாற்றுனவாம்


யாரானல இராமலிங்கம் பிள்ளை நம்பிக்ளக
7 மடளம மூடிய கவிஞர் பட்டுக்னகாட்ளட அறியாளம சமுதாயத்தில் சிலரின் பண்பற்ற னபாக்கு
இருட்டு கல்யாண சுந்தரம்
8 வாழ்க்ளகனய ஒரு கவிஞர் த. னகானவந்தன் வாழ்க்ளக அன்பு
திருவிழா
9 மயில் கவிஞர் சுரதா உயிரிேங்கள் மயிலின் அழகும் இயல்பும்

10 காவியமும் கவிஞர் முரசு பநடுமாறன் பளடப்புணர்வு குழந்ளதயின் களல உணர்ளவப்


ஓவியமும் னபாற்றுனவாம்
11 காடு கவிஞர் பாதாசன் காட்டின் வைம் காடு காட்டும் வாழ்வியல்
நன்றி :
12 பபண்கள் மகாகவி பாரதியார் பபண்ணுரிளம பபண் விடுதளல களலத்திட்ட
விடுதளலக் கும்மி னமம்பாட்டுப் பிரிவு
கவிதை
இலக்கியக்
கூறுகள்

நயங்கள்
ொடுச ொருள்
1. ஓதை நயம்
2. அணிநயம்
3. சைொல்நயம்
4. ச ொருள்நயம்
தையக்கரு
பாடுமபாருள்
கவிவேயில் கவிஞர் எவேப்
பற்றிப் போடுகிறோர் என்பதே
போடுபபோருள்

தமயக்கரு
போடுபபோருவைக் பகோண்டு
கவிஞர் உணர்த்ே விரும்பும்
கருத்துகள்
சந்ைம்
எதுதக
ஓதச ேயம்
இதயபு
வேமாதன
முரண்
1) எதுதக : கவிளதயின் பதாடக்கச் சீர்களின்
முதபலழுத்தின் அைவும் இரண்டாம் எழுத்தின்
ஓளசயும் ஒன்றி வருவது எதுளக

எ.கா:

குறில் – குறில் பதன்றல் விளையாடும் னசாளல வேபமங்கள்


(ஒனர அைவு) னதசபமன்னற ஒன்றாய்க் கூடுங்கடி
குன்றினில் நின்றாடுங் னகால மயிபலேக்
பகாட்டுங்கடி கும்மி பகாட்டுங்கடி
இரண்டாம் எழுத்து ஒனர ஓளச ஒன்றித்து வருதல்
எதுளக : பதன்றல் – குன்றினில்
2) வேமாதன : சீர்களில், முதல் எழுத்து ஓளசயால் ஒன்றி
வருவது
ம ோனை :
பிைத்தல் அ ஆ ஐ ஔ
குவித்தல் உ ஊ ஒ ஓ
தென்றல் – மெசத ன்மற
இளித்தல் இ ஈ எ ஏ குன்றினில் – த ோட்டுங்க ி

எ.கா : த் + எ = தெ
த் + ஏ = மெ
பதன்றல் விளையாடும் னசாளல வேபமங்கள்
னதசபமன்னற ஒன்றாய்க் கூடுங்கடி
குன்றினில் நின்றாடுங் னகால மயிபலேக் க் + உ = கு
பகாட்டுங்கடி கும்மி பகாட்டுங்கடி க் + ஒ = த ோ
3) சந்ைம் : மசாற்களிலுள்ள ஒலிக்கூறுகள்- ஓதசப்பகுதிகள்
ஒவேர ைாள அளவுக்குப் மபாருந்தி அதமவது.
மசாற்களின் எழுத்துகள் அவேை வரிதசயில்
அளவாலும் ஓதசயாலும் ஒத்திருத்ைல் வேவண்டும்.

உயிர் எழுத்துகள் , பமய்பயழுத்துகள்


உயிர்பமய் எழுத்துகள்
குறிலுக்குக் பநடிலுக்கு வல்லிேத்திற்கு பமல்லிேத்திற்கு இளடயிேத்திற்கு
வல்லிேம் பமல்லிேம் இளடயிேம்
குறில் பநடில்
(க் ச் ட் த் ப் ற்) (ங் ஞ் ண் ந் ம் ன்) (வ் ல் ள்)
பாட்டு – காற்று பந்தம் – அங்கம் னதால்வி – னவள்வி
பதா ட் ட – கா ளல –
ப ட் ட னசா ளல
பா ட் டு ப ந் த ம் னதா ல் வி
எ த் த ளே – பா ரு ங் க டி –
அ த் த ளே கூ று ங் க டி
கா ற் று அ ங் க ம் னவ ள் வி

குறிப்பு : ய் , ர், ழ் என்ற எழுத்துகள் சந்தக் கணக்கில் ஏற்றுக் பகாள்ைப்படுவதில்ளல.


ஃ என்ற ஆய்த எழுத்துக்கு ஃ என்ற எழுத்னத வர னவண்டும்.
4) இதயபு :

சீர்களின் இறுதி அளச ஒன்றி வருவது.


