You are on page 1of 2

மனித வாழ்க்கையோடு இரண்டரக் கலந்துள்ள சமூக ஊடகங்கள் எண்ணிலடங்கா

பயனை வாரி வழங்க வல்லவை என்றால் அது மிகையாகாது. அவற்றுள் தலையாய


பயனாக நாம் அரிவது உடனுக்குட்னான் தகவல் பரிமாற்றமே. உலகின் எந்த திசையில்
நடக்கும் சம்பவங்களாகட்டும், புதிய கண்டுபிடிப்பாகட்டும், அறிவியல்
மாற்றங்களாகட்டும், இயற்கை சீற்றங்களாகட்டும் அத்துணை செய்திகலையும்
காற்றிலும் கடுகி நம்மை அணுக வைக்கும் வல்லமை சமூக ஊடகங்களுக்கு உண்டு.
அக்காலகட்டத்தில், சமூக ஊடகங்கள் வருவதர்கு முன்பு மக்கள் நாளிதள் மூலம்
செய்திகளை தெரிந்துக் கொள்வர். ஆனால், இன்நவீன காலத்தில் சமூக
ஊடகங்கள் மூலம் மக்கள் எவ்வித செலவுமின்றி நாளிதள்களை விட நிறைய
தகவல்களை தெறிந்துகொள்கின்றனர். இதன்மூலம், ஒப்புர ஒழுகு என்பதற்கேற்ப
மக்கள் உலக நடைமுறைகளை அறிந்து செயல்படுவர். அதுமட்டுமின்றி,
கானோலியில் செய்திகளை பார்க்க முடியாதவர்களுக்கு சமூக ஊடகமான
வலையொலி அச்செய்திகளைப் பார்க்க மிகவும் உதவுகின்றது. இதனால், மக்கள்
தங்களின் நேரத்தையும் பணத்தையும் சேமிக்கலாம் என்பது உள்ளங்கை
நெல்லிக்கனியாகும். எடுத்துக்காட்டுக்கு, கொரொனா தொற்றினால் மக்கள்
உரடங்கிள் இருக்கும் போது மக்கள் உள்நாட்டு தகவல்கள் காட்டிலும் வெளிநாட்டு
தகவள்களையும் எளிதாக தந்தி, முகனூல், போன்ற சமூக உடகங்களின் மூலம்
அறிந்துக்கொண்டனர். 2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 89
சதவீதம் பேர் அன்றாட செய்திகளை சமூக ஊடகங்கள் உட்பட்ட இணையத்தில்
பெறுவதாகவும் ஒப்பிடுகையில், வெரும் 19 சதவித பேர் அச்சு ஊடகங்களியிருந்து
செய்திகளை பெறவதாகவும் பதிலளித்துள்ளனர். எனவே, சமூக உடகங்களினால்
மக்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்துக்கொள்ள முடியும் என்பது தின்னம்.

ஒரு சில்லரை காசிற்கு இரண்டு முகம் இருப்பதுபோல் சமூக ஊடகங்களினால்


நன்மைகள் தவிர்து தீமைகளும் உண்டு. சமூக ஊடகங்களை நன்முறையில்
பயன்படுத்தப்பட்டால் நன்மைகளைத் தருவது போல, தீமையான செயல்களுக்குப்
பயன்படுத்தப்பட்டால் மனிய்ஹ இனத்திற்கே தீமையாய் மாறிவருகிறது என்பது
யாரலும் மறுக்க முடியாத கூற்று. ஆம், இன்று சிரு குழந்தை முதல் பெரியோர் வரை
கப்பேசிக்கு அடிமையாகாதவன் எவருமிலர். டிக்டோக், படவரி போன்ற சமூக
ஊடகங்களில் அதிகமாக மூழ்கிக் கிடக்கும் இளையோர்கள் தன் படிப்பில்
கவனமில்லாமல் கள்வி கேள்விகளில் பிந்தங்கி தனது இலட்சியத்தை அடைய
முடியாமல் வாழ்கையைத் தோலைத்துக்கிடப்பதை நாம் கண்கூடாகக் காண
முடிகிறது. அதுமட்டுமல்ல, சமூக ஊடகங்களில் வழி பல ஆபாசப் படங்களைப்
பார்த்து வழிதவரிப் போகும் இளையோரைக் கட்டிக் காப்பதெ பெரும் போராட்டமாய்
ஆகிவிட்டது. சமூக ஊடகத்தில் கைப்பேசி மூலம் நுழைந்து விட்ட ஒருவனை
காந்தம் இரும்பை ஈர்ப்பது போல பல தவறான் செய்திகாள் ஈர்த்து விடுகின்றன.
காலம் பொன்போன்றது. சமூக ஊடகங்களினால், இப்பொன்னான நேரத்தை மனித
இனம் பொறுப்பற்ற தனமாய் செலவழிக்க நேரிடுகிறது. இக்கால இளைஞர்கள்
சுமார் ஒன்பது மணி நேரம் தன் தொலைப்பெசியைப் பயன்படுத்துகின்ரனர். அதில், 4
மணி நேரம் அதாவது 17 சதவீத மணி நேரம் ஒருநாளிக்கு சமூக ஊடகங்களில்
இளைஞர்கள் மூழ்கி கிடக்கின்றனர். ஒழுக்கம் விழுப்பம் தரலான்- ஒழுக்கம்
உயிரினமும் ஓம்பப்படும் என்பது வள்ளுவன் வாக்கு. அவ்வாக்கை சமூக ஊடகங்கள்
பெரும் பங்காற்றுகின்ற்ன என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

You might also like