You are on page 1of 3

பெயர்ச்சொல்: பயிற்சிகள்

1. அ) பெயர்ச்சொல் என்றால் என்ன? அதன் இருவகைப்


பகுப்புகளைக் குறிப்பிடுக [3]
ஆ) பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? [1]
இ) பெயர்ச்சொல் ஒவ்வொரு வகைக்கும் ஓர்
எடுத்துக்காட்டு தருக. [6]
2 அ) பெயர்ச்சொல்லின் தன்மைகளைக் குறிப்பிடுக. [3]
ஆ) கீழ்க்காணும் ஒவ்வொன்றுக்கும் இரண்டு
எடுத்துக்காட்டுகள் தருக: [12]
i. சுட்டுப்பெயர்
ii. வினாப்பெயர்
iii. சாதிப்பெயர்
iv. கிளைப்பெயர்
v. அளவுப்பெயர்
vi. தொகுதிப்பெயர்

3. அ) பயன்படும் அடிப்படையிலான பெயர்ச்சொற்களைக்


கொண்டு 6 தனித்தனி வாக்கியங்கள் அமைத்திடுக. [6]

ஆ) கீழ்க்காணும் வாக்கியங்கள் என்ன வகைப்


பெயர்ச்சொல் எனக் குறிப்பிடுக.
கைப்பேசி, கொட்டகை, அவை, பாட்டன், காய்,
தண்மை, எப்போது, நடிகன், கோடை, கும்பல்
[10]
4. அ) கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிடப்பட்டுள்ள [4]
பெயர்ச்சொல்லின் வகையைக் கூறுக.
(i) கவின் எங்கு வீட்டைக் கட்டினான்?
(ii) குயவன் அழகிய மட்பாண்டங்கள் செய்தான்.
(iii) கலைவிழாவைக் காண இளைஞர் கூட்டம்
திரண்டது.
(iv) அழகி இரண்டு முழம் மல்லிகைச்சரம்
வாங்கினாள்.

You might also like