கவிளத அடியில் இறுதியிலிருந்து இரண்டாம் எழுத்து
ஒன்றி வருவதாகும்.
எ.கா :
தாமளர பமாட்டுக்குள்னை – அழகு
தங்கிக் கிடக்குதடி ! – கதிர்
கிடக்குைடி –
சாமளர விச்சினினல – விரிந்து
வேபாக்குைடி
சஞ்சலம் னபாக்குதடி
5) முரண் மைாதட :
சீர்கள் மபாருளால் முரண்பட்டு வருவது
(எதிர் எதிர் கருத்து)

எ.கா :
உறங்கு வதுனபாலும் சாக்காடு உறங்கி
விழிப்பது னபாலும் பிறப்பு (குறள் -339)

உறங்குவது – விழிப்பது பபாருள் முரண்படுவதால் முரண்பதாளட


சந்ைம்
எதுதக
அணி யம்
(கவிவேவய அழகு பசய்ைன)
பபாருைணிகள் கவிளதளய அழகு பசய்வே
1) பின்வருநிளல முன்ேர் வந்த பசால்னலா பபாருனைா மீண்டும் வருதல்
அணி எ.கா :
சஞ்சிக் கூலியில் வந்மென் என்று
ெனைமுனறயோ ச் தசோல்லிச் தசோல்லி
வஞ்சித் ெவனை வோழ்த்தி வோழ்த்தி
வோழ்ந்ெோருக்ம ோரித்ெோய் – உன்
வோணோ தெல்ைோம் ம ோரித்ெோய்! (சஞ்சிக் கூலி)

2) திரிபு அணி சீர்களில் முதல் எழுத்து மட்டும் னவறுபட்டிருக்க, மற்றளவ எல்லாம்


அனத எழுத்துகைாக ஒன்று வருவது

எ.கா : - ோரித்ெோய் .... ம ோரித்ெோய் (சஞ்சிக் கூலி )

- தெோட்ட ..... ட்ட ( நோனெ ந மெ)


பபாருைணிகள் கவிளதளய அழகு பசய்வே
3) சுளவ மனித உணர்வுகளைப் பிரதிபலித்தல்
அணி
எ.கா: மீளும் வன த ோழிவோர் ெம்ம ோடும்
ம ோதிக் த டுத்திடுவோய் (காலம் பறக்குதடா )
(கவிஞரின் னகாப உணர்ச்சி பவளிப்படுதல்)
4) ஒன்றின் தன்ளமளய இயல்பாக அழுகுபட நவில்தல்
இயல்பு/தன்ளம
எ.கா: த ண் ள் விடுெனை த ற்ற கிழ்ச்சி ள்
நவிற்சி அணி
ம சிக் ளிப்ம ோடு நோம் ோட
(பபண்கள் விடுதலலக் கும்மி)
5) உயர்வு இயற்ளகக்கு அப்பால் ஒன்ளற உயர்த்தினயா தாழ்த்தினயா
நவிற்சி
அணி மிளகயாகக் கூறுதல்
எ.கா: உைத ைோம் ன யில் ஒடுங்ககிய கிழ்வில்
(காவியமும் ஓவியமும் )
பபாருைணிகள் கவிளதளய அழகு பசய்வே
6) உவளம ஒத்தளத ஒப்பிட்டுக் கூறுதல்
அணி
எ.கா : - ந மும் சனெயும் ம ோை
- தசந்ெமிழ் ம ோன்று சிறந்ெ றனவநீ (மயில்)
உவளமளயப் பபாருளில் ஏற்றல்
7) உருவக
எ.கா : அன்பு டர்ந்ெ த ோம்பினிமை
அணி
அ ந்னெக் குரங்ககு ெோவும் (மடலம மூடிய இருட்டு)

8) அஃறிளணயில் உயர்திளண னபால் தன் கருத்ளத ஏற்றுதல்


தற்குறிப்னபற்ற எ.கா : மசவல் அனைப்பினிமை (காலல அழகு)
அணி
பபாருைணிகள் கவிளதளய அழகு பசய்வே
9) முரண் அணி முரணாே இரு பபாருள்களுக்கிளடனய ஒருளமப்பாடு கற்பித்துக்
கூறுவது
எ.கா: - சுடும் நிைவு சுடோெ சூரியன் , - இது குைந்னெ ோடும் ெோைோட்டு
- ஈைவழிச் தசன்மற......... ஞோைவழி நிற் ோய்
(ஞான வழி)
10) மடக்கு அணி ஒனர பசால் அடிகளின் இரு இடங்களில் பவவ்னவறு பபாருளைக்
பகாண்டிருத்தல்
எ.கா:
வட்ட நிைவினில் ட்ட னறதயை
வோழ்க்ன யன ந்ெது ோருங்க ி
தவட்ட தவளியினில் ட்ட ரத ை
மவரற்றுப் ம ோைமென் கூறுங்க ி ( நோனெ ந மெ)

பட்ட - நிலவில் ஏற்பட்ட களற


பட்ட - மடிந்துனபாே மரத்ளத உணர்த்துகிறது.
அணிநயம்
எ கவிளத பின்வரு திரிபு தற்குறிப் சுளவ உருவக உவளம உயர்வு தன்ளம மடக்கு
ண் நிளல அணி னபற்ற அணி அணி அணி நவிற்சி நவிற்சி அணி
அணி அணி அணி அணி
1. காலம் பறக்குதடா ✓ ✓ ✓ ✓ ✓ ✓
2. நாளை நமனத ✓ ✓ ✓ ✓ ✓ ✓ ✓ ✓
3. சஞ்சிக்கூலி ✓ ✓ ✓ ✓
4. ஞாேவழி ✓ ✓ ✓ ✓
5. காளல அழகு ✓ ✓ ✓ ✓ ✓ ✓
6. சூரியன் வருவது ✓ ✓ ✓ ✓ ✓ ✓
யாரானல
7. மடளம மூடிய ✓ ✓ ✓ ✓ ✓
இருட்டு
8. வாழ்க்ளகனய ஒரு ✓ ✓ ✓ ✓ ✓
திருவிழா
9. மயில் ✓ ✓ ✓ ✓ ✓ ✓ ✓
10. காவியமும் ஓவியமும் ✓ ✓ ✓ ✓ ✓
11. காடு ✓ ✓ ✓ ✓ ✓ ✓ ✓
12. பபண்கள் ✓ ✓ ✓ ✓ ✓ ✓
விடுதளலக் கும்மி
சஞ்சிக் கூலி
- விஞர் ோனரக்கிைோர்
இக் வினெயின்
மூைம் மெர்வு
அணுகுமுனறனயக்
ற்றுக்
த ோள்மவோம்.
வோருங்க ள்....
சஞ்சிக் கூலி
போடுபபோருள்
சஞ்சிக் கூலி

வமயக்கரு
தேோட்டப்புறத்
ேமிழர்களின் அைலம்
சஞ்சிக் கூலியில் வந்னதன் என்று
தளலமுளறயாகச் பசால்லிச் பசால்லி
வஞ்சித் தவளே வாழ்த்தி வாழ்த்தி
வாழ்ந்தாருக்னக மாரடித்தாய் – உன்
வாணா பைல்லாம் னபாரடித்தாய்!

சஞ்சிக் கூலியில் வந்தாபலன்ே?


சம்பாதித்ததுவும் பகாஞ்சமா என்ே?
கஞ்சிக் கின்றும் ளகளய ஏந்திக்
களடவா சலினல நிற்கின்றாய் – உன்
கட்டுடளலத்தான் விற்கின்றாய்!
காளல எழுந்த கடன்முடி யாமல்
ளகயில் வாளிக் கேம்குளறயாமல்
பாளல நிரப்பிக் பகாடுத்தளத யன்றிப்
பலளே முழுதும் கண்டாயா? – உன்
பங்ளக முழுதாய்க் பகாண்டாயா?

னதடிய பணத்தில் ஓடிய பசலளவத்


திடமாய்க் பகாஞ்சம் னசமித்திருந்தால்
வாடிய நானை வாய்த்திருக் காது
மற்றவர் னபால நின்றிருப்பாய்! – பவறும்
மழுங்க ோகவா இன்றிருப்பாய்?
- - கவிஞர் காதைக்கிழார்
பாகம் 1:
வேைர்வு அணுகுமுதை
கவிளத : விோ 1,2 ,3

பாகம் 1 எஸ்.பி.எம். இலக்கியத்தாள் அளமப்பு புள்ளி


விோ
1 பாடுபபாருள்/ ளமயக்கரு 2

2 நயங்கள் 4

3 (i) பசால்/ பசாற்பறாடரின் பபாருள் 2


(ii) வழங்கப்பட்ட அடிகளிலிருந்து 2
கருத்துணர் விோ
பமாத்தப் புள்ளி 10
சஞ்சிக் கூலியில் வந்னதன் என்று
தளலமுளறயாகச் பசால்லிச் பசால்லி 1. இக்கவிதைக் கண்ணிகள்
இடம்மபற்றுள்ள கவிதையின்
வஞ்சித் தவளே வாழ்த்தி வாழ்த்தி தமயக்கரு யாது? (2 புள்ளி)
வாழ்ந்தாருக்னக மாரடித்தாய் – உன்
→ விதட : வேைாட்டப்புைத் ைமிழர்களின்
வாணா பைல்லாம் னபாரடித்தாய்! அவலம்

சஞ்சிக் கூலியில் வந்தாபலன்ே?


சம்பாதித்ததுவும் பகாஞ்சமா என்ே? ❖ விதடதய முழு வோக்கிய ோ எழுெத்
கஞ்சிக் கின்றும் ளகளய ஏந்திக் மெனவயில்னை.

களடவா சலினல நிற்கின்றாய் – உன் ❖ னைத்திட்டத்தில் வனரயறுக் ப் ட்ட


கட்டுடளலத்தான் விற்கின்றாய்! ோடுத ோருள்/ ன யக் ரு ட்டும்ெோன்
எழுெ மவண்டும்.
- கவிஞர் காதரக்கிழார்
2. இக்கவிதைக் கண்ணிகளில்
காணப்படும் ேயங்கள்
இரண்டதன எழுதுக.
சஞ்சிக் கூலியில் வந்னதன் என்று
(4 புள்ளி)
தளலமுளறயாகச் பசால்லிச் பசால்லி → விதட :
வஞ்சித் தவளே வாழ்த்தி வாழ்த்தி எதுதக : சஞ்சிக் – வஞ்சித்

வாழ்ந்தாருக்னக மாரடித்தாய் – உன்


பின்வருநிதல அணி :
வாணா பைல்லாம் னபாரடித்தாய்! வஞ்சித்ைவதன வாழ்த்தி வாழ்த்தி

சஞ்சிக் கூலியில் வந்தாபலன்ே?


❖ நயங்க ள் எைப் த ோதுவோ விைவப் ட்டுள்ெெோல்
சம்பாதித்ததுவும் பகாஞ்சமா என்ே? ோணவர் ள் ஓனசநயம், அணிநயம், தசோல்நயம்,
கஞ்சிக் கின்றும் ளகளய ஏந்திக் த ோருள் நயம் எை எல்ைோவற்றிலிருந்தும்
எடுத்துக் ோட்டு ள் த ோடுக் ைோம்.
களடவா சலினல நிற்கின்றாய் – உன் ❖ வினட ளுக்கு விெக் ம் எழுெத் மெனவயில்னை.
கட்டுடளலத்தான் விற்கின்றாய்! ❖ எதுன க்கு இரண்டோம் எழுத்னெயும் ம ோனைக்கு
முெல் எழுத்னெயும் வட்டமிட்டு அல்ைது ம ோிட்டுக்
- கவிஞர் காதரக்கிழார் ோட்ட றவோதீர் ள்.
3. (i) மாரடித்ைாய் என்பைன்
மபாருள் யாது ?
சஞ்சிக் கூலியில் வந்னதன் என்று (2 புள்ளி)
தளலமுளறயாகச் பசால்லிச் பசால்லி → விதட : இன்னல்பட்டாய்
வஞ்சித் தவளே வாழ்த்தி வாழ்த்தி
வாழ்ந்தாருக்னக மாரடித்தாய் – உன் (ii)
சஞ்சிக் கூலியில் வந்தாபலன்ே?
வாணா பைல்லாம் னபாரடித்தாய்!
சம்பாதித்ததுவும் பகாஞ்சமா என்ே?
கஞ்சிக் கின்றும் ளகளய ஏந்திக்
சஞ்சிக் கூலியில் வந்தாபலன்ே? களடவா சலினல நிற்கின்றாய் – உன்
சம்பாதித்ததுவும் பகாஞ்சமா என்ே? கட்டுடளலத்தான் விற்கின்றாய்!

கஞ்சிக் கின்றும் ளகளய ஏந்திக் இவ்வடிகளில் கடுளமயாக உளழத்தும் தமிழர்கள்


களடவா சலினல நிற்கின்றாய் – உன் எவ்வாறு வாழ்கிறார்கள் எேக்
கவிஞர் குறிப்பிடுகிறார் ?
கட்டுடளலத்தான் விற்கின்றாய்!
- கவிஞர் காதரக்கிழார் → விளட : தமிழர்கள் வறுளமயில் வாழ்கின்றேர்
பாகம் 2:
வேைர்வு அணுகுமுதை
கவிதை : கட்டுதர (10 &11)

பாகம் 2 எஸ்.பி.எம். விோத்தாள் புள்ளி


விோ அளமப்பு
10 கருத்துகளைத் பதாகுத்து / 20
விைக்கி எழுதுதல்
அல்லது
11 (i) நயம் 10
(ii) படிப்பிளே/ தாக்கம்/ 10
கருத்துணர்தல்
20
பமாத்தப் புள்ளி 20
கவிதை
1. காலம் பறக்குதடா
2. நாளை நமதத கவிளத : பாகம் 2
3. சஞ்சிக்கூலி
4. ஞான வழி விோ 10
5. காளல அழகு அல்லது
6. சூரியன் வருவது யாராதல
7. மடளம மூடிய இருட்டு விோ 11
8. வாழ்க்ளகதய ஒரு திருவிழா
9. மயில்
10. காவியமும் ஓவியமும்
11. காடு
12. பபண்கள் விடுதளலக் கும்மி
நிளேவில்
ளவயுங்கள்
கவிதைக்
கருத்துகள்

பதரிநிளலக் புளதநிளலக்
கருத்து கருத்து
விோ 10 : 20 புள்ளி
2 வளகயில் விோ 10 அளமயலாம்.

1 னமற்காணும் கவிளதயின் பதரிநிளலக் கருத்துகளை


விைக்கி எழுதுக. (20 புள்ளி)

னமற்காணும் கவிளதயின் கருத்துகளை


2 பதாகுத்து / விைக்கி எழுதுக. (20 புள்ளி)
10. னமற்காணும் கவிளதயின் பதரிநிளலக் கருத்துகளை
விைக்கி எழுதுக. (20 புள்ளி)
முன்னுளர, கருத்து, முடிவுளர ஆகிய கூறுகளைக் பகாண்டிருக்க
1 னவண்டும்.

கருத்துகளைக் கண்ணி வாரியாகத் தனித்தனிப் பத்திகளில்


2 எழுத னவண்டும். (எ.கா : 4 கண்ணி → 4 பத்தி)

விளடயளிக்கும் பசாந்த நளடயில் எழுதியிருக்க னவண்டும்;


3
அணுகுமுளற : கவிளதநளடயில்/உளரநளடயில் இருத்தல் கூடாது.

4 கவிளத வரிகளை னமற்னகாைாகக் காட்டத் னதளவயில்ளல.

5 புளதநிளலக் கருத்துகளை எழுதத் னதளவயில்ளல


10. னமற்காணும் கவிளதயின் கருத்துகளைத்
பதாகுத்து எழுதுக. (20 புள்ளி)
முன்னுளர, கருத்து, முடிவுளர ஆகிய கூறுகளைக் பகாண்டிருக்க
1 னவண்டும்.

கருத்துகளைக் கண்ணி வாரியாகத் தனித்தனிப் பத்திகளில்


2 எழுத னவண்டும். (எ.கா : 4 கண்ணி → 4 பத்தி)

விளடயளிக்கும் பசாந்த நளடயில் எழுதியிருக்க னவண்டும்;


அணுகுமுளற : 3 கவிளதநளடயில்/உளரநளடயில் இருத்தல் கூடாது.

4 கவிளத வரிகளை னமற்னகாைாகக் காட்டத் னதளவயில்ளல.

5 ஒரு புளதநிளலக் கருத்ளத எழுத னவண்டும்.


விைோவின்
மெனவனயப்
புரிந்து த ோண்டு
திைளிக்
மவண்டும்.
முன்னுனரயில்
அனைத்துக்
குறிப்பு ளும்
விெக் ப் ட
மவண்டும்.

மாதிரி முன்னுளர :

கவிளத வானில் மின்னும் விண்மீோகத் திகழ்பவர் கவிஞர்


காளரக்கிழார். இவரது ளகவண்ணத்தில் உருவாேனத ‘சஞ்சிக் கூலி’
எனும் கவிளதயாகும். சஞ்சிக் கூலி எனும் பாடுபபாருளைத் தாங்கி
இக்கவிளத மலர்ந்துள்ைது. னதாட்டப்புறத் தமிழர்களின் அவலநிளலளயக்
கவிஞர் இக்கவிளதயில் நன்கு விைக்கியுள்ைார்.
சஞ்சிக் கூலியில் வந்னதன் என்று
வினெயின் ருத்து னெப்
தளலமுளறயாகச் பசால்லிச் பசால்லி த ோருள் விெங்ககு ோறு விெக்கி
வஞ்சித் தவளே வாழ்த்தி வாழ்த்தி எழுெ மவண்டும்.
வாழ்ந்தாருக்னக மாரடித்தாய் – உன் உனரநனட டுத்ெக் கூடோது.
வாணா பைல்லாம் னபாரடித்தாய்!
அவ்வகையில், தமிழர்ைள் மலேசியாவிற்கு ஆங்கிலேயரால் ஒப்பந்தக்கூலிைளாைக்
கைாண்டு வரப்பட்டது வரோற்றுப் பதிவாை இருந்தாலும் அகதலய ைாேம்
ைாேமாைச் க ால்லிச் க ால்லி உகழப்புக்லைற்ற ஊதியம் தராமல் தங்ைகள
ஏமாற்றியவர்ைகளலய லபாற்றிக் கைாண்டிருக்கும் தமிழர்ைளின் அறியாகமகயக்
ைவிஞர் எடுத்துகரக்கிறார். அலதாடு மட்டுமல்ோமல், லதாட்டப்புறத்தில் பே
இன்னல்ைகளயும் எதிர்ல ாக்கி தம் வாழ் ாகளல்ோம் லபாராட்டங்ைகளலய
அனுபவித்து வரும் தமிழர்ைளின் அவேநிகேகயக் ைவிஞர் கவளிச் த்திற்கு
கைாண்டு வருகிறார்.
சஞ்சிக் கூலியில் வந்தாபலன்ே?
சம்பாதித்ததுவும் பகாஞ்சமா என்ே?
கஞ்சிக் கின்றும் ளகளய ஏந்திக்
களடவா சலினல நிற்கின்றாய் – உன்
கட்டுடளலத்தான் விற்கின்றாய்!

கதாடர்ந்து, ஒப்பந்தக் கூலிைளாய் வந்தாலும் தமிழர்ைளுக்கு வருமானம்


கிகடக்ைலவ க ய்தது. இருப்பினும், இன்னும் வறுகமயில் வாடி நிற்கும் நிகே
தமிழர்ைகள நிழோைலவ கதாடர்வகதக் ைவிஞர் விளக்குகிறார். தன்மானத்கத
இழந்த அடிகமைளாைப் பிறரிடம் கைகய ஏந்தி உடல் உகழப்புத்
கதாழிோளர்ைளாை இருக்கும் அவேநிகேகயக் ைவிஞர் படம் பிடித்துக்
ைாட்டுகிறார்.
காளல எழுந்த கடன்முடி யாமல்
ளகயில் வாளிக் கேம்குளறயாமல்
பாளல நிரப்பிக் பகாடுத்தளத யன்றிப்
பலளே முழுதும் கண்டாயா? – உன்
பங்ளக முழுதாய்க் பகாண்டாயா?

லமலும், ஒவ்கவாரு ாளும் ைாகேயிலேலய லதாட்டப்புறத் தமிழர்ைளின்


லபாராட்டம் கதாடங்கி விடுகிறது. ைாகே எழுந்ததும் தங்ைளது அன்றாடக்
ைடகமைகளக்கூட முடிக்ைாமல் கதாழிலுக்கு அரக்ைப் பறக்ைச் க ல்லும்
நிகேக்குத் தள்ளப்படுகின்றனர். கைக்ைால் ல ாை, வியர்கவ சிந்தி ரப்பர்
மரங்ைகளச் சீவி அதில் கிகடக்கும் பாகே வாளியில் நிரப்பிக் கைாடுத்தகதத்
தவிர அவர்ைள் லவறு எந்தப் பயகனயும் கபறவில்கே. உகழப்கப மட்டும்
அட்கடயாய் உறிஞ்சிக் கைாண்டு உகழப்புக்லைற்ற ஊதியம் தராத
முதோளிைளிடம் ஏமாளிைளாை நிற்கும் தமிழர்ைளின் அவேநிகேகயக் ைவிஞர்
சுட்டிக்ைாட்டுகிறார்.
னதடிய பணத்தில் ஓடிய பசலளவத்
திடமாய்க் பகாஞ்சம் னசமித்திருந்தால்
வாடிய நானை வாய்த்திருக் காது
மற்றவர் னபால நின்றிருப்பாய்! – பவறும்
மழுங்க ோகவா இன்றிருப்பாய்?

இருப்பினும், தமிழர்ைள் ைாடுலமடு திரிந்து தங்ைள் இரத்தத்கதலய வியர்கவயாக்கி


உகழத்துப் கபற்ற பணத்கத விரலுக்லைற்ற வீக்ைம் என்பதற்கைாப்ப சிக்ைனமாைச்
க ேவு க ய்து, ல மிக்கும் பழக்ைத்கத லமற்கைாள்ளத் தவறிவிட்டனர். அப்படிச்
க ய்திருந்தால் இன்று வறுகமயில் வாடியிருக்ைத் லதகவயிராது. மலேசியத்
திரு ாட்டில் பிறகரப்லபாே வாழ்வில் முன்லனறி மற்றவர் மதிக்கும் வகையில்
க ல்வச் க ழிப்லபாடு வாழ்ந்திருப்பர் என்றும் ைவிஞர் சுட்டிக்ைாட்டுகிறார். அறிவுக்
கூர்கம குகறந்தவர் என்ற தாழ்நிகேகய அகடய லவண்டியிராது எனவும் தனது
ஆதங்ைத்கத கவளிப்படுத்துகிறார்.
முடிவுளர :

ஆகனவ, னதாட்டப்புறத் தமிழர்களின் வறுளம


வாழ்க்ளகக்காே காரணங்களைக் கவிஞர் இக்கவிளதயில்
முன்ளவத்து நம்ளமயும் சிந்திக்க ளவத்துள்ைார். இந்நாட்டில்
தமிழர்கள் சிந்தளே மாற்றம் பபற்றால் மட்டுனம நமது
பபாருைாதாரம் சீர்பபற்று வாழ்க்ளக னமன்ளமயுறுபமன்பது
திண்ணம்.
முிவுனரயில் ரிந்துனர /
சிறப்பு எழுதுங்க ள்.
ருத்து னெத் தெோகுத்து/ விெக்கி எழுது
எனும் விைோவுக்கு ஒரு புனெநினை ருத்னெ
புளதநிளலக் கருத்து : எழுெ றவோதீர் ள்.

இந்தியர்ைள் உகழக்ைச் களக்ைாதவர்ைள் என்பகத உேைலம அறியும்.


‘உகழப்லப உயர்வு தரும்’ என்பது ான்லறாரின் வாக்ைாை இருந்தாலும்
இந்தியர்ைளுக்லைா முன்லனற்றம் என்பது எட்டாக்ைனியாைலவ உள்ளது. இதற்கு
முக்கியக் ைாரணம் மது அறியாகமயும் ஏமாளித்தனமுலம ைாரணம் என்பது
கதள்ளத் கதளிவு. ஏமாறுபவன் இருக்கும்வகர ஏமாற்றுபவன் இருக்ைத்தான்
க ய்வான் என்பதால் இந்தியர்ைள் தங்ைள் உகழப்பின் பேகன அனுபவித்து வாழ
எப்கபாழுதும் விழிப்புணர்லவாடு க யல்படுவது அவசியமாகும்.
விோ 11 :
உளடக்கப்பட்ட 2 விோக்கள்

ேயங்கள் / ஓதசேயம்/ அணிேயம்



(10 புள்ளி)

ஏற்பட்ட ைாக்கம் / கிதடத்ை படிப்பிதனகள்/


ஆ கருத்துணர்ைல் (10 புள்ளி)
‘சஞ்சிக் கூலி’ கவிளதயின் ஓளச நயம் மூன்றளே
விைக்கி எழுதுக. ( 10 புள்ளி)

இக்கவிதையின் ஓதை நயங்களுள் ஒன்றாக


மாணவர்கள் கருத்தில்
எதுளக சிறந்து விளங்குகிறது. எதுதக என்பது பகாள்ை னவண்டியளவ:
கவிதையின் தைாடக்கச் சீர்களின் ➢ 10 புள்ளி என்பதால்
முன்னுகர, முடிவுகர
முைதெழுத்தின் அளவும் இரண்டாம் எழுத்தின் எழுதத் லதகவயில்கே.
➢ 10 புள்ளிக்கு 3 வதக
ஓதையும் ஒன்றி வருவைாகும். எடுத்துக்கா்டடாக,
ஓதை நயங்கதள
முைல் கண்ணியில், ‘ைஞ்சி – வஞ்சி’ எனும் விளக்கி எழுத லவண்டும்.
➢ ஒவ்கவாரு கூறுக்கும்
சீர்களில் முைதெழுத்துகளின் அளவு குறிொகவும் பபாருள்,
எடுத்துக்காட்டு,
இரண்டாம் எழுத்ைான ‘ஞ்’ ஓதையால் ஒன்றியும்
விைக்கம் எனப்
வந்துள்ளன. பத்தியில் விளக்கி
எழுதுங்ைள்
லமலும், இக்ைவிகதயின் ஓக யங்ைளுள் ஒன்றாை
னமாளேயும் சிறந்து விளங்குகிறது. லமாகன என்பது
சீர்ைளின் முதகேழுத்து ஓக யால் ஒன்றி வருவதாகும்.
எடுத்துக்காட்டாக, இரண்டாம் ைண்ணியில், ‘ைாகே –
கையில்’ எனும் சீர்ைளில் ‘ைா –கை’’ எனும் முதகேழுத்துைள்
ஓக யால் ஒன்றி வந்துள்ளன.

இதகனத்தவிர, இக்ைவிகதயின் ஓக யங்ைளுள் ஒன்றாை சந்தமும் சிறந்து


விளங்குகிறது. ந்தம் என்பது க ாற்ைளிலுள்ள ஒலிக்கூறுைள் அல்ேது
ஓக ப்பகுதிைள் ஒலர தாள அளவுக்குப் கபாருந்தி அகமவது ஆகும்.
எடுத்துக்ைாட்டாை, ான்ைாம் ைண்ணியில், ‘லதடிய – வாடிய’ எனும் சீர்ைளின் எல்ோ
எழுத்துைளும் ஒலர தாள அளவுக்குப் கபாருந்தி வந்துள்ளன.
‘சஞ்சிக் கூலி’ கவிளதயின் அணி நயம் மூன்றளே
விைக்கி எழுதுக. ( 10 புள்ளி)

ஞ்சிக் கூலி எனும் இக்ைவிகதயில் பின்வருநிளல அணி


சிறந்து விளங்குகிறது. பின்வருநிகே அணி என்பது ைவிகத
அடிைளில் முன்னர் வந்த க ால்லோ கபாருலளா மீண்டும்
வருதல் ஆகும். எடுத்துக்ைாட்டாை, முதல் ைண்ணியில்,

ஞ்சிக் கூலியில் வந்லதன் என்று ஒவ்பவாரு அணிக்கும்,


தகேமுகறயாைச் க ால்லிச் க ால்லி பபாருள்,
எடுத்துக்காட்டு,
விைக்கம் எேப்
எனும் அடிைளில் ‘க ால்லி’ எனும் க ால் மீண்டும் பத்தியில் விைக்கி
வந்து ைவிகதக்கு யம் ல ர்த்துள்ளது. எழுதுங்கள்.
இதகனத் தவிர்த்து, திரிபு அணியும் ைவிஞருக்குக்
கைக்கைாடுத்துள்ளது. திரிபு அணி என்பது சீர்களில் முதல்
எழுத்து மட்டும் னவறுபட்டிருக்க, மற்றளவ எல்லாம் அனத
எழுத்துகைாக ஒன்று வருவது ஆகும் . எடுத்துக்ைாட்டாை,
முதல் ைண்ணியில்,
ைகடவா லிலே நிற்கின்றாய் – உன்
ைட்டுடகேத்தான் விற்கின்றாய்!
எனும் அடியில், ‘நிற்கின்றாய் – விற்கின்றாய்’ எனும்
சீர்ைளின் முதல் எழுத்துைளான ‘நி-வி’ மட்டும்
லவறுபட்டிருக்ை மற்றகவ எல்ோம் அலத எழுத்துைளாை
ஒன்று வந்துள்ளன.
இதுமட்டுமல்ோது, சுளவ அணியும் இக்ைவிகதக்கு யம்
ல ர்த்துள்ளது. சுகவ அணி என்பது உள்ளத்து உணர்வுைளின்
கவளிப்பாடு ஆகும். எடுத்துக்ைாட்டாை,

ைகடவா லிலே நிற்கின்றாய் – உன்


ைட்டுடகேத்தான் விற்கின்றாய்!

எனும் ைவிகத வரிைள், தமிழர்ைளின் தங்ைள்


அறியாகமயினால் முன்லனற்றகத எட்டாமல் இன்னும் வறுகம
நிகேயில் உழன்று வருவகத எண்ணிய ைவிஞரின் மன
ஆதங்ைத்கத ன்கு உணர்த்துகின்றன.
‘சஞ்சிக் கூலி’ கவிளத உேக்குள் ஏற்படுத்திய
தாக்கம் மூன்றளே விைக்கி எழுதுக. ( 10 புள்ளி) தாக்கம் =
கருத்து + உணர்வு + தீர்வு

ஞ்சிக் கூலி எனும் இக்ைவிகத எனக்குள் பே தாக்ைங்ைகள


ஏற்படுத்தி உள்ளது. அவற்றுள், இந்தியர்ைள் தகேமுகற தாண்டியும்
இன்னும் தங்ைகளச் ஞ்சிக் கூலி என அகடயாளப்படுத்திலய
வாழ்கின்றனர். இந்தியர்ைளின் இத்தகைய நிகே எனக்குள் ஆழ்ந்த
வருத்தத்கத ஏற்படுத்தி உள்ளது. வாழ்க்கையில் ைருப்பு
அத்தியாயத்கதக் ைடந்து புதிய பயணத்கதத் கதாடர்ந்தால்தான்
முன்லனற்றம் எனும் பரிமாணத்கத அகடய முடியும் என்பகதத்
தமிழர்ைள் உணராது இருப்பது வருந்தத்தக்ைலத. எனலவ, ான்
மலேசிய ாட்டின் குடிமைன் என என்கன அகடயாளப்படுத்தி
முன்லனற்றப் பாகதயில் பயணிக்ை ஆயத்தமாை உள்லளன்.
இதகனத் தவிர, தமிழர்ைள் உகழக்ைத் கதரிந்தவர்ைளாை
இருந்தாலும் பிகழக்ைத் கதரியாவர்ைளாை உள்ளதால்
வாழ்க்கையில் முன்லனற முடியாமல் உள்ளனர். இந்தக் ை ப்பான
உண்கம எனக்குள் லவதகனகய உண்டாக்குகிறது. தமிழர்ைளின்
அறியாகமயும் ஏமாளித்தனமும் அவர்ைகள இந்நிகேக்கு
ஆளாக்கி உள்ளனர் என்ற ைவிஞரின் கூற்று என் சிந்கதக்
ைதகவத் தட்டியுள்ளது. ஆைலவ, எனது உகழப்பில் பிறர்
குளிர்ைாய விடுவதில் அர்த்தமில்கே என்பதால் எப்கபாழுதும்
விழிப்புணர்வுடன் க யோற்றுவலதாடு எனது உகழப்பின்
முழுப்பேகன ான் கபற லவண்டுகமனக் ைங்ைணம்
ைட்டியுள்லளன்.
இதுமட்டுமல்ோது, இந்தியர்ைள் வரவுக்கு ஏற்ப க ேவு க ய்து
சிக்ைனமாை வாழ லவண்டியதன் அவசியத்கத உணராது
இருக்கின்றனர். இது எனக்குப் கபருத்த ஏமாற்றத்கதத்
தருகிறது. விரலுக்லைற்ற வீக்ைம், சிறுைக் ைட்டிப் கபருை வாழ்
லபான்ற ான்லறாரின் அறிவுகரைகளகயல்ோம் புறந்தள்ளி
வாழும் மனப்லபாக்கினால்தான் இன்றும் ம் முதாயம் வறுகம
எனும் அரக்ைனின் லைாரப் பிடியில் சிக்கித் தவிக்ை
லவண்டியுள்ளது. இகதக் ைருத்தில் கைாண்டு, ான் சிக்ைனத்கத
வாழ்க்கையின் அடிப்பகட கூறாைக் ைகடப்பிடித்து வாழத்
கதாடங்கியுள்லளன்.
‘சஞ்சிக் கூலி’ கவிளதயின் படிப்பிளே மூன்றளே
விைக்கி எழுதுக. ( 10 புள்ளி)
படிப்பிளே + விைக்கம்
ஞ்சிக் கூலி எனும் இக்ைவிகதயின் மூேம் பே + வலியுறுத்தும்
படிப்பிகனைகளப் கபறோம். அவற்றுள், இந்தியர்ைள் வாக்கியம் எே 3
தங்ைள் அறியாகமகயப் லபாக்கிக் கைாள்ள லவண்டிய கூறுகளைக் பகாண்டு
அவசியமாகும் என்பது முக்கியமான படிப்பிகனயாகும். பபாதுவாக விைக்கி
இந்தியர்ைளின் உகழப்கப மட்டும் அட்கடயாய் உறிஞ்சிக் எழுதுக.
கைாண்டு உகழப்புக்குலைற்ற ஊதியம் தராமல் முதோளி நீ பபற்ற படிப்பிளே
வர்க்ைம் ஏமாற்றுகிறது. இதகன அறியாத அப்பாவி எேத் தளலப்பு
அளமந்திருந்தால்
இந்தியர்ைள் உகழப்பின் பேகன அனுபவிக்ை முடியாமல்
எேக்கு/ நான் எேத்
வறுகமயில் தத்தளிக்கின்றனர். எனலவ, இந்தியர்ைள்
தன்ளமயில் எழுதுக.
தங்ைள் அறியாகமகய நீக்கி எப்கபாழுதும்
விழிப்புணர்வுடன் இருக்ை லவண்டியது அவசியமாகும்.
லமலும், இந்தியர்ைளிடம் ல மிப்புப் பழக்ைம் ைட்டாயம் இருத்தல்
லவண்டும் என்ற படிப்பிகனகயயும் இக்ைவிகதயின் மூேம்
கபறோம். இந்திய முதாயம் கபாருளாதாரத்தில் பின்தங்கி
இருப்பதற்குச் ல மிப்புப் பழக்ைம் இல்ோகமலய முக்கியக்
ைாரணாமாகும். சிறு துளி கபரு கவள்ளம் என்பதற்கைாப்ப
விரயத்கதக் குகறத்துத் திட்டமிட்டுச் க ேவு க ய்தால்
கபருமளவு ல மிக்ைோம் என்பது வாழ்வியல் உண்கம. சின்னஞ்சிறு
எறும்புைள்கூட மகழக்ைாேத்திற்கு உணகவச் ல மித்து கவக்கும்
கபாழுது ஆறறிவு பகடத்த மனிதன் இதகனச் க யல்படுத்த
மறுப்பது அறிவுகடகமயாைாது. எனலவ, வளமான எதிர்ைாேத்கதப்
கபற இந்திய முதாயம் ல மிப்புப் பழக்ைத்கத லமற்கைாள்வகத
ைடகமயாைக் கைாள்ள லவண்டும்.
இதகனத் தவிர, இந்தியர்ைள் சிந்தகன மாற்றம் கபற லவண்டும்
என்ற படிப்பிகனகயயும் இக்ைவிகதயின் மூேம் கபறோம். ைாேம்
ைாேமாைப் பிறரிடம் கைக்ைட்டி அடிகமத் கதாழில் க ய்து வரும்
நிகே மாற லவண்டும். வறுகமச் ங்கிலிகய அறுத்கதரிந்து
ாமும் இந் ாட்டில் தகேநிமிர்ந்து தன்மானத்துடன் வாழ
முதோளித்துவ நிகேக்கு உயர லவண்டியது அவசியமாகும். அதற்கு
இந்திய முதாயம் கதாழிற்துகற வாய்ப்புைகள ன்கு
பயன்படுத்திக் கைாண்டு பிற இனத்தாருடன் லபாட்டித்தன்கமகய
வளர்த்துக் கைாள்ள எத்தனிக்ை லவண்டும்.
இது கவிளத ஒட்டிய
இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தளடயாக கருத்துணர் னகள்வி.
விைங்கும் காரணங்கள் மூன்றளே விைக்கி
எழுதுக. (10 புள்ளி)

இந்தியர்ைளின் முன்லனற்றத்திற்குத் தகடயாை விளங்குவது அவர்ைளின்


அறியாளமனய ஆகும். தங்ைளுக்கு வஞ் ைம் க ய்வாகரலய அவர்ைள்
விசுவா ம் என்ற கபயரில் முழுகமயாை ம்பி வாழ்கின்றனர். உகழக்ைத்
கதரிந்தும் பிகழக்ைத் கதரியாத அப்பாவிைளாைலவ இந்தியர்ைள் உள்ளனர்.
உகழப்புக்லைற்ற ஊதியத்கதத் தாங்ைள் கபறவில்கே என்று அறியாததால்

வறுகமயிலேலய அவர்ைளின் வாழ்க்கைப் பயணம் கதாடர்கிறது. இதனாலேலய


முன்லனற்றம் என்பது இந்தியர்ைளுக்கு எட்டாக்ைனியாை உள்ளது.
லமலும், இந்தியர்ைளின் முன்லனற்றத்திற்கு னசமிப்புப் பழக்கம்
இல்லாளமயும் ஒரு தகடயாை உள்ளது. சிறு துளி கபரு கவள்ளம்
என்பதற்கைாப்ப ைடுகமயான உகழப்பினால் வரும் வருமானத்தில் விரயத்கதக்
குகறத்துத் திட்டமிட்டுச் க ேவு க ய்தால் கபருமளவு ல மிக்ைோம் என்ற
வாழ்வியல் உண்கமகய அவர்ைள் உணராதவர்ைளாைலவ உள்ளனர்.
நிைழ்ைாேத்கத மட்டும் ைருத்தில் கைாள்ளும் அவர்ைள் ாகளயப் கபாழுகதப்
பற்றி அக்ைகறயில்ோமல் இருக்கின்றனர். இதன் ைாரணமாைலவ, மற்ற
இனத்தவகரப்லபால் முன்லனற்றப் பாகதயில் கவற்றிப் பீடு கட லபாட
முடியாமல் பரிதவிக்கின்றனர்.
இதுமட்டுமல்ோது, சிந்தளே மாற்றம் இல்லாளமயும்
இந்தியர்ைளின் முன்லனற்றதிற்குத் தகடயாை உள்ளது. ைாே
கவள்லளாட்டத்தில் தகேமுகற மாறினாலும் இன்னும் பிறரிடம்
கைக்ைட்டி அடிகமத் கதாழில் க ய்து வருவதிலேலய ைாேத்கதக்
ைடத்துகின்றனர். மாறாை, தாங்ைளும் முதோளித்துவ நிகேக்கு
வளர்ச்சிப் கபற லவண்டுகமன்பதில் அவர்ைள் முகனப்புக்
ைாட்டுவதில்கே. இதனாலேலய இந்தியர்ைள் வறுகமநிகேயில்
சிக்குண்டு கிடக்கின்றனர்.
முயல்க...
பைல்க...
ன்றி

You might also